2 வருடமாக கதைக்கேல 💔 | காதல் தோல்விக்கு இதுதான் காரணம் | Love Story | Ceylon Jodi jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • 2 வருடமாக கதைக்கேல 💔 | காதல் தோல்விக்கு இதுதான் காரணம் | Love Story | Ceylon Jodi jaffna
    Q& A • எங்களின் UA-cam வருமா...
    Love Story Part 1 • எனக்கு வெளிநாட்டுப் பெ...
    Hello ! வணக்கம் ♥️
    சிலோன் ஜோடி வலையொளி பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
    நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து உங்களோடு இணைகின்றோம் .உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️
    please subscribe Our Channel 😍
    / @ceylonjodi
    எம்மை தொடர்பு கொள்ள
    WhatsApp +94754462585
    Facebook www.facebook.c...
    Tik tok - Ceylon Jodi
    www.tiktok.com...
    #காதல்தோல்விக்குஇதுதான்காரணம்
    #CeylonJodijaffna
    #Jaffnavlog
    #Jaffnavideos
    #jaffnatamil
    #srilanka
    #Jaffnayoutubers
    #jaffnatamilvlog
    #ceylonjodidanuandloji
    #ceylonjoditamil
    #LoveStory

КОМЕНТАРІ • 73

  • @ceylonjodi
    @ceylonjodi  7 місяців тому +1

    உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️
    please subscribe Our Channel 😍
    youtube.com/@ceylonjodi
    WhatsApp +94754462585
    Facebook facebook.com/profile.php?id=100088130427530
    Tik tok - Ceylon Jodi
    www.tiktok.com/@ceylonjodi?_t=8inzNICSWNL&_r=1

  • @minig0612
    @minig0612 7 місяців тому +11

    உண்மை காதலிப்பது தவறு இல்லை படிப்பு முடிந்த பின் காதலிப்பது நன்று. இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 7 місяців тому +7

    அருமையான காதல் கதை ஆனாலும் இரண்டு வருட இடைவெளி பயமுறத்தலாகா இருந்தது.
    இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
    உங்கள் அப்பா அம்மா ஏற்றுக் கொண்டிர்களா?

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி♥️😍

  • @RjPiriya07
    @RjPiriya07 7 місяців тому +7

    அருமையான கதைதான் ❤❤❤❤❤கேட்க்கும் போது மிகவும் இனிமையாகத்தான் இருக்கு 👍👍👍👍இனி உங்கள் வாழ்க்கை இனிப்பாக இருக்கட்டும்

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @vanisomasundaram4509
    @vanisomasundaram4509 7 місяців тому +3

    ஏன் தம்பி இரண்டு வருடங்களாக திடீரென கதைக்காமல் விட்டு அந்த பிள்ளையின் மனதையும் நட்பையும் வருத்தி வதைத்தீர்கள் !!!

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 місяців тому +2

    தம்பி நீங்கள் இர‌ண்டு வருடம் கதைக்காமல் விட்டிர்கள்,பெண் உள்ளம் என்னவென்று புரியாமல் விலகி இருந்தீர்களா பாவம் தங்கை நீங்கள் இருவரு‌ம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் ❤❤🙌

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 7 місяців тому +5

    உண்மையில் அருமையான பதிவு பார்த்தேன். உண்மையான காதல் வென்றே தீரும். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள்.🇳🇱🙏🇱🇰

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому +1

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 7 місяців тому +6

    அழகான காதல் ஜோடி ❤️❤️. வாழ்த்துக்கள் 🙏🇨🇦🇨🇦🇨🇦💐💐💐

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +3

    உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும்
    🌏வளர்ந்தாலும்
    🌏உரிமைக்காக 🌏உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @satheeskumar8122
    @satheeskumar8122 4 місяці тому +1

    Thanks for opening your hard

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 7 місяців тому +2

    ஏன் 2 வருடங்களாக பிரிந்தீர்கள்? சொன்னீர்களா?

  • @kulalinisriskandakumar4451
    @kulalinisriskandakumar4451 7 місяців тому +2

    Beautiful love story
    Lovely couple

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @YogeswaranVisuvalingam
    @YogeswaranVisuvalingam 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்😍

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 місяців тому +2

    Thambe logi nenka sonna kathaikal unmai eruthejel mare pannunkal ella due kalam puraka kavalithan your all the best

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 місяців тому +1

    Hi brother and sister your helpful people your advice thanks for your ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍💞🤳👍

  • @piratheepanagarasa5908
    @piratheepanagarasa5908 7 місяців тому +2

    Cute family God bless you 🙏🏾

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 7 місяців тому +2

    Why 2 years kathaikavillai? Enna. Reason?

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 4 місяці тому +1

    ஏல்லாம் அடி பட்ட பின் தான் ஞானம் வரும்.

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 7 місяців тому +2

    ❤❤❤🌹🌹🌹

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @arulsun2418
    @arulsun2418 7 місяців тому +3

    உண்மைக்காதல் தோற்காது.....!தோற்கவும் கூடாது......!!!😎

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 7 місяців тому +2

    இனியும் படிக்கலாம்..படியுங்கள்

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @tamilnl8043
    @tamilnl8043 7 місяців тому +2

    அருமை

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @athiththan-go3fj
    @athiththan-go3fj 7 місяців тому +2

    Superb bro
    Thank you 😊

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @kavithakumar7127
    @kavithakumar7127 7 місяців тому +3

    👍

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @VillageViewLatest
    @VillageViewLatest 7 місяців тому +2

    வாழ்த்துக்கள்

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому +3

    I appreciate your success in love❤

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 7 місяців тому +2

    Beautiful couple❤❤
    🎉🎉🌹🌹

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @kids-kl5el
    @kids-kl5el 7 місяців тому +2

    Nice❤❤

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @Sri-Eniya
    @Sri-Eniya 7 місяців тому +2

    எனக்கு இப்போதும் கோபம் இருக்கு
    ஏன் இரண்டு ஆண்டுகள் லோஜி உடன் கதைக்கவில்லை

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 7 місяців тому +2

    அது ஒரு பொற்காலம் அந்த அனுபவமே தனிதான்

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உண்மைதான்😊
      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 місяців тому +2

    Thank you for sharing your experience. Unmai, what nonsense love when you are studying and very young age. Let’s study and stand on your own legs , get a job, then think about your love.

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @anandili8292
    @anandili8292 7 місяців тому +2

    Valuable advice❤ Michelle Obama's greatest advice girls to put books before boys😀
    No boys are cuter than books😆 Experience the magic of teenage sweet love once again - a feeling we all have experienced🤣

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @sathiyasuganthan6358
    @sathiyasuganthan6358 7 місяців тому +2

    Hi sister and brother. This is true ❤

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

    • @sathiyasuganthan6358
      @sathiyasuganthan6358 7 місяців тому

      I am always watching videos And waiting for your video also thanks Sister

  • @yogendrankandiah
    @yogendrankandiah 7 місяців тому +2

    We don't won't your palpala

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 7 місяців тому +2

    It's a human nature that one falls in love, that's what both of you are made for each other and destined. The agony your Mrs has been through clearly indicates her maturity, it was genuine and reunited both, despite the two year disconnection. Better could have advised her to concentrate on education, after passing A/L , to continue talking. Without saying that, a complete silence, made her miserable. So Never Do that. Be like this for even you reach 70. Luckily you are a Gvt teacher and will get pension, after the university, your Mrs too will get a job. So you are settled in life to lead. Keep this UA-cam, only as a part-time. As long as, if any genuine love will triumph.

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 7 місяців тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤❤

  • @hemaaaron6916
    @hemaaaron6916 7 місяців тому +2

    Nice from batticaloa

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +2

    உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும்
    🌏வளர்ந்தாலும்
    🌏உரிமைக்காக 🌏உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @u.n.aanusha7100
    @u.n.aanusha7100 7 місяців тому +2

    • @ceylonjodi
      @ceylonjodi  7 місяців тому

      மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +2

    உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும்
    🌏வளர்ந்தாலும்
    🌏உரிமைக்காக 🌏உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @babydoll8034
    @babydoll8034 7 місяців тому +2

    ♥️