🎁12 Surprise birthday Gift🥳| Unboxing🤩| Akshaya 🥰| kannan♥️bhagavathy

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Hey guys! Like every year, we made little Akshaya's birthday special with love, warmth, and gifts.
    This video is an exclusive gift unboxing segment, revealing 12 gifts on her 12th birthday.
    You can see what's inside the gift boxes and what are her reactions to these lovely and thoughtful gifts.
    #kannanbhagavathy #vlogs #birthdaygift #unboxing #tamilvlog
    _____________________________________________
    Follow me on Instagram -
    / kannanbhagavathy1
    / kannanbhagavathyofficial
    _____________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________________

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @nandhinislifestyle7347
    @nandhinislifestyle7347 Рік тому +232

    என் அம்மா அப்பா பிறந்தநாள் எதுவும் கொடுத்ததில்லை ஆனால் அம்மா வருடம் வருடம் கேசரி என்று ஒன்று செய்து கொடுப்பார்கள் அதுதான் எனக்கு மிகப்பெரிய பரிசு🥰🥰❣️

  • @soundars3952
    @soundars3952 Рік тому +468

    என் வாழ்நாளில் எனக்கு பிறந்தநாள் பரிசு எதுவும் கிடைக்கவில்லை இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது

    • @shobaajanth3924
      @shobaajanth3924 Рік тому +7

      Don't feel ur seeing that vidio they yarning in that ur contribution also there

    • @soundars3952
      @soundars3952 Рік тому +4

      @@shobaajanth3924 your dp says your are such a good soul and also thanks for the concern🥰🥰🥰

    • @shobaajanth3924
      @shobaajanth3924 Рік тому +2

      Thank u for valuable reply v r still alive in this world that is biggest gift from god

    • @soundars3952
      @soundars3952 Рік тому +2

      @@shobaajanth3924 ❤️❤️❤️❤️🥰😍🥰

    • @ammukutty-xf1wk
      @ammukutty-xf1wk Рік тому +8

      Enakum kedachathila aana enaku en amma irukanga god gift

  • @shalumedia3306
    @shalumedia3306 Рік тому +12

    இது மாதிரி வீடியோ எல்லாம் போடாதீங்க இல்லாத பட்ட பசங்க எல்லாம் பார்த்தா எவ்வளவு மனசு கஷ்டப்படுவாங்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 plssssssss 😭

  • @radhakumar6647
    @radhakumar6647 Рік тому +11

    கிப்ட் ஏற்கனவே பார்த்து விட்டு open panra Mathri iruku over scenes 😡

  • @vithpanamary735
    @vithpanamary735 Рік тому +445

    இந்த வீடியோவை பார்க்கும் போது எனது குழந்தைக்கு இது போன்ற கிப்டுகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது அதற்காக பெற்றோர்களாகிய நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.🎊🎊 அக்ஷயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎊🎊

  • @jeevithadinesh8568
    @jeevithadinesh8568 Рік тому +462

    Romba over ithalam.maththa pasangalam feel pannuvanga nu yosikalaya...panam iruku nu over ha panna kudathu.. irukuravanga ungala mathiri enjoy pannuvanga illathavanga enna pannuvanga??

    • @banusuresh7677
      @banusuresh7677 Рік тому +23

      It's ture

    • @rajmohan3588
      @rajmohan3588 Рік тому +37

      Ama over secne ithunga .......ithunga video podrathay secne ahhh dhan irukum imsainga .................edhuku ivlo aadambaram eallam enganaladhana un videos views pothu ni sambarikura ........crt bro ninha sonnathu ilathavanga paavam

    • @asalmariyam514
      @asalmariyam514 Рік тому +10

      It's true

    • @hvvlogs518
      @hvvlogs518 Рік тому +12

      Trueeee

    • @hvvlogs518
      @hvvlogs518 Рік тому +11

      Scenee

  • @suntharananthi7513
    @suntharananthi7513 Рік тому +7

    அக்ஷயா இந்த மாதிரி பெற்றோர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் உங்க அப்பா அம்மா கடவுள் உனக்கு குடுத்த வரம் அக்ஷயாஎல்லாமே சூப்பரா இருக்கு அண்ணி 💞💞💞💞💞💞

  • @1_ly_you
    @1_ly_you Рік тому +14

    Why many are commenting that she is lucky nd having a great parents,then what if our parents? Every parents are great,the money and views matters here.. that's it, many parents are struggling in a daily life even they might feel on seeing this that affording these things only make our child happier and make them a great parents,so they might be in guilt that they can't afford these things to their child even children mentallity would change the view on their parents...
    So pls don't comment them as a great...

  • @jothisumathi9011
    @jothisumathi9011 Рік тому +16

    Most valuable gift is ur mom n dad love ...hppy Birthday akshaya...

  • @luckydairies203
    @luckydairies203 Рік тому +12

    This is too much over, poor people or foundations kachi Help panala pls don't waste your money please help for another homeless children or poor children waste channel 👎👎👎

  • @madhuseema.k248
    @madhuseema.k248 Рік тому +6

    Ennaku birthday ku gift te venna enga amma ennoda irrukuravara ennaku ethuvu vena❤😇👩‍🍼🤰

  • @ruthran-yy1fr
    @ruthran-yy1fr Рік тому +4

    உங்க பொண்ணுக்கு தான் எல்லாம் வாங்கி தர நீங்க இருக்கீங்க. இதுக்கு பதில் அம்மா அப்பா இல்லாம இருக்கற குழந்தைக்கு ஒரு வேலை சாப்பாடு போட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் அதுவே அவளுக்கு பெரிய gift ஆக இருந்து இருக்கும்

  • @Skmvlogs8991
    @Skmvlogs8991 Рік тому +24

    It's too bad bcz personal ah kuda irukalam...but public ah pakkura kids avunga parents kitaum expect pannuvanga mentally affect avanga

  • @arthiarthi8770
    @arthiarthi8770 Рік тому +13

    இ ருக்ரவங்க வாங்கிதரிங்க இல்லாதவங்க என்ன செய்வாங்க குடிகார அப்பனா இருந்தா அந்த பிள்ளைங்க மனசு kasttappadaathaa

  • @zayana135
    @zayana135 Рік тому +26

    Ethu mathiri oru suprise pathathe illaa.....Antha ponnu romba lucky girl .... 😍😍

  • @samuvelthangaraj7927
    @samuvelthangaraj7927 Рік тому +12

    This child is a most luckiest child to get such a most wonderful parents which god as given as gift , I wish the child and family to be like this happily forever

  • @saranyasaranya4954
    @saranyasaranya4954 Рік тому +15

    Adambaram.unga veetoda seidhu kollungal

  • @tanushree238
    @tanushree238 Рік тому +47

    Affectionate parents..🥰🥰...akshaya ur lucky🥳🥳 to have this type of understanding parents❤️❤️...all the best for ur future🤩🥳

  • @supervlog1695
    @supervlog1695 Рік тому +2

    நீங்க வாங்கி கொடுத்ததுல எனக்கு எதும் பிடிக்காது சொல்ல முடியாது எனக்கு ஆனா ரொம்ப பிடிச்சது உங்களோட பாசம் மட்டும் தான்

  • @dhinesh652
    @dhinesh652 Рік тому +3

    சூப்பர் நல்ல அப்பா அம்மா உனக்கு கிடைச்சிருகாங்க அக்ஷயா ☺😍😘

  • @ahamedullahahamed6121
    @ahamedullahahamed6121 Рік тому +6

    Akshaya ne Happy ya irrukkanum nu oonga parents unna nalla PATHUKKURANGA jee periya aayittu unga parents a nalla pathukko god bless you 🥰🥰😘😍

  • @sivarajsaranya4982
    @sivarajsaranya4982 Рік тому +20

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு இந்த பரிசல் லாம் விட பெரிய பரிசு உன்னனோட அம்மாவும் அப்பாவும் தான் 😍🎂🍭🍬

  • @santhiya2300
    @santhiya2300 Рік тому +3

    Akshaya very lucky to have like this parents

  • @shobanashobana7065
    @shobanashobana7065 Рік тому +2

    ஹாய் நானும் அக்ஷயா பாப்பா மாதிரி தான் நான் வந்து லக்கியா இல்லன்னு பீல் பண்ற இந்த வீடியோ வந்து போஸ்ட் பண்ண வேணாம் நான் நினைக்கிறேன் என்னைய மாதிரி நிறைய குழந்தைகள் பீல் பண்ணுவாங்க உங்களுக்கு முடிஞ்சா தான் நீங்க உங்க குழந்தைக்கு பண்ணி இருக்கீங்க அதனால வீடியோ போஸ்ட் பண்ணாதீங்க இனிமேல் எடுத்தீங்கன்னா தயவு செய்து போஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ்

  • @anithaappavoo8486
    @anithaappavoo8486 Рік тому +4

    Ungala Mari Husband yeala ponugalukum kadicha life sorgam Than Anna..... Super Anna nice family.... 💕❤suthi poduga...

  • @janithraj
    @janithraj Рік тому +15

    Social media kaga vazhlratha vitutu.. ungalukaga vazhunga... UA-cam UA-cam nu Evlo time spend panirupinga life la.. yosinga..

    • @alphinachristy2240
      @alphinachristy2240 Рік тому

      Avanga social media kaha valave ilaye.....they are giving happiness to their child.....and one important thing they are sharing that's it....
      Please stop a talk like this bro

    • @janithraj
      @janithraj Рік тому +1

      @@alphinachristy2240 Happiness is not showcasing & sharing the love in front of camera 🙂 Since so many kids are watching they will expect the same from the poor parents..
      Pls stop a encourage like this sis

    • @alphinachristy2240
      @alphinachristy2240 Рік тому

      @@janithraj It is not like that....they done a hard work and gave their child a these much surprises.....they too didn't came up with this much money without any sad....
      Their hardwork makes their child happy....

    • @AbuBucker-vs2cg
      @AbuBucker-vs2cg 3 місяці тому

      🎉🎉😮❤❤ super all gifts

  • @banupriya7347
    @banupriya7347 Рік тому +19

    Now a days akshaya screen la act pandra pola than iruku ..... Please natural a irundhathu than nallarndhuchu

  • @aishubhuvi3727
    @aishubhuvi3727 Рік тому +2

    Idhellam Paaka azhaga dhan iruku, but neenga ellamey video kaga pandringa pa

  • @ramyadevi6464
    @ramyadevi6464 Рік тому +92

    The Affection as a parents... Both of ur Love towards to ur kid.😎

  • @prarthanathangaraj741
    @prarthanathangaraj741 Рік тому +6

    11:42 en kittayum idhe pouch irukku😍😍
    Akshu idhe unicorn stuffs enkittayum 3/4 amount irukku❤️😍
    In fact ennoda room fullah unicorn dhaan 🦄🦄🦄

  • @agcollection1876
    @agcollection1876 Рік тому +2

    Birthday ku diamond necklace potu vitala sis.

  • @supervlog1695
    @supervlog1695 Рік тому +1

    எனக்கு அப்புறமேட்டு வந்து அந்த பெட்ஷீட் ரொம்ப புடிச்சிருக்கு புசுபுசுன்னு இருக்கு பாத்தீங்களா அது ஓகே பாய் 🤗🤗🤗

    • @supervlog1695
      @supervlog1695 Рік тому +1

      அம்மா எனக்கு புரியல தமிழ்ல டைப் அடிங்க சப்ரைஸ் ஃபார் யூனு போட்டு இருக்கீங்க தமிழ்ல டைப் அடிங்க

    • @supervlog1695
      @supervlog1695 Рік тому

      என்னோட சேனலுக்கு ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க ப்ளீஸ்

    • @supervlog1695
      @supervlog1695 Рік тому +1

      எனக்கும் நிறைய நிறைய வந்து செய்ய தெரியும் கைவினைப் பொருட்கள் எல்லாம் வந்து போடறதுக்கு வந்து டைம் இல்ல இப்போதைக்கு சேனல்ல வந்து சமையல் செய்றது அந்த மாதிரி ஞாயிற்றுக்கிழமை மட்டும் டைம் கிடைக்கும்போது போடுவேன்

  • @padmavathiparthiban1680
    @padmavathiparthiban1680 Рік тому +35

    நல்ல அம்மா அப்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி

  • @arasua6462
    @arasua6462 Рік тому +9

    Kasu earutha unga keta vachikuga pa ahdutha kolathi pakum pa

  • @balajiapparsundar208
    @balajiapparsundar208 Рік тому +2

    Enakku romba pidichchirunthathu pillow,blanket,bed

  • @harirocky2387
    @harirocky2387 Рік тому +2

    Panam iruntha Ella parentsum kandipa ithe Pola gift tharuvanga......itha pathutu.....poor peoples kolanthaingalam..... avanga parents kita kandipa ethir paathu feel pana vaipu iruku.....

    • @Courtjester1700
      @Courtjester1700 6 місяців тому

      Poi saavatum

    • @harirocky2387
      @harirocky2387 6 місяців тому

      @@Courtjester1700pona varusham poda video ka ipa reply panitu iruka

    • @Courtjester1700
      @Courtjester1700 6 місяців тому

      @@harirocky2387 epa vena reply panuvan.. kaasu illana avan avan Amma VA paduka vechu kaasu varum le

    • @Courtjester1700
      @Courtjester1700 6 місяців тому

      @@harirocky2387 for example Amma VA nalla othaaaa kaasu varum..adha vechu gift vangunga.. nalla idea la

    • @Courtjester1700
      @Courtjester1700 6 місяців тому

      @@harirocky2387 Amma illana akka va anupi vitta one hour nalla uzhaippu rate varum

  • @kavitha297
    @kavitha297 Рік тому +76

    God Gifted your Mom and dad. Akshya ,.. Happy Birthday 🎂🎂

  • @banusuresh7677
    @banusuresh7677 Рік тому +5

    First of all happy birthday pappa,
    Please eppadi video pottu matha pasagaloda feelings la velayadathenga. Unga ponnukku neega vaangi kodukkurathu ok but katstapatta children's entha video partha, avanga nelamaila eruthu yosiga plz

  • @aarthinila133
    @aarthinila133 Рік тому +56

    Blessed and lucky daughter 👍♥🤗

  • @EGuna-un9th
    @EGuna-un9th Рік тому +1

    Pappa mela ungaluku eruka antha அன்பு than puduchuruku

  • @kavig8447
    @kavig8447 Рік тому +81

    Akshaya is lucky to get a parents like u

  • @subharamanathan5946
    @subharamanathan5946 Рік тому +4

    Small request, unga ponnu ku gift kudukreenga happy dhan, idha video vaa pottaa niraya kuzhandhainga idha paathutu kashta paduvanga, namakkum idhu Maathiri venum keppanga. So konjam avoid panna nallarukkum.

    • @RamaLingam-c9t
      @RamaLingam-c9t 6 днів тому

      🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🤩🤩🤩🤩🥰🥰🤗🤗🤗🤗 Akshaya gift super

  • @sumathisenthil8533
    @sumathisenthil8533 Рік тому +9

    Akshaya your a blessed child..God bless you stay blessed 🙌 good parents 🙏.

  • @abjk9780
    @abjk9780 Рік тому +2

    Dei yaru ya nega idhulam trend akuriga

  • @nasimaazhar4819
    @nasimaazhar4819 Рік тому +6

    Wow wow wow 😳😳😳 no words to say samma lucky person papa very beautiful gifts

  • @ashas5306
    @ashas5306 Рік тому +4

    God gifted your mom and daddy akshaya 🥰🥰🥰 be happy always chlm kitty happy birthday ❤❤❤💐💐💐

  • @supervlog1695
    @supervlog1695 Рік тому +1

    இந்த மாதிரி பாப்பாவ சந்தோஷம் படுத்திக்கிட்டே இருங்க

    • @supervlog1695
      @supervlog1695 Рік тому +1

      தமிழ்ல டைப் அடிங்க ப்ளீஸ்

  • @royallife8658
    @royallife8658 Рік тому +6

    Birthday wishes to u dear Akshaya. God bless u. Have a blessed day

  • @priyankapriya3248
    @priyankapriya3248 Рік тому +38

    Papa ur really blessed to have a mom & dad like this happy birthday chello💐💐💐

    • @MahiMahi-xp3fn
      @MahiMahi-xp3fn Рік тому +7

      Panam irutha ellarum seiyalam sister avuga kaaturathu paasam illla pana thimir

    • @KuttyPayaChannel
      @KuttyPayaChannel Рік тому

      @@MahiMahi-xp3fn correct sonneanga money thea veanum

  • @sweetyyflowers7199
    @sweetyyflowers7199 Рік тому +6

    Happy birthday akshaya papa.....ur so so luckyy girl ..

  • @s.yuvarajraj59
    @s.yuvarajraj59 Рік тому +1

    பாபா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vinsimovies1763
    @vinsimovies1763 Рік тому +1

    Happy birthday chella kutty unnaku entha maathiri appa Amma kidachathu lucky ma. Next year appa Amma illathavangaluku help pannuga Oru chinna surprise kuda illama epdi kasta paduvanga sollunga. Next year avanga kuda celebrate panunga

  • @pavithrapavi1361
    @pavithrapavi1361 Рік тому +6

    💐Hi.. Very nice Gifts.. 🎉🎉 Unicorn 🦄 Theme Super..

  • @abinayasindhuja2272
    @abinayasindhuja2272 Рік тому +35

    But blessed girl to have parents like this ❣️ happy Birthday

  • @vanitha.s7909
    @vanitha.s7909 Рік тому +3

    happy birthday akshaya you enjoyed this year .... fans from trichy tamil nadu

  • @arc123lolly
    @arc123lolly Рік тому +18

    Natural a ve ella over acting that girl

  • @keerthishreththi7198
    @keerthishreththi7198 Рік тому +4

    Happy Birthday pappu... U r very lucky da Chellam.... God bless u u da pattu.😍🌹🥰🥰🥰🥰

  • @S.Bhuvana
    @S.Bhuvana Рік тому +7

    Papa nijamave kuduttha vaithu irukkaa veendum.. lovely super... Eppavum unga ,appa , Amma va, miss panniraatha papa ..

  • @klachulakshmiklachu1094
    @klachulakshmiklachu1094 Рік тому +1

    Enaku pidichathu mama vanghi kodutha teddy i like so much.belated wishes to Akshaya

  • @thevadharshinisaipranavraj8389

    amazing keep going like this we will support you and akshaya is sooooo lucky to have wonderfull parents like you keep doing well

  • @monigeyteen
    @monigeyteen Рік тому +30

    குழந்தைகள் சந்தோஷம் பெரியது பெற்றவங்களுக்கு

  • @lachu_meena2864
    @lachu_meena2864 Рік тому +12

    Happy birthday Akshaya. All the gifts are unique and it gives us idea to gift our kids. But my suggestion/view is - though we want our kids to be happy, neenga ivlo things vangi kudukanum nu avasiyam illa. this is way too high. and when the kids grew up they tend to set their expectations high and they will not satisfy with less number of things. Enaku oru 2 box open panathum ithuve pothume nu thonuchu. This is to every one, this is a bad example and dont start raining gifts to your kids as that will spoil them when they grow old. Though you taught your kid to save money, teach kids to lead a life as simpler as we can.
    Be environment friendly. Avoid too much usage of plastic, electronic goods, ready made cloths. We are producing too much of waste that is going to affect our future generation only. Live a simple and healthy life.!

  • @zarinaparveen9808
    @zarinaparveen9808 Рік тому

    Neega avala yevalo sandhosa paduthi
    Paakuriga paakura engalukum Happy a iruku vazhga valarga avalum ungaluku perumai searpal...naangal vendugiroam iraivanin idathil....

  • @tamilselvanm7842
    @tamilselvanm7842 Рік тому +1

    All gifts are very super Akashya you is the best gift for your mother and father

  • @deepikag7608
    @deepikag7608 Рік тому +9

    Happy birthday Akshaya may God bless you abundantly you are blessed to have a wonderful parents God bless you baby

  • @elavarasis6143
    @elavarasis6143 Рік тому +4

    Best mom and dad akshaya kutty god bless u🎉🎉🎉

  • @SeemaMariyam
    @SeemaMariyam 5 місяців тому +1

    எனக்கு இப்பிடித்தான் 😊
    எனக்கும் 13 வயது 🎉😁

  • @isakkiraj6596
    @isakkiraj6596 Рік тому +1

    அக்கா நீங்க கடைசியா பேசிய வார்த்தை எனக்கு கண்ணீர் வந்துட்டு ஐ மிஸ் யு மை சன் பாப்பாவுக்கு எங்களுடைய வாழ்த்துகள்👍

  • @Harikumarkamal
    @Harikumarkamal Рік тому +3

    Happy birthday Akshaya

  • @SouthforkCakes
    @SouthforkCakes Рік тому +4

    Happy Birthday Akshaya :-)

  • @selviraja9041
    @selviraja9041 Рік тому +1

    Moral of the story, Money makes everything perfect and 😁

  • @fameelameeran7239
    @fameelameeran7239 Рік тому +1

    Unicorn suitcase is awesome and her drawing book

  • @tamiltamil5236
    @tamiltamil5236 Рік тому +4

    So lucky 💕💖💗💓

  • @abinayasindhuja2272
    @abinayasindhuja2272 Рік тому +42

    Yen intha age la ivalo lipstick 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ spoiling her good mother

    • @Ms.aesthetic9415
      @Ms.aesthetic9415 Рік тому +3

      Please don't speak like this she like lipstick she is wearing it is none of you business

    • @lovelycoupleManiMaha
      @lovelycoupleManiMaha Рік тому +7

      Ama romba over panranga chiii karumi🤨🤨🤨🤮🤮🤮😑😑

    • @abinayasindhuja2272
      @abinayasindhuja2272 Рік тому +5

      @@Ms.aesthetic9415 yessss ms or Mr but she is little girl ... When she is 18+ she can use it or maybe not .. but at this age it's toooo wrong and its chemical right then how can we allow our children to use at this age 🙂

  • @thennarasuvelayutham2945
    @thennarasuvelayutham2945 Рік тому +2

    Happy birthday to you 🥳🥳
    Stay happy and health.... 🥰🥰
    You are very lucky🍀🍀
    I like akshaya..... 😘😘

  • @P.S.MAARAN
    @P.S.MAARAN Рік тому

    Intha video pskkum pothu ungaloda love theriyuthu enake excited ah iruku

  • @sudikshasudiksha5649
    @sudikshasudiksha5649 Рік тому +16

    HAPPY BIRTHDAY AKSHAYA 😍 GOD BLESS YOU DEAR 😍

  • @bmt6391
    @bmt6391 Рік тому +13

    Romba overa pannathinga

  • @saravanansvh1406
    @saravanansvh1406 Рік тому

    சூப்பர் கண்ணன் பகவதி எல்லாமே சூப்பர் கிஃப்ட் அக்ஷயா பாப்பா மிகவும் குடுத்து வைத்தவள் அக்ஷயா பட்டூ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பு எல்லாமே பார்க்க ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் யூட்யூப் சேனல்

  • @vasanthibalaji7374
    @vasanthibalaji7374 Рік тому +2

    Happy Birthday wishes akshya kutty God bless you dear so blessed to have parents like this and u should show ur gratitude in studies ok God bless you

  • @sajidabanus3609
    @sajidabanus3609 Рік тому +4

    Future la unicorn la mapla 😆😂

  • @royallife8658
    @royallife8658 Рік тому +4

    Beautiful gifts. Very thoughtful nd useful ones. I liked the gift of Loving Parents above all. God bless

  • @kuttymayil6981
    @kuttymayil6981 Рік тому +1

    🥺🥺 super Akshaya your lucky 👍👍enaku Akshaya papa tha pudikum . Naa 7 padikira ... enga V2 la itha maathiri oru things kuda vaangi thara maattanga ... Intha video pakumpothu enaku alugaya varuthu .... Indha ulagathula namba Mattum lucky ye illanu .... 😔😔
    En Peru sathana sri ...... Enaku enna gift Naa aah Naa periya school la padikira athu Mattum illama first rank ... Sports padipum tha enaku first 🥇🥇🥇 athu pothum enaku .. Naa pogumbothu unga manasa kasta padutha virumbula 😊😊😊 ...
    Please enaku reply pannunga illana appreciate pannunga

  • @bbehappybbehappy6916
    @bbehappybbehappy6916 Рік тому

    Anaku romba pidichathuu the love which u both gave ur kid luckiest baby kannan bagavathy hats of to u ...ur rocking ya

  • @zubaidhazubaidhanihara3540
    @zubaidhazubaidhanihara3540 Рік тому +51

    Unique gifts , everything is very useful for your kid
    I like the trolly and pillow bed accessories ❤️

  • @todaysmartcleaning8665
    @todaysmartcleaning8665 Рік тому +33

    Happy Birthday Akshaya, May God Bless u... Happy for u... alots gift nice to see.... fans from Malaysia😍😍😍

  • @ajeesasina466
    @ajeesasina466 Рік тому

    Yarulam indha gift cover patirama vacurupinga

  • @winstardesignpartners7284
    @winstardesignpartners7284 Рік тому

    அக்ஷயா Gifts எல்லாம் super ஆ இருக்கு

  • @baskarsubasri3860
    @baskarsubasri3860 Рік тому +3

    Bhagavathi akka and anna நீங்க இத்தன வருஷம் கொடுத்ததுல இந்த வருடம் செம்ம gift super 🥰🥰🥰🥰

  • @Ammu-yf6qz
    @Ammu-yf6qz Рік тому +56

    Lucky to have a family da papa😍

  • @siddiqaakif1070
    @siddiqaakif1070 Рік тому +1

    Happy birthday party akshyaa

  • @dharshni1008
    @dharshni1008 Рік тому +2

    Happy birthday🎉❤chellam🍡 super👍

  • @keerthilifestyle2312
    @keerthilifestyle2312 Рік тому +24

    Happy Birthday akshaya papa be happy always enjoy the day stay blessed and healthy 🥰😘❤️🎂🎂🎂

  • @dhanusuyadhanu892
    @dhanusuyadhanu892 Рік тому +12

    Happy to see u having parents like this
    Belated Happy birthday wishes

  • @jamunajamuna8486
    @jamunajamuna8486 Рік тому +1

    கிப்டு கொடுக்கலாம் ஆனால் இவ்வளவு தண்டச்செலவு இதற்கா நாம் கஷ்டபட்டுஉழைக்க வேண்டும் நம் குழந்தைகளுக்கு உபயோகமானதை வாங்களாம்

  • @lv4603
    @lv4603 Рік тому

    ஆன்லைன்ல வாங்கி பொருளுக்கு link கொடுக்கவும். Happy Birthday Akshaya 💐

  • @swathiguna23
    @swathiguna23 Рік тому +17

    Akshaya is so lucky baby 😘🤗

  • @suguchellam1475
    @suguchellam1475 Рік тому +18

    Happy Birthday clm❤️❤️god bless u da😘lovely family 🥰 god gift for ur dady mummy 💜💜

  • @jothijothi7193
    @jothijothi7193 10 місяців тому +2

    Happy birthday to you sweet akshaya🎉🎉❤

  • @shabnaafrin7153
    @shabnaafrin7153 Рік тому

    Enaku idha patha aasa varudhu vanganu nu nanga oru middle class family dha enaku akshaya age dha🙃 rombo rombo sangadama iruku😫😭