சிம்பு... பாம்பு... வம்பு..! முடியலப்பா… முடியல..!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ”சிம்புவுக்கு பாம்பால் வந்த வம்பு”
    சிம்பு... பாம்பு... வம்பு..! முடியலப்பா… முடியல..!
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 667

  • @gokulvasan8698
    @gokulvasan8698 3 роки тому +830

    ஒரு மனுஷன் எதையாவது செஞ்சு வாழ்க்கையில முன்னுக்கு வந்துரலாம்னா பாத்தா கால் வக்கிற இடம்லாம் கன்னி வெடி வக்கிறாங்களே🤣-simbu mind voice

  • @prabhuprabhu3620
    @prabhuprabhu3620 3 роки тому +555

    யோவ் வேல்ராஜ் நீ பேசறதே இப்படித்தானா இல்ல தண்ணி கிண்ணி போட்டு பேசறயா சிரிப்பு தாங்க முடியலய்யா 😂😂😂😂

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 роки тому +178

    Simbu:ஏன்யா ஒரு படத்தை நிம்மதியா நடிக்க விடறீங்கள🤣🤣🤣🤣🤣

  • @extrasugar809
    @extrasugar809 3 роки тому +578

    ஏன்டா எங்க சிம்பு அன்னே எத தொட்டாலும் பிரச்னையா இருந்த என்ன தாண்டா பண்றது,,,🙄🙄

  • @kailash8
    @kailash8 3 роки тому +197

    வீட்டுக்குள் பாம்பு வந்தால் பாம்பு நல வாரியத்திடம் அனுமதி பெற்று பிடிக்க வேண்டுமா?

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +252

    பாம்புக்கு ஒன்னுனா பாலிமர் பதருது!

  • @WasteMan_Cook
    @WasteMan_Cook 3 роки тому +225

    வேல்ராஜ் கூடத்தான் நடிப்பேன் என்று அழுது அடம்பிடித்த பாம்பு..

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 роки тому +125

    சிம்பு
    பாம்பு
    வம்பு ..
    வேல்ராஜுக்கு குசும்பு ...
    பாலிமருக்கு ரெம்ப தெம்பு ...🤣🤣🤣

  • @madanraj4852
    @madanraj4852 3 роки тому +305

    ஏன்டா மான் கறி சாப்பிட்ட சின்ன சுடலை மேல ஒரு கேஸ் இல்லை ஒரு விசாரணை இல்லை 🤔

    • @chowthrirockz5097
      @chowthrirockz5097 3 роки тому +5

      Adhigaram illathavanga meladha sattam paayum

    • @Prabha.939
      @Prabha.939 3 роки тому +1

      Apo antha modi masthan

    • @revolterretro6787
      @revolterretro6787 3 роки тому

      Nee maan Kari thinatha paathiyaa
      Suma adichu vidu kaasa panama
      Yetho Avan kuda irruntha maari pesura

    • @boi-rr6tf
      @boi-rr6tf 3 роки тому +2

      Jaggi naaga paamba vechu velayandapo enga da pochu

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 роки тому +2

      @@Prabha.939 முட்ட கிதி

  • @karunac2443
    @karunac2443 3 роки тому +14

    சிம்பு Mind voice:- என்னடா பொழுது போயிடுச்சே இன்னும் ஒன்னும் நடக்கலயேன்னு நெனச்சேன்..! நடந்துட்டு..! நடத்திட்டானுங்க!

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +165

    படத்துக்கு ப்ரமோஷன் ஆரம்பித்து விட்டார்கள், அதுக்கு நீயும் இப்படி விளம்பரம் பண்ணி பலி ஆகிட்டியே பாலிமர் 😄😄😄😄

  • @keerthiv1078
    @keerthiv1078 3 роки тому +33

    சிம்பு பாம்பு வம்பு அடேய் பாலிமோர் எல்ல மீறி போறீங்கடா 😂

  • @SMTadmin
    @SMTadmin 3 роки тому +2

    Polimer.... உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல 🤣🤣🤣🤣

  • @karthik767
    @karthik767 3 роки тому +25

    படம் எடுத்த பாம்பு
    அதில் நடித்த சிம்பு
    வேல்ராஜ் சுத்திய கம்பு
    பாலிமர் செய்திகளுக்காக...

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +15

    எனக்குப் பாம்பை பார்த்து கூட பீதி இல்லை ..
    நீங்கள் வாசிக்கும் செய்தியை பார்த்து தான் எனக்கு பீதியாக உள்ளது...

  • @naveenfrndly
    @naveenfrndly 3 роки тому +5

    Conversation 🐔 ~ >🐍 : unnaku vanthaa ratham yanaku vanthaa thakkaali chatiniya .....😂

  • @hemalathams9599
    @hemalathams9599 3 роки тому +7

    Background music sema la...
    Simbhu fans like here

  • @ArtsAndPetsOfficial
    @ArtsAndPetsOfficial 3 роки тому +3

    Very dedicated person I like always simbu

  • @RPT2020
    @RPT2020 3 роки тому +17

    இப்போ எல்லாம் ஆதித்யா டிவி க்கு பதில் பாலிமர் டிவி தா பாக்குர சந்தோசமா இருக்குது.... என்ன ரைமிங் யா வேல்ராஜ்....
    உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல போயா

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 3 роки тому +2

    பாலிமர் செய்திகளுக்காக
    பாம்புடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்
    வேல்ராஜ்...😂😂😂

  • @asinjas5054
    @asinjas5054 3 роки тому +21

    Engalukum tha mudila polimer Headline 😂😂👌👌vera 11 el

    • @hari95s18
      @hari95s18 3 роки тому +1

      😍😍😍😍😍 ... 😐😯😟

    • @asinjas5054
      @asinjas5054 3 роки тому +1

      @@hari95s18 ena

    • @hari95s18
      @hari95s18 3 роки тому +1

      @@asinjas5054supper a irukku 😃😃 unga eyes than theriyum yenakku ... 😐😯😯 .

    • @asinjas5054
      @asinjas5054 3 роки тому +1

      @@hari95s18 ohh tnx

    • @hari95s18
      @hari95s18 3 роки тому

      @@asinjas5054 .. 2 days a kaanom .. 😇 ..??

  • @vj1993
    @vj1993 3 роки тому +19

    சிம்புக்கு வந்த வம்பு
    எல்லாதுகும் காரணம் அந்த பாம்பு.. 🐍

  • @davidraghu6731
    @davidraghu6731 3 роки тому +2

    Paavam ya andha manushan, vittrunga avara..... really Simbu is very genuine person, I feel it..... very open minded and not acting like good person.....but he is actually a very good person

  • @jayapriya6116
    @jayapriya6116 3 роки тому +11

    நேத்து பக்கத்து வீட்டுல 2 பாம்பு அடிச்சி சாகடிச்சாங்க ஏ சிம்புனா இலிச்ச வாயா தெரியிதா ஒரு நாளைக்கு எத்தனை உயிர் சாகுது அப்போ விலங்கு நல வாரியம் எங்கப்பா போனீங்க😊

  • @sigarama
    @sigarama 3 роки тому +2

    விஷாலை கொடுமைப்படுத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்😂

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +3

    தலைப்பு வேற லெவல்...😎😎பாலிமர்...👌👌😂🤣

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +2

    ஒரு மனுசன் எதாயச்சும் செஞ்சு முன்னேறலாம்னு பார்ததா எல்லாம் பக்கமும் அணை போட்டா எப்புடி 😂

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 3 роки тому

    வடிவேலு காமெடிளை மிஞ்சி நிற்கிறது பாலிமர் காட்சிகள்.

  • @dailydrives1826
    @dailydrives1826 3 роки тому +7

    ஆடேய் ஏமி ரா இதி 😂😂😂

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 3 роки тому +17

    *சாம்பு* போட்டா தலைல நுரை வரும் *பாம்பு* போட்டா 🤔

  • @rajkumarvk1830
    @rajkumarvk1830 3 роки тому +23

    Mudiyala pooda 😡 Str fans hits like

  • @sekarkasivisvanathan157
    @sekarkasivisvanathan157 3 роки тому +3

    உங்க தலைப்போட ஒரே காமெடியப்பா...

  • @GANESHKUMAR-es3lk
    @GANESHKUMAR-es3lk 3 роки тому +1

    Super thalavaa STR mass 😎😍😘

  • @lokeshs6062
    @lokeshs6062 3 роки тому +13

    Pambatti Polimer 😂😂

  • @indian2744
    @indian2744 3 роки тому +3

    😁🤣🤣😂😀😃😄 வேல்ராஜ்

  • @rahulnayagamk1028
    @rahulnayagamk1028 3 роки тому +15

    வேல்ராஜ் பாம்பு வைச்சு படம் எடுக்க😂😂😂🖕

  • @anuantony5351
    @anuantony5351 3 роки тому +8

    அட பாவிகளா மான்களை சுட்டு கொன்ன வீடியோ வந்தப்போ எல்லாரும் கோமல இருந்தீங்களா .இப்போ ஒரு பாம்பை கொல்லாம புடிச்சதுக்கு இப்படி சிக்கலா

  • @murugann.s3696
    @murugann.s3696 3 роки тому +1

    2:30 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி 😂

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 3 роки тому

    Semma Mass'ah irukku.. konjam ellarukkum poramaya thaan irukkum.
    Namma oora porutha varaikkum yaarum valarakoodathu..
    Kaatta azhikkiravana, vilangugal'a koldravangala'lam vittruvom.. vilangugal vachu padam edukkiravanagala pidichukirathu.. padam edukkiravanga epdi pa kolvanga?

  • @batterylife.exe00
    @batterylife.exe00 3 роки тому +2

    இப்படிக்கு, "ஈஸ்வரன் பாம்புடன்" வேல்ராஜ் (அத மட்டும் சொல்ல மாட்டீங்களே....!!) 😂😂🤷🏻

  • @SRaviSRavi-fi5cy
    @SRaviSRavi-fi5cy 3 роки тому

    Simbu to polimer : inga na aluren unaku ethugai monnai kekuthu 😂

  • @AfkarzemerTech
    @AfkarzemerTech 3 роки тому

    Simbu - mind voice 😝
    Na yar vambu thumbukum poradhuilla... 😆

  • @yadavarvamsam4561
    @yadavarvamsam4561 3 роки тому +57

    மான் வேட்டை பற்றி இவர்கள் வாயை திறக்க மாட்டார்கள் எந்த ஒரு புகாரும் தர மாட்டார்கள் இலட்சிய வாயன் சினிமா காரம் தான் அரசியல்வாதி இல்லை

  • @muniyan_sathis9195
    @muniyan_sathis9195 3 роки тому

    Yaru Sami iavan namake taugh kudukuran🤪title simbu pambu vambu nu yo velraj 🤣🤣🤣 Vera leval 😄😄😄😄

  • @rajkumarr7972
    @rajkumarr7972 3 роки тому

    Simbu paambu vambu intha headline kekum bothu engala kooda mudila

  • @arockiajoshwa468
    @arockiajoshwa468 3 роки тому +1

    Antha pambu ta irunthu kuda thappikalam aana polimer ta irunthu thappikave mudiyathu 😁😂

  • @harishjagadish3896
    @harishjagadish3896 Рік тому +2

    Simbu Anna very talented person what a dedication

  • @SanthoshSV-re5iv
    @SanthoshSV-re5iv 3 роки тому +1

    ஏப்பா வேல்ராஜூ உன்னோட ரைமிங் கற்பனைக்கு அளவே இல்ல யா..........நெல்சன் அண்ணா சொன்ன மாதிரி சொல்ற உண்மையாவே நீ வேறமாறி .........🤣🤣🤣🤣

  • @karthikeyanv5769
    @karthikeyanv5769 3 роки тому +1

    இப்படிக்கு பாம்பு பிடிக்கும் போது உடன் இருந்த உங்கள் வேல் ராஜ்

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 3 роки тому +1

    சிம்புக்கு பாம்புதான் பிரச்சனை😄

  • @Srithakarthi4053
    @Srithakarthi4053 3 роки тому

    paamku paal oothati paravala da en padathukku paal oothirathingada :- simbu mind voice

  • @speed2x964
    @speed2x964 3 роки тому +5

    இவனுங்களுக்கு பாம்பு பத்தி எல்லாம் அக்கறை இல்ல காசுக்காக இப்படி கேஸ் போடுறானுக

  • @eshvarr7788
    @eshvarr7788 3 роки тому

    Annan irukura idathula prachana varum illena prachana irukura idathula anna iruparu🔥🔥🔥 STR 😎💙💚💛

  • @tamilflower7834
    @tamilflower7834 3 роки тому

    My favourite Simbu👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍❤️

  • @machimadhan723
    @machimadhan723 3 роки тому +9

    நீங்க என்னதான் பண்ணலாம் ஏன் தலைவன் சிம்புவ எவனாலும் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது 🔥🔥🔥

    • @wandererwolf2239
      @wandererwolf2239 3 роки тому +1

      Waste simbu👎👎👎👎👎👎🤮🤮🤮

  • @dineshddk008
    @dineshddk008 3 роки тому +11

    கொய்யால படம் வந்தா தானே கொடச்சல் கொடுப்பீங்க ....😀

  • @kwtkwt1329
    @kwtkwt1329 3 роки тому +2

    இப்படிக்கு பாம்பு மகுடி ஊதிய வேல்ராஜ் 🤣🤣🤣🤣

  • @pulsar315
    @pulsar315 3 роки тому

    இந்த படத்துக்கு முக்கியமே பாம்பு தான்.

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 3 роки тому

    Koluthi pottuttaye paratta( velraj)😂😀😎

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 3 роки тому

    சிம்பு வம்பு... வேற லெவல் வேல்ராஜ்

  • @ashokmaster9708
    @ashokmaster9708 3 роки тому +2

    அப்படி பார்த்தால் பழைய படங்களில் எல்லாம் எத்தனை விலங்குகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்,சிம்பு,விஜய் படம் என்ற உடனே வந்து விடுவார்கள்

  • @rifana817
    @rifana817 3 роки тому

    Super Ahh soldriga nalla irukku kekkubodhu suberb✨✨

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 3 роки тому +1

    He is good person.very farnk true person.otherwise most of stars inside characters.ouside showing act.

  • @Vicky-pd9uo
    @Vicky-pd9uo 3 роки тому +3

    இந்த பாம்பு இல்லனா என்ன எங்க அண்ண அனகோண்டா( Vishal) வருவார் நல்ல வழி காட்டுவார்

  • @SuperRama82
    @SuperRama82 3 роки тому

    பாம்பு நால சிம்புக்கு சங்கத்துலயும் பிரச்னை சென்சார்லயும் பிரச்னை 😂😂 பாவம்

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 роки тому

    Silambii Ketta Vachii kadhengaa vambuu Apprum Shoot ku Late Uhh Dhaa 😂 😂😂

  • @sevanthimurugan3850
    @sevanthimurugan3850 3 роки тому +1

    Simbu nondalana...thookam varaathu pola..silla netizans ku😑😑😑

  • @elakkiyaselvan175
    @elakkiyaselvan175 3 роки тому

    Simbu be like:- pambu enna avanga appa veetu soththa. Nee edra video-va

  • @mohamlee8587
    @mohamlee8587 3 роки тому

    En singa kutty simbu annna😘😘

  • @thebrand592
    @thebrand592 3 роки тому

    கட்டு விரி பாம்பு.. என்ன.. கட்டி புடுச்சு... ☝️☝️

  • @alexpandian1287
    @alexpandian1287 3 роки тому +1

    Ade athu pomma pambuda enda🤣🤣

  • @vijaykutty4976
    @vijaykutty4976 3 роки тому

    எங்க தலைக்கு எவளோ தில்லு பாத்தியா... 😂😂😂

  • @hardikkarthi3381
    @hardikkarthi3381 3 роки тому

    சிம்பு பாம்பு வம்பு எங்கயோ இடிக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🧐

  • @thangapandir4058
    @thangapandir4058 3 роки тому +1

    Background music tha sema 😂

  • @anand5075
    @anand5075 3 роки тому

    Next round ah simbu 🤣🤣🤣😆😆😆

  • @josephjoseph626
    @josephjoseph626 3 роки тому

    விலங்குகள் நலவாரியத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் :- யாராவது
    பாம்பு கடித்து இறந்திருந்தால்? மற்றவர்கள் வலி, வருத்தம் என்னவென்று தெரிந்திருக்கும்!..

  • @rnrnethrasree8167
    @rnrnethrasree8167 3 роки тому

    Simbu Mind voice: yenda pata edadhulayee punch paniringa yen kitta salasam panuradhukay unga atha appa pedhu podurukagala 😂

  • @machimadhan723
    @machimadhan723 3 роки тому

    உரிய அனுமதி பெற்று பாம்புடன் திரையில் தோன்றுவார் எங்கள் தலைவன் 👍

  • @vkumar3579
    @vkumar3579 3 роки тому

    Simbu naaley vambu irukarathu sagajam da pongada dei😁😁😁

  • @harivignesh5529
    @harivignesh5529 3 роки тому

    Paa enna music....😍😍😍😘😘😘😘aana ungala mathire theliva ippdi pottu kudukka mudiyathu

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 3 роки тому +1

    Polimer செய்திகளுக்காக பாம்பின் அருகில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 3 роки тому +3

    He didnt kill or torture it.. whats the problem then? If snake comes inside home, will u leave just like that???

    • @nesh685
      @nesh685 3 роки тому +1

      Yes u true bro...mutta payenga

    • @SelvarajuManivannan06
      @SelvarajuManivannan06 3 роки тому

      @@nesh685 i dont know why media corning him.. i dont know..

  • @soundhar2354
    @soundhar2354 3 роки тому

    Simbu anna waiting ur movie

  • @beinghuman5010
    @beinghuman5010 3 роки тому +1

    Pollathavan karunaa : Excuse me prabhu, Pannu touching Rajini problem.
    Dhanush also deal the same the problem this chapter...
    Next comeback AAA-2 STR Da.

  • @Inspo-vu5sl
    @Inspo-vu5sl 3 роки тому +6

    Who want to see Simbu again on full screen with Josh.. 😍😍

  • @serma333
    @serma333 3 роки тому

    Ippadiku paambu irukum idathilirundhu velraj... 😹

  • @maryjuvitha2552
    @maryjuvitha2552 3 роки тому

    Simbu hard work pannirukaru parava
    Illa slim ah agirukaru super

  • @parandhamanraja427
    @parandhamanraja427 3 роки тому +1

    சிம்பு, பாம்பு, வம்பு. 🙂

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +2

    அட டே. என்ன ஒரு எதுகை மோனை வர வர பாலிமர் சேனல் வேல்ராஜ் மொழியாக்கம் தாங்க முடியல பா

  • @kavyakavya2661
    @kavyakavya2661 3 роки тому

    Thalaivar simbu😍

  • @gopalsamy704
    @gopalsamy704 3 роки тому

    Enada ithu simbhu teaser vanthu nalachae ethum prachanai varlayae nu parthan.....!!!😎simbhu rocks🔥🔥🎉🎉

  • @gajapathydurairajan9543
    @gajapathydurairajan9543 3 роки тому

    Ethu title card vachavanuku
    Simbu
    Pambu
    Vambu
    Avana pudichi nee uuuuuuu....mmmm.....?😂😂😝😝🤫🤫

  • @senthilmurugansvs2406
    @senthilmurugansvs2406 3 роки тому

    சிம்புக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை

  • @krajavkamaraj5395
    @krajavkamaraj5395 3 роки тому

    சிம்பு துனிச்சல் காரர் படத்துல பாம்பு சீன் வரும்
    எல்லாரையும் ஜெயித்து வருவார்

  • @tamildudegaming2560
    @tamildudegaming2560 3 роки тому

    Oru manusha edhayaavudhu panni munnuku varalaam nu paatha kaal vaikura edam ellaam kanni vedi vakiraanungalae 😂😂😂😂

  • @karthikraja-3925
    @karthikraja-3925 3 роки тому

    Polimer : unmaiyana paambai pidithu nadithaar Simbu
    Str fans: yenga thalai ku yevlo தில்லு paathiya..?🤣
    Snake: paambu ku படையல் pottalum sari,பனியாரம் pottalum sari paambu தீண்டியே தீரும்🤣🤣🤣

  • @Ramkumar-rf9dw
    @Ramkumar-rf9dw 3 роки тому +4

    பாலிமர் செய்திகளுக்காக பாம்பாட்டி சித்தர் வேல்ராஜ்.

  • @middleeastgaming4037
    @middleeastgaming4037 3 роки тому

    Simbu ku varum vambu vera level polimer

  • @mandodari4037
    @mandodari4037 3 роки тому

    வேல்ராஜ் என்றாலே ஒரே ரைமிங்தான் தலைப்பு எப்படி
    நம்ம தலைக்கு தில் பார்த்தயா😀😂😂😀😀😀 சிம்பு 🐍 வம்பு🔥🔥🔥🔥😀😀😀😀😂😂😂

  • @vethathiriram9258
    @vethathiriram9258 3 роки тому

    வந்த வேலை முடிஞ்சுதா வேல்ராஜ்... எவனும் மேல வந்திடத் கூடாது... But, உங்க நோக்கம் எனக்கு புடிச்சது....