Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 9

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  День тому +222

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vinothjacob252
      @vinothjacob252 21 годину тому +9

      Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 20 годин тому +4

      Amen.....thank you jesus❤

    • @KirubaFlarance
      @KirubaFlarance 20 годин тому +2

      😢

    • @KirubaFlarance
      @KirubaFlarance 20 годин тому +3

    • @antonyselvi1857
      @antonyselvi1857 20 годин тому +2

      ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 15 годин тому +5

    இடறாதபடி,செம்மையான வழியில், எம்மை நடத்தும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏

  • @IDASanjay
    @IDASanjay 19 годин тому +12

    இயேசுவே நீர் வந்து எங்களை ஆசிர்வதியும்

  • @MariappanKabilash
    @MariappanKabilash 14 годин тому +3

    தகப்பனே எங்கள் வீட்டில் எல்லாரும் ரட்சிக்கப்பட வேண்டும் இந்த பாவியான ஏழைக்கு இரங்குங்கள் ஆமென் 🙏🙏🙏🙏

  • @AnthonyDoss-r4s
    @AnthonyDoss-r4s 16 годин тому +6

    ❤❤❤❤🎉🎉🎉 ஆமென் அல்லேலூயா நன்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இனிய நாமத்தில் தோத்திரம்

  • @RamathalR-m2c
    @RamathalR-m2c 19 годин тому +12

    ஆண்டவரே எங்களை அப்படியே நடத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா❤❤

  • @johnjohna4778
    @johnjohna4778 19 годин тому +9

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @j.kalaivani2251
    @j.kalaivani2251 20 годин тому +19

    ஆமேன் நன்றி இயேசு அப்பா. இன்னாள் வரை காத்து நடத்தி வந்திரே உமக்கு கோடன நன்றிகள் அப்பா. தகப்பனே நீர் என்னை வழி நடத்தும் கர்த்தாவே. எனக்கு எல்லாமே நீர் தான் தகப்பனே உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லை இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 14 годин тому +4

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Nandri Nandri Raja

  • @vinovino2481
    @vinovino2481 19 годин тому +12

    இயேசு அப்பா என்னை இடறாமல் நடத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @RobertJijin
    @RobertJijin 20 годин тому +7

    Jesus எனக்கு வரும் கெட்ட கனவுகளில் இருந்து விடுதலை தாங்க, இதன் மூலம் யாருக்கும் எந்த பிரச்சனை வராத படி எங்களை பாதுகாத்து வழி நடத்துங்க Jesus 🙏.

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 21 годину тому +15

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Believe_in__Jesus_1
    @Believe_in__Jesus_1 11 годин тому +3

    இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்.... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்.... உங்கள் அனைவருக்கும் இயேசு உதவுவார்

  • @mothisekar9641
    @mothisekar9641 17 годин тому +15

    என்னையும் என் குடும்பத்தையும் விடாதபடி பாதுகாத்துக் கொண்டிருக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 15 годин тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @hepsijayarani
    @hepsijayarani 21 годину тому +11

    ஆமேன்
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா 🎉

  • @LAXMiHEMALATHALAXMiHEMALATHA
    @LAXMiHEMALATHALAXMiHEMALATHA 20 годин тому +13

    இயேசப்பா எனக்கு கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்க இயேசப்பா அன்புக்கு அன்புக்கு சேலரி ஏத்துங்க

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 20 годин тому +13

    என்னை காத்துக் கொள்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @advgomathi6701
    @advgomathi6701 17 годин тому +2

    என்னுடைய கடன் பார்த்ததிலிருந்து விடுதலை கொடுத்ததற்கு நன்றி அப்பா 🙏

  • @shyamishamu2824
    @shyamishamu2824 21 годину тому +8

    Yesappa en kanavar edwin Raja avarin thevaiyai sandhithu arulum. Avaruku oru nalla velaiyai amaithu tharum aandavare. En kulandhai godwin ku school fees katturadhuku kirubai tharum. Amen Appa 🙏🙏🙏

  • @David_rio_05
    @David_rio_05 20 годин тому +7

    வீட்டு வாடகை செலுத்த கிருபை தாரும் அப்பா...

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 21 годину тому +21

    என் தகப்பனே நீர் உமது சித்தத்தின் படி நான் இடராமல் நடக்க கிருபை தாரும் ஆமென் ஆமென்

  • @sukikannan836
    @sukikannan836 16 годин тому +2

    மகனுக்கு நல்ல புத்தி குடுங்க ஆமேன்❤

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 19 годин тому +6

    நான் இரதபடி செம்மையன வாழியில் நடத்தும்🙏🙏🙏

  • @sahayamaryjos2247
    @sahayamaryjos2247 20 годин тому +18

    ஆமென்.நீரே எங்களை வழி நடத்தி பாதுகாதருளும். நீரே என் தேவன்.🙌🙌🎄

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 19 годин тому +37

    இயேசுவே என்றும் எம்மை இடராமல் ஆசிர்வதித்து வழிநடத்துபவரே உமக்கு கோடிக்கோடி ஸ்தோத்திரம்... ஆமென்.

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 16 годин тому +7

    இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🙏📒📘📒📘📒🙏🟨🟦🟨🟦🟨🟦🟨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨🇻🇨

  • @hendrymartin3622
    @hendrymartin3622 20 годин тому +23

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக 🌹 ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 19 годин тому +4

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @antonyselvi1857
    @antonyselvi1857 20 годин тому +10

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @jenijeison5318
    @jenijeison5318 16 годин тому +2

    இப்படி ஒரு தேசத்தை‌ பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது

  • @nnagraj9004
    @nnagraj9004 17 годин тому +3

    Thank you lord jesus for this wonderful day God Amen hallelujah 🙏

  • @rubylewin1818
    @rubylewin1818 20 годин тому +18

    ஆமென். நன்றி தகப்பனே. எங்களை நல்ல பாதையில் , இடற்கள் இல்லாதவாறு எங்களை கரம் பிடித்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @vijithajohn6870
    @vijithajohn6870 19 годин тому +15

    இயேசப்பா எங்களை இடறாதபடி செம்மையான பாதையில் வழி நடத்துங்க அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @Ruthu-c8e
    @Ruthu-c8e 19 годин тому +42

    இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரும் இருக்கிற கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 17 годин тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஏசப்பா என் குரைகளை எல்லாம் நிரைவாக்கும் ஏசப்பா எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் அய்யா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 15 годин тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 17 годин тому +2

    Edaraatha semmaiyaana vazhiyiley nadakkappannuven nu sonnamathiri aandavarey yenga vazhkkaiyil evlo edarpoaadugal vanthalum yengalai yentha pakkamum pathaiyilum edaravidaamal sevaiyaana pathaiyil yengalai ummudaiya sithathinpadi nadakka yengalai vazhi nadathungappa hallelujah sthothiram karthaavey Nandriyappa thank you🙏 Jesus

  • @GomathiGomathi-m2h
    @GomathiGomathi-m2h 20 годин тому +6

    Thagappane umakku nandri. Thagappan neer thanguhirei thaladavedamadri. NANDRI ஆமென்🙏🙏.

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 20 годин тому +8

    ✝️ᴩʀᴀɪꜱᴇ ᴛʜᴇ ʟᴏʀᴅ ᴊᴇꜱᴜꜱ✝️ᴀᴍᴇɴ✝️ʜᴀʟʟᴇʟᴜᴊᴀʜ✝️✝️ஆமென்✝️அல்லேலூயா✝️✝️இயேசுவின் இரத்தம் ஜெயம்✝️

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 20 годин тому +27

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்துகொள்ளும் வேண்டும் இயேசப்பா

  • @Felciyaselvi
    @Felciyaselvi 17 годин тому +8

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @ChristComforts
    @ChristComforts 16 годин тому +1

    Sthothiram Sthothiram Sthothiram Yesappa❤️🙏 Nandri Yesappa ❤️🙏Kiruba thangappa ❤️🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 21 годину тому +26

    செம்மையான பாதையில் வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @RemilaRemila-r6o
    @RemilaRemila-r6o 18 годин тому +6

    இயேசப்பா எங்கதேசம் இரட்சிக்கப்படனும் தேவன் கிருபை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @racheljeba4800
    @racheljeba4800 20 годин тому +15

    ஆமேன் உம் வார்த்தையை நாங்கள் கேட்க கிருபை செய்த தேவனுக்கு நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே

  • @SoniyaPapa
    @SoniyaPapa 17 годин тому +3

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen ❤🎉😊

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 17 годин тому +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே ஸ்தோத்திரம் தேவா இரக்கங்களின் தேவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பிரதர் 🙏🙏🙏
    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம் தேவா நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் பாவியாகிய எங்களுக்கு இரகங்கள் காட்டும் ஆண்டவரே எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மகன் இந்த வருஷத்தோட படிப்பையும் நல்லபடியாக முடிக்க வேண்டும் அப்பா நல்ல ஒரு ரிசல்ட் வாங்க வேண்டுமப்பா ..... இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன் என்று நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 19 годин тому +17

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @vidhyaparamasivan8308
    @vidhyaparamasivan8308 19 годин тому +7

    இயேசப்பா, இந்நாளுக்காக நன்றிப்பா, அப்பா உம் மகளான என்‌ அக்காவுக்கு கெட்ட கனவுகள் வருதாம்ப்பா,நீங்க தான் சரிப்பண்ணணும்ப்பா,அக்காவை ஆசீர்வதிங்கப்பா.

  • @christinalmercy338
    @christinalmercy338 20 годин тому +14

    ஆண்டவரே இடறாதபடி என்னை நடத்தும் ஆசீர்வதியும் ஆமென்

  • @jesusmani6435
    @jesusmani6435 17 годин тому +3

    Amen 🙏🙏🙏thank you Jesus ❤️❤️❤️❤️❤️ i love you jesus ❤️❤️❤️❤️🙌🙌✝️🙌🙌

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 16 годин тому +2

    இடராத படிக்கு செவ்வையான வழியில் வழி நடத்துகிற தேவனுக்கு நன்றி தேங்க்யூ ஜீசஸ் ❤❤❤

  • @tamilselvibalakirshanan60
    @tamilselvibalakirshanan60 20 годин тому +10

    இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் என் மகளுக்கு நல்ல வேலை அமைய வேண்டும் ஏசப்பா நாங்கள் விசுவாசத்தோடு காத்திருக்கிறோம்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 15 годин тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @theresatheresa3859
    @theresatheresa3859 21 годину тому +14

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளின் தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 21 годину тому +20

    இயேசப்பா உம்முடைய சித்தம் எங்களுடைய வாழ்க்கையில நிறைவேற்றுங்க

  • @shanthim863
    @shanthim863 15 годин тому +2

    Amen hallaluya thankyou so so so much Jesus appa peedava yassappa yangaluku neenggaa saidha adesiyangalukaggaa ummaku kodana Kodi Kodi shothiram nandri appa peedava i love you appa peedava🎉🎉🎉

  • @om1949
    @om1949 16 годин тому

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 21 годину тому +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பாவின் கண்களில் கிருபையும் தயைவும் கிடைக்க வேண்டுமே அப்பா, நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன் என் தேவனே விடுதலை தாரும் அப்பா, நான் உங்களிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேனப்பா, நீர் என்னுடைய பரம தகப்பன், உம்மாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லையப்பா, தேவைகள் எல்லாவற்றையும் சந்ததியுங்கள், என் தகப்பனனிடம் சொல்லிவிட்டேன், நீங்களே பாதுகாத்து வழி நடத்துங்கள் ஆமென் ஆமென்

  • @janejaani2206
    @janejaani2206 20 годин тому +7

    ஆமேன் அப்பா. நன்றி அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்கள் ஆயுசு நாட்களில் ஒரு நாளை கூட்டி கொடுத்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் எங்களை செம்மையான பாதையிலே எங்களை இடறாமல் பாதுகாத்து நடத்துகிறவரே உமக்கு நன்றி அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. நன்றி அப்பா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். அல்லேலூயா.

  • @maryhilda5765
    @maryhilda5765 18 годин тому +14

    ❤ Amen இயேசு அப்பா உம்முடைய பாதையில் இடறாதபடி நடக்க உதவி செய்யுங்க நன்றி அப்பா❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 17 годин тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா கடந்த நாட்களில் உமது கிருபை எங்களை காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி அப்பா என் கால்கள் இடறாதபடி உமது செம்மையான பாதையில் என்னை என் வாழ்நாள் முழுவதும் நடத்துங்க அப்பா இன்று 14ம் ஆண்டு திருமணநாளை காண செய்த இயேசுவே உமக்கு நன்றி அப்பா நாங்கள் உமக்கு சொந்தமான குடும்பமாக வாழ கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @tlalitha3280
    @tlalitha3280 17 годин тому +1

    என்னையும் கணவரையும் நீங்க நடத்துங்கப்பா 🙏🙏🙏

  • @vasuviswasam7739
    @vasuviswasam7739 20 годин тому +6

    என் மகள் சுபஸ்ரீ சூசன் க்கு ஏற்ற வரன் கிடைக்கவும்,விரைவில் திருமணம் நடைபெறவும் அன்புடன் ஜெபிக்கவும்✝️

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 19 годин тому +32

    இயேசப்பா எந்த வியாதியும் எங்களை மேற்கொள்ளாமல் பாதுகாத்து கொண்டதற்க்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

    • @skkumari
      @skkumari 17 годин тому

      Yes Jesus amen hallelujah thank you Jesus ❤❤❤

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 21 годину тому +9

    இடறாத செம்மையான வழியில் வழிநடத்தும் தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @om1949
    @om1949 16 годин тому

    கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 21 годину тому +15

    ஆமென் ஏசப்பா என்னையும் என் மனைவி பிள்ளைகளும் என் குடும்பத்தாரும் உண்மை சார்ந்து வாழவும் அப்பா வலியலை அப்பா உமது வழியில் நாங்கள் நடக்கவும் கிருபை செய்யுங்க பரிசுத்தமா வாழவும் அப்பா எங்களுக்கு இணைந்து வாழும் கிருபை செய்ய நன்றி தகப்பனே 🙏🙏🙏

  • @maryd1373
    @maryd1373 19 годин тому +7

    இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் இயேசுவே எனக்கு மனநிம்மதி தாருங்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajan5724
    @nagarajan5724 20 годин тому +11

    ஸ்தோத்திரம் அப்பா இரண்டு கால்களில் உப்பு குத்தி பாதம் புண் ஆரவைங்க அப்பா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @om1949
    @om1949 16 годин тому

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @vishalchandran43
    @vishalchandran43 17 годин тому +2

    Amen நன்றி ஆண்டவரே 💯❤🙇‍♂🕊👑

  • @thanubemi2251
    @thanubemi2251 19 годин тому +5

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா

  • @kanialbert3836
    @kanialbert3836 19 годин тому +13

    இயேசுராஜா! நான் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக எனக்கு பதில் கொடுப்பவரே! உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajang5463
    @rajang5463 19 годин тому +13

    இயேசு அப்பா என்னை யும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நினைத்து அருலூம் ஆண்டவரோ

  • @om1949
    @om1949 16 годин тому

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @veerakar9939
    @veerakar9939 19 годин тому +12

    ஆண்டவரே இயேசப்பா இடறாத வழியிலே என்னை எங்களை பாதுக்காத்து வழிநடத்தும் தேவனே உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 18 годин тому +11

    கடண் அதிகமா இருக்கு இயேசப்பா உதவி செய்ங்கப்பா பீளீஸ்ப்பா 🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 20 годин тому +21

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 11 годин тому +2

    இயேசுராஜாவே என்னையும் இடறல்கள்வராதபடி பாதுகாத்து உமது பாதையில் நடத்துமப்பா. தகப்பனே மகனுக்கு நல்லதே நடக்க செய்யும். மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து சேர்த்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா வையுங்க. நன்றி நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jeevaarokiaraj5939
    @jeevaarokiaraj5939 17 годин тому +1

    .. Praise the Lord Jesus Christ. Beautiful country, Very Beautiful Place. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எங்களை எங்கள் குடும்பத்தை இடராத செவ்வையான பாதையில் (வழியில்) நடத்துவதற்காக உமக்கு கோட கோடி ஸ்தோத்திரம் ப்பா. Thank you Jesus. Thank you Lord. Amen❤🎉🎉❤😊

  • @chitrapalani9687
    @chitrapalani9687 21 годину тому +20

    எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் பாதுகாத்து வழி நடத்தி வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் இனிமேலும் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் உமது வருகைக்கு ஆயத்தப்படனும் போக்குவரத்து பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்

  • @thankaperumal8350
    @thankaperumal8350 19 годин тому +6

    இயேசப்பா, இடறாத வாழ்க்கையை நீர் தாரும் ஆமேன்.......🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 20 годин тому +9

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவாதாக......❤❤❤

  • @HAndrewsamGeorgeG
    @HAndrewsamGeorgeG 16 годин тому +2

    Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the whole class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb День тому +18

    🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @felixiyaSavarimuthu
    @felixiyaSavarimuthu 20 годин тому +6

    இயேசு அப்பா நீங்க என்னையும் என் கனவாரையும் என் பிள்ளைகளையும் ஆசீர்வதியும் என் கடன் பிரச்சனை நீங்கவும் என் கணவருக்கு நல்ல வேலை வேலை கிடைத்து ஆசீர்வதியும் என் மேல் இரக்கம்வையும். நன்றி யேசுவே.

    • @sujathag4815
      @sujathag4815 18 годин тому

      Amen Amen praise the lord jesus 🙏🏻

  • @PraveenaS-iq4zg
    @PraveenaS-iq4zg 19 годин тому +12

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் அப்பா எனக்கு ஜெயம் கொடுகிற தேவனுக்கு கோடா கோடி சோத்திரம் சோத்திரம் ஆமென் அப்பா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @SJ_SJ_06_12
    @SJ_SJ_06_12 12 годин тому

    Amen amen Appa எங்களுக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து எங்களுக்கு ஒரு நல்ல முடிவு பதில் உம்முடைய இடத்தில் இருந்து வரும் என்று நான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 14 годин тому +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya vena sariya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 22 години тому +21

    கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 20 годин тому +9

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 19 годин тому +35

    இயேசப்பா நாங்க உம்முடைய பிள்ளைகளா இருப்பதால் எங்கள் கால்கள் இடராதபடி உங்க சித்தத்தின்படி செவ்வையான பாதையில் நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mathewmathew4694
      @mathewmathew4694 18 годин тому +3

      இயேசப்பா நான் வந்து உன்னை ஆசீர்வதி பேன் என்று சொல்லியிருகிறேர் அந்த வாக்கு தத்தின் பிறகாறம் என் குடும்பத்தை ஆசீர்வதித்து கடன் பிரச்சனையிலிருந்து விட எனக் காக வேண்டி கொள்ளும்

    • @devakirubai6247
      @devakirubai6247 9 годин тому +1

      Amen Appa 😭😭😭😭😭😭

  • @ammumarry4977
    @ammumarry4977 17 годин тому +1

    இயேசப்பா இன்று எங்களுக்கு காரியங்களை கைக் கூடிய வரப்பண்ணும் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து விண்டப்பங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 15 годин тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @nancygordon1522
    @nancygordon1522 4 години тому

    இயேசப்பா கர்ப்பத்தின் கனி ஆசிர்வதித்து குழந்தை பாக்கியத்தை தந்துட்டீங்க விசுவாசிக்கிறேன் ஆமென்🙏

  • @jayashankar9372
    @jayashankar9372 21 годину тому +8

    Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏

  • @sujisuji8879
    @sujisuji8879 19 годин тому +4

    ஆமென் இயேசப்பா🙏 நான் மன விருப்பத்தோடு பணி புரிய ஒரு நிரந்தர வேலை தாங்க அப்பா இயேசப்பா. என்னுடைய மன விருப்பத்தின் வேலையை உங்களிடத்தில் கேட்கிறேன் ஆனாலும் என் விருப்பத்தின் படி அல்ல உங்க சித்தத்தை என் வாழ்க்கையில் நிறைவேற்றி தாங்க அப்பா இயேசப்பா🙏 என்னுடைய தகப்பனார் உடல் நிலை சீராகவும் நல்ல முறையில் வேலைக்கு போகவும் அவரை பெலப்படுத்துங்கப்பா நன்றி அப்பா இயேசப்பா🙏

  • @lincy1flower171
    @lincy1flower171 20 годин тому +9

    Amen Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 14 годин тому +3

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    என்தேவனே
    என்பிதாவே
    எங்கள் வாழ்க்கையிலும் நாங்கள்
    இடறாதபடி நடக்க கிருபைதாங்க
    ஆமென்

  • @MuttulingamSanjeevkumar
    @MuttulingamSanjeevkumar 18 годин тому +7

    இயேசு ஸ்தோத்திரம் இந்த நாளில் என் மகளுக்கு பிறந்தநாள் இயேசுப்பா ஆசீர்வதியும்
    ஆமென்

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 18 годин тому +20

    அப்பா உமக்கு விருப்பம் இல்லாத காரியம் செய்யாத படி காத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 16 годин тому

      மதம் மாறியதும் அவருக்கு விருப்பமில்லை

  • @Sora.716
    @Sora.716 20 годин тому +7

    Amen அப்பா எங்களை சரியான பாதையில் வழி நடத்தும் அப்பா என் பிள்ளைகள் இருவரும் எழுதும் பரிட்சை களை ஆசீர்வதித்து தாரும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻