✨Margazhi-16| Non veg seithalum nan deepam eatruven | விளக்கு எரியும் வீடு வீனா போகாது 👍|

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 333

  • @KIKItrends1995
    @KIKItrends1995 5 годин тому +1

    Arumaiyaka ullathu ungalathu pathivu...valthukal ka...

  • @Jothilakshmi-q5u
    @Jothilakshmi-q5u 18 днів тому +7

    சூப்பரா பேசுறீங்க சிஸ்டர்.... Nonveg சாப்பிடறது பத்தி நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்... நானும் அதே தான் follow பன்றேன் sister... உங்க வாய்ஸ்ம் சிரிப்பும் ரொம்ப அழகா இருக்கு.... நமக்கு எது சரின்னு தோணுதோ அத follow பண்ணஆலே போதும்னு நீங்க சொன்ன மாதிரி தான் நானும் follow பன்றேன்... உங்க வீடியோ பாத்தாலே எனர்ஜி வந்த போலவே இருக்கு... Super sis. வாழ்க வளமுடன்.. 💐

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 16 днів тому +1

    👍👍👍

  • @selvalakshmiv3461
    @selvalakshmiv3461 18 днів тому +21

    நானும் உங்களை போல் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு வைப்பேன் .உங்க வீடியோவை பார்த்து இன்னும் எனர்ஜி வருகிறது

  • @saranyasaranya7307
    @saranyasaranya7307 17 днів тому +2

    Na kettathukaga ivalavu alaga aanaiya deepam pathi sonnathuku romba thanks 🙏 sis❤

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 17 днів тому +3

    அக்கா உங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா கோலம் பார்க்க ரொம்ப அழகா அருமையா இருக்குது அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊

  • @indradevi-k1z
    @indradevi-k1z 13 днів тому +1

    Very nice video sister, semaiya iruku ur home n deco , artificial tree epdi senjinga video iruka , magalakarama iruku , nice pom Pom saree , plants ellam vaika Romba pidikum but no space , terrace la irku , ur garden super , birds sound nalla irukum

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 17 днів тому +2

    Nanum ippadithan think pannuven sister.non veg seithalum vilakku yetramal irukka mudiyathu.same feeling ❤❤❤

  • @soniyafrompondicherry
    @soniyafrompondicherry 17 днів тому +2

    Romba romba nandri palanaal kelvikkaana vidai kidaiththathu sis

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 17 днів тому +1

    அன்பு ❤அக்கா குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்🙌🙌🙌vlog semma super clear explanation super👌👌👌

  • @naliniganessane526
    @naliniganessane526 18 днів тому +3

    Sister thank you so much for yesterdays suggestions about pariharam..it's better to pray God and do our duty sincerely...and tomorrow I'm planning to start brahma muhurtha Poojai after seeing your vlogs, I'm motivated..Happy 🎊🎊 new year

  • @mohanaa1354
    @mohanaa1354 18 днів тому +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @BhuvanaSingaram-c7t
    @BhuvanaSingaram-c7t 17 днів тому +1

    Super ❤❤❤

  • @SakthivelSakthikarthika
    @SakthivelSakthikarthika 17 днів тому +1

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r 7 днів тому +1

    அக்கா நான் திண்டுக்கல்... தலப்பா கட்டி க....அழகா பேசுறீங்க சூப்பர்

  • @saranyasaranya7307
    @saranyasaranya7307 17 днів тому +1

    Nice sis useful video 👍

  • @sjothivel5854
    @sjothivel5854 18 днів тому +3

    Sis morning lernthu unga video kaga waiting..super but new year vlog inum athigama unga kita ethirpathen..so waiting for todays vlog... everything u makes special sis🎉

  • @Subi-ksha2009
    @Subi-ksha2009 18 днів тому +2

    உங்களோட...video பார்த்து...பார்த்து...rombha....கடவள்....மேல்..rombha emoress ஆகுகுது.....sisss

  • @sundarysundary8531
    @sundarysundary8531 17 днів тому +2

    ❤❤❤❤love ur water fountain ⛲️ 💖

  • @MGSH2879
    @MGSH2879 17 днів тому +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤

  • @Abirk771
    @Abirk771 17 днів тому +1

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 😇🎉🎉வாழ்க வளமுடன் அக்கா 🙌

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 18 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Swastik25s
    @Swastik25s 17 днів тому +2

    Sister neega best Home Minister..neega family alaga run pannurigga ...yentha porul vangunalum selected vangurigga...sister uggalukku youtube la irruthu best youtuber award kidaikanum...

  • @MuthuKumar-ud6xu
    @MuthuKumar-ud6xu 18 днів тому +2

    உங்கள் சிரிப்பு. அருமை லஷ்மி கரமாக உள்ளது. சகோதரி

  • @LathaKolams
    @LathaKolams 18 днів тому +1

    Hi sis, how are you? Advance Congrats sis 100k subscribers ku🎉💐🥳Happy New year to you and your family sisy🎉😊

  • @MuthulakshmiKumar-j8n
    @MuthulakshmiKumar-j8n 17 днів тому +3

    Akka na pramma mugurtha pooja pantren...oru doubt ka. ..nonvedge sapdalama sapdutu hair wash pannitu poruthalama....aprom... husband @ wife sernthu irukkalama pls sollunga sis ... ❤

  • @ShobanaVlogs
    @ShobanaVlogs 17 днів тому +2

    ❤❤❤ love ur water fountain ❤

  • @sindhuramamanikandan627
    @sindhuramamanikandan627 18 днів тому +2

    Romba arumaya sonninga Amma....

  • @muthukavi8459
    @muthukavi8459 18 днів тому +2

    Unga garden. Ennum alaga eruntha supera erukkum garden. Arangement pandravaga erpaga avagita sona nala sainjutharuvaga புல்லு மாதிரி வைச்சு Supera erkum unga veedu kovil athan sonnan

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  18 днів тому

      Ok sister❤❤

    • @muthukavi8459
      @muthukavi8459 17 днів тому

      My sister ஊர் கோபிசெட்டிப்பாளையம் பொங்கலுக்கு நாங்க. வருவோம் பாரியூர் அம்மன் திருவிழாவுக்கு வருவோம் அக்கா இருக்கும் இடம் நல்லகவுண்டா பாளையம் உங்கள. பார்க்கமுடியுமா Frd

  • @shruthi644
    @shruthi644 18 днів тому +2

    Akka super ah solringa ungala romba pedikum ennaku

  • @vijisakthi5537
    @vijisakthi5537 11 днів тому +1

    Unka video partha romba nalla irukkum unka voice ketka enakku romba pidikkum

  • @manimekalai9935
    @manimekalai9935 18 днів тому +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @JayaLakshmiS-g1t
    @JayaLakshmiS-g1t 17 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 18 днів тому +1

    Super answer for non veg😊❤

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 17 днів тому +2

    akka enaku nit muchithinaral akka na vâsal neduka kolam poduva akka nalla eruku ennai alaikathanu sonnanga akka thank you sister thalavalai thanga mudila akka tee kudikalama akka nalla eruku theepam nalla aitiya akka nethu enna enga appa wish pannanga akka ennudaya aritish mathiri erukunu sonnanga akka om anpe shivam thank you ❤🙏 ninga konjam kovama pesuringa akka anpa pesunga akka

  • @ParvathiSrinivasan-r2v
    @ParvathiSrinivasan-r2v 18 днів тому +2

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப நல்லா பேசரிங்

  • @mrithikasuryamrithika7590
    @mrithikasuryamrithika7590 17 днів тому +1

    Nonveg explanation very nice mam❤

  • @Abirami331
    @Abirami331 18 днів тому +2

    Thanks sister enakum indha sandhegam irundhuchi sister nonvag saptu vilaku ethalamanu yosichitu irundhen sister ipo clear ayiruchi enaku tq sister ❤❤❤

  • @mourikabhava8576
    @mourikabhava8576 17 днів тому +1

    Sis romba romba thanks.. Nenga wish pannadhu enaku avlo sandhosham. En son nu romba happy avana wish pannadhula.. Nethu avan bday simple ah vum sandhoshamagavum, mana nimathiyodom romba azhaga pochu.. Ungalaku romba thanks sis

  • @UdhyaSanthirika
    @UdhyaSanthirika 17 днів тому +1

    Sister vanakkam menses time la vasalla mattum vilakku potukalama sister neenga romba nalla pesuringa ellorukkum kodukkura responsibility rombave puduchurukku sister❤🎉🎉🎉 ❤❤🎉🎉🎉🎉🎉

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 17 днів тому +1

    eniya puthandu nalvazhthukal akka happy new year om anpe shivam

  • @gkp7338
    @gkp7338 18 днів тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா நானும் உங்களைப் பார்த்தான் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றப் போகிறேன் அக்கா நன்றி

  • @devdev5006
    @devdev5006 18 днів тому +1

    Kandipa na yetir parkiren sister, unga video kaha. Alaga Iruku amaipu unga plants lam

  • @DeepaDeepa-t8n
    @DeepaDeepa-t8n 18 днів тому +1

    Thank you so much 🙏🙏 very useful and beautiful vlog. Well said about God🙇‍♀️. Wish you happy new year 2025 🎉🎉🎉🎉❤❤❤love you so much🙏🙏dr sister🥰❤❤

  • @balajid198
    @balajid198 18 днів тому +1

    Very Nice ❤

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 18 днів тому +1

    👌👌👌👌❤❤

  • @menakasrinivasan8324
    @menakasrinivasan8324 17 днів тому +1

    Sister you are doing awesome job👏🏻👏🏻👏🏻👏🏻
    Please give curd rice for dogs.
    Dogs are god. Thwy are veey loyal to humans
    Pls give food for dogs& use plates to eat for them.🐕🐕🐕🐕
    Thank you sister🙏🙏🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 17 днів тому +1

    akka vituku velila thuni thovachi kolatha kalaikaranga akka om shivaya namaga om anpe shivam ❤🙏 akka kulichitutha puja roompu ponuma akka kulichitutha kolam podanuma entha davut sollunga akka om shivaya namaga

  • @pavikumaravelpavikumaravel8531
    @pavikumaravelpavikumaravel8531 17 днів тому +1

    Arumiya Sonninga Sis❤❤❤

  • @sivagami9877
    @sivagami9877 16 днів тому +1

    Ama ka nanum appadithan ka, so first like appuram than video parpan ka😊, very usefull msg ka tw so muchu ka

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 17 днів тому +1

    Hi akka piramma mukurtha vilaku poturen akka ennoda venduthal nadakanum akka ungala parthu than Nan niraiya home la maththiten enai parththu niraiya per palo panna arampichutanga akka . ennoda sweet akka smile 😊 cute akka

  • @RamachandranV-e2z
    @RamachandranV-e2z 18 днів тому +1

    Happy New year sister nanum unkala parthu bramma mukurtha Pooja panuren thanks sister enoda daily booster nenka tha sister

  • @dhanabalsastha2584
    @dhanabalsastha2584 17 днів тому +2

    Sis supper sis

  • @santhasree82
    @santhasree82 18 днів тому +1

    Super.enkitaum epadi than veedu pakathuka erukuravanga kepanga..nanum ethupola pathi solluven.

  • @HariniShreeSenthil
    @HariniShreeSenthil 11 днів тому

    I like your communication Mam

  • @sakthivel884
    @sakthivel884 17 днів тому +1

    Hii akka na two years haa one company ku try panitu irukan morning la one week nanum bramaha mugurtha thula veelaku vaikaran

  • @Subi-ksha2009
    @Subi-ksha2009 17 днів тому +1

    Amma veedu engha erukku

  • @kaviprathisha4378
    @kaviprathisha4378 18 днів тому +1

    உங்க. வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @MuraliMurali-sx2gk
    @MuraliMurali-sx2gk 17 днів тому +1

    Hi sis perma mukurtha poojapannum pothu non veg saptalama saptakudtha... Solunga sis

  • @tamilarasank8714
    @tamilarasank8714 18 днів тому +1

    Saree super amma🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @abinayamani-i5u
    @abinayamani-i5u 17 днів тому +1

    Hi akka...unagala parthu nanun kolam podanum aasai vanthu epo start pani Iruka❤️❤️...impon bangle ,kolusu elam podalama nu solunga akka

  • @akaashsa2511
    @akaashsa2511 17 днів тому +1

    🎉Super Sister.

  • @AnandhiM-zt7xk
    @AnandhiM-zt7xk 18 днів тому +1

    Super super sis ❤

  • @kirupavijay4510
    @kirupavijay4510 17 днів тому +1

    Happy new year sister 🎉

  • @SuganthiP-x8p
    @SuganthiP-x8p 16 днів тому +1

    Good morning akka have a nice day..

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 18 днів тому +1

    Thankyou❤😊😊

  • @Subramanian-m4q
    @Subramanian-m4q 15 днів тому +2

    Neenah enthalpy ooru sister

  • @umajosh9985
    @umajosh9985 17 днів тому +1

    Akka neenga endha time kulla vilaku vaipinga ?

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 18 днів тому +2

    Hai akka Happy New year ❤

  • @mayamagesh1645
    @mayamagesh1645 18 днів тому +2

    Happy Birthday Rajeet 🎉🎉God bless you dear

  • @HymiRajan
    @HymiRajan 17 днів тому +1

    Nice fountain ❤. Please share link

  • @VishalaxshiY
    @VishalaxshiY 12 днів тому +1

    Akka ungalukku pakkathu veettukkaaranga ethirveettukaaranga ellaam prachanai tharuvaangalaa,appadi thanthaal eppadi athai samaalipinga.egalukku tips kudunga akka please.

  • @MaheswariM-b5i
    @MaheswariM-b5i 18 днів тому +1

    Nice video sister .Happy new year 😊

  • @selvamkumar367
    @selvamkumar367 17 днів тому +1

    Nice sister

  • @selvalakshmiv3461
    @selvalakshmiv3461 18 днів тому

    ரொம்ப சந்தோஷம் விரிவாக சொல்லி உள்ளீர்கள் சகோதரி

  • @ThenThenmozhi-k1d
    @ThenThenmozhi-k1d 18 днів тому +1

    Akka amavasi andru na kolam pottu deepam yetri vaithen ...athumari pannalama kudatha nu theriyala so neega athugu yethu vedios poduvinga nu na wait panni pathen sis...

  • @omnamasivayaomnamasivaya1542
    @omnamasivayaomnamasivaya1542 18 днів тому

    Hi sis na epo konjanalathan unga video parthutu erukken romba energetic ka eruku motivation na eruku but morning la 4 0 clock ezhunthiruka mudiyala athuku mattum tips sollung sis

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 17 днів тому +1

    akka kadumyana thalaivali thangamudiyala akka

  • @LathaShankar-l7t
    @LathaShankar-l7t 18 днів тому +1

    Super. Correct. Sister

  • @j.hemasupriyaa2298
    @j.hemasupriyaa2298 17 днів тому +1

    Thangyou

  • @indumathiraman3789
    @indumathiraman3789 17 днів тому +1

    Super sister 🫰👏👏happy newyear sis u and ur family 💐💐

  • @sinthuramesh2740
    @sinthuramesh2740 18 днів тому +1

    Akka you are a good soul romba nalla pesureenga ka una video pottu vacchuttu kooda ennoda velai ellam mudichiduven neenga pesurathu keakka nalla irukku 😊 Happy new year ka 🎉

  • @SuryaSurya-gl1of
    @SuryaSurya-gl1of 17 днів тому +3

    Hi akka na unga new subscriber.akka நீங்க எந்த ஊரு அக்கா.

  • @g.s.b.karthick7600
    @g.s.b.karthick7600 18 днів тому +4

    வணக்கம் சகோதரி. நான் உங்களை பார்த்து தான் பிரம்ம முகூர்த்தம் செய்யனும் ஆசை ஆனால் எனக்கு Backpain செய்ய முடியல நீங்க போன வீடியோவில் சொல்லி இருந்தீர் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை நீங்க எனக்காக பிரம்ம முகூர்த்தம் செய்யனும் வேண்டிக்கும் சகோதரி. By புவனேஸ்வரி குணசேகரன்

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 18 днів тому

    Thakyou for happy new wishes😊❤

  • @bharathmuthu6939
    @bharathmuthu6939 18 днів тому +1

    அக்கா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருஷத்துல நான் எப்படியாச்சும் வீடு கட்டணும் எனக்காக நீங்க தான் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க😊❤

  • @kanchanadevielangovan7427
    @kanchanadevielangovan7427 18 днів тому

    Arumaiyana villakam sissy, vazthukal.❤

  • @pandiselvi7300
    @pandiselvi7300 17 днів тому +1

    Good morning.... I like ur voice and smile.... Mam.... Actually 5am I used to light deepam in pooja room and il do poojai... After 6.30am only il open steel gate and put kolam in the vasal...that is muraivasal... Is it correct or not.... Pls reply

  • @Subi-ksha2009
    @Subi-ksha2009 18 днів тому

    Unghaladhu நினைவாக.....என்...தலைமுறையும்....அந்த...கல்... விளக்கு....ஏற்றி..... வழிபாடு செய்வார்கள் அல்லவா!!!!! சகோதரி

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 18 днів тому +1

    Happy new year wishes 🎈🎈🎆🎆 sister ❤

  • @Siragirivelan777
    @Siragirivelan777 18 днів тому +1

    Akka ungala romba pudikum ungaloda somberithanam video pathuda ungala follow panna arambicha

  • @SuganyaJeeva-g1h
    @SuganyaJeeva-g1h 17 днів тому +1

    அக்கா உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க என்ன ஊருங்க அக்கா

  • @SidharthCholan
    @SidharthCholan 18 днів тому +3

    🎉 நான் தங்களுடைய வீடியோவை சமீபத்தில் தான் பார்த்துள்ளேன் நீங்கள் இவ்வளவு தெய்வீகமாக இந்த காலத்தில் தங்களுடைய வீட்டை பிரபஞ்சத்தின் ஆற்றலாக மாற்றி ஜோதியை வீட்டில் ஏற்றுகிறீர்கள் 🔥
    💥 நம் தர்மப்படி எந்த ஒரு உயிரையும் துன்பப்படுத்தி நாம் இன்பம் காண முடியாது , என்பது பிரபஞ்சத்தின் விதி தங்களின் இன்பத்தை நோக்கி பயணத்தில் துன்பத்தை ஏன் உங்கள் உடம்பில் சேர்க்கிறீர்கள்
    மனித உடம்பின் மிக முக்கிய எதிரி அசைவம் அது தூயதை அளித்து தீமையை உருவாக்கிவிடும் நம் உடம்பில் 🙏
    தங்கள் உடம்பை அசைவின்றி தெய்வீகமாக மாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏 தாங்கள் இதுபோல் பிரம்ம முகூர்த்தத்தில் ஜோதியை ஏற்றி பிறகு அசைவம் சமைத்தால் பாவங்கள் விரைவில் வந்து சேர்ந்து விடும்,
    நீங்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் இன்று இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுகிறீர்கள்
    இந்த ஜென்மத்தில் புதியதா௧ பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம்
    கொன்ற பாவம் தின்கிற அவர்களுக்கு போனது ....😓 🙏🙏கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிர்களும் தொழும்🙏

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  18 днів тому +1

      Thank you sister❤❤

    • @suganthir886
      @suganthir886 17 днів тому +3

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சிஸ்டர். அசைவம் சாப்பிடுறதுனால பாவம்லாம் வராது. கடவுளுக்கு அசைவம் படைக்கிறது இல்லையா என்ன. நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமல் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வந்தாலே கடவுள் நம்முடன் இருப்பார்.

    • @SidharthCholan
      @SidharthCholan 17 днів тому

      @@suganthir886 அருமை சகோதரி உங்களுடைய பதில்களையே நல்ல கருத்து உள்ளது நேர்மையாகவும் உண்மையாகவும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள் அதேபோல் மற்ற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது கூடாது என்றால் மாமிச உணவு எப்படி நியாயமாகும் பாவம் இல்லையா எந்த கடவுள் மாமிசம் அசைவ உணவு கேட்பது...😢🔥
      நாமாக உருவாக்கிக் கொண்டோம் 80,000 வருடங்களுக்கு முன்பு நாம் எல்லாம் சமண சைவ மதத்தை சார்ந்தவர்கள்🙏

    • @suganthir886
      @suganthir886 17 днів тому

      @@SidharthCholan உங்களுடைய கருத்து சரிதான் நான் இல்லையென்று சொல்லவில்லை. அதேபோல் எந்த கடவுளும் அசைவம் சாப்பிடாத உனக்கு எந்த நன்மையும் செய்யமாட்டேன் என்று சொன்னது உண்டா. எல்லாவற்றிற்கும் நம் மனதுதான் காரணம். நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் கடவுள் நமக்கு நல்லதே செய்வார். நான் எப்பொழுதும் ராமஜெயம் உச்சரிப்பேன் எழுதுவேன் . அசைவம் சாப்பிட்டாலும் உச்சரிப்பேன். என் வாழ்க்கை நன்றாக தான் இருக்கின்றது. கோவிலுக்கு கூட அதிகமாக செல்லமாட்டேன். ஆனால் என் மனதால் கடவுளை எப்பொழுதும் நினைத்து உருகுவேன்

  • @krm99delights-p2f
    @krm99delights-p2f 17 днів тому +1

    Brahma mugurtha poojai saeium podhu nan veg sapdalama sapdakudatha sis sollunga

  • @sasi5817
    @sasi5817 17 днів тому +2

    Akka maind woice namma oorukku naai pudikkira vandi varaddu unna puduchu kudukkura dogtholla akka😅

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  17 днів тому +1

      ,😂😂🥰🙏etha vatchu oru shorts video podalame sister 🤣🤣🤣🤣

    • @sasi5817
      @sasi5817 17 днів тому

      @@chettinaduammanichannel podunga akka

  • @Matheshtamilgaming
    @Matheshtamilgaming 18 днів тому +1

    Super vlog sister

  • @MuneesMunees-d7o
    @MuneesMunees-d7o 17 днів тому +1

    Hi akka motivation video podunga akka Anaya villakku kaminga akka morning to night oru video podunga akka

  • @Devi-fp7nf
    @Devi-fp7nf 18 днів тому +2

    Sis night 6 maniku mela sanam eduka pogadhinga adhu avanga vittu laxkshimiya namma kondu varamari. Therunjavanga edukapogamatanga eduka vedavum mattanga thappa irundha mannikavum. Maadudha nama vittu selavame

  • @Srivarshini-yc8wh
    @Srivarshini-yc8wh 17 днів тому +1

    Akka antha fountain yenka vankiineenga yevalavu

  • @YoshanPraba
    @YoshanPraba 18 днів тому +1

    Happy new year amma ❤