"Kerala மழைக்கு நான்தான் காரணம்?😱என்ன கோவப்படுத்துனா வெள்ளம் வரும்"😯 | Rain Man | Wayanad Landslide

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 486

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 2 місяці тому +133

    பேட்டி எடுகிறவன் ஒரு பைத்தியம் பேட்டி கொடுகிறவன் முழு பைத்தியம் 😂. கேரளா அழிவு வ காமெடி பண்ணிட்டீங்க 😂

    • @danithaani9285
      @danithaani9285 2 місяці тому +7

      பைத்தியம் பிடித்த இந்த கிழவனை கொண்டு வந்து வயநாட்டில் விடுங்கள். கடவுள் என்ற பெயரில் இந்த கிழவனுக்கு நினைப்பு. பாவம் வயநாட்டில் உறவுகளை இழந்து வாழ்க்கை ஆதாரத்தை இழந்து. அடுத்து என்ன பண்ண போகிறோம் என்று தெரியாமல் வழி இல்லாமல் இருக்காங்க. மறுபடியும் கேரளாவில் சொல்லி இருக்காங்க. இந்த மாதம் 15தேதிக்கு. பிறகு கேரளாவில் பயங்கர மழை இருக்கும் என்று. தயவுசெய்து இந்த கிழவனை எங்க ஊருக்கு அனுப்பி வைக்கவும். அதுக்கு பிறகு பேசவே மாட்டார்.

    • @JeniJeni-wj1gc
      @JeniJeni-wj1gc 2 місяці тому

      Athu evalavu periya vali

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 2 місяці тому +2

    தம்பி உன்மையில் உங்களை பார்த்தால் பாவமா இருக்கு 😢😢😢

  • @sathyabama4073
    @sathyabama4073 2 місяці тому +2

    என்னால சிரிப்ப அடக்க முடியல

  • @vijayakumar.rvijayakumar.r
    @vijayakumar.rvijayakumar.r 2 місяці тому +2

    மகிழ்ச்சி

  • @daisylazar-t2f
    @daisylazar-t2f 2 місяці тому +1

    ஆப்பிள் ஜூஸ் குடிக்க ஆசை இதனால் தான் இந்த காமெடி

  • @GnanatheepannGnanapragas-oh9go
    @GnanatheepannGnanapragas-oh9go 2 місяці тому +17

    நான் இலங்கை.. இது என்ன கருமம்... மனசாட்சினு மனுஷனுக்கு துளி அளவுமா இல்லாம போயிற்று.. வயநாடு செய்தி பார்த்ததிலிருந்து எவ்வளவு மக்கள் அநியாயமா மண்ணுக்குள்ள புதைந்து போயிட்டாங்கனு வேதனை படும் நேரத்தில் இந்த மாதிரி ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி video போட்டு பொழைக்கனுமா? என்ன உங்களுக்கெல்லாம் நல்ல சாவு வரும்னு நினைப்பு போல.. வேதனையாக இருக்கிறது இந்த காலத்து ஊடகங்களை பார்க்கும் போது... கேவலமான பொழப்பு.. தூதூதூதூ

  • @kavitha908
    @kavitha908 2 місяці тому +23

    கேரள வெல்லத்துக்கு இவர்தான். காரனமா தூக்கி உள்ள போடுங்க

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 місяці тому +24

    ஆப்பிள் ஜூஸ் குடிச்சா மழைவருதோஇல்லையோ நல்லா ஒண்ணுக்கு வரும்.

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 місяці тому +39

    இவனுக்கு நிர்மலா சீதராமன் தான் சரியான ஆளு

  • @akr369media
    @akr369media 2 місяці тому +9

    பேட்டி எடுப்பவர் இடமிருந்து பொறுமை கற்றுக்கொள்ள வேண்டும்❤🎉

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 місяці тому +51

    இரண்டு பேரும் எப்போது கீழ்பாக்கத்திலிருந்து தப்பித்தீர்கள்?

  • @Horlicksboost
    @Horlicksboost 2 місяці тому +4

    இவர் சொல்வது உண்மை தான் இவரால் பெய்த மழையால் தான் பல வருடம் குளிக்க முடியாம இருந்த என்னோட டைனோசர்ர குளிப்பாட்டினேன். நல்ல வேலை மழை வர வச்சிங்க தாத்தா 😢. Thank you தாத்தா 😊

  • @SRISHIVAENGINEERINGWORKS
    @SRISHIVAENGINEERINGWORKS 2 місяці тому +1

    நான் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்

  • @munees7556
    @munees7556 2 місяці тому +64

    இந்த நிலச்சரிவை பார்த்தால் Comedy.யா தெரியுதா உங்களுக்கு

    • @josephinestellad387
      @josephinestellad387 2 місяці тому

      பின்ன குளிச்சா மழ யினு சொன்னது வேடிக்கை

  • @VETTAIKARAN007
    @VETTAIKARAN007 2 місяці тому +18

    இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் பைத்தியமாகி தங்க மழை பெய்ய வைக்கிறேன்😂😂😢😂😂😂

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😢😢😢எப்பா சாமி எப்படிடா மனசாட்சியே இல்லாம மனநல பாதிக்கப்பட்ட வரை வைத்துக் கொண்டு போய் வேற வேலை இருந்தா பாருங்கடா 😢😢😢😢எத்தனையோ உயிர்கள் இழந்து வாழும் கேரளா மக்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் அதுதான் இப்பொழுது செய்ய வேண்டிய முதன்மையான கடமை 😢😢😢😢

  • @jeyakumara2320
    @jeyakumara2320 2 місяці тому +8

    எப்படி நீங்கள் சிரிக்காமல் இருக்கிறிங்க தம்பி, ¿???

  • @saraswathysaraswathy2918
    @saraswathysaraswathy2918 2 місяці тому +42

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இந்த பைத்தியத்துக்கு ஒரு இடம் குடுங்க பாவம்

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 2 місяці тому +3

    இரண்டு பேரும் அப்பா மகனா

  • @Movie_Junction555
    @Movie_Junction555 2 місяці тому +41

    அய்யயோ என்னால சிரிப்ப அடக்க முடியல டா சாமி 😂😂😅

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 місяці тому +92

    இந்த மாதிரி பைத்திங்களை எல்லாம் எங்க இருந்து கண்டுபிடிக்கிறீங்க....

  • @Infini8i
    @Infini8i 2 місяці тому +1

    He is right. Thavam seiravanga kaal patta malai peyumnu neraya kathaila iruku. En oru silar paatu padi mala vara vapanga. Afrivala rain makersnu neraya peru irukanga. Athe mari than ivarum. This is thava valimai. I can also do that. I also have this power.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 2 місяці тому +3

    பணம் வேணும் ஹெலிகாப்டர் வேணும்
    எப்படியாவது முதல்அமைச்சரும் பிரதமரும் என்னை பார்க்கணும் பார்த்தவுடன் மழையை வர வைப்பேன்

  • @all9077
    @all9077 2 місяці тому +10

    பச்சை குச்சி எடுத்து வெளுக்கற வெளுவுல மழையும் வெயிலும் சேர்ந்து வரும்.

    • @Bama369_raj
      @Bama369_raj 2 місяці тому

      😅😅😅😅😅😅

  • @Kanimozhi977
    @Kanimozhi977 2 місяці тому +1

    ஒரு மனிதனாக இருப்பவன் பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தால் அவன் அதோடு இணைந்து விட்டான் என பொருள் அவ்வாறு இணைந்தவன் நான் என்ற ஆணவம் அழிந்து தன்னை ஒரு ஆத்துமா என்றே அடையாளம் காண்பான் அனைத்து உயிர்களும் அவன் முன்பு சமம் தனக்கின்று பேர் புகழ் என எதிலும் நாட்டம் இருக்காது இவ்வாறு தவறான கருத்துகளை பகிர்ந்து வரும் வீடியோக்களை கடந்து போவதே நல்லது 👍🙏

  • @letsobservenature9402
    @letsobservenature9402 2 місяці тому +40

    பைத்தியங்கள பேட்டி காணும் எண்ணம் உங்களுக்கு எப்படி வருகிறது.

  • @banumathiks2314
    @banumathiks2314 2 місяці тому +4

    சென்னையில் இந்த வருடம் வெள்ளம் வராமல் தடுக்க சொல்லுங்கள்

  • @RRajuboy
    @RRajuboy 2 місяці тому +1

    Super genius in Tamil Nadu 😊😊😊

  • @Rituvisamentertainment
    @Rituvisamentertainment 2 місяці тому +10

    இவர் தான் லேட்டஸ்ட் வர்ன பகவான் 😂😂😂

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 місяці тому +1

      இல்லை வர்ணபகவானின் வாரிசு😂😂😂😂😂

  • @kadaralikhan377
    @kadaralikhan377 2 місяці тому +4

    இவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்

  • @muthumari1410
    @muthumari1410 2 місяці тому +2

    எங்க ஊரில் ஒரு கிறுக்கு இது போலவே இருக்கும் பெயரு மரகத மாணிக்கம்.ஊரு புளியங்குடி

  • @musicreverbs8015
    @musicreverbs8015 2 місяці тому +15

    இந்த பேட்டி எடுக்குற நீங்கள் மிகவும் பாவமா தெரிகிறது😢😢😢

  • @shanthia3132
    @shanthia3132 2 місяці тому +2

    என்னாடா இது புது கதையாக இருக்கிறது மழை வரம நாங்க விவசாயம் செய்ய முடியாத இருக்கிறது. இவர்சொல்வதை பார்த்தால் நான் உலக அதிசயம் என்று சொல்வர் போல இருக்கு.

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 2 місяці тому +27

    தாத்தா ஒன்ன எப்படி வீட்டில வச்சிருக்காங்க

  • @senthilraj1166
    @senthilraj1166 2 місяці тому +49

    இந்த நேரத்தில் இந்த பதிவு தேவையா......galatta please.....

  • @KathiresanKathir-r5l
    @KathiresanKathir-r5l 2 місяці тому +1

    எங்க ஊரு உசிலம்பட்டி மழை வேனும் எங்க உசிலம்பட்டி ஊருக்கு வாங்க 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @davidraj7737
    @davidraj7737 2 місяці тому +15

    இதெல்லாம் ஒரு பொழப்பா உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லையா

  • @The_Esemor
    @The_Esemor 2 місяці тому +2

    He may have this power for a brief period of time

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 місяці тому +5

    புடுச்சு உள்ளே போடுங்க

  • @BlueHorse83
    @BlueHorse83 2 місяці тому +20

    ஒரு ஜூஸ்கு என்னென்ன கதை சொல்றான் பாரு....

    • @JayaSudha-kf6tm
      @JayaSudha-kf6tm 2 місяці тому +1

      பைத்தியம் பா.....😂😂😂😂

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 2 місяці тому

      Ithukku Ivan pichayeduthu juice kudikkalaam

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 місяці тому +2

    மழைக்கு முன்னாடி மேட்டூர் அணை நிரம்பி இருக்குலாம் .😊😊😊

  • @M.PrithiveRaj
    @M.PrithiveRaj 2 місяці тому +2

    அடுதவண் நேரத்தை ரென்டுபேரும் வீணக்கதிங்க காலம்பொன்போன்றது

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 місяці тому +2

    மணநல மருத்துவத்தில் இவனுக்கு மாத்திரையே இல்லை

  • @rajanj.k7363
    @rajanj.k7363 2 місяці тому +3

    இந்தகதைதெலுங்குபடத்தில்பார்த்தேன

  • @josephinestellad387
    @josephinestellad387 2 місяці тому +4

    ஒர்வேள பேயாக இருப்பாரோ

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 2 місяці тому +2

    எங்கிருந்துப்பா புடிக்குறீங்க எப்படி பேட்டி எடுகிறீங்க உங்களுக்கே ஓவரா தெரியலே இதையேல்லாம் கேக்கிறதுக்கு பக்கத்தில் இருந்தால் வாயில் ஆப்பிள் ஜூசை குடிக்க வச்சே சாவடிச்சிடுவேன் 😂😂😂😂

  • @tamilininimai5809
    @tamilininimai5809 2 місяці тому +21

    ஒவ்வொரு வருசமும் இப்படி ஒரு லூசுப்பயகிட்ட சிக்கிடுறோமோ😮😮😮

  • @opff7661
    @opff7661 2 місяці тому +17

    இதுல கோமாளின்னு யார சொல்றதுன்னு தெரியலை, 😉

    • @YamunaMidun
      @YamunaMidun 2 місяці тому +1

      வேற யாரு பாக்குற நாம்தான்

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 2 місяці тому +2

    We know him 12 yrs back

  • @balachandrankaliyamoorthy8826
    @balachandrankaliyamoorthy8826 2 місяці тому +2

    Indha kadavula konjam Rajasthan pakkam anupi vainga pa

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 місяці тому +14

    குவைத்துக்கு அனுப்பி வையுங்க

  • @KohilaK-qy8fm
    @KohilaK-qy8fm 2 місяці тому +13

    ஜூஸ்ல ...தூக்க மாத்திரையை போட்டு குடுங்க....அவன் ....மந்திரத்தால் தூங்காம இருக்கானா..பாப்போம்....

    • @MayaVeera-k9g
      @MayaVeera-k9g 2 місяці тому +1

      அருமையான பதிவு

  • @thendralprithu6932
    @thendralprithu6932 2 місяці тому +3

    அட ஆமா பா நியூஸ் ல சென்னை ல மழைக்கு வாய்ப்பு னு சொன்னாங்க 🤔

  • @PODHUNALANCHANNEL
    @PODHUNALANCHANNEL 2 місяці тому +6

    ஒரு வேலை இவரு மோடியோட சித்தப்பாவா இருப்பாரோ.

  • @vijay_voice
    @vijay_voice 2 місяці тому +9

    டேய்… இவன் சரியான பைத்தியம் இல்லைடா, சரியாகாத பைத்தியம்…
    😢

  • @fantube5139
    @fantube5139 2 місяці тому +2

    இவரு ஜூஸ் கடைல வேலை பாத்துருப்பாரு சம்பளம் பத்தலை அதான் அப்டி ஆயிட்டாரு

  • @vallinayagi9206
    @vallinayagi9206 2 місяці тому +52

    ஏண்டா நீங்க வேற எரியிற நெருப்புல எண்ணெய் ஊற்றுவது போல இதை கேட்ட எரிச்சலா வருது

  • @dkbabupulsar
    @dkbabupulsar 2 місяці тому +19

    இந்த மாதிரி எல்லாம் ஏன்டா பேட்டி எடுத்து போடுறீங்க நீ எல்லாம் உருப்படவே மாட்டீங்களா

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 2 місяці тому +1

    பித்துக்குளி

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 2 місяці тому +5

    ஐயாவ கொஞ்சம் வறட்சியான பகுதிகளில் மழை பொழியும் என்று சொல்லுங்கள், பாலைவன நிலங்களில் மழைபொழியட்டுமே.

  • @SivaSiva-u1f2n
    @SivaSiva-u1f2n 2 місяці тому

    He said true

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 2 місяці тому +4

    உங்கள்நேரத்தைஇந்தகோமாலியோடுஇழக்கின்றீர்நன்றி.

  • @Siva-u9w
    @Siva-u9w 2 місяці тому +5

    யாரையும் எளிதில் எடை போடக்கூடாது ஒவ்வொருத்தருக்கும் சில திறமைகள் இருக்கும்

    • @Bakkiyam-o7f
      @Bakkiyam-o7f 2 місяці тому

      தீட்டி எடுப்பவர் திறமைசாலி சிரிக்காமல் எப்படி இருக்கிறார்கள்

  • @chinnusamy719
    @chinnusamy719 2 місяці тому

    நல்ல லூஸ் பேட்டி

  • @nandhiniv5174
    @nandhiniv5174 2 місяці тому +2

    எங்க ஊர் ல மழை வரல கொஞ்சம் எங்க ஊர் ல வந்து குளிச்சிட்டு போங்க சார் 🤣🤣🤣🤣

  • @vijayalakshmis8241
    @vijayalakshmis8241 2 місяці тому +5

    வயநாட்ட பார்த்து பார்த்து கண்ணீர் விட்டுகிட்டு இருக்கிற நேரத்துல இந்த லூச பிடிச்சுகொண்டுவந்து சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரவச்சிட்டிங்க😂
    சீனனுக்கு ஒன்னு எங்கிருந்தோ சிக்கிக்கிது உங்களுக்கும்...😂...

    • @SupremepowerNature
      @SupremepowerNature 2 місяці тому

      நானும் தான் சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிட்டது 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RajagopalRaj-g8s
    @RajagopalRaj-g8s 2 місяці тому

    ஐயா உண்மைதான் இது உங்கள் ஆரம்ப நிலை அஞ்ஞானம் நம்பாது இன்னும் கொஞ்சம் மேலே போங்க பஞ்ச பூதங்கள் கட்டுபடுத்தலாம் ஆனால் குடும்பமே கஷ்டங்களிலே இருக்கும் .

  • @PoornikaPoornika-pj3vb
    @PoornikaPoornika-pj3vb 2 місяці тому

    Enga irunthu kilamburiga

  • @VijayAnand-bu2rv
    @VijayAnand-bu2rv 2 місяці тому +2

    டேய் உன்ன நா நேருல பாத்த நீ,,,,,,,,,,,,,,,,, 😘😘😘

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 місяці тому +5

    டேய் இந்த நேரத்தில் இந்த பைத்தியம்லா பேட்டி எடுங்கனு யாரு கேட்டா

  • @sureshabi7308
    @sureshabi7308 2 місяці тому +1

    சீவு மாறு கட்டையை எடுத்து பிக்கி பிய எண்ணி எண்ணி அடிப்ப

  • @Thamilthendral009
    @Thamilthendral009 2 місяці тому +1

    இவரு கொத்தடிமை கழகத்துக்கு சொந்தக்காரர்

  • @BlueHorse83
    @BlueHorse83 2 місяці тому +2

    மழை வருதோ இல்லையோ, இவன குனிய வச்சு லத்திய சொருகுனா இரத்தம் வரும்... அது மட்டும் உண்மை....

  • @jayaacharya877
    @jayaacharya877 2 місяці тому

    Super

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 2 місяці тому +2

    நான் சொன்னதும் மழை வந்துச்சா
    நான் சொன்னதும் வெயில் வந்துச்சா
    அது ரெண்டுமே சுகம் தந்துச்சா
    முத்து முத்து பேச்சா....🎉🎉🎉😂😂😂😂

  • @Thamilthendral009
    @Thamilthendral009 2 місяці тому +1

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இவரே சான்று

  • @alagardasanraja6428
    @alagardasanraja6428 2 місяці тому

    ஆனால் இயற்கையோடு விளையாடும் அதிகாரம் நமக்கு இல்லை.

  • @ThiruPathi-im7kn
    @ThiruPathi-im7kn 2 місяці тому +1

    வயதான காலத்தில் மூடிட்டு வீட்ல இருக்கிற வேலையை பார்க்கணும்

  • @densisensi4461
    @densisensi4461 2 місяці тому +1

    Anchor ninga cute ah irukkinga I like u 😊😊😊

  • @SarabeshSivaKumar
    @SarabeshSivaKumar 2 місяці тому

    Ayyo sir Inga paarunga oray paithiyangala irku 😮

  • @Christophergudalur
    @Christophergudalur 2 місяці тому

    While El Nino events generally lead to below-par monsoons in India, last year being an exception, La Nina usually aids good monsoon rains.

  • @skbotique8589
    @skbotique8589 2 місяці тому +2

    வருஷாவருஷம் ஒரு பைத்தியத்துகிட்ட மாட்டிக்கிட்டு மக்களாகிய நாம் படுகிற பாடி இருக்.கே😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SyedAli-ph4du
    @SyedAli-ph4du 2 місяці тому +23

    galatta சேனல் தற்குறி ஆன தருணம்🗣️..இந்த நேரத்துல இந்த பைத்தியத்த பேட்டி எடுக்கலன்னு யாருடா அழுதா... முட்டா....

    • @SupremepowerNature
      @SupremepowerNature 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 місяці тому +12

    என்னடா வருஷம் காவிரி பிரச்சினை தீர்த்து வைக்கலாம்

  • @TheRajaveni
    @TheRajaveni 2 місяці тому

    Vellathula matti bayathula paiyeethiam ayeettan

  • @ManiKandan-gj8bm
    @ManiKandan-gj8bm 2 місяці тому +1

    என்னங்கய்யா மழை வரவே 🤣இல்ல

  • @dv9599
    @dv9599 2 місяці тому +1

    Nala vaila varthu da p.......v...

  • @The_Esemor
    @The_Esemor 2 місяці тому +1

    மழை வந்துதா இல்லியா?

  • @dr.kanimozhisweety1044
    @dr.kanimozhisweety1044 2 місяці тому

    Ennada paesaringa?

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 місяці тому +1

    இவனை கீழ்பாக்கத்தில் இருந்து எப்படி கூட்டி வந்தீங்க? ஒன்னுக்கு மட்டும் வரும்

  • @JayaSudha-kf6tm
    @JayaSudha-kf6tm 2 місяці тому +1

    இவன் Morning,After noon, Night ஒரு நாள் Fullaa மாத்திரை சாப்பிடல னு நனைக்கிறேன் அது தான் மண்டை குழம்பி விட்டது யாராவது இந்த ஆலுக்கு போய் மாத்திரை கொடுங்கள்😂😂😂

  • @justfun1542
    @justfun1542 2 місяці тому +2

    இவர் குசு போட்டால் புயல் வரும்

  • @DhanalakshmiMylsamy-g1l
    @DhanalakshmiMylsamy-g1l 2 місяці тому

    Yeanda kaamatti iththane naal kudikkarekku thann illeye enna pudu

  • @renugadevi5497
    @renugadevi5497 2 місяці тому

    All comments are ultimate... 😂😂😂

  • @varnasivabrakashkartik9492
    @varnasivabrakashkartik9492 2 місяці тому +1

    மாயையின் வினோதத்தில் சிக்கி கொண்டார்..புகழ்,பொருள் ஆசைகளால் பிதற்றுகிறார்...மாயைகளின் குழந்தைகள் நாம்...இயற்கை தாய் அவரை வைத்து விளையாட்டு காட்டுகிறாள்...மாயா சக்தியின் விளையாட்டு இது என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறார்😊😮😅😢😂

  • @ElsiMohanYes
    @ElsiMohanYes 2 місяці тому

    ❤😂 Chirapuchil Aya Povangala Athinal Angea Daly Mazha Varuthukku Karanama ❤❤😮😮

  • @RRajuboy
    @RRajuboy 2 місяці тому

    Juice mad so god

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 2 місяці тому +1

    ஏய் என்னடா இது

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 2 місяці тому

    Mudalil naanga thaan paarkkirom athu mattum unmai

  • @Aajaa-v5w
    @Aajaa-v5w 2 місяці тому

    வெந்தும் வேகாம எங்க இருந்து கெளம்புறீங்க எல்லாம்....??