மானமே போச்சு! போட்டோவும் போலி! கேமராவும் போலி! ஆடிப்போன சீமான் | Indra Kumar | NTK | DMK | BJP | TN

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 204

  • @neethidevan3973
    @neethidevan3973 4 години тому +35

    எனக்குள் ஈழ உணர்வை ஏற்படுத்தியவர் வைகோ. நிறைய இளைஞர்கள் புலிகளை ஆதரிக்க காரணமே வைகோ தான்.

    • @tamilthamo90
      @tamilthamo90 2 години тому

      சீமானைப் போன்று தொடர்ந்து தனித்து நின்றிருந்தால்.இன்று மதிமுக மாற்று அரசியல் சக்தியாக மாறி இருக்கும். ஆனால்
      ஆனால் அவரின் சந்தர்ப்பவாத அரசியல். இன்று மதிமுக வின் பரிதாப நிலைக்கு காரணமாகிவிட்டது.

    • @manikandanshiva4527
      @manikandanshiva4527 23 хвилини тому

      Photoshop 5.5 7.0 எல்லாம் அந்த கால கட்டத்தில் இருந்தது. இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 5 годин тому +62

    எங்களுக்கு அரசியல் ஞானம் ரொம்ப கம்மிதான். சீமானின் முதல் பேச்சைக் கேட்டபோதே இவன் அரசியல் பித்தலாட்டக்காரன் என்று அறிந்தோம். ஆனால் இவன் கட்சி ஆரம்பித்தபோது இவன் பின்னால் போனவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.அந்தப் பெரியவர்கள் இப்போது அவன் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். அவர்களைப் பார்த்து பாவமாக இருந்தது.

    • @IRAJPKT
      @IRAJPKT 5 годин тому

      ivlo naal enna thambi senjikittu iruntha

    • @pepperfry-n4y
      @pepperfry-n4y 4 години тому +2

      ​@@IRAJPKT oore daily kaare dha thupuchu.... But thodaikkave முடியாத நிலைமை ல dha nonnan surrender ayitan

    • @MuruganMurugan-o5h
      @MuruganMurugan-o5h 4 години тому +1

      super

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 4 години тому

      எனக்குத்தெரிந்த சில நண்பர்கள் சீமானை அழைதுவந்து ஒரு ஹால் மீட்டிங் ல் பேசவைத்தனர். இது சீமான் பிரபலம் அடையாத அதாவது ராமேஸ்வரம் கூட்டத்தில் பேசி அது sun நியூஸ் ல் ஒளிபரப்பாகிய காலத்துக்கு முன். அப்போது பெரியார் பற்றியும் அவரது கடவுள் மறுப்பு கொள்கை பற்றியும் நீண்ட நேரம் பேசினார். கூட்டம் முடிந்த பின்னர் அவரது நண்பர்கள் ஒரு விடுதிக்கு அழைத்து சென்று விட்டனர். நண்பர்களில் சிலர் அவரது இளையான்குடி கல்லூரி நண்பர்கள். மறுநாள் காலை அவர் தங்கியிருந்த அறைக்கு என்னை வருமாறு அந்த நண்பர்கள் அழைத்தனர். சீமான் இன்னமும் அங்குதான் தங்கியிருக்கிறார், கலந்துரையாடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினர். நான் 11மணியளவில் அறைக்கு சென்றேன். அங்கு மது அருந்துவத்துமாகவும் போட்டோ எடுப்பதாகவும் இருந்தனர். என்னையும் போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டனர். நான் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டு சிறிது நேரத்தில் வந்துவிட்டேன். அவர் இரவு பேசியதற்கும் அறையில் அவரது பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பே இல்லை. அப்போதே எனக்கு அவர் மீது இவர் சரியில்லா நபர் என்று கருதினேன். இதை நண்பர்களுடன் விவாதித்தால்யாரும் சீரியஸ் ஆ எடுத்துக்கொள்ளவில்லை. இன்னமும் அனுபவம் இருக்கிறது.இப்போது வேண்டாம்.

    • @athisivans6941
      @athisivans6941 4 години тому

      ​@@IRAJPKTpoi Oru nal veleia vanthuthan aghanum athu vanthu vittathu seemanin poi mugham

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 5 годин тому +33

    புலிகளைக்கூட காட்டிக்கொடுத்திருப்பான்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 годин тому +6

      கூட்டியும் கொடுத்திருப்பான் 😂😂😂😂

    • @IRAJPKT
      @IRAJPKT 5 годин тому

      kaattiyum koottiyum kodukurathu unga velada thar k.....

  • @transtalk5937
    @transtalk5937 5 годин тому +43

    இது என்ன பிரமாதம்
    நாம் டம்ளர் சீமான் சீனா அதிபர் வடகொரியா அதிபர் ஆகியோருடன் எடுத்த படங்களை வெளியிட்டால் உலக அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும் இதையும்
    நாம் டம்ளர் தம்பிகள் நம்புவார்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 годин тому +8

      அதேபோல் அவனுடைய தம்பி சேகுவேராக்கு பயிற்சி தந்த போட்டோ அல்லது அந்த வீடியோ வெளியிட்டால் உலகமே அதிரும் 😂😂😂😂😂.

    • @IRAJPKT
      @IRAJPKT 5 годин тому +1

      NEE TAMLAR ILLAPPA SOMBU ANDAAA

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 години тому

      உலக புரட்சியாளர்கள் பண்ணாட்டு புரட்சிவாதிங்கே.. எல்லாருடனும் எடுத்துக்கொண்டா புகைப்படங்கள் அண்ணன் கிட்டே நிறையே இருக்கு வீடியோக்கள் லும்ம் இருக்கு ஓவ்வோன்னா வெளியே வரும் பாத்தீங்கன்னா நீங்கலே அசந்து போவீங்கே..

    • @saravananc5584
      @saravananc5584 Хвилина тому

      நீங்க யாரு தமிழரா? ​@@IRAJPKT

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 4 години тому +20

    பிரபாகரன் ஆன்மா...
    சைக்கோ சைமனை ஒருபோதும் மன்னிக்காது...

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 години тому +10

    அன்று கருணாநிதி ஏன் ஈழத்தை காப்பாற்றவில்லை என்றாபோது ஒரு பதில் சொன்னார் "நானோ (தமிழ்நாடு அரசு )ஒரு அடிமை. எப்படி இன்னொரு அடிமைக்கு எப்படி விடுதலை பெற்றுக் கொடுக்க முடியும்?"கருணாநிதி எந்த நோக்கத்தில் பேசினாரோ தெரியாது. ஆனால் அதுதான் யதார்த்தம். ஒரு மாநில அரசுக்கு சில petty அதிகாரம்தான் உண்டு இப்போது பிஜேபி ஆட்சிக்கு வந்த பின் தெளிவாக தெரியுது. ஆனால் இன்னமும் நாம் அறியாமல்தான் இருக்கிறோம்.

  • @Kalai-r1y
    @Kalai-r1y Годину тому +3

    தன் பெயர் பிராடு
    தன் மதம் பிராடு
    தன் கொள்கை பிராடு
    தன் காதல் பிராடு
    தன் போட்டோ பிராடு
    தன் கதைகள் பிராடு 😂😂😂

  • @kizhavan
    @kizhavan 4 години тому +11

    பிரபாகரனை சீமான் என்ன எல்லா பக்கமும் கொண்டுபோய் சேர்த்தான் . பிரபாகரன் மிலிட்டரி ஹோட்டல் நடத்தியவர் மாதிரிதான் கொண்டுபோய் சேர்த்துள்ளான் .

  • @kmpskmps2435
    @kmpskmps2435 5 годин тому +20

    கட்சியில் இருக்கும் தம்பிகளை கூமுட்டைகள் ஆக்கிய சைமனால் நாம் கூமுட்டைகள் கட்சி கூடாரம் காலியாகிவிடும்..

  • @rajendranr6197
    @rajendranr6197 5 годин тому +13

    போனது உண்மைனு சொல்லாதீங்க.ஏன்னா சில நாளில் அவன் போனதே பொய்னு வரப்போகுது.

  • @kayalansari4288
    @kayalansari4288 5 годин тому +28

    ஒத்த போட்டாவில் மொத்த அரசியல் வாழ்க்கையும் போச்சு பத்த வெச்சுட்யே பரட்டை...

    • @IRAJPKT
      @IRAJPKT 5 годин тому

      amam ivlo naal setghukidantha pinam koovutha

  • @seetharaman5528
    @seetharaman5528 4 години тому +8

    Indar Kumar super super Very good speech Thanks for you 👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivalingam2176
    @sivalingam2176 3 години тому +2

    திரு. யாசிர் அவர்கள்.
    திரு. இந்திரக்குமார்தேரடி அவர்கள். வணக்கம்.
    நல்ல விளக்கம்! 🎉
    👌 அருமையான பதிவு👍
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊

  • @krishnane3164
    @krishnane3164 4 години тому +4

    தம்பிகள் இருவருக்கும் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 3 години тому +4

    தேன் கூட்டில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு,

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 5 годин тому +28

    சீமானை பற்றி இவ்வளவு மோசமான பதிவுகள் வருகிறது. அவர் வீட்டில் உள்ளவர்கள் சீமானை கண்டிக்க
    மாட்டார்களா!

    • @mothilal6479
      @mothilal6479 4 години тому

      தெலுங்கு மக்களுக்கு ஒருவேளை தமிழ் புரியாமல் இருக்கலாம்.
      😂😂😂

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 4 години тому +1

      அவன் மாமியார் மனோகரி யும் மனைவியும் ஒரே கட்டிலில்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 години тому

      அதெல்லாம் இல்லீங்க அண்ணன் சீக்கிரம் பணக்காரன் ஆகணும்

  • @Chelladurai-p6w
    @Chelladurai-p6w 5 годин тому +11

    ♥️🌄♥️வாழ்க சமூக நீதி♥️🌄♥️🌅🌄

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 4 години тому +9

    அய்யோ பாவம் இந்த ஆமையன் எத்தனை ஆதாரம்தான் கொடுப்பான். தெளிவாகிவிட்டது இவன் யாரென்று.

  • @mohankumars1797
    @mohankumars1797 3 години тому +2

    அண்ணன் இந்திரகுமார் விளக்கம் நெர்கனால் அருமை வணக்கம் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 20 хвилин тому +1

    தம்பிகள் யாசீர் இந்திரகுமார் கருத்துரையாடல் அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 5 годин тому +9

    Excellent Excellent Excellent Experience Speech Mr.Indira Kumar

  • @paulstephen2612
    @paulstephen2612 5 годин тому +7

    ஏம்ப்பா தம்பிகளா இவனெல்லாம் ஒரு ஆளுன்னு காலத்தை வி.யம் பன்ன வேன்டாமே...

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 5 годин тому +17

    மேதகு புரோட்டா மாஸ்டர் பிரபாவாக மாற்றி விட்டார் 😂😂😂

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 4 години тому +3

    Super Indrakumar ❤
    Clear speech ❤

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 3 години тому +3

    உருட்டுமன்னன் சீமான் இனி மக்களால் உருட்ட படுவார் சீமான் உருட்டு கானமல் போகும்

  • @bala9497
    @bala9497 5 годин тому +8

    பணம் பணம் மட்டும்தான் குறிக்கோல்

  • @vamsha9042
    @vamsha9042 4 години тому +3

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 5 годин тому +4

    Excellently decoded by Indira. Truth will always triumph. It is time the youngsters of TN realised the truth and do not get carried away by Seeman's political disinformation.

  • @velmurugan.kkannan4528
    @velmurugan.kkannan4528 51 хвилина тому +1

    சாகுற வரைக்கும் அடிக்கிறீங்க.இதெல்லாம் சரியில்ல.

  • @Periyarkannan
    @Periyarkannan 5 годин тому +12

    வாழ்த்துகள் தோழர்களே ❤ வாழ்க தந்தை பெரியார் ❤❤❤

  • @ayubkhan4317
    @ayubkhan4317 2 години тому +1

    அந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டான் என்று கேள்வி பட்டேன்...

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 5 годин тому +12

    பிரபாகரன் மீது எனக்கிருந்த பற்றின் காரணமாக- 1979 ல் பிறந்த என் மகளுக்கு பிரபாகரி என்று பெயரிட்டுள்ளேன்.

    • @ALANGAMUTHU
      @ALANGAMUTHU 4 години тому

      சங்கி சைமன் நான் சொல்லித்தான் பெயர் வைத்தீர்கள் என்று சொல்லி விடுவான்

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq 4 години тому +1

      ❤❤❤❤❤

    • @mothilal6479
      @mothilal6479 4 години тому

      இது தேவை இல்லாதது. வளர்ந்த பின்பு அச்சிறுமி வருந்த நேரிடலாம்.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 4 години тому +3

    Super Yasir and theradhi

  • @unixanand3345
    @unixanand3345 4 години тому +5

    இதனால் சீமானுக்கு வாழ்வாதாரம் அழிந்தது

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 годин тому +4

    Nice keep it up and God bless you 👍🏿

  • @saravanankalish6467
    @saravanankalish6467 4 години тому +5

    சாட்டை இடும்பு ராவணன் தந்தி tv கொ. ப. செயலாளர்கள் ஆலகாணாம்

  • @srinivasan4209
    @srinivasan4209 4 години тому +3

    எது உண்மை எது பொய் ஆதாரங்கள் காண்பித்தால் நல்லது.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 5 годин тому +5

    💯💯👌👌👍👍✍️✍️🌹

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 3 години тому

    Adippadaiyai thondi eduththa Indrakumar Vazhga🎉

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 4 години тому +2

    ஒருவேளை.....
    ஜெர்மானிய அதிபரின்
    ஆன்மா....
    காத்திருந்து-
    சைமனாக பிறக்கும் முன்
    அந்த கருவினுள்
    நுழைந்துவிட்டதோ

  • @bulletgobi4702
    @bulletgobi4702 3 години тому +1

    தலைவன் வை. கோவை, விடுதலை புலிகல் மிகவும் நம்பி, அவரை, விடுதலை புலிகல் தான் வாழும் இடத்திற்கே அழைத்து சென்றார்கள், அதற்க்கான போட்டோ மட்டுமல்லா வீடியோ நிறைய உள்ளது.

  • @chandranchandran9500
    @chandranchandran9500 3 години тому

    அருமை

  • @Kalai-r1y
    @Kalai-r1y Годину тому

    பிராபகரன் ஈழப் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்பது நன்கு புலனாகிறது 😢

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 2 години тому

    தலைவருக்கு இப்போது 70 வயது. அவர் பெயர் சொல்லி பேசுவதை ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டும். நெரியாளர்கள் இதை நெறிப்படுத்த வேண்டும். இல்லாவிடில் சீமானுக்கு ம் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

  • @RaniRaghu-v8r
    @RaniRaghu-v8r 5 годин тому +2

    வாய்ப்பு உள்ளது

  • @bharathiv9582
    @bharathiv9582 3 години тому +1

    வெட்கம் மானம் மரியாதை இது எதுவுமே தெரியாதவன்😮

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 4 години тому +5

    கூட்டிக்கொடுப்பவன்காட்டிக்கொடுப்பவன்பொம்பளபொறுக்கிகுடிகாரன்சீமான்வாழ்க!வாழ்க!

    • @mohanv7499
      @mohanv7499 3 години тому

      சைமன் அம்மாவே சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் 30 ரூபாய்க்கு விபச்சாரம் செய்தவர்

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 Годину тому

    நாம் தறுதலை கட்சியில் இருந்து தம்பிகள் வெளியேற்றம்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 години тому

    ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌

  • @alpharmselva
    @alpharmselva 3 години тому

    Vanakkam anna and Indrakumar anna

  • @muthiahk8818
    @muthiahk8818 3 години тому +2

    அவன் பொய் சொல்கிறான் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும் வைகோ போல் வீடியோ போட முடியுமா அவனால்

  • @mosesalfred2469
    @mosesalfred2469 2 години тому

    டப்லின் (Dublin) தீர்ப்பாயதில் புலிகளுக்கு எதிராக சீமான் என்ன சொன்னார் என்று பத்திரிக்கையாளர்கள் ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 5 годин тому +5

    JB 007 மாதிரி raw agent SS "AK74" (sebastin simon)

  • @ramachandran8630
    @ramachandran8630 5 годин тому +2

    சிந்த பதிவு

  • @natesandurai8793
    @natesandurai8793 5 годин тому +3

    நல்ல ஸ்பீச் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 4 години тому +1

    First Enemy Of Innocent Thamil People This RSS Agent Sanghee Singala Seemaan Should Be Punished.

  • @ravis3217
    @ravis3217 5 годин тому +3

    இவனுக்கு என்ன மரியாதை?

  • @jalaljalal4966
    @jalaljalal4966 4 години тому +1

    என்ன சொன்னாலும் சீமான் அண்ணன் வைக்கும் அரசியலை ஏற்றுகொள்ள முடியவில்லை என்பதே உண்மை

  • @unixanand3345
    @unixanand3345 3 години тому

    நான் தலை கீழாக குதிப்பேன்

  • @gopalakrishnan.veerasamy8943
    @gopalakrishnan.veerasamy8943 3 години тому +1

    சீமானுக்கு முன்னாடி மைக்கை போடுறது முதல்ல நிறுத்துங்கப்பா

    • @unixanand3345
      @unixanand3345 3 години тому

      கரெக்ட் பாயிண்ட் ஆனால் மீடியாக்களுக்கு செய்திகளை ஊட்டிக் கொண்டிருப்பவர் அவர் மட்டுமே

    • @unixanand3345
      @unixanand3345 2 години тому

      ஊடகங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு

  • @CoolTomBoyz
    @CoolTomBoyz Годину тому

    இப்போ உங்களுக்கு சீமானோட அரசியல் கொட்பாட்டை எதிர்க்கவோ, பதில்க்கருத்து வைக்கவோ ஆண்மையில்லை, ஆனா காலத்துக்கு காலம் அவதூறு பரப்ப ஏதாவது ஒண்ணு தூங்கிண்ணு வந்திடுவீங்க😂😂😂

  • @Nawab.M-k6d
    @Nawab.M-k6d 4 години тому

    ♥♥♥♥♥♥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sarojas2087
    @sarojas2087 3 години тому

    பழ நெடுமாறன் பிரபாகரன் உயி ரோடு இருக்கிறார் என்று சொன்னபோது சீ மான் எவ்வளவு டென்ஷன் ஆனா ப்பிடி அப்பவே புரிய வில்லை

  • @mohankumara5943
    @mohankumara5943 2 години тому +1

    thakuri 😂

  • @unixanand3345
    @unixanand3345 2 години тому

    பிரபாகரனை கோமாளியாக்கினார்

  • @VincentSanthosh
    @VincentSanthosh 24 хвилини тому

    நீங்க ரொம்ப ரொம்ப பாவண்டா உங்கள எல்லாம் கதற வச்சுட்டானே😂😂😂😂

  • @unixanand3345
    @unixanand3345 5 годин тому +8

    உங்கள் அரசியல் கற்றலை தொடருங்கள் அண்ணா

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 2 години тому

    Thambihal nilai enna annan vedam kalainthu vitathe

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 години тому

    🐢🐢🐢🐢🐢🐢🐢🐢😄

  • @GoldOnline
    @GoldOnline 4 години тому

    கொடுமை

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 13 хвилин тому

    Opinion Tamil ch Dup& Fruad?

  • @thanabalasingamr6530
    @thanabalasingamr6530 3 години тому

    Dey Seemanoda thumbigala,ongalukku konjamkooda suya arive illaiyada,Seeman enna sonnalum apadiye nambuveengalada

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e 4 години тому +1

    Thiravidam crying

  • @senthilKumar-uh3qk
    @senthilKumar-uh3qk 6 годин тому +1

    கதறுங்கடா

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 6 годин тому +14

      பொய்யா சொல்லி ஜூம்பிங்க வாயில் ஆமை கறி வையுங்கடா... ஆமையே காரி துப்பிடிச்சு 😂😂😂

    • @sundaramsundaram789
      @sundaramsundaram789 5 годин тому +15

      தொம்பி கள் திருந்தவே மாட்டீங்களா

    • @gunasekarchokkappan8050
      @gunasekarchokkappan8050 5 годин тому +6

      Saman foot nicker.Mansgetta vekkamgetta group

    • @ravivarma9281
      @ravivarma9281 5 годин тому +8

      ஏலேய் உங்களுக்கு வெக்கமா இல்லையாடா?😂😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @ravichandrann4466
      @ravichandrann4466 5 годин тому

      @@sundaramsundaram789 திருந்த மாட்டானுங்க...

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 30 хвилин тому

    யாசிர் அண்ணே வணக்கம் வாழ்த்துக்கள் இந்திரகுமார் தேரடி வணக்கம் வாழ்த்துக்கள் அருமை

  • @veeramalai1089
    @veeramalai1089 5 годин тому +2

    🎉 brother s

  • @LoganathanNachimuthu-sg1bw
    @LoganathanNachimuthu-sg1bw 4 години тому +2

    நானும் மனி அண்ணன் வழியில் உதவி செய்திருக்கிறேன் இவன் 90களில் மேட்டூர் கட்சி அலுவலகத்தில் மணி அண்ணனை பார்க்க அடிக்கடி வருவான்

  • @RajendranRajendran-u7l
    @RajendranRajendran-u7l Годину тому

    தம்பிகளா
    எவ்வளவு நாள்
    பேசிக் கொண்டு
    இருப்பது இவன்
    காலி பண்ண என்ன
    வழி என்று பாருங்கள்

  • @unixanand3345
    @unixanand3345 2 години тому

    நீங்கள் தலையை தவறவிட்டீர்கள், இப்போது வாலைப் பிடிக்க முயற்சிக்கிறீர்கள்

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb 4 години тому +1

    அவனது தொழில் நுட்பம் தெரிகிறது 😂

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 3 години тому

    அப்போதே ஆனந்தவிகடன் குடுமி கள்ளத்தனமாக
    ஆட்டம்போட்டுள்ளதே

  • @alexanderalex9192
    @alexanderalex9192 4 години тому +1

    Panathukaga saman Vaya ethukum kodupan nam Evan vayae uspanikalam

  • @mks658
    @mks658 2 години тому

    ்அல்லக்கை பாரடி

  • @jeevanmini8941
    @jeevanmini8941 3 години тому

    நல்ல கதை விடுறீங்கடா

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 2 години тому

    Inga.kolaikiravanellam..vandhearigalum.avanta..porukki..thingiravnugalum..

  • @negerisembilan2387
    @negerisembilan2387 4 години тому +1

    அய்ட்டிலிங் அல்லக்கைகளே

  • @PremA-nq8um
    @PremA-nq8um Годину тому

    இரு அண்ணன்களுக்கும் வணக்கம் இந்த படத்தில் இருப்பது உண்மையா பொய்யா என்று பல நேரம் நீங்கள் விவாதித்து கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் மட்டுமல்ல 200 ரூபாய் கூமுட்டைகள் அனைவரும் இப்படித்தான் விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு பெண்ணை அண்ணா யுனிவர்சிட்டியில் கதற கதற கற்பழித்துள்ளான் அதைப்பற்றி எல்லாம் நீ பேசி இருக்கிறாயா? இருவரும் இன்னும் எவ்வளவு பிரச்சனை நாட்டில் இருக்கிறது அதைப் பற்றி பேசாமல் இந்த போட்டோவில் இருப்பது உண்மையா பொய்யா இதெல்லாம் அவர்கள் கட்சியைச் சார்ந்தது உனக்கு என்னப்பா அந்தப் போட்டோ பொய்யாக கூட இருக்கட்டும் அதைப்பற்றி கவலை இல்லை எனது வாக்கு சீமான் அண்ணன் அவர்களுக்குத்தான் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாத முட்டாப் பயல்களா நீங்கள் எதைச் சேர்ந்தவர்கள் என்றால் மனிதனின் பியை கூட தின்பவர்கள் நல்லவர்கள் அந்த பிஏ உணவாக தின்னும் பண்ணியின் பி யை தின்பவர்கள் நீங்கள்