PPF கணக்கு தொடங்குவதால் என்ன நன்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2022
  • PPF கணக்கு தொடங்குவதால் என்ன நன்மைகள்
    பி பி எஃப் கணக்கு தொடங்குவதால் அதிகமான வட்டியை நம்மால் பெற முடியும். 15 வருடம் காலம் என்பதால் நம்மால் பணத்தை எடுக்க முடியாது மத்திய அரசின் திட்டம் என்பதால் பாதுகாப்பாக இருக்கும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பாதி அளவு பணம் எடுக்க முடியும்.
    வருடத்திற்கு ஒருமுறை 500 ரூபாய் கண்டிப்பான முறையில் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அக்கவுண்ட் ஆக்டிவேட்டில் இருக்காது.

КОМЕНТАРІ •