பெர்முடா முக்கோண ரகசியம் என்ன..? மாயமாகும் கப்பல்கள் விமானங்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 640

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +1172

    அருமையான காணொளி பதிவு பாலிமர்...💐👏👏 இது போன்ற பொதுஅறிவு சார்ந்த செய்திகளை தினமும் இரண்டாவது.. வெளியீடுங்கள் பாலிமர்...😊👍

    • @bashokkumar2441
      @bashokkumar2441 3 роки тому +17

      அருமை அருமை அருமை நண்பரே உங்களைப் போன்ற கருத்து மிக்கவராக இருக்க சும்மா வந்து வேல்ராஜ் பால்ராஜ் முட்டாள் பசங்க ஒரு செய்தி வெளியே வந்தவுடன் எனக்கு தந்தது கருத்துக் கூற வேண்டும் முட்டாள்தனம் கருத்து சூப்பர் நண்பரே உங்கள் கருத்து

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому +14

      @@bashokkumar2441 மிக்க நன்றி சகோ..😊🙏 இன்றைய உலக நிகழ்வுகளுடன் இது போன்ற பொதுஅறிவு சார்ந்த செய்திகளை கேட்டோம் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்...தெரியாத பொது அறிவை தெரிந்துக் கொள்ளலாம்...அதனால் தான் இவ்வாறு சொல்கிறேன் சகோ..😊👍!!

    • @moshash
      @moshash 3 роки тому +5

      Exactly said... Expecting some interesting news daily about our Nature... 👏

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +2

      Good night sweet dreams

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому +2

      @@moshash 😊👍

  • @TamilTechCentral
    @TamilTechCentral 3 роки тому +551

    Minutes Mystery சேனலில் இது பற்றி தெளிவாக வீடியோ ஏற்கனவே பதிவிட்டுள்ளனர்

  • @Noodlestheory
    @Noodlestheory 3 роки тому +284

    நம்ம பாலிமரா இது அதிசயமான இருக்கு கள்ளகாதல் நீயூசா போடுவீங்களே...இப்படி நல்ல அறிவு சார்ந்த நீயூசும் போட்டால நல்லாருக்கும்

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 роки тому +311

    எல்லா அரசியல்வாதிகளையும் உடனே பெர்முடாவுக்கு
    ஏற்றுமதிபண்ணுங்கய்யா .
    🙏😀😂🤣

  • @krishnaVibhuti
    @krishnaVibhuti 3 роки тому +102

    பூமியில் இருக்கும் ரகசியத்தை கண்டு பிடிக்க முடியல இதுல வேற செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டலாமா 😂😂😂

  • @learneverything659
    @learneverything659 3 роки тому +36

    நான் முதன் முதலில் 25 வருடத்திற்கு முன்பு வந்த தினத்தந்தி தங்கமலர்-ல் பெர்முடா முக்கோணத்தை பற்றி படித்தேன். எனக்கு தெரிந்து அப்போதிலிருந்து இதை Content- ஆக வைத்து பிழைப்பு நடத்தும் ஊடகங்கள்..

  • @Johndavid-fo6cw
    @Johndavid-fo6cw 3 роки тому +18

    அங்கு புவியீர்ப்பு விசை அதிகமாக உள்ளது அது காரணமாகவே விமானங்கள் தண்ணீரில் இழுத்தெடுக்கபட்டு காணாமல் ஆக்கபடுகிறது.அங்கு செல்லும் விமானங்கள் திசை மாறி இந்த முக்கோணத்தில் மாயமாகி போயுள்ளது.இதுதான் உண்மை

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 роки тому +357

    ஏன் இந்த வேல்ராஜ்,ரன்ஜித் அங்கபோயி பார்க்கலாமே ஏதாச்சும் கள்ளக்காதல் செய்தி கிடைக்கும்...

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 роки тому +343

    Polimer is now minutes mystery 😁

  • @ayyappanr4145
    @ayyappanr4145 3 роки тому +303

    இதைப்பற்றி அறிந்தவர்கள் லைக் போடுங்க

  • @venkatanarayanana8558
    @venkatanarayanana8558 3 роки тому +31

    பாலிமர் செய்திகளுக்காக பெர்முடா முக்கோணத்தில் மொத்தம் 180 டிகிரி இருக்கா என சரிபார்த்த உங்கள் வேல்ராஜ்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +51

    பள்ளி படிப்பு வயதிலே இருந்தே இந்த ஆச்சர்யம் பெர்முடா முக்கோணத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்...😍😊 ஆனால் இயற்கை என்றுமே ஆச்சர்யம் நிறைந்தாவே இருக்கிறது..!!

    • @nandhinis7871
      @nandhinis7871 3 роки тому +1

      Unga age yena

    • @kaviarasu5658
      @kaviarasu5658 3 роки тому

      @@nandhinis787170 oosi sooru Stalin oda glass mate Ava avalum oru oosi sooru than

    • @ramyabharathi2871
      @ramyabharathi2871 3 роки тому

      Science facts in Tamil channel பாருங்க இத solve பண்ணியிருக்காங்க

  • @mani4241
    @mani4241 3 роки тому +31

    Minute mistry....Fan be like.....
    Pathachu....Pathathu❤️🔥💯✔️

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 роки тому +280

    Someone:
    Bermuda triangle fans like down🤣

  • @nknk1921
    @nknk1921 3 роки тому +91

    இங்கு போனா திரும்பி வரமுடியுதா...
    ரஞ்சித் அண்ணா தான் நல்லா கதை சொல்வார்😄😄

    • @hitmangaming7072
      @hitmangaming7072 3 роки тому +3

      Varalam bro

    • @sridineshsridinesh6312
      @sridineshsridinesh6312 3 роки тому +2

      @@hitmangaming7072 apo poi parunga bro

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +2

      @@hitmangaming7072 purila

    • @hitmangaming7072
      @hitmangaming7072 3 роки тому +4

      @@sridineshsridinesh6312 bro discovery poi parunga poitu tirumbi vantanga bro idalam KADHA poi science a correcta oru video la parunga

    • @hitmangaming7072
      @hitmangaming7072 3 роки тому +1

      @@sridineshsridinesh6312 adum illama poradum povadadum my istam bro

  • @raavananvdm3903
    @raavananvdm3903 3 роки тому +4

    அருமையான பதிவு...
    பல நூறு ஆண்டுகளாக உலகில் விமான சேவை நடைபெறுகிறதா..? 1::45

  • @lukes1567
    @lukes1567 3 роки тому +7

    இப்படிக்கு பெர்முட முக்கோணம் குள்ள டூர் சென்று வந்த உங்கள் வேல்ராஜ்

  • @gunagunaguna5904
    @gunagunaguna5904 3 роки тому +18

    கண்டு பிடிதே வேல்ராஜ் broku வாழ்த்துக்கள்💐✌️

  • @selvakumark1868
    @selvakumark1868 3 роки тому +7

    பெர்முடா முக்கோணத்தில் முறுக்கு சுட்டு தின்று கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்...

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 роки тому +9

    இந்த வீடியோவையும் , கதையும் பார்க்கும் போது, விஜயகாந்த் நடித்த * உளவுத்துறை *படம் மாதிரி இருக்கு

  • @phoenixwarrior4631
    @phoenixwarrior4631 3 роки тому +49

    Free Fire Bermuda Map la Indha Mukkonam Illayae...........😂😂

    • @iamhari7825
      @iamhari7825 3 роки тому +5

      Bcis adhu low budget bermuda bro

    • @muthujm702
      @muthujm702 3 роки тому +2

      😂😂😂

    • @t.balaji1804
      @t.balaji1804 3 роки тому +1

      Free fire players to polimer TV about Bermuda triangle : Inna thala

    • @SIVA_RISHI
      @SIVA_RISHI 3 роки тому

      🤣🤣

    • @markmaayandi5197
      @markmaayandi5197 3 роки тому +1

      Apdiye purgatory kalahari patthium podunga

  • @alagupommaimedia3748
    @alagupommaimedia3748 3 роки тому +180

    அது ஆபத்தான இடம்னு தெறியுதுல அப்பறம் எதுக்கு அங்க போறானுங்க🤦‍♂️

    • @iyappan-zc6hs
      @iyappan-zc6hs 3 роки тому +17

      டீ குடிக்க..

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 3 роки тому +2

      @@iyappan-zc6hs 🤨😳😳

    • @tuneboxofficial
      @tuneboxofficial 3 роки тому +3

      @@iyappan-zc6hs 😂😂😂

    • @novveburg874
      @novveburg874 3 роки тому +1

      பைத்தியம் முற்றி

    • @FRANKYEDITS
      @FRANKYEDITS 3 роки тому +2

      Daily passengers planes anga 125+ kitta poitu iruku adhula edho onnu epaychi than indha marila nadakuthu

  • @brokenheart8154
    @brokenheart8154 3 роки тому +25

    Minute mysteries paruga. 🙄💪

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 роки тому +51

    எனக்கு பெர்முடாஸ் டவுசரை தான் தெரியும் 😂😂

  • @thiyagarajana4369
    @thiyagarajana4369 3 роки тому +4

    Clean explanation already given by Minutes Mystery channel 🕵️

  • @ddhh3740
    @ddhh3740 3 роки тому +11

    Minutes mystery UA-cam channel la இருந்து திருடிய வேல்ராஜ் 🤣🤣👌

  • @saravana.s7180
    @saravana.s7180 3 роки тому +7

    அதில போன கப்பல் விமானம் மாயமகும்னுனு தெரியுது . அப்ரர்ம் ஏண் அதுல போரிங்க.வேற வழி இல்லையா .😔😔

  • @gopalgopal8185
    @gopalgopal8185 3 роки тому +16

    உண்மை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @baskarcr7lover
    @baskarcr7lover 3 роки тому +57

    பெர்முடாவில் இருந்து வேல்ராஜ்😅

  • @Hariii_M
    @Hariii_M 3 роки тому +9

    Inimel flights and ships ah vera valiya poga sollunga

  • @gopalgopal8185
    @gopalgopal8185 3 роки тому +42

    ஆக பெர்முடா வை ஆராய்ச்சி செய்து முதலமைச்சராகும் கனவில் 🙄 ராக்கெட் 🚀மூலம் கிளம்ப🏃 தயாராகி 👨🏻‍🚀விட்டார் 😍 நம்ம சுடலை

  • @musicmusic-gl7kc
    @musicmusic-gl7kc 3 роки тому +142

    Yarellam Bermuda 🔺 movie pattinga like posing😀😮😮

  • @pawpaw365
    @pawpaw365 3 роки тому +66

    பாலிமர் செய்திகளுக்காக பெர்மூடா முக்கோணத்தில் கட்டிங் அடிக்க காசு இல்லாமல் சுத்திக் கொண்டிருக்கும் வேல்ராஜ்

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 роки тому +13

    பியர் கிரில்ஸ் அனுப்பி வைங்கடா என்னனு கண்டுபுடிச்சு சொல்வான்.. எப்படி தப்பிக்கலாம்னு Explain பண்ணுவான்

  • @everestview1212
    @everestview1212 3 роки тому +119

    அந்த பக்கம் ஏன்டா போறீங்க 🙄🙄

  • @anithadharman375
    @anithadharman375 3 роки тому +1

    Minutes mistery chennala idu pathie romba azhaga soliei rukanga enaku romba pidikum andha channel

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 3 роки тому +56

    பூமியின் கருந்துளைகள் அங்குதான் உள்ளது அதனால்தான் மாயமாகி விடுகிறது

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +66

    அங்கு புவிஈர்ப்பு விசை அதிகமாக இருக்குமோ🤔🤔🤔

  • @harishkrs5952
    @harishkrs5952 3 роки тому +25

    Who are all seeing after in MINUTES MISTRY 😎😎 👍👍

  • @teamnfp3405
    @teamnfp3405 3 роки тому +1

    Thanks for the information 🙏❤️

  • @praveensdevilliers9362
    @praveensdevilliers9362 3 роки тому

    Super... இத பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு....

  • @rguru869
    @rguru869 3 роки тому +10

    Yov en M. TECH SEMINAR eh idhu dhaanyaa 👌👌👌உங்களுக்கு லாம் விளையாட்டா போச்சு 👌👌👌

  • @redmia2145
    @redmia2145 3 роки тому +1

    பெர்முடா முனையில் இருந்து தேவுடா தேவுடா என பாட்டு பாடும், பெர்முடா ஸ் போட்ட உங்கள் டுமில் ராஜ்

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 роки тому +64

    பெர்முடா முக்கோணத்திற்க்கு சென்று வந்தார் வேல் sparrow

  • @jayasuryajmech730
    @jayasuryajmech730 3 роки тому +1

    இதலான் Minutes Mystery லயே பாத்தாசி வேர காட்டு..... ஏலியன்ஸ் பத்தி போடு பாலிமர்....semma ya erukum....

  • @eswara2506
    @eswara2506 3 роки тому +5

    Background bgm vera lvl

  • @rosyjrg2447
    @rosyjrg2447 3 роки тому +1

    Thank-you super

  • @fazilrmf4048
    @fazilrmf4048 3 роки тому +1

    Minutes mystery video paarunga👍🏻

  • @rathip7030
    @rathip7030 3 роки тому

    அருமையான காணொளி பதிவு

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 роки тому +1

    சிறப்பான பதிவு பாராட்டுக்கள்... 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @madhuramithravijayalakshmi8268
    @madhuramithravijayalakshmi8268 3 роки тому

    Very good information thank you polimar ....👍👍👍👍

  • @saki551
    @saki551 3 роки тому +8

    Comments full a velraj anna peruthan kodikatti parakkuthu 🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🧐

  • @MultiVikram11
    @MultiVikram11 3 роки тому +38

    பெர்முடா முக்கோணத்தில் கள்ளக்காதல் ஜோடிகளை தேடும் வேல்ராஜ்

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 3 роки тому

    Nalla visayam pottathukku. Thanks

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 роки тому +42

    கடவுள் இல்லை என்று ஒரு நாய் கதறும் அது கிட்ட இந்த இடத்திற்கு போக சொல்லுங்க..... அறிவியலுக்கு அப்பாற்பட்டது இறைவனின் செயல்

    • @Shibu_here
      @Shibu_here 3 роки тому +1

      சரிங்க சிங்கம்

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 роки тому +2

      @Christian movie reviews and Songs இதற்கு அறிவியல் காரம் சொல்லுங்க பார்ப்போம்

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 роки тому +1

      @@Thanalakshan இறைவன் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 роки тому

      @@Thanalakshan நீங்க இறந்து போன இறைவனை பார்க்கலாம் ready யா ??? பதிலை சொல்லுங்க

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 роки тому

      @@Thanalakshan அது செத்தா தானே தெரியும் first செத்து போங்க

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +28

    பெர்முடா முக்கோணம் என்ன அவ அப்ப வீட்டு சொத்தா 😂

  • @ayyappanr4145
    @ayyappanr4145 3 роки тому +29

    அங்கதான் வேல்ராஜ் வீடு இருக்கிறது...

  • @8bbgm817
    @8bbgm817 3 роки тому +19

    ஒரு நீர் மொழுகி கப்பல் வைத்து ஏதும் டெஸ்ட் பண்ணலாமோ 🤔

    • @amalathasanyobabu3273
      @amalathasanyobabu3273 3 роки тому +1

      Good idea

    • @raad.3751
      @raad.3751 3 роки тому +1

      Pana mudiyathu...there are many theories non that... 1.Anga high tide Neraiya varum
      2.disruptions in the geomagnetic flux
      3. Highly inflammable Methane gas eruption
      4. Hexagon shaped clouds which causes hurricane
      Apdi ipdi nu Neraiya iruku...

    • @raad.3751
      @raad.3751 3 роки тому

      @Devima 😂Anga romba periya alai la varum.. Easy ah eriyura mari methane gas veliya varutham.. Bayangara puyal varutham... Magnetic field Vera mari irukam...
      Ipo OK va ji😄😄

    • @raad.3751
      @raad.3751 3 роки тому

      @Devima polam Thn...antha kalathula I mean Itha kandu pudikurathuku munadi ponanga... Ipola porathu 😂😂usar agitanga

  • @itz_yashwanth
    @itz_yashwanth 3 роки тому +1

    Intha seithi yai yengal annan velraj padi thu irunthal innum nandra irunthu irukum

  • @muniyan_sathis9195
    @muniyan_sathis9195 3 роки тому +3

    Yaru elllam intha bermuda histroy pathi minuets mistry chennal parthu irukinga cmt here🖐👇

  • @safid9674
    @safid9674 3 роки тому +1

    யாருக்கெல்லாம் free 🔥 ஞாபகம் வருது

  • @rajkalai1988
    @rajkalai1988 3 роки тому +3

    இது வழக்கமான பாலிமர் இல்லயே..!! நம்ம வேல்ராஜ் leave போல..!!

  • @rockneelu198
    @rockneelu198 3 роки тому

    இதுவரை இது தான் அருமையான தகவலாக உள்ளது..👍

  • @abinabin5360
    @abinabin5360 3 роки тому +1

    I already watched in history tv 5 months ago....

  • @tamilking3760
    @tamilking3760 3 роки тому

    Nice..👆 idthu marri news 🛑 update... Pls social media.. all people just science knowledge yatho varuam 🤝🤝🤝😎

  • @nandhavanam1499
    @nandhavanam1499 3 роки тому +4

    வழிய மாத்த வேண்டியதுதானே அப்பறோம் எதுக்கு அந்த பக்கம் போறீங்க

  • @gamingwithfarish1954
    @gamingwithfarish1954 3 роки тому +8

    mee: free fire Bermuda fans 😂

  • @gauthamgautham7259
    @gauthamgautham7259 3 роки тому

    Jacksparoow உடைய படங்களை பார்த்து பெர்முடா கடலில் கப்பல்,விமானங்கலில் கடல் கொள்ளையில் இடுப்படும் உங்கள் வேல்ராஜ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @zafalike2608
    @zafalike2608 3 роки тому +15

    இது உண்மை. புனித அல்குரான் கூற பட்டுள்ளது. அல்லாஹ் இந்த இடத்தை லஹன்னாத் செய்துள்ளான்.. இந்த கடற்பரப்பில் எது சென்றாலும் கடலுக்குள் சென்று விடும் அந்த கடல் பரப்பில் ஈர்ப்பு விசை அதிகம்

    • @Johndavid-fo6cw
      @Johndavid-fo6cw 3 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள். சொல்வது சரி சகோதரி

    • @graphicslover8574
      @graphicslover8574 3 роки тому

      லஹன்னாத் அப்டின்னா என்ன அர்த்தம்??🧐🧐🧐

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 3 роки тому

      1500வருட கடவுள் பனிதபுத்தகத்தில் கூறப்படுகிறது அறிவியல் சொல்கிறது பூமி தோன்றி பலமில்லியன் ஆண்டு கள் என

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 3 роки тому

      ஆதாரம்......

  • @harleyquinjack6356
    @harleyquinjack6356 3 роки тому

    Ithalam minutes mystery info bytslaye pathachu..neenga Area 51, mariana trench pathi news podunga..

  • @truetamilan9174
    @truetamilan9174 3 роки тому +13

    கர்த்தருக்கு சோஸ்திரம் , எங்கள் அண்ணன் சைமன் செபாஸ்டியன் தமிழ்நாடு முதல்வர் ஆனால் பெர்மிடா முக்கோணம், அரக்கோணம் தக்கோளம் அனைத்தும் தமிழற்கே !

  • @rajusekar9047
    @rajusekar9047 3 роки тому +1

    இதை குறித்துதான் எச்சரிக்க தான் நம் நாட்டில் சமோசா முக்கோண வடிவில் இருக்கின்றன..🤭🤭🤭

  • @priyamayandy9288
    @priyamayandy9288 3 роки тому +1

    Nice information polimer👍

  • @madhan2293
    @madhan2293 3 роки тому +7

    Bermuda nalale free fire tha mind tuku varathu. Aiyo aiyo. .. .😅😂

  • @ααιαυαυαι
    @ααιαυαυαι 3 роки тому +1

    Daily one mystery content podunga

  • @manisiva6973
    @manisiva6973 3 роки тому

    சிறந்த பதிவு மற்றும் ஏற்கனவே மினிஸ்ட் மிஸ்டரி யூடியூப் சேனல் போட்டு இருக்காங்க உண்மையாகவே சிறந்த மர்மம் நிறைந்த இடம்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 3 роки тому +1

    காந்த சக்தி உள்ளதாக இருக்கும் பெர்முடா

  • @launches4926
    @launches4926 3 роки тому

    Thank you

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 роки тому +1

    super video i see full video

  • @parameshsubramani3419
    @parameshsubramani3419 3 роки тому +1

    இந்த உலகம் முழுவதும் மர்மங்களாள் நிறைந்தது. வியந்து பார்க்கும் விசயம். பெர்முடா முக்கோணம் எட்டாவது அதிசயம். மர்மம்.

  • @urgtechhd2750
    @urgtechhd2750 3 роки тому

    Permuda triangle pathi full video poduga

  • @chandrajothi9435
    @chandrajothi9435 3 роки тому +1

    From sea velraj

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Місяць тому +1

    Super

  • @harishwaran3327
    @harishwaran3327 3 роки тому +1

    Background music please...

  • @prabhususith
    @prabhususith 3 роки тому +5

    Ippadiku ☠️☠️ Captain Jack sparrow☠️☠️ vin guru Captain Velraj☠️☠️☠️☠️

  • @thalapathyvijay2539
    @thalapathyvijay2539 3 роки тому +11

    Minutes Mystery சேனல்ல இந்த இடத்தப்பத்தி சொல்லிருக்காங்க

  • @governmentexampreparation4694
    @governmentexampreparation4694 3 роки тому

    Very usefull content 💝

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому

    Very.interesting.information
    ..un.contollable.forces.of.whirl.winds .cause.these.horrible.tragedies

  • @learneverything659
    @learneverything659 3 роки тому +17

    content இல்லாத காரணத்தால் பெர்முடா முக்கோணத்தை வைத்து சமாளித்த வேல்ராஜ்.

  • @shabeer3229
    @shabeer3229 3 роки тому +2

    👏👏vaazthukkal Polimer first time podhu arivu pathi ivlo neram pesuneenga👏👏
    (oru vela content kadaikalayo 😦😶)😂

  • @mohamedabdullah2018
    @mohamedabdullah2018 3 роки тому

    News a vida back ground music vera leval

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 роки тому

    Super news yennaku munnadi teriyum

  • @santhilsanthil5422
    @santhilsanthil5422 3 роки тому

    What A Amazing Ya Super

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 3 роки тому

    Good content voice of post 👍👍 wishing you all success

  • @ashik1424
    @ashik1424 3 роки тому +1

    Music vera level 😂

  • @haikarthi12
    @haikarthi12 3 роки тому

    Auto pilot plane onu send panunga ....adha vechu check pana lam

  • @cynthiaazir4610
    @cynthiaazir4610 3 роки тому +1

    Good news

  • @palmuruganmurugan6113
    @palmuruganmurugan6113 3 роки тому

    I am also thinking🤔🤔

  • @sherlocksh5216
    @sherlocksh5216 3 роки тому

    FlightTrader24, marineTraffic paaruya.. evvalavu flights ships poguthunu...

  • @aravindanr5695
    @aravindanr5695 3 роки тому +3

    யோவ் அது ஒரு கட்டு கதை அங்க தினமும் கப்பல் விமானம் போயிட்டு வந்து தான் இருக்கு,
    உண்மை தெரிய science Facts in tamil chennalai பார்க்கவும் ...