அவரிடமே கொடுத்து விடுங்க...அட்டவணை படுத்தப்பட்ட விலங்கு என்றால்...அதன் மனதுமா...அட்டவணைப்படுத்தப்பட்டது.அப்பனை இழந்த பிள்ளை,பிள்ளையை இழந்த அப்பன் இது தான் இருவருக்குமான மனநிலை...அன்புக்கு அடையாளம் எவ்விதத்திலும் இல்லை.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...? வண்டலூர் பூங்காவில் இருக்குது போல...
பாவம் அந்த நல்ல ரெண்டு பாசமுள்ள ஜீவன்கள்
ஒப்படைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்
Good person🎉
அவரிடமே கொடுத்து விடுங்க...அட்டவணை படுத்தப்பட்ட விலங்கு என்றால்...அதன் மனதுமா...அட்டவணைப்படுத்தப்பட்டது.அப்பனை இழந்த பிள்ளை,பிள்ளையை இழந்த அப்பன் இது தான் இருவருக்குமான மனநிலை...அன்புக்கு அடையாளம் எவ்விதத்திலும் இல்லை.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...? வண்டலூர் பூங்காவில் இருக்குது போல...
Super Anna ❤❤❤❤❤