வணக்கம், நமது நண்பர் நம்மை திருப்திபடுத்தகிற மாதிரி நடந்து கொள்வதால் அன்பு செலுத்துகிறோம். இது Conditional Love. எதிர்ப்பார்ப்பு நடக்காமல் இருக்கும் போது அன்பு சிதைந்து விடுகிறது. கட்டுப்பாட்டிற்குள் உள்ள அன்பு அன்பே இல்லை. ஒருவர் எதை செய்தாலும் அவரை ஏற்றுக் கொள்வதே அன்பு. ஏனெனில் அங்கு ஒரு oneness ஏற்பட்டு விடுகிறது. எதிர்பார்ப்பே oneness க்கு (ஒருங்கிணைந்த தன்மைக்கு) இடையூறாக உள்ளது. தேள் பல தடவைகள் தன்னை கொட்டிய போதும் அதை காப்பாற்ற முயல்கிறார் முனிவர் ஒருவர். தேள் அதன் இயல்பு படி நடக்கிறது, எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் அதனுடன் oneness ஆக இனைந்து அந்த முனிவர் அவரின் இயல்பு படி காப்பாற்றுகிறார். எந்த முரண்பாடும் இல்லாமல் முழு அங்கிகாரம் அதன் இயல்புக்கு அளித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார். Total acceptance ஸே அன்பாகும் . அகத்தில் எது செய்தாலும் சுதந்திரத்திற்கு விரோதமானதாகும்.அகத்தை பொறுத்தவரை ( எண்ணங்கள்/உணர்ச்சிகள் குறித்து) எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து ஒன்றுமில்லாத தன்மைக்கு சென்று விடுகிறோம். மனோரீதியாக பிறரால் என்ன உணர்ச்சி வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முழு இடம் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு oneness ஏற்படுகிறது. மகிழ்ச்சி இல்லாத நிலையிலும் இணைவு சாத்தியமாகிறது. இதுவே உண்மையான அன்பு. நல்ல உரை. நன்றி ஐயா.
எதிர் பார்ப்பு என்ற கட்டுக்குள் வரும்போதெல்லாம் நமது அன்பு சிதைந்து விடுகின்றது ... ஒருவர் நமக்கு எதை செய்தாலும் அது நம்மை தொந்தரவு செய்யாதபடி அந்த நபரோடு இணைந்து கொண்டேமேயானால் அந்த இணைப்பு நிலையைத்தான் நாம் அன்பு என்று சொல்கிறோம். மகிழ்ச்சியான நிலைகளோடு மட்டும் இணைவது அன்பு அல்ல,மகிழ்ச்சி அல்லாத பிற உணர்வுகளோடும் இணைவது தான் உண்மையான அன்பு .
எண்ணம், சொல், செயல் ஆகியவை மூலம் நலம் பயக்கும் செயல்களைச் செய்வதில் மும்முரம் காட்டுவதே அன்பாகும். இத்தகைய அன்பை பிறருக்கும் தனக்கும் செலுத்த வேண்டும்.
Total Acceptances நிலையில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே நண்பே சாத்தியமில்லை தானே ஐயா, அந்த நிலையில் தனிப்பட்ட நட்பே நபரின் மீது நட்பு என்பதைப்பற்றி ஆராயவேண்டியதே இல்லையே. முரண்பாடு இருந்தால்தானே தனிப்பட்ட நபரின் மேல் நட்பு கொள்ளமுடியும்.
விளக்கம் மிகவும் சிறப்பு.
வணக்கம், நமது நண்பர் நம்மை திருப்திபடுத்தகிற மாதிரி நடந்து கொள்வதால் அன்பு செலுத்துகிறோம். இது Conditional Love. எதிர்ப்பார்ப்பு நடக்காமல் இருக்கும் போது அன்பு சிதைந்து விடுகிறது. கட்டுப்பாட்டிற்குள் உள்ள அன்பு அன்பே இல்லை. ஒருவர் எதை செய்தாலும் அவரை ஏற்றுக் கொள்வதே அன்பு. ஏனெனில் அங்கு ஒரு oneness ஏற்பட்டு விடுகிறது. எதிர்பார்ப்பே oneness க்கு (ஒருங்கிணைந்த தன்மைக்கு) இடையூறாக உள்ளது. தேள் பல தடவைகள் தன்னை கொட்டிய போதும் அதை காப்பாற்ற முயல்கிறார் முனிவர் ஒருவர். தேள் அதன் இயல்பு படி நடக்கிறது, எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் அதனுடன் oneness ஆக இனைந்து அந்த முனிவர் அவரின் இயல்பு படி காப்பாற்றுகிறார். எந்த முரண்பாடும் இல்லாமல் முழு அங்கிகாரம் அதன் இயல்புக்கு அளித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார். Total acceptance ஸே அன்பாகும் . அகத்தில் எது செய்தாலும் சுதந்திரத்திற்கு விரோதமானதாகும்.அகத்தை பொறுத்தவரை ( எண்ணங்கள்/உணர்ச்சிகள் குறித்து) எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து ஒன்றுமில்லாத தன்மைக்கு சென்று விடுகிறோம். மனோரீதியாக பிறரால் என்ன உணர்ச்சி வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முழு இடம் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு oneness ஏற்படுகிறது. மகிழ்ச்சி இல்லாத நிலையிலும் இணைவு சாத்தியமாகிறது. இதுவே உண்மையான அன்பு. நல்ல உரை. நன்றி ஐயா.
புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிக்கூறியுள்ளீர்கள். நன்றி.
எதிர் பார்ப்பு என்ற கட்டுக்குள் வரும்போதெல்லாம் நமது அன்பு சிதைந்து விடுகின்றது ...
ஒருவர் நமக்கு எதை செய்தாலும் அது நம்மை தொந்தரவு செய்யாதபடி அந்த நபரோடு இணைந்து கொண்டேமேயானால் அந்த இணைப்பு நிலையைத்தான் நாம் அன்பு என்று சொல்கிறோம்.
மகிழ்ச்சியான நிலைகளோடு மட்டும் இணைவது அன்பு அல்ல,மகிழ்ச்சி அல்லாத பிற உணர்வுகளோடும் இணைவது தான் உண்மையான அன்பு .
அருமை அய்யா
எண்ணம், சொல், செயல் ஆகியவை மூலம் நலம் பயக்கும் செயல்களைச் செய்வதில் மும்முரம் காட்டுவதே அன்பாகும். இத்தகைய அன்பை பிறருக்கும் தனக்கும் செலுத்த வேண்டும்.
Thank you Ayya ❤ 🙏
அருமை ஐயா,,,
மகிழ்ச்சி
❤ love is God
Thank you sir...
Extra odinary speech ayya.
Super ayya
Excellent Presentation about oneness.
Muralikannan
CBE-50
🙏🙏
Total Acceptances நிலையில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே நண்பே சாத்தியமில்லை தானே ஐயா, அந்த நிலையில் தனிப்பட்ட நட்பே நபரின் மீது நட்பு என்பதைப்பற்றி ஆராயவேண்டியதே இல்லையே. முரண்பாடு இருந்தால்தானே தனிப்பட்ட நபரின் மேல் நட்பு கொள்ளமுடியும்.
13.00
🕊🙏🏻
Boaring