Our New vegetable garden in our village|விதவிதமான காய் செடிகள்|vegetable farming

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 142

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 2 роки тому +30

    அருமையான வேலை அக்கா 👍🌱🚜

    • @ArunKumar-lm1kz
      @ArunKumar-lm1kz 2 роки тому +2

      Bro na unga channel papan anna

    • @23logeshk88
      @23logeshk88 2 роки тому +1

      Hi Anna

    • @pavithran
      @pavithran 2 роки тому

      Anna neenga Inga enga

    • @rocky1081
      @rocky1081 2 роки тому

      Anna na unga pvf

    • @srirampictures4808
      @srirampictures4808 2 роки тому

      தம்பி உங்கள இந்த கமேன்ல கூட ,உங்க விசிறிகள் விடுவதில்லை அவ்வளவு பிரபலமாகி விட்டீர்கள் வாழ்த்துக்கள்👌👌👏👏😊😊😍😍👍👍🙏🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +4

    அருமையான காணொலி சிஸ்டர் உங்கள் வீடியோ யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் பிடிக்கும் சிஸ்டர் விவசாய சம்பந்தமாக எப்போதும் உங்கள் வீடியோ இருப்பதால் கண்ணுக்கு மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அதுவும் உங்கள் வீடு உங்கள் தோட்டம் பச்சை பசேல் இடங்கள் எப்போதும் சூப்பர் சிஸ்டர் நீங்கள் போட்ட விதைகள் செழிப்புடன் வளர்ந்து நீங்கள் நட்ட நாற்றுகள் வளர்ந்து பயன் தர மனதார வாழ்த்துகிறேன் புனிதா சிஸ்டர்

  • @kanchanamalamuralidharan6006
    @kanchanamalamuralidharan6006 2 роки тому

    மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது பாப்பு. நான் சிறு வயதில் செய்தது ஞாபகம் வந்தது. நாம் எல்லோரும் ஒரு காலத்தில் விவசாயம் செய்தவர்கள் தான். அதனால்தான் இந்த கலை எல்லோரும் எப்போதும் விரும்பும் ஒன்றாக உள்ளது.புதுப்பித்தமைக்கு நன்றி. முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 роки тому +10

    Hello Sackkapodu madam, you and your hubby are doing great job. Very motivated video. Your age people running to U.S and Australia, but both of you live in the blessed Barath and do the agriculture, great. I enjoyed your new seedlings plantation. I am in Australia, I do home gardening in my small back yard. Every year we get sufficient supply for us and close relatives. I can’t wait to see the new plants growth. Best of luck. Very inspirational couple.

    • @petshobbies5042
      @petshobbies5042 2 роки тому

      Instead of just watching the video and moving on, taking time to write such motivational notes really shows your support.Keep writing. What Punitha and her husband are doing is really great and inspiring many youngsters. Great work.

  • @jayaharini9979
    @jayaharini9979 2 роки тому

    சாப்பிடும் போது சுவையாக இருக்கு மண்ணில் கால் வைச்சு வேலை செய்கிற போது தான் எவ்வளவு கஷ்டம்.சிறப்பாக வர வாழ்த்துகள் புனிதா

  • @saivedha7844
    @saivedha7844 2 роки тому +1

    Anaithu natrugalum nandraga vara vazhthugal

  • @poomanip5856
    @poomanip5856 2 роки тому

    Akka naa true va sollureen neenga vera leavel akka onkala patthuthan naanum eppo konjam konjam farming pannureen ur best inspirasion for me its truely

  • @chandrasekargood1231
    @chandrasekargood1231 4 місяці тому

    Hi புனிதா வீடியோ ஒன்னு விடாம பாத்துருவோம் சூப்பர்

  • @sukilakamalan400
    @sukilakamalan400 2 роки тому

    Super sis உங்களை பார்க்கவே happy à இருக்கு நாட்டு புற song Super à இருந்துச்சு vidéo நடுவில் இப்படி song போடுங்க கேட்கா நல்ல இருந்துச்சு 🥰🥰🥰

  • @sarathsarath879
    @sarathsarath879 2 роки тому

    Tray I'll poduvathai Vida sirithu idam othukki athil vithai pottu Vallartha naarru selippakkavuum vegamaagavum vallarrum sister

  • @venkarainathan.c7986
    @venkarainathan.c7986 2 роки тому

    Always u r rocking.... Neenga Agri inspiration

  • @nithishv6795
    @nithishv6795 2 роки тому

    Super sister unga video ga rompa wait pannuven nenga pesurathu rompa pidichiruku alla plantsum nalla vara valthugal by usha

  • @gopalmoorthi8378
    @gopalmoorthi8378 2 роки тому

    Super sis.. Aduthadhu naatuvidhaigal podunga.,

  • @jayakumart7505
    @jayakumart7505 2 роки тому

    மேடம் வணக்கம் உங்கள் பாட்டு சூப்பர் சூப்பர்

  • @GaneshGanesh-bb4uu
    @GaneshGanesh-bb4uu 2 роки тому +3

    Ama akka chinavayasula chdivekum pothu vanathuku katakudathunu soluvom I'm tirupur name Ganesh .

  • @Ponni3108
    @Ponni3108 2 роки тому +1

    Super sister

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +4

    Paatu super ka nathu ku ❤️
    All the best akka 😊❤️🌱

  • @surenv7203
    @surenv7203 2 роки тому

    You are great sister superb by yescube kitchen from AbuDhabi

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 2 роки тому

    வாழ்த்துக்கள் மகளே சட்டை போட்டுக் கொண்டால் வேலை செய்ய சுலபமாக இருக்கும்மா

  • @மணிகண்டன்-ன4ன

    சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 🙏👍🤝💕🌹

  • @rkmrkm3441
    @rkmrkm3441 2 роки тому

    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நீங்க பார்கட்டியிருக்கிறதுல அகத்திக்கிரை வாக்கலாம் அதன்பக்கத்தில் பாகற்க்காய் வாத்தால் கீரையுடன் சேர்ந்து வளரும் கீரை மாட்டுக்கு தீவனம் கிடைக்கும் அதேபோல புடலங்காயும் நடலாம் அதுவும் கீரையுடன் சேர்ந்து வளரும் தக்காளிசெடி வளர்ந்துவரும்போது அதன் அருகில்ஒரு குச்சியை நட்டு வையுங்கள் அதில் தக்காளிசெடியை சேர்த்துகட்டிவைத்தால் தக்காளி அதிகமாக காய்க்கும் வீணாகாது தரையில் கிடந்தால் காற்றில் செடி தரையில் உரசும் அப்படி உரசும்போது தக்காளி வீணாகிவிடும்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +1

    அருமை அக்கா👍

  • @vasukimohankumar7200
    @vasukimohankumar7200 2 роки тому

    Your videos are very nice. Can you please share the nursery details.

  • @SABIVlog1
    @SABIVlog1 2 роки тому

    Super sis, ippa irukkura kitchen tour, kitchen aepdi organize pannirukkinganu video podunga sis.

  • @MuthuMuthu-kj8sf
    @MuthuMuthu-kj8sf 2 роки тому

    வாழ்க்கை அழகு அக்கா வாழ்த்துக்கள்

  • @fathimanuzlathawoos6918
    @fathimanuzlathawoos6918 2 роки тому

    அருமையா அருமை

  • @rahmaniravoof171
    @rahmaniravoof171 2 роки тому

    Monocot, dicot plants pakkathula pakkathula vachengana- symbiosis nala rendu plants mey NAlla grow aagum kelvi patruken sis...try panni paarunga

  • @hindiwithsuji3036
    @hindiwithsuji3036 2 роки тому

    Super akkka

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 роки тому

    கோயம்பேடு மார்கட்டில்..... பால அண்ண பெயரில் ஒரு காய்கறி கடை பார்சல்.......
    வருங்கால கோயம்பேடு மார்க்கெட் சங்க தலைவர் அண்ணன் பாலா.....👍👍👍👍😉😉😉😉😉
    அண்ணனின் விழுதுகள்....

  • @elakkiyav5166
    @elakkiyav5166 2 роки тому

    வெறும் சாணி குப்பை மட்டும் போடணுமா இல்ல மண் மிக்ஸ் பண்ணி விதை போடணுமா அக்கா

  • @Kiki-sudha
    @Kiki-sudha 2 роки тому +1

    சாப்பாடு அண்ணனுக்கு ஊட்டி விடுங்க... அண்ணி...

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому

    சூப்பர்ங்க

  • @gnanasekar120
    @gnanasekar120 2 роки тому

    Tirupur district koduvai side pona lots of natru pannai iruku but ungaluku long distance

  • @mechlover8936
    @mechlover8936 2 роки тому +1

    தங்கல் உழைப்பிர்கான 400 வது like என்னுடையது

  • @srirampictures4808
    @srirampictures4808 2 роки тому

    புனிதா சிஸ்டர் நீங்க வேலை செய்யிரீங்க நாங்க உங்களை பார்க்கிறோம் சூப்பர் . ஆனால் எங்களுக்கும் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் குத்தகைக்கோ. ஒத்திக்கோ இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏👍👍😍😍😊😊👏👏👌👌🐓🐔🐐🐑 எந்த ஊரா னாலும் ஓகே👍👍👍

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 2 роки тому

    Super like

  • @sujisuperramyapandiansuji9030
    @sujisuperramyapandiansuji9030 2 роки тому

    Congratulations

  • @thanujamanigandan9107
    @thanujamanigandan9107 2 роки тому

    Y still not share nursery location

  • @vjarun55
    @vjarun55 2 роки тому +1

    Akka dry cow dung romba heat akka ..seed poda atha use panna vendam akka

  • @kavikeshow
    @kavikeshow 2 роки тому

    Sister paththila thanni vidraku.. 16mm trip pottuuu micro buttons potruklam ilaaa....

  • @punithavinith1383
    @punithavinith1383 2 роки тому

    Super 👍😂sister like your organic agriculture and farming 🧺 iam all so agricultural God bless you and your family Hara Krishna Hara Rama

  • @kavithasenguttovan8646
    @kavithasenguttovan8646 2 роки тому +1

    Super

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 роки тому

    Kosu kadikkaama,,,, ODOMOS Cream hands and feet kku poosunga, oru kosu kudaa kitta varaadu, sister

  • @sthiyagaraj8431
    @sthiyagaraj8431 2 роки тому +1

    அக்கா நட்டு விதை நெட்டுறுகல

  • @anishvel6702
    @anishvel6702 2 роки тому

    Hi sis super money saving tips solunga sis

  • @goldenbells4411
    @goldenbells4411 2 роки тому

    Hi punitha mam. A good motivation to youth towards farming. I have heard that we should not keep tomato and brinjal plants nearby. Wishes for u r vegetable garden

  • @varunveln5207
    @varunveln5207 2 роки тому

    Super ma.. good work

  • @agalyathangamuthu8053
    @agalyathangamuthu8053 2 роки тому

    Super sis
    Share that nursery locations

  • @serious5452
    @serious5452 2 роки тому

    Share the location... Bcoz I'm from Tiruchengode

    • @serious5452
      @serious5452 2 роки тому

      Share the nursery location

  • @usharangaraj596
    @usharangaraj596 2 роки тому

    Super🌹

  • @hvhandmade26
    @hvhandmade26 2 роки тому

    Enakkum andha anupavam irukku akka ver ah vaanadhukku kattama dha sedi veipom

  • @MG-ij1lt
    @MG-ij1lt 2 роки тому

    Super sis 👍

  • @thangakumargoc
    @thangakumargoc 2 роки тому

    எந்த ஊரு அக்கா

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 роки тому

    Soopper punitha

  • @radharvn4142
    @radharvn4142 2 роки тому

    Superb ma 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @balas2408
    @balas2408 2 роки тому

    Neenga endha oru sister

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 роки тому

    Sema sis

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 роки тому +6

    நர்சரி அட்ரஸ் போடுங்க...Please...

  • @karthik0012
    @karthik0012 2 роки тому

    Ore raagam
    Nenaikareeen
    Kattirunthangaaaa
    Apdinangaaaaa
    Engauuuuuum
    Vangitupoidralaaaaaam
    Erunthuthuuuuuuu

  • @gowthaminallasivam9822
    @gowthaminallasivam9822 2 роки тому

    Intha nursery enga iruku sis

  • @கிராமத்தின்தேவதை

    Nice akka

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 роки тому

    ஒரு சிலர் மேட்டுப்பாத்தி கட்டியிருப்பாங்க... பார்க்கவே அழகாக இருக்கும்...

  • @mohamedirfan797
    @mohamedirfan797 2 роки тому

    Woooow Woooow Woooow suuuuuper suuuuuper arumaiyana pathivu kalakkureenga sis vdo enjoyed 👩‍🦰✌🕺💃💞👍🥰🥀

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 2 роки тому

    Very nice 👍🥰

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 2 роки тому

    Wow sama good work

  • @periyasamyviji698
    @periyasamyviji698 2 роки тому

    Super akka

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 роки тому +1

    அக்கா நீங்க வீட்டுல பூ செடி வைங்க ..

  • @bsathishkumar2417
    @bsathishkumar2417 2 роки тому

    Good Job. Nursery address pls

  • @prakathisakthivel868
    @prakathisakthivel868 2 роки тому

    Which place sis

  • @butterfly4694
    @butterfly4694 2 роки тому

    Hi sis nice vlog

  • @aswinram6844
    @aswinram6844 2 роки тому

    Super akka🌴

  • @0304srikutty
    @0304srikutty 2 роки тому

    Sister unka daily dress collection sollu ga

  • @deepan3191
    @deepan3191 2 роки тому

    Peacock will damage 🍅 n chilli too ..

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 роки тому

    உங்க videokku தான் waiting அக்கா

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 роки тому +1

    Waiting for plant 🌱growth

  • @gayurangasamy57
    @gayurangasamy57 2 роки тому

    Super ka..❤️

  • @deepikav7839
    @deepikav7839 2 роки тому

    Punitha, where to buy that seeds .

  • @poovazhagi92
    @poovazhagi92 2 роки тому

    Ama sissy.... Vaanathuku katana veipom

  • @logapriya1374
    @logapriya1374 2 роки тому

    Yesterday ungala thalapakatti la parthan sissy

  • @prabukrishnamoorthi6663
    @prabukrishnamoorthi6663 2 роки тому

    Hi , please give the details of nursery name and address.

  • @ChillKanmanicrafts
    @ChillKanmanicrafts 2 роки тому

    sema sis❤️❤️
    antha nursery enga irukunga sis..

  • @poomanip5856
    @poomanip5856 2 роки тому

    Akka nanum ennaikku natavu natten romba kastama erunthutchu eppo kuda romba pain na erukkuthu 😭😭😭😭

  • @bhuvaneshwariece1668
    @bhuvaneshwariece1668 2 роки тому

    Super sis, unga dress collection good, enga vangininga

  • @suryakumari8544
    @suryakumari8544 2 роки тому

    Mention that nursery address akka

  • @0304srikutty
    @0304srikutty 2 роки тому

    Sister unka daily dress collection sollunga

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 2 роки тому

    Punitha entha nursery yenga eruku

  • @gomathysrinivasan9657
    @gomathysrinivasan9657 2 роки тому

    Hai first ❤️

  • @naturesloversaran3296
    @naturesloversaran3296 2 роки тому

    Karandi sandai ultimate 😂

  • @godragoon1
    @godragoon1 2 роки тому

    Nursery location pls

  • @bala24589
    @bala24589 2 роки тому +1

    Nice

  • @tamizharasibalasubramani2042
    @tamizharasibalasubramani2042 2 роки тому

    I like u so much akka

  • @poongodiloganathan246
    @poongodiloganathan246 2 роки тому

    Address please

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 роки тому

    Super super video sis😍😍😍😍

  • @gomathigunasekaran1637
    @gomathigunasekaran1637 2 роки тому

    Nursary location share me

  • @muruganandhams1236
    @muruganandhams1236 2 роки тому

    Nursery address sollunga sister

  • @madavcmr9587
    @madavcmr9587 2 роки тому

    Nursery address sister???

  • @Pachaimayil786
    @Pachaimayil786 2 роки тому

    Akka nursery address solluga akka by rubini

  • @velusamyr1781
    @velusamyr1781 2 роки тому

    ஹாய் சிஸ்டர் சந்தனமரம் வைக்கலாமே சிஸ்டர் அது பாட்ட ஒப்பாரியை சிஸ்டர்

  • @sastikasenthil5737
    @sastikasenthil5737 2 роки тому

    Unga vidoekkutha wiating

  • @palsamy4554
    @palsamy4554 2 роки тому

    அந்த தறுனமே தனிசுகம்