Neega illama vaazha mudiyaathaiya || abhishek anandaraj || new tamil Christian song 2020

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Maranatha Fellowship Tabernacle Presents
    Rev. Anandaraj
    Contact : 9952186894
    MFT Church, Adukkamparai,
    Vellore

КОМЕНТАРІ • 305

  • @ephrem_wilfred
    @ephrem_wilfred 3 роки тому +8

    நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
    உங்க கிருபை இல்லாம
    வாழ தெரியாதய்யா
    இயேசுவே என் எஜமானரே
    நேசரே என் துணையாளரே
    - நீங்க இல்லாம
    காலையிலே கிருபையும்
    மாலையிலே மகிமையும்
    தருகின்ற நல்ல தெய்வமே
    தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
    நன்றி சொல்லி துதி பாடி
    மனதார தொழுகிறோம்
    - நீங்க இல்லாம
    இதுவரை நிற்பதும்
    இனிமேல் நிலைப்பதும்
    எல்லாமே உங்க கிருபை தான்
    பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
    தாங்கி நடத்துவது
    உங்க கிருபையே
    நன்றி சொல்லி துதி பாடி
    மனதார தொழுகிறோம்
    நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
    உங்க கிருபை இல்லாம
    வாழ தெரியாதய்யா
    இயேசுவே என் எஜமானனே
    நேசரே என் துணையாளரே

  • @sheelarahul1634
    @sheelarahul1634 3 роки тому +16

    இப்போதகரின் பாடலையும் தம்பியின் குரலையும் கேட்கும் போது அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல தேவ மனிதனை கர்த்தர் உருவாக்கிக்கொண்டிருகிறார் என்பதை நினைத்து தேவனுக்கு நன்றி சொல்ல தான் மனதில் தோன்றுகிறது....God bless you more dr thambi ...🥰🤝💐

  • @vijaytimothy3690
    @vijaytimothy3690 3 роки тому +9

    இப்பாடலை கேக்கும் போது கண்களில் கண்ணீர் கட்டு படுத்த முடியவில்லை😢😢

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Рік тому +10

    தம்பி உம் குரல் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏

  • @bavanivaani6506
    @bavanivaani6506 Рік тому +8

    நீங்க இல்லாம வாழ முடியாதையா
    உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா....
    Nandri Yesappa ✝👑

  • @bhavanalawrence6837
    @bhavanalawrence6837 3 роки тому +13

    Neenga illama vazha mudiyathaiya
    Unga kiruba illama vazha theriyathaiya
    Yesuva en ejamanare
    Nesare en tunaiyalare
    1. Kalaiyile kirubaium
    Malaiyile magimaiyum
    Tharukinra nalla deivamae
    Thai marathalum marappathilaiye
    Thanthai veruthalum veruppathillaiye
    Nandri solli thuthippadi
    Manathaar tholukirom
    2. Idhuvarai nirpathum inimel nilaipathum
    Ellamae unga kiruba thaan
    Perumai parattita onrum illaiye
    Thangi natathuvadhu unga kirubaiye
    Nandri solli thuthippadi
    Manathaar tholukirom

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 2 роки тому +8

    பாடல் எழுதிய தகப்பனுக்கும்,பாடிய சகோதரனுக்கும் நன்றி இயேசப்பா🙏

  • @godsson701
    @godsson701 2 роки тому +17

    தம்பி இப்படி ஒரு அருமையான குரல் வளத்தை தந்த தேவனை துதிக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshs8177
    @rajeshs8177 3 роки тому +31

    தம்பி உங்க குரல் வளம் கேட்க மனதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கிறது

  • @yuvaraj8624
    @yuvaraj8624 5 місяців тому +1

    கண்ணீர் வரவழைத்த பாடல் ❤ பல நாட்களாக தேடி கொண்டு இருந்தேன் முழ பாடலையும் அவ்வளவு சுகமாக உள்ளது தேவ வார்த்தைகள் ❤ தேவனுக்கு மகிமை

  • @jagangjr9969
    @jagangjr9969 3 роки тому +53

    Unga voice ku nan addicted super voice god bless you brother innum kadavulukkaga neraiya song pannunga my ring tone this song

    • @aruns1613
      @aruns1613 2 роки тому +1

      மகிழ்ச்சி ப்ரோ 👍👍

    • @larancer9760
      @larancer9760 2 роки тому +6

      Antha voice ku kaaranamaana Nam Aandavarukku thaan naam adimayaga(addict) irukanum brother

  • @rams9432
    @rams9432 3 роки тому +32

    Heard this song more than 1000 times still my heart needs again and again. Be blessed little kid.

  • @stalins3079
    @stalins3079 3 місяці тому +1

    கண்ணீர் கலங்கிய நிமிடங்கள்

  • @mythraynmythrayan9065
    @mythraynmythrayan9065 3 роки тому +9

    Jesus is always great bcoz he makes wonder on who believe lord Jesus.
    Praise the lord

  • @vijayarangam5033
    @vijayarangam5033 26 днів тому

    Neengal ennilum EN vaarthai ungalilum nilaithirundhaal NEENGAL kaettukkolvadhedhuvo athu ungalukku cheyyappadum. ஆமென் 🙏🙏

  • @thanuselan3803
    @thanuselan3803 3 роки тому +7

    Super Abhishek ur voice wonderful God bless you

  • @anandjoshua7904
    @anandjoshua7904 2 роки тому +2

    Amen Arumaiyana Padal Andavar Asirvathipar

  • @revathijasmine9412
    @revathijasmine9412 Рік тому +1

    yenna ku Romba pidikum Itha song Yuvaraj my friend avanga thaa sonna ga ithu enga mama paiya song ku nu Romba super ha padi irrukanga Thambi 💕💕💕🙏🙏

  • @jansiranirani9873
    @jansiranirani9873 3 роки тому +3

    Praise the lord.very nice song. Wouderfull words.idu varai nirpadum.Enimel nilaipadum yellame unga,kirubai than.perumai paratida onrum illaiye,Thanki nadathuvadum unga,kirubaiye.🙏🙏🙏

  • @princelin5820
    @princelin5820 3 роки тому +1

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக தம்பி இந்த பாடல்🎶🎤 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக

  • @bless_jim1142
    @bless_jim1142 3 роки тому +7

    I can feel the love of Jesus wherever I hear this song 🥰God bless you ma

  • @estherkala2740
    @estherkala2740 3 роки тому +1

    Amen Yesappa Neer Illam Valave Mudiyathu Valave Theriyaathu Ennotu Kuda Irukkanum Nantri Raja praise the lord Son❤️

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 3 роки тому

    ALL GLORY TO LORD JESUS CHRSIT.
    அன்பு ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    தம்பி Abishiek பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் அற்புதமாக பாடியுள்ளார்.
    தேவனுக்கே எல்லா மகிமையும்.
    தொடர்ந்து இது பல அபிஷேக பாடல்களை தேவன் உங்களுக்கு தர ஆண்டவர் இயேசுவிடம் ஜெபிக்கின்றேன்.

  • @ejmoses100
    @ejmoses100 7 днів тому

    What a lovely voice dear Abeshek and fantastic lyrics, Praise God.Amen!!! Hallelujah!!!!!!!!!!!

  • @prashilaprashila3600
    @prashilaprashila3600 Рік тому +4

    After many months ago , I HV Cried😰 Thank u for the song, slowly I'm tryng to be Lord Jesus Christ Daughter and this is so emotional.God Bless you da Thambi see you in the heaven.

  • @murugassuji9160
    @murugassuji9160 Рік тому +1

    Vera level brother.உங்க குறள் ரோம்ப இனிமையாக இருக்கு.கர்த்தர் இன்னும் உங்களை பயண்படுத்துவார்.

  • @vincywycliffe9745
    @vincywycliffe9745 Рік тому +1

    Heart touching song. Excellent voice, and singing

  • @charletnancy305
    @charletnancy305 3 роки тому +6

    Recently this song broken my heart alot 😭love u Jesus be with me forever

  • @srajendran9764
    @srajendran9764 4 роки тому +6

    👌👌🙌God bless you
    Esuellama
    Erukamudiyathu
    So nice

  • @ezhilkumars9513
    @ezhilkumars9513 3 роки тому +10

    Heart touching song 💓💜...Fantastic voice little brother God bless u..

  • @jesusalmighty6611
    @jesusalmighty6611 3 роки тому +4

    Praise the lord Jesus Christ . Thanks pastor , very nice heart touching song , beautiful background music. Thanks music director . Good singer , nice video. May God bless you pastor.

  • @benjaminvithyap2086
    @benjaminvithyap2086 3 роки тому +7

    Amen thank you Jesus god bless you dear 🙏👏

  • @rrajendran4235
    @rrajendran4235 2 роки тому +4

    Pastor voice super kadaiseyaka padiyavar super amen

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 3 роки тому +4

    நீங்க இல்லாம வாழ முடியாதையா
    உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா
    இயேசுவே என் எஜமானரே
    நேசரே என் துணையாளரே
    1. காலையிலே கிருபையும்
    மாலையிலே மகிமையும்
    தருகின்றா நல்ல தெய்வமே
    தாய் மறந்தலும் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்
    2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
    எல்லாமே உங்க கிருப தான்
    பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே
    தாங்கி நடத்துவது உங்க கிருபையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்

  • @lijo2816
    @lijo2816 4 роки тому +11

    Super abhishek....... Awesome voice.... God bless you... U will be blessing to many...

    • @pastoranandrajvellore2880
      @pastoranandrajvellore2880  3 роки тому +4

      @@myfamily156 it's my own song sis, padinadhu my elder son Abishek

    • @samramasamy4147
      @samramasamy4147 3 роки тому +1

      @@myfamily156 who told u that sister stop spreading fake news pls.....don't do like this if u know the truth then u comment ...(it was singed by Abisek son of pastor Anandraj vellore )...or come to our church we will show who Is the singer 👍

  • @danielraja5
    @danielraja5 3 роки тому +5

    Wonderful and excellent song very humble.. yes all for grace God bless you pastor and your ministry

  • @sathishalu527
    @sathishalu527 Рік тому +1

    Very nice voice and lyrics... Heart touching 🙏🙏🙏god bless you thambi... Thank you Jesus for being with us in all time..

  • @selvamsaritha4161
    @selvamsaritha4161 3 роки тому +7

    beautiful voice such a magical voice and song . tunes are super. jesus gifted child heart touching song super bro innu neriya song kudunga god bless you

  • @praveenkumard5072
    @praveenkumard5072 3 роки тому +1

    Spiritual son of God, abhishek nalla abhishekam petru irukaringa....

  • @vickyvk2000
    @vickyvk2000 3 роки тому +6

    Touching my Hart this song thank you 🙏Jesus 💙

  • @sandhiyajuo8694
    @sandhiyajuo8694 3 роки тому +1

    Mi mi mi mi mst mst mst mst fav song ❤️🥺🥺.......I heard many tyms bt I feel ths is frst tym once more .......etc....it goes on .....really lyrics was amazing 😭😟❤️.....

  • @navaelijah6673
    @navaelijah6673 3 роки тому +4

    Beautiful and Anointed Song. Superb voice. Praise God 🙌🙌🙌

  • @estherkala2740
    @estherkala2740 3 роки тому +1

    Amen Yesappa Neeinga Illama vala Mudiyathai Nantri Raja praise the lord Son God bless you and yours Family and yours minestri

  • @divyaisrael2760
    @divyaisrael2760 Рік тому +1

    Thambi very touching song pa I heard this song more than 1000 times daily Mrng my family hear this song. One more thing my kutti papa Judi Miraclin she is only 7 months old, this song is her favourite one and daily Mrng afternoon evening and night every time her favourite song 😂😂 no chance my family really addicted to this awesome song

    • @pastoranandrajvellore2880
      @pastoranandrajvellore2880  Рік тому

      Sis shalom,I am pastor Anandaraj from vellore.this song written and tune me,sung by my elder son Abishek John.pray for us and our ministry.if you want speak to abishek, mobile number 7708814865

  • @thanuja2849
    @thanuja2849 3 роки тому +5

    Supper kanna wonderful singing, May God bless u more abundantly ✝✝✝

  • @jothipaul1831
    @jothipaul1831 2 роки тому +1

    அருமையான வார்த்தைகள் Glory to God

  • @gracedhanamani.v3470
    @gracedhanamani.v3470 3 роки тому +2

    Thambi. Un voice rompa nallarkku. Entha song kettale ennai ariyamal kanneer Varun.rompa pudikkum. Unakku Entha akkavin vazhthukkal.

  • @victoraj3100
    @victoraj3100 10 місяців тому +1

    God bless you dear Thambi...... am searching the real voice and video of this song.... finally I found now..... very happy and feeling blessed...... God bless you and use you in his mighty ways thambi.,......... lots of love 💕🏵️💕🏵️ from Chennai

  • @thanuja2849
    @thanuja2849 3 роки тому +5

    Sir, ur singing at the end is also superb sir, Praise the Lord

  • @m.joycemoses8375
    @m.joycemoses8375 3 роки тому +1

    Very very very nice song God bless you pastor and your family

  • @rajiabhilash2735
    @rajiabhilash2735 3 роки тому +1

    Amen🙏. Super Abhishek monu God bless you dear

  • @Gershom_305
    @Gershom_305 Місяць тому

    Very beautiful song, also voice ❤❤❤❤🎉🎉🎉

  • @sangeethasangu1767
    @sangeethasangu1767 3 роки тому +11

    Well singing 🥰 can feel the presence of God 🥰🎶🎵 superb lyrics

  • @fire94---
    @fire94--- Рік тому +1

    God's presence is in your voice as your father... Glory to Jesus

  • @aaradhanaofficial6806
    @aaradhanaofficial6806 3 роки тому +5

    Nice song and lyrics.. bro your voice is super.👍 God bless you.

  • @yesiyav7518
    @yesiyav7518 3 роки тому

    அழகு ஆண்டவரத் தொட்டு வந்த மாதிரி இருக்குயா. Thank you . God bless you.

  • @rightanglesathya8420
    @rightanglesathya8420 Рік тому +1

    Wow super song amen 🤴👌🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐

  • @rrajendran4235
    @rrajendran4235 2 роки тому +1

    Nenga ennum evlo song padanum chella thampi😍😍😍🙌🙌🙌

  • @samanbu26
    @samanbu26 3 місяці тому

    இந்த பாடல் கேட்கும் போது நாமே பாடுவது போல உள்ளது. உணர்வுபூர்வமான பாடல்❤

  • @86Maryj
    @86Maryj 10 місяців тому

    I feel gods presence such an awesome lyrics..

  • @udayanishaunsp3588
    @udayanishaunsp3588 2 роки тому

    Thampi unga voice super.enga favourite this song god bless you thampi

  • @miraclejesusministries8817
    @miraclejesusministries8817 2 роки тому +4

    Heart touching song chellam. Just fills us with the love of God ❤God has blessed u with such beautiful voice dear. May God annoint you to be a great blessing to this generation. Wonderful lyrics pastor. I was personally blessed through this song

  • @navarosenavarose9972
    @navarosenavarose9972 3 роки тому +2

    This is my favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 God bless you👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹👌🙏👌👌🙏🙏🙏👌

  • @soumadyriviere944
    @soumadyriviere944 2 роки тому

    அருமையான பாடல் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் பல தடவைகள் கேட்டுக் விட்டேன் மனதில் ஆறுதல் மகிழ்ச்சி இன்னும் நிறைய பாடல்கள் எழுதி பாடுங்கள்

  • @mosesr4928
    @mosesr4928 3 роки тому +4

    Super da thambi..🎊
    Heart soothing voice 😘❤️
    Glory to God👐🏻✌🏻

  • @santhanamari.p7841
    @santhanamari.p7841 3 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள்

  • @alwinjohn8951
    @alwinjohn8951 4 роки тому +4

    Super abishek God gave a wonderful talent for you god bless you this is your appoi of grandpa

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 роки тому +1

    தம்பி நீங்களா இத்தணை உணர்வோடு பாடியிருக்கிறீர்கள்?... எத்தணை பாக்கியம்!...கிருபை?!... எவ்வளவு வசீகரம் குரலில்!...தொடர்ந்து பாடுங்கள்!... வாழ்த்துக்கள்!!!...

  • @salomi2244
    @salomi2244 3 роки тому +1

    Abhishek, God Bless you chellam, I bless you with my whole HEART DEAR.... kadaisivaraikkum YESAPPAAKKU unmaiya iruma....(Bihar Missionary, Paulson uncle)

  • @sathiyaallinall106
    @sathiyaallinall106 7 місяців тому

    உன்மையை உனர்த்திய..... உயிரோட்டம் உள்ள பாடல்... கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக...❤❤❤

  • @epzhicreations7963
    @epzhicreations7963 3 роки тому +4

    Semma voice. God bless you dear. 🥰🥰🥰🥰🥰

  • @devaprasanna3720
    @devaprasanna3720 2 роки тому

    Praise the lord pastor today only I came to know this song is composed by you amazing song daily am hearing this song many times I came to your church very blessed song

  • @a.arumugam5548
    @a.arumugam5548 3 роки тому +2

    My favorite 🎶🎤🎤🎶song 🎶🎤🎶🎤

  • @dhanyathanjavursamayal8117
    @dhanyathanjavursamayal8117 2 роки тому

    Enakku Romba pidikkum intha padal

  • @felshiyahmiraclin6014
    @felshiyahmiraclin6014 4 роки тому +9

    Awesome Abi may god bless you ❤️✝️

  • @kuttymaammu2704
    @kuttymaammu2704 7 місяців тому

    God grace god bless you thambi very Nice song ✝️🛐🙏

  • @anuwessley9373
    @anuwessley9373 3 роки тому

    😭😭intha song ah kettapothu ennaku crying vandhuchi mansula erukura baram devanodu pesuna mathiri eruthathu song nallarukuthu god bless you 💐 thambi Devan ungaluku pattu pada udhaviseivaruu god bless you and your family and friends and ministry 🙏🏻

  • @marthalbuvi7460
    @marthalbuvi7460 4 роки тому +9

    This song My heart touch song 👌👌👌👏👏👏 God bless you bro

  • @newupdates8749
    @newupdates8749 3 роки тому +4

    Super song brother and u have a excellent vioce

  • @rithikas5213
    @rithikas5213 3 роки тому +4

    I addicted to this song🙏

  • @rejaisteavn2555
    @rejaisteavn2555 2 роки тому

    Fantastic songs God bless you brother...

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran Рік тому

    Excellent voice....Nice song.....Blessings from the divine to everyone who produced it.

  • @hibsondanielofficial1260
    @hibsondanielofficial1260 3 роки тому +5

    Super voice da god bless you da

  • @devaprasanna3720
    @devaprasanna3720 2 роки тому +1

    Praise be to God

  • @user-oo7ph8rb4t
    @user-oo7ph8rb4t Рік тому

    This song words heals me😩😭🙏🏻🙏🏻thank you my lord🙏🏻❤️❤️❤️❤️

  • @jenithajenifer8875
    @jenithajenifer8875 3 роки тому +2

    ❤️ jesus loves you ❤️

  • @rrajendran4235
    @rrajendran4235 2 роки тому +1

    Super song voice very nice pa thampi

  • @jokinsubeesh1847
    @jokinsubeesh1847 Рік тому +1

    Superb song 👌👌👌👌🎉🎉

  • @lakshmipathiappu2063
    @lakshmipathiappu2063 3 роки тому +8

    Praise the lord pastor... Today only I came to know that you've UA-cam channel..
    I'm from walajapet pastor.. You came to our church 3 Or more times pastor... Happy to hear your songs through this pastor..
    Another soul touching song and voice. ....Praise to the Almighty... 😊😇

  • @sathiskumar7746
    @sathiskumar7746 Рік тому +1

    Very nice song. Amen

  • @ArunKumar-cc2zw
    @ArunKumar-cc2zw 2 роки тому

    I realy realize the presence of GOD
    What a melodious soft song

  • @udhayakumar6981
    @udhayakumar6981 4 роки тому +4

    Superb Abishek ,keep it up God's grace with u 👍👍🙏🙏

  • @jebarajsundaradas1382
    @jebarajsundaradas1382 Рік тому +1

    கர்த்தரின் கிருபை இல்லாம வாழ முடியாதய்யா

  • @priyankathangarasu2778
    @priyankathangarasu2778 3 роки тому

    Love you voice da chlm and my most strength ennoda yesuappa intha song kekkum pothu romba happy ah erukum🙏🙏🙏

  • @madhavispl9690
    @madhavispl9690 3 роки тому +1

    Super song my fefarite song,👌👌👌

  • @kirubai5585
    @kirubai5585 3 роки тому

    Super Abi karthar unnai adhigamai payan baduthuvar....God bless you dear

  • @merymery9185
    @merymery9185 3 роки тому

    Ende song kekupodu hela alugeta varthu 😭😭😭😭😭😭 heart touching the song

  • @childofchrist225
    @childofchrist225 4 роки тому +11

    PRAISE GOD... Amen

  • @PremKumar-ff1qy
    @PremKumar-ff1qy Рік тому +1

    Awesome voice 🎶🎶📸

  • @aanand4094
    @aanand4094 2 роки тому

    After hearing this song i have peace in maind. Thank you Pastor.