மேற்கத்திய இசையில் புதிய பாய்ச்சளை கொண்டு வந்தவர் ரஹ்மான் சார் ஆக சிறந்த இசை அமைப்பாளர் அதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் படிக்காத பாமரர் முதல் இசையில் பெரிய மேதாவி வரை அனைவரையும் ரசிக்க வைத்த ஒரே கலைஞன் இளையராஜா மட்டுமே. ரஹமான் அண்ணாவின் இசை இயற்கை போல சாயம் போர்த்திய செயற்கை. ஆனால் இளையராஜாவின் இசை கிராமத்து வாழ்வியளோடு கலந்த இயற்கையானது. இவர்கள் இருவரின் இசையும் வேறு வேறு தளத்தை கொண்டது. அதனால் இவர்கள் இருவரையும் இது போல ஒப்பீடுவது முறை அல்ல.
@@thamodharanramu6162 ரஹ்மான் சாரோட கிழக்கு சீமையிலே படத்தோட பாடல்கள கேட்டு பாருங்க இயற்கையோட கலந்த இசையா இயற்கை சாயம் பூசுன செயற்கையானு.. Note ராஜா சாரை எதுவும் சொல்லவில்லை..
உண்மைய சொல்ல வேண்டும் என்றால் இளையராஜாவின் song கேட்டால் கவலைகள் மறந்து நல்ல தூக்கம் வரும்📻🎻🎼 தலைவர் AR♥️ song கேட்டால் உடம்பில் ஒரு எனர்ஜெடிக் வரும் இருவரின் இசைக்குமே இது தான் வித்தியாசம்🥁🎧🎸🎼
When I saw the movie Roja on theatre ... I really felt that I was being in a new world .. because of ARR's megnificiency in his music❤❤❤❤early 90 s kids we are blessed to feel that honey drops ❤❤
If ILAYARAJA's songs are remastered (or even re-produced) with today's technology and sound quality, they will do 1000x better than what Arr's songs did in the 90s (e.g. Putham pudhu kaalai, Cheeni kum songs etc.)! Arr's 90s' songs will look as STALE as 5-day-old bread if they were made in Prasad/AVM studios! Roja went "national" because it was tirelessly PROMOTED heavily by KB as "patriotic" movie "against terrorism" - promos were as much or more than the scale of Baahubali in today's context. From 1991, there was a BOOM in the Cassette industry! CABLE TV era with Song Countdown programs ALSO gave Roja enough limelight. It was popular also because of the NEW SOUNDSCAPE that Arr provided. Even at his so-called 'peak', Arr was NOT ABLE to handle more than 5 movies per year (even in his own words)! That would explain why he still has not crossed 175+ movies after 3 decades in his self-"proLOONNGGED" career! NO OTHER COMPOSER can give Mysskin a score like Onaayum Aattukkuttiyum!!! He knows that very well, and that is why he credits ONLY ILAYARAJA's NAME ABOVE HIS NAME in the movie credits!
I am a kannadiga, i admire arr, but arr is no match for illayaraj sir. Raja sir has huge fan base even in karnataka, we cannot forget the songs he composed for kannada films.ex. geetha,
@@BC999if arr songs remastered now it will be the no.1 view songs of UA-cam but u can't remaster palayaraja song because no mixing and new pattern instrument only dappakuthu music😂😂all same music 😂if ilayaraja know music why can't he produce music like arr after 1992 till now arr songs are fresh and new pattern and all region music and he touched all music ❤❤arr composed all type of music and instruments but playaraja 1000 songs same pattern,ar rahman all songs different pattern❤😂😂❤❤❤
நானும் நான் வாழும் இந்த நூற்றாண்டில் ராஜா சாரின் இசை மெட்டுக்கு நிகராக வேறு எந்த ஒலியும் என் காதில் கேட்டு இதை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போது...ஜிவி பிரகாஷ் அமைதியான ஒலியியல் அருமையான மெலடிகளை வழங்கி கொண்டிருக்கிறார்
நாங்களும் இதை போல தான் அன்னகிளி முதல். சின்ன தம்பி வரை ராஜா பாடல் கேட்டு ரசித்த எங்களுக்கு ரோஜா. ஒரு பெரிய மாற்றம் காதலன். ஒரு வித்தியாசமான மேல் நாட்டு இசை . காதல் தேசம். பெரிய மாற்றம் MSV to Raja to ARR ..
@@NaveenKumar-os2dr தறமான இசை துள்ளியான சவுன் எல்லாம வாகமேனில் தான் கேட்க முயியும் என்று இருந்த காலத்தில். ARR இசை சாதரண டேப்ரிக்கர்டில் கொடுக்க முடியும் என்று துள்ளியமான இசை கேசட்டில் கொடுத்தார்
1000 percent true. ARR defined modern music era. Without him compact disc , home theatre have not been sold in India till date. We will not be needing these devices at all.
NO. Tamil music was AILING in the 1970s until ILAYARAJA debuted in 1976 to make the people totally ignore Bollywood music! But, IR MUSIC was ALL OVER the state and the South even AFTER Arr debuted in 1992! Even Arr's National award for Roja was a SYMPATHY vote for newcomer and pure politics. Devar Magan should have won that year!
@@amigos786 Only your comment is! Anyone who has sense would have checked the discography of IR pre-1976 and post-1991, and also REALIZED what I stated were mere FACTS, and not nonsense like your 3-word comment!
@@amigos786 My reply was AFTER REALIZATION of FACTS. After all, I have been following music, in general, not just that of IR or Arr. That is unlike your 1-sentence baseless nonsense. Here, Mysskin is simply "flattering" Arr for the sake of working with him for at least one movie! All that despite knowing that IR is the FINEST, and Mysskin even reveres IR so much that he prints his name BELOW that of IR in his movie ads/posters.
ஆமாம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு 10th படிக்கிறேன் நான் ராஜா fan, ரோஜா அடுத்து திருடா திருடா songs ஹிட் ஆகுது கூட படிக்கிற பசங்க இப்படித்தான் புகழ்றாங்க எனக்கு ரஹ்மான் song ல பாட்டு low வா கேட்கும் music sound அதிகமா இருக்கும் அது அப்போ பிடிக்கல கிழக்கு சீமையிலே படத்தில் தான் ரஹ்மான் எல்லா மனதையும் வெற்றி கொண்டார்.
@@RameshKumar-vp5lc தமிழில் "மாமன்னன்" 83ஆவது படம். இந்தியில் 61 படம். ஆங்கிலத்தில் 14 மலையாளம், கன்னடம், தெலுங்கில் 14 இதைத்தவிர டப்பிங், ஆல்பங்கள் தனி
தேனிசை தென்றல் தேவா தெரியுமா... 🔥🤣🤣🤣❤️ அவரு சினிமாவுக்கு இசையமைப்பாளரா அறிமுகமாகி இரண்டு வருடங்கள் தான் 200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.... இன்றைக்கும் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயர் வரும் போது எல்லாம் பாட்ஷா BGM வரும் போது புரியும்...❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deva great than but andha time tamil song music and tune laam kinda old ah than irukum and konjam repeated ah irukum.. Arr vandhathuku apram new kind of music, instruments, tunes nu introduce pannaru..
AR Rahman Musical Written & Directed Myskkin _________________________________ Yuvan Shankar Raja Musical Written & Directed Myskkin Waiting for this combo, least 1 movie with each other..
If ILAYARAJA's songs are remastered (or even re-produced) with today's technology and sound quality, they will do 1000x better than what Arr's songs did in the 90s (e.g. Putham pudhu kaalai, Cheeni kum songs etc.)! Arr's 90s' songs will look as STALE as 5-day-old bread if they were made in Prasad/AVM studios! Roja went "national" because it was tirelessly PROMOTED heavily by KB as "patriotic" movie "against terrorism" - promos were as much or more than the scale of Baahubali in today's context. From 1991, there was a BOOM in the Cassette industry! CABLE TV era with Song Countdown programs ALSO gave Roja enough limelight. It was popular also because of the NEW SOUNDSCAPE that Arr provided. Even at his so-called 'peak', Arr was NOT ABLE to handle more than 5 movies per year (even in his own words)! That would explain why he still has not crossed 175+ movies after 3 decades in his self-"proLOONNGGED" career! NO OTHER COMPOSER can give Mysskin a score like Onaayum Aattukkuttiyum!!! He knows that very well, and that is why he credits ONLY ILAYARAJA's NAME ABOVE HIS NAME in the movie credits!
இப்பவும் இளையராஜா இசை கேட்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர் வழி நெடுக காட்டு மல்லி மாடர்ன் லவ் சென்னை 80 வயதில் இளைஞனாக இளையராஜா அடுத்த தலைமுறை இசை கொடுக்க ஆரம்பித்துள்ளார் ❤️🎉
AR Rahman western miusic all over Indian industry a poratti potta one and only isai puyal mattum than ipo warei ar Rahman song apidi fresshh a irukum adhu than brand icon AR rahman
Real music lovers r like these when songs attracts should listen and enjoy ,i am die hard A R R fan but i love hARRis beats because as an ARR fan Harris sound quality is also 🔥👌
Idhe vida bayangaramaana vishayam ena nah, ivanga rendu per fans'um rivalry la irkumodhu oru manishan apdi single'ah vandhu six adishtu poiney irndhar'u. Adhu vera yaarumilla, namma Thenisai thendral DEVA sir. 🔥
@@a1rajesh13 he didnt change nothing I mean no revolution. Msv period he invented a style of music then ilayaraja changed that style he compose in a new way Finally rahman changed whole indian music quality after rahman there is no revolution.
Ha ha ha nengale mudivu pannikta yepdi The legend D. E. V. A. Nesan kitta thatta 10 year's ku mela Ilayaraja pera athigama title card la pakka vidama pannavaru intha oru record pothum nanba
இளையராஜா இசை தெய்வம் அந்த தெய்வம் சில இலக்கண விதிகளை மீறினால் அதம் பறக்கும் அவர் ஒரு வட்டத்துக்குள் இருந்து கொண்டு இசை விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார்
Rahaman's father Raja kula shekar, he is a music director, Rahaman music director son I agree that, but ILAIYARAAJAA father nothing but ILAIYARAAJAA did more than 1400 films, and Asian first SYMPHONY composer illayaa innum SYMPHONY compose pannikittirukkiraar avar vayasu 81 thodangidichchi idhu evlo per perumai indhiyarukkellaam idha paesunga.vaazgha ILAIYARAAJAA,❤❤❤❤❤
Those who understand music they will know its two different styles..both are genius. Raja brought something different in 70-80s which was not there, Rahman did the same in 90s and no one did after that what they did.
ஆயிரம் சொல்லுங்க இளையராஜாவோட இசையிலிருக்கும் அந்த ஜீவன் அது....அது..அது அந்த இளையராஜாவால் மட்டும்தான் முடியும் 💪 THE KING OF MUSIC IN THE WORLD ONE AND ONLY ISAI GNANI ILAYARAJA ALWAYS ....👍
ஹிந்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா... ஹிந்தி காரர்களையும் தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் rahman
100% true !
அதற்கு முன்பே இளையராஜாவும் கேட்க வைத்துவிட்டார் பழைய இந்தி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா அவர்கள்
Ada ammanga 100% unmainga
💯
100% ❤️
இளையராஜா மட்டும் இல்லை ஒட்டுமொத்த நாட்டுக்கே போட்டு பொளந்தவர் நம்ம ARR❤️
😂😂😂 ar Rahman ippo enna pudunkittu iruka
போதும்பா போதும் இசைஞானிய பின்னுக்கு தள்ள எவனும் இன்னும் பிறக்கல
@@thamizhanvillupuram8094 ivlo pesuriye nee ennaththa pudunguna, veetukku thandamaa thaana irukka poi polaikkira valiya paaruda ponam thinni...
@@commenman3926 thalli pala varusam aachuda nee komala irukka pola 🤣
@@commenman3926 pinnuku thalliya naal 15th August 1992
What myskkin says is so true in our collage days
மேற்கத்திய இசையில் புதிய பாய்ச்சளை கொண்டு வந்தவர் ரஹ்மான் சார் ஆக சிறந்த இசை அமைப்பாளர் அதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் படிக்காத பாமரர் முதல் இசையில் பெரிய மேதாவி வரை அனைவரையும் ரசிக்க வைத்த ஒரே கலைஞன் இளையராஜா மட்டுமே. ரஹமான் அண்ணாவின் இசை இயற்கை போல சாயம் போர்த்திய செயற்கை. ஆனால் இளையராஜாவின் இசை கிராமத்து வாழ்வியளோடு கலந்த இயற்கையானது. இவர்கள் இருவரின் இசையும் வேறு வேறு தளத்தை கொண்டது. அதனால் இவர்கள் இருவரையும் இது போல ஒப்பீடுவது முறை அல்ல.
@@thamodharanramu6162 👌👌👌
@@thamodharanramu6162 ithe dialogue oru kalathula MSV fan solli irupaan.😂😂😂
@@ananda9736MSV and Ilayaraja periya difference illa...more or less same
@@thamodharanramu6162 ரஹ்மான் சாரோட கிழக்கு சீமையிலே படத்தோட பாடல்கள கேட்டு பாருங்க இயற்கையோட கலந்த இசையா இயற்கை சாயம் பூசுன செயற்கையானு.. Note ராஜா சாரை எதுவும் சொல்லவில்லை..
நீங்களும் அந்த மாதிரி தான்...
பேயப்பாத்து கண்ணீர் வரவைத்த ஒரு டைரக்டர் மிஸ்கின் தான்💜💜
💯
Never thought of this one. Well said
Kandippa
நல்லா யோசிங்க ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்னு அழுது இருப்பீங்க
@@Todaymybirthdaypisasu 1 one of the best movies
ரோஜா, இந்தியன் திரைப்படங்களின் இசையை சினிமா தியேட்டர்களில் பார்த்தால் மெய் சிலிர்த்தி விடும ...
kadalar dinam , jeans❤❤❤❤❤ also.....
உண்மை யை யதார்த்தமாக பேசுவதும் ஒத்துக்கொள்வதும் சிறப்பு
மிஸ்ஸாகாம...உண்மைய மனப்பூர்வமாக சொல்லிருக்கார்.
மிஸ்கின்...பாராட்டுக்கள். 👍
true sir
உண்மைய சொல்ல வேண்டும் என்றால் இளையராஜாவின் song கேட்டால் கவலைகள் மறந்து நல்ல தூக்கம் வரும்📻🎻🎼 தலைவர் AR♥️ song கேட்டால் உடம்பில் ஒரு எனர்ஜெடிக் வரும் இருவரின் இசைக்குமே இது தான் வித்தியாசம்🥁🎧🎸🎼
Arr paattu paiththiyamdhaan kaetkkum😂😂😂😂😂
Ssss....nightu Ilayaraja ....morning AR
@@DIRECTIONTAMIL 👌🙏👍
AR Rahman is greatest Composer
Seruppaalayae adippaen
Composer னா என்ன அவரது வேலைகள் என்ன சொல்லுங்க சகோ அதில் ஒன்றாவது இவரிடம் இருக்கு தானு பார்ப்போம்
Hallo no one can equal MSV ayya
Not a composer but a good arranger..
Ilairaja still the king of the music
When I saw the movie Roja on theatre ... I really felt that I was being in a new world .. because of ARR's megnificiency in his music❤❤❤❤early 90 s kids we are blessed to feel that honey drops ❤❤
ARR is blessed in God
ARRs greatest strength is his innate ability to stay true to his craft. He never spoke anything ill. He exudes positivity. He is truly blessed.
He speaks the truth. A.R.Rahman indeed Gifted..and Genius
❤true❤
MSV...RAJA....ARR intha Moomoorthiggal.... Hall of Fame
Very exactly..he says ....open hearted..😊
Not only Tamilnadu whole India looked back at ARR. The real musical legend ARR. Since 31 years till now India's No 1 leading Composer🎉
If ILAYARAJA's songs are remastered (or even re-produced) with today's technology and sound quality, they will do 1000x better than what Arr's songs did in the 90s (e.g. Putham pudhu kaalai, Cheeni kum songs etc.)! Arr's 90s' songs will look as STALE as 5-day-old bread if they were made in Prasad/AVM studios! Roja went "national" because it was tirelessly PROMOTED heavily by KB as "patriotic" movie "against terrorism" - promos were as much or more than the scale of Baahubali in today's context. From 1991, there was a BOOM in the Cassette industry! CABLE TV era with Song Countdown programs ALSO gave Roja enough limelight. It was popular also because of the NEW SOUNDSCAPE that Arr provided. Even at his so-called 'peak', Arr was NOT ABLE to handle more than 5 movies per year (even in his own words)! That would explain why he still has not crossed 175+ movies after 3 decades in his self-"proLOONNGGED" career! NO OTHER COMPOSER can give Mysskin a score like Onaayum Aattukkuttiyum!!! He knows that very well, and that is why he credits ONLY ILAYARAJA's NAME ABOVE HIS NAME in the movie credits!
I am a kannadiga, i admire arr, but arr is no match for illayaraj sir. Raja sir has huge fan base even in karnataka, we cannot forget the songs he composed for kannada films.ex. geetha,
@@BC999if illayaraja song remaster it look even more local song😂😂palayaraja only for village local songs😂😂
@@BC999if arr songs remastered now it will be the no.1 view songs of UA-cam but u can't remaster palayaraja song because no mixing and new pattern instrument only dappakuthu music😂😂all same music 😂if ilayaraja know music why can't he produce music like arr after 1992 till now arr songs are fresh and new pattern and all region music and he touched all music ❤❤arr composed all type of music and instruments but playaraja 1000 songs same pattern,ar rahman all songs different pattern❤😂😂❤❤❤
@@BC999🎉
நானும் நான் வாழும் இந்த நூற்றாண்டில் ராஜா சாரின் இசை மெட்டுக்கு நிகராக வேறு எந்த ஒலியும் என் காதில் கேட்டு இதை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போது...ஜிவி பிரகாஷ் அமைதியான ஒலியியல் அருமையான மெலடிகளை வழங்கி கொண்டிருக்கிறார்
Enna saar sappunu mudichittinge
@@shreemoortymoorty-wp5yq 🤣
கிராமத்து வாழ்வியலை இசை அமைக்க இளைய தலைமுறை இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் மட்டுமே👌🏾
Unmai saho! Ipa melody na athu GV tha
Melodyna Michael Jackson thaan
நாங்களும் இதை போல தான் அன்னகிளி முதல். சின்ன தம்பி வரை ராஜா பாடல் கேட்டு ரசித்த எங்களுக்கு ரோஜா. ஒரு பெரிய மாற்றம் காதலன். ஒரு வித்தியாசமான மேல் நாட்டு இசை .
காதல் தேசம். பெரிய மாற்றம்
MSV to Raja to ARR ..
காதலர் தினம் அவர் செய்ததில் சிறப்பான சம்பவம்
@@NaveenKumar-os2dr தறமான இசை துள்ளியான சவுன் எல்லாம வாகமேனில் தான் கேட்க முயியும் என்று இருந்த காலத்தில். ARR இசை சாதரண டேப்ரிக்கர்டில் கொடுக்க முடியும் என்று துள்ளியமான இசை கேசட்டில் கொடுத்தார்
Aniruth, yuvan lam vandhutanga
1970 - 80 : 10 yrs MSV
1980 - 90 : 10 yrs Raja
1990 - 2023 : 33 yrs and still counting
@@thamizhanvillupuram8094 எதுக்கு புரியோஜனம். யுவன் கூட பரவால்ல. அந்த மென்டல் anirudh எதுக்கு...
1000 percent true. ARR defined modern music era. Without him compact disc , home theatre have not been sold in India till date. We will not be needing these devices at all.
இருந்தாலும் இளையராஜா தேனிசை தென்றல் தேவா இவங்க பாடல் இப்போகூட கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ❤
உன்மையா சென்ணதக்கு நன்றி
Ar rahman is no 1
ThalaivARR ❤️🙏🏼
Namakku Deva ARR YUvan Harris epayume favourite❤
போட்டு பொலந்தது இளையராஜாவ மட்டும் இல்ல.
மொத்த இந்தியால இருந்த எல்லா மியூசிக் டைரக்டரையும் தான்
👑💥✨💫⭐🌟🔥🔥🔥🔥🔥
இது தவறு
@@pandiyanayyadurai5854Illai unmai
Deii unakku Harish jeyaraj naa yaarunu theriumaaa
@@gokulakrishnan7494 sollu bro ..harris na yarunu ... Therinjikirom ...😂😂😂.oru tune vachu 10 song poduvarae avara
Harris international level music director 😊😊
இளையராஜா : தம்பி உன்னோட அடுத்த படத்துக்கு Music போட👿😡 முடியாது.
ha ha
Already avanga myskn ilayaraja 2 perukum problem bro.. interview full patha ivara solvaru
கிழடுக்கு மார்க்கெட் out
Avar ethuku mela music potalum pudiguda porar
Thanks
Deva sir vantha appo ve mastero va oram kattitaru 😂😂😂❤❤❤❤❤❤❤❤ i love DEVA sir
Deva❤❤❤❤
Loosu ........Arr enga deva enga ..... They are incomparable ......
@@ammukarthika7510 ne loosu unga family loosu poda .......
Boomer
Deva sir copy cat master but commercially successful
Kadavulin kuzhanthai ARR❤
Idhu thavaru ar rahaman ettru kolla mattar
In 90's and early 2000's Rahman was in a different league💥💥💥
Outsourced music League! Sampling music league!
Msv இருக்கும் கால கட்டத்தில் தான் ராஜா வந்தார் (அன்னகிளி) முதல் படத்திலே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் அது போன்று தான் AAR வந்தார்.
NO. Tamil music was AILING in the 1970s until ILAYARAJA debuted in 1976 to make the people totally ignore Bollywood music! But, IR MUSIC was ALL OVER the state and the South even AFTER Arr debuted in 1992! Even Arr's National award for Roja was a SYMPATHY vote for newcomer and pure politics. Devar Magan should have won that year!
@@BC999what a joke
@@amigos786 Only your comment is! Anyone who has sense would have checked the discography of IR pre-1976 and post-1991, and also REALIZED what I stated were mere FACTS, and not nonsense like your 3-word comment!
@@BC999 the same research you should have done about ARR, before merely uttering half baked non dense
@@amigos786 My reply was AFTER REALIZATION of FACTS. After all, I have been following music, in general, not just that of IR or Arr. That is unlike your 1-sentence baseless nonsense. Here, Mysskin is simply "flattering" Arr for the sake of working with him for at least one movie! All that despite knowing that IR is the FINEST, and Mysskin even reveres IR so much that he prints his name BELOW that of IR in his movie ads/posters.
❤❤A R Rahman 💖 Is special 😍
Special music-producer! Extra special in PR skills!
Thats our ARR👏
எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ? தலைவா ரஹ்மான் 🥵🔥
AR Rehman is nice person.. Real legent..
ஆமாம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு 10th படிக்கிறேன் நான் ராஜா fan, ரோஜா அடுத்து திருடா திருடா songs ஹிட் ஆகுது கூட படிக்கிற பசங்க இப்படித்தான் புகழ்றாங்க எனக்கு ரஹ்மான் song ல பாட்டு low வா கேட்கும் music sound அதிகமா இருக்கும் அது அப்போ பிடிக்கல கிழக்கு சீமையிலே படத்தில் தான் ரஹ்மான் எல்லா மனதையும் வெற்றி கொண்டார்.
Yes am agreed Roja loved by youngsters but கிழக்கு சீமையிலே அனைத்து விதமான ரசிகர் மனதையும் புரட்டி போட்டது 😍😍
கிழக்கு சீமையிலே, டூயட், உழவன், சங்கமம், கருத்தம்மா... மாஸ்டர் பீஸ்
Rahaman evvlodhaan padam pannirukkaaru?
@@jslv2020 correcttaa sonninga avar andha 4 padamdhaan hit kuduththaar,
Ilaiyaraajaa 1400 maela hitting dhaan.
@@RameshKumar-vp5lc தமிழில் "மாமன்னன்" 83ஆவது படம்.
இந்தியில் 61 படம்.
ஆங்கிலத்தில் 14
மலையாளம், கன்னடம், தெலுங்கில் 14
இதைத்தவிர டப்பிங், ஆல்பங்கள் தனி
தேனிசை தென்றல் தேவா தெரியுமா... 🔥🤣🤣🤣❤️
அவரு சினிமாவுக்கு இசையமைப்பாளரா அறிமுகமாகி இரண்டு வருடங்கள் தான் 200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.... இன்றைக்கும் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயர் வரும் போது எல்லாம் பாட்ஷா BGM வரும் போது புரியும்...❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Terminator BGmusic pa athu
அது பாட்ஷா Bgm இல்ல அண்ணாமலை Bgm bro
Deva great than but andha time tamil song music and tune laam kinda old ah than irukum and konjam repeated ah irukum.. Arr vandhathuku apram new kind of music, instruments, tunes nu introduce pannaru..
Dei andha terminator bgm thaana 😂😂
That is my ThalaivARR 🔥🔥🔥🔥🔥🔥🔥
Most favourite album from ARR VTV❤
Right Roja and Duet movies are mesmerizing ❤️❤️
How many films did Rahaman?
Duet is ARR's best work in my opinion
மண்டைகணத்தை அடக்க ஆண்டவன் அனுப்பிய ஜீவன்தான் ARR
சுசுப்பி
உண்மையில் இந்த வார்த்தை எனக்கு உண்டு ஏர் ஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் இசை மேதைகள்
இசை ஞானியோடு ஒப்பிட ஏஆர்ஆர் க்கு தகுதி பத்தாது
கத்துகுட்டி பையன்
Arr music director not music composer
Good bro
மேதை என்பது ஏற்புடைய தகுதி.
அவர் ஞானி என்பது அபத்தம்.🙏
புகழ் நிரந்தரமல்ல !! அது ஒரு மாயை !!
Allah Rakha Rahman😎 🔥🔥
AR Rahman
Musical
Written & Directed
Myskkin
_________________________________
Yuvan Shankar Raja
Musical
Written & Directed
Myskkin
Waiting for this combo, least 1 movie with each other..
எல்லோருடைய பாட்டையும் vibe பண்ணுங்கடா.........
Nala iruntha keka matoma sir?😢
😊
Ellaam dhaan paat podaraanunga 50 varushamaa kaettukittu irukkira paattu ILAIYARAAJAA paattu mattumdhaan, Rahaman, Anirudh, prakash, ivanga paattellaam one day market, indha vidhyaasam irukku illa.
எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இசைஞானியின் இசையும் ராகங்களும் என்று என்றும் நிலைத்து நிற்கும்.
Music irukatum... Antha alu alinjuratum
I really miss 90's ARR 😭😭😭
My favorite music director ❤
It seems to be the period BAr & AAr like BC & AC 🔥
Proud to be a fan of ARR 🤩
Ar Rahman songs lam eliya makkaluku pidikadhu idhan unmai ❤ ilaiyarajaa ❤
Poda vennai...Kizhaku cheemayile song kethrukiya??
Arrahman 🔥✨🌟
அமைச்சரே இந்த நகுடப்பாண்டி எல்லாரையும் வாடா போடான்னு தான் சொல்லுவான 🙂😅
Arr❤
நல்ல நடிகன் டா... நீ 😂😂😂😅 உனக்கு யார பார்த்தாலும் அவன் இவன் தான் 😅
Yes mariyathai theriyatha adi muttal myskin
இளையராஜா, AR ரகுமான் இருவரும் நமக்கு கிடைத்த பெரிய இசை மருந்து.. 🙏🙏🙏
That's so sweet of him😍
இதுதான் ARR
@Kp 12 so u r Muslim?😂
@Kp 12 sangi payalukku mathatha ilukkurathu thaan velai
If ILAYARAJA's songs are remastered (or even re-produced) with today's technology and sound quality, they will do 1000x better than what Arr's songs did in the 90s (e.g. Putham pudhu kaalai, Cheeni kum songs etc.)! Arr's 90s' songs will look as STALE as 5-day-old bread if they were made in Prasad/AVM studios! Roja went "national" because it was tirelessly PROMOTED heavily by KB as "patriotic" movie "against terrorism" - promos were as much or more than the scale of Baahubali in today's context. From 1991, there was a BOOM in the Cassette industry! CABLE TV era with Song Countdown programs ALSO gave Roja enough limelight. It was popular also because of the NEW SOUNDSCAPE that Arr provided. Even at his so-called 'peak', Arr was NOT ABLE to handle more than 5 movies per year (even in his own words)! That would explain why he still has not crossed 175+ movies after 3 decades in his self-"proLOONNGGED" career! NO OTHER COMPOSER can give Mysskin a score like Onaayum Aattukkuttiyum!!! He knows that very well, and that is why he credits ONLY ILAYARAJA's NAME ABOVE HIS NAME in the movie credits!
Ne oru muttal
@@BC999cry more
இரண்டு இசை மேதைகளும் தமிழ் இனத்தின் மாபெறும் வரபிரசாதம் ❤❤❤❤
Rahaman isai medhai solradhukku vungalukku naavu koosalayaa,
Manasaatchchi illaadhavanae.
@@RameshKumar-vp5lc அன்புள்ள ரமேஷ் குமார் அவர்களே ஏ ஆர் ரஹ்மான் மீது உங்களுக்கு என்ன கோபமா அல்லது அவர் ஏற்றுக் கொண்ட மதத்தின் மீது கோபமா
@@RameshKumar-vp5lc sangi payale
இப்பவும் இளையராஜா இசை கேட்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர் வழி நெடுக காட்டு மல்லி மாடர்ன் லவ் சென்னை 80 வயதில் இளைஞனாக இளையராஜா அடுத்த தலைமுறை இசை கொடுக்க ஆரம்பித்துள்ளார் ❤️🎉
Adha sollu
இளையராஜா ஒரு சங்கி கூதியாச்சே
Local raja😂
AR Rahman western miusic all over Indian industry a poratti potta one and only isai puyal mattum than ipo warei ar Rahman song apidi fresshh a irukum adhu than brand icon AR rahman
Podaa loosu payalae innum 50 varushamaa freshaa irukkiradhu ilaiyaraajaa paattudhaan, poii solla voru alavillayaa?😂😂😂😂😂
I ❤ இளையராஜா 🖤❤🥰💋
இளையராஜா தான் ராஜா
AR Rahman is best ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
But only ilayaraja songs can match all emotions in life.....we can see dat inmanjumel boys ....
Arr sir = humble genius with talent, ellam pughazum iraivannuku
இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் ரஹ்மான் இளையராஜாயை விட சிறந்த மனிதர்
unmai sir
ரகுமான் சார் இசை
ராஜா சார் இயற்கை
Real music lovers r like these when songs attracts should listen and enjoy ,i am die hard A R R fan but i love hARRis beats because as an ARR fan Harris sound quality is also 🔥👌
Waiting for ARR comeback like his old Hits.
Never sarakku theerndhu pochchi 😂😂😂😂
@@RameshKumar-vp5lc correct pa 😶🌫
A.R DA
Nowadays 2k kids also travelling in a car they are listen only raja sir songs. That's y he called a music genius
AR for fantasy. IR for reality.
Idhe vida bayangaramaana vishayam ena nah, ivanga rendu per fans'um rivalry la irkumodhu oru manishan apdi single'ah vandhu six adishtu poiney irndhar'u. Adhu vera yaarumilla, namma Thenisai thendral DEVA sir. 🔥
unmai unmai
,எந்த பாடல்களை வருடங்கள் கடந்தும் கேட்கிறோமோ, எந்த இசை மனதை அமைதிபடுத்துகிறதோ அதுவே உண்மையான இசை, அரைவேக்காடுதனமாக பேசவேண்டாம், நாகரீகத்தோடு பேசு
That's why my all time inspection ARR❤
தமிழ் பற்று மிக்க சிறந்த மனிதர்
Simply superb.
True talk same like me 😂😂❤❤❤❤❤AR RAHMAN 💐💐💐💐💐💐
ARR the great legend ❤❤
There are 3 music era
Msv
Ilayaraja
Rahman
Current Anirudh
@@a1rajesh13 he didnt change nothing
I mean no revolution.
Msv period he invented a style of music then ilayaraja changed that style he compose in a new way
Finally rahman changed whole indian music quality after rahman there is no revolution.
@@godsgift97520
Yes i agreed 100%
@@godsgift97520 exactly.. Well said.. Anirudh, deva, Harris and yuvan are hit musicians and talented no doubt.. But msv, raja and rahman are genius
Ha ha ha nengale mudivu pannikta yepdi
The legend D. E. V. A. Nesan kitta thatta 10 year's ku mela Ilayaraja pera athigama title card la pakka vidama pannavaru intha oru record pothum nanba
illayaraja Sir songs never die
But others songs died in his life circle
இளையராஜாவிற்கு நிகர் அவரே.
நீங்களும் LEGEND தான் 💐💐💐
AR is one of the best metireal
இளையராஜா இசை தெய்வம் அந்த தெய்வம் சில இலக்கண விதிகளை மீறினால் அதம் பறக்கும் அவர் ஒரு வட்டத்துக்குள் இருந்து கொண்டு இசை விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார்
அது வட்டம் இல்லை இசைக்கான இலக்கனத்தை மீராமல் இருப்பது
There is no boundaries for music
@@vijaykumarramaswamy7464 illa illa thappaa sollaadhinga thiyaagaraaja keerththanai ellaam vidhikkurppattadhu adha meera mudiyaadhu namma kalaachchaaram, Rahaman english paattu copy pannikittu adha neengalum kaettukkittu engadhaan poi mudiyumo.
@@RameshKumar-vp5lc no go and search in UA-cam ilaiyaraja copied many songs from English pop songs
@@RameshKumar-vp5lc poi loca raja sunniya umbu daa kamanatti paiyalah
A R Rahuman age 56
Myshkin age 51
Edit: A R Rahman senior than myshkin and A R R father also music director check in Wikipedia
Mysikin always laddddu mathiri mariyathai ilama pesarathu stupid fellow
Rahaman's father Raja kula shekar, he is a music director, Rahaman music director son I agree that, but ILAIYARAAJAA father nothing but ILAIYARAAJAA did more than 1400 films, and Asian first SYMPHONY composer illayaa innum SYMPHONY compose pannikittirukkiraar avar vayasu 81 thodangidichchi idhu evlo per perumai indhiyarukkellaam idha paesunga.vaazgha ILAIYARAAJAA,❤❤❤❤❤
இத சொல்றதுக்கு ஒரு மனம் வேண்டும்
Those who understand music they will know its two different styles..both are genius. Raja brought something different in 70-80s which was not there, Rahman did the same in 90s and no one did after that what they did.
No one can beat illayaraja Sir!
I like AR.
En Thalaivan Ar Rahman god of music in world 🌎❤
AR RAHMAN THE REAL LEGEND 💥✨️😍
Neanga sonn words than unmai he is blessed person legends
மிஷ்கின் உண்மை பேசலை😂😂
மிஷ்கின் ஒரு சிறந்த மனிதர் 😊
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
Exactly.. naangelaam Roja and Kathalan cassette pinji porah alavaku paatu pothu kethom
❤❤❤A. R. Rahman sir இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட நபரே ❤❤❤
True 😊
❤❤❤A-R-R❤❤❤
A.R.Rahman மிகப் பெரிய இசை genius
Ilaiyaraja is the best composper.... Intrum travels pogum pothu ilaiyaraja padalgal than oliththu kondu irukrathu.....