மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு.."குற்றவாளிகளுக்கு ஆதரவாக முக்கிய புள்ளிகள்"..வழக்கறிஞர் தகவல்.

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு… அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன? வழக்கறிஞர் தகவல்..!!
    #Kallakurichi | #Srimathi | #Kaniyamoor | #SrimathiCase | #PolimerNews #Advocates #Issue #Case
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 347

  • @user-mf4pm4bh9y
    @user-mf4pm4bh9y 25 днів тому +320

    இந்த வழக்கில் நீதி நிச்சயம் வெல்லும் மரியாதைக்குரிய பாப்பா மோகன் ஐயா களம்இறங்கிவிட்டார்

    • @Janani2777
      @Janani2777 25 днів тому +4

      😮‍💨😒 selvi amma kaling nikuranga...........

    • @mathanadinesh1584
      @mathanadinesh1584 25 днів тому +1

      Panam tha vellum

    • @MuthuKumar-ys1xj
      @MuthuKumar-ys1xj 25 днів тому +1

      ப. பா.மோகன் என்னோட வழக்கை தற்போது ஐய்யா தான் நடத்துகிறார்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 22 дні тому

      அப்படியே அருத்து தள்ளி ருவான்

    • @AronA-oo9oe
      @AronA-oo9oe 21 день тому

      கோகுல் ராஜ் கொலை வழக்கில்
      அறுத்து தள்ளினார் தெரியுமா?

  • @sahulhameed7902
    @sahulhameed7902 25 днів тому +224

    சாதி மதம் கடந்து மனிதானாக தங்கை ஸ்ரீ மதியின் மரணத்திற்க்கு நிதி கேட்டுஆதரவாக இருப்போம்

    • @mathanadinesh1584
      @mathanadinesh1584 25 днів тому +1

      😂😂😂😂😂

    • @rangarajan9862
      @rangarajan9862 25 днів тому +2

      சாதி மதம் இங்கு என்ன வேளை 🤔 அது நீதி ... நிதி இல்லை

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      ​@rangarajan9 சரி அப்பா சரி மாற்றிக் கொள்கிறோம் 862

    • @TamizhanPeriyar-ld9ul
      @TamizhanPeriyar-ld9ul 25 днів тому +3

      நீங்க தான்டா இப்ப மதத்தை இழுத்து தன்னை மத பாகுபாடு பார்க்காதவர் போன்று கருத்து சொல்றிங்க.சாதி மதம் கடந்து என்று சொல்லாமல் உன் கருத்தை சொல்லுடா முண்டோம்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +3

      @@TamizhanPeriyar-ld9ul விடுடா தம்பி கோபப்படாதே அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது. சாதி மதம் கடந்து ஒன்றாய் நின்று நீதியை பெறுவோம்

  • @sasee1974
    @sasee1974 25 днів тому +184

    இறைவன் முன்பு ஒருவரும் தப்ப முடியாது.மிக கடுமையான விளைவுகளை சந்திப்பார்கள்

  • @saisreesairam4502
    @saisreesairam4502 25 днів тому +229

    முருகன் தீர்ப்பு கொடுப்பார் மனிதனிடம் தப்பலாம் என் அப்பன் முருகனிடம் தப்ப முடியாது 🙏

    • @PrDevan-ds7nl
      @PrDevan-ds7nl 25 днів тому

      Yen unga appan murugan judge ah

    • @smtvl5430
      @smtvl5430 25 днів тому +2

      Yes

    • @gokulindhu6789
      @gokulindhu6789 25 днів тому +2

      முருகன் அப்பா தண்டிப்பார்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 25 днів тому +2

      ​@@PrDevan-ds7nlif identified almighty christ ,allah ,judge means why not our identification of almighty murugan cant be judge
      Fool all religion points only one, almighty, some say his name jesus, allah, we say his name as murugan shiva sakthi or vishnu
      So almighty is omnipresent he knows who is who , he is the supreme judge

    • @truemind1
      @truemind1 25 днів тому

      kadavul aguthu mairaguthu

  • @kitchenranii
    @kitchenranii 25 днів тому +158

    ஐயா நீங்கள் தான் போராடி நீதியை நிலைநாட்டவேண்டும்

  • @nsshivam5660
    @nsshivam5660 25 днів тому +37

    ஸ்ரீமதி அம்மா அற்புதம்மாள் போல ஒரு போராளி

  • @vasanthichandran779
    @vasanthichandran779 25 днів тому +43

    ஐயா பாப்பா மோகன் சார் அவர்களே தெய்வம் நீங்கள் அந்தத் தாய்க்கு நீதி வாங்கித் தாருங்கள் ஐயா உங்கள் சங்கதியை வாழும் ஐயா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh 25 днів тому +45

    ஐயா அந்த பச்சை மண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • @mariselvam2530
    @mariselvam2530 25 днів тому +70

    இப்பலாம் நல்லதுக்கு காலம் இல்லை பணக்காரங்களுக்கு தான் வாழ்க்கை நல்லா இருந்துட்டு போங்கடா

  • @princlynprince3620
    @princlynprince3620 25 днів тому +29

    கடவுளின் தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 25 днів тому +51

    நல்ல மனிதன் இவர் போல நல்ல மனிதர்கள் வேண்டும் நாட்டுக்கு

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 25 днів тому +65

    பணம் பாதாளம் வரை பாயும்.. முக்கிய புள்ளிகள் யார் யார்??

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 25 днів тому +46

    அந்த சின்ன பொண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @sureshanand6064
    @sureshanand6064 25 днів тому +38

    எதர்க்காக நீதி மன்றங்கள், நீதிபதிகள், வழக்கரிஞர்கள், காவலர்கள்
    ????
    ஆனால் நியாயத்தீர்ப்பு என்று ஒன்று இருப்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்....

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 25 днів тому +27

    கடவுள் நிச்சயமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பார்..

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 25 днів тому +55

    தமிழக மக்களின் குரல் ஸ்ரீமதிக்கு தான். வழக்குரைஞர் நீங்கள் தான் மக்களின் காவல் தெய்வங்கள்.

    • @Airportmoorthy_fans
      @Airportmoorthy_fans 25 днів тому

      Aandavan un mela etha police case aaganum .. ne etha oru vakkel kitta maatanum .. apro theriyum da andha kaaval dheivangala pathi 😂😂😂😂

  • @k.neppoliyan8688
    @k.neppoliyan8688 25 днів тому +54

    மரியாதைக்குரிய ஐய்யா பாப்பா மோகன் அவர்கள் முன்னால் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு மீதும் நடவடிக்கை எடுக்கவேன்டும்

    • @rajanmohan8588
      @rajanmohan8588 25 днів тому +5

      Cycle babu has already taken his share of money from Killer Ravikumar. Now ask him, he will say don't know

    • @sankarans9158
      @sankarans9158 25 днів тому +1

      பாப்பா மோகன் அல்ல, பவானி எனும் ஊரை குறிக்கும் முதல் initial ப.பா.மோகன்.

  • @kumaraiahmanikandan9163
    @kumaraiahmanikandan9163 25 днів тому +29

    ரவிக்குமார் சாந்தி சைலேந்திர பாபு இளந்திரையன் நாசமாக

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      ஆம் நண்பரே அந்த ரவிக்குமார் சம்பவம் நடந்தவுடன் சைலேந்திரபாபு உடன் சரணடைந்து விட்டான் அந்த சைக்கிள் ஒட்டி சைலேந்திரபாபு இதனை லாபகமாக கையாண்டு விட்டான் இருந்தாலும் ஐயா பாப்பா விடமாட்டார்

  • @cvalarmathi5489
    @cvalarmathi5489 25 днів тому +31

    நீதி தேவதை கண் திறக்க வேண்டும்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 25 днів тому +68

    ஐயா காமராஜர் இருந்த இடத்தில் ஒரு கஞ்சா வியாபாரி இருக்கிறான் நீதி கிடைக்காது ஐயா கடவுள் காண்கிறார்

    • @saikarthijayakumar5785
      @saikarthijayakumar5785 25 днів тому +1

      சாராயகடை கஞ்சா விற்பவன் ஸ்டாலின்

  • @LG-yc9rb
    @LG-yc9rb 25 днів тому +12

    மறைந்த நம் வீட்டு பெண் பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும்.இறைவனிடம் வேண்டுகொள்வோம்😢.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 25 днів тому +17

    நீங்க நிச்சயம் வெல்விர்கள் பாப்பா
    வெற்றி உறுதி

  • @hyrunnisha1644
    @hyrunnisha1644 25 днів тому +21

    அய்யா நீதிகிடைக்கனும் பாவம் இந்த தாய் குற்றம் செய்தவர்கள் குலநாசம் அவர்கள்

  • @ro8jh
    @ro8jh 25 днів тому +18

    கிருத்தவ கைகூலிகள் பெலிக்ஸ் சவுக்கு இரண்டு பேரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்.

  • @jayandharmcr3180
    @jayandharmcr3180 25 днів тому +41

    I support srimathi

  • @manudan3601
    @manudan3601 25 днів тому +8

    அந்த தாய் அடித்துக் கொண்டு அழுவதை காண பொறுக்கவில்லை.இந்த கண்ணீருக்கான நீதி எப்போது தான் கிடைக்கும்?

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 25 днів тому +10

    தர்மம் வெல்லும்.

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 25 днів тому +33

    ஏழை சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 25 днів тому +75

    ரவிக்குமார் சிரித்து கொண்டு போகிறான். பணம் இருக்கிறது என்னை என்ன செய்ய முடியும் என்ற திமிரில்

    • @vishnmayal1057
      @vishnmayal1057 25 днів тому

      Thandrigathul badhil solluvom 😡

    • @user-nn7ku2gk7l
      @user-nn7ku2gk7l 25 днів тому +2

      Ama bro

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      எல்லாம் இந்த திருட்டு திராவிடக்கும்படி ஆட்சியில் சகஜமாய் போய்விட்டது மக்களே

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 25 днів тому

      தே..பய குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் பண திமிரில் போகிறான்...பார்த்தாலே கடுப்பாக்குது..பெத்தவளுக்கு எப்படி இருக்கும்...

    • @user-kv3tu3ov7m
      @user-kv3tu3ov7m 25 днів тому

      @@user-nn7ku2gk7l
      ரவிக்குமார், சாந்தி,சிவசங்கரன் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்துக்கு வந்த போது, நீதிமன்றத்துக்கு வெளியே ரவிக்குமார் யாரையோ பார்த்து சிரித்த படியே வந்தார். அவர் பின்னால் சாந்தியும், முதல்வரும் வந்தனர். ஆனால், அப்போது செல்வி கணவர் மற்றும் மகனுடன் நீதி மன்றத்தின் தாழ்வாரத்தில் அதாவது, உள்ளே இருந்தாள்.
      ரவிக்குமார், சாந்தி,சிவசங்கரன் ஆகிய மூவரும் உள்ளே நுழைந்த போது தான் செல்வி அவர்களை பார்த்தாள். அவர்களை பார்த்ததும் பெருங்குரலெடுத்து அவர்களை சபிக்க தொடங்கினாள். அதை பார்த்து, பள்ளி தரப்பினர் ஒதுங்கி போய் விட்டார்கள். நீதிமன்ற பெண் சிப்பந்தி வந்து செல்வியை சத்தம் போடாதே என்று அதட்டினார். அதை ஊடகங்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன. இதை கவனித்த செல்வி உடனே வழக்கம் போல் முகத்தை மூடாமல் கதறத் தொடங்கினாள். இது தான் கோர்ட் வளாகத்தில் நடந்தது. இவ்வாறாக, தாளாளரின் சிரிப்பும், செல்வியும் அழுகையும் ஒரே நேரத்தில் நடக்கவே இல்லை.

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 25 днів тому +19

    பணம் விளையாடி விட்டது😢😢😢

  • @sivaraman9883
    @sivaraman9883 25 днів тому +25

    முக்குலத்தோர் வீரம் பேசும் நபர்கள் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதி மன்றம் தண்டனை கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    • @selviraja1843
      @selviraja1843 25 днів тому +4

      Panita pochu

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +1

      ​@@selviraja1843ஆஹா நீங்கள் வீர தமிழன்டா

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +2

      வாய்ப்பு கிடைத்தால் வச்சு செய்யும் வீர தமிழர்களே உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்

    • @marivishwa7926
      @marivishwa7926 25 днів тому +2

      முக்குலத்தோர் சமுதாய மக்கள் ஓன்று சார்ந்த இந்த கேஸ க்கு உதவி பணண வேண்டும்

    • @mariselvam2530
      @mariselvam2530 25 днів тому

      அவனுங்க இல்லாதவகிட்டதா வீரத்தை காட்டுவனுங்க அதிகாரத்துல இருக்கிரவகிட்ட இவனுங்க பப்பு வேகாது

  • @saminathan6237
    @saminathan6237 25 днів тому +10

    கண் கொண்டு பார்க்க முடியவில்லை..

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +2

      என்ன செய்வது தவறான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து விட்டோம் அதற்கான தண்டனையை நம் தமிழினம் அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 25 днів тому +24

    Justice for Srimathi

  • @nasardeen770
    @nasardeen770 25 днів тому +4

    நீதி கிடைக்க நிதி வேண்டும் என்ற நிலையை மாற்றி ஐயா பவாணி மோகன் வழக்கறிஞர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 25 днів тому +5

    எல்லா ஊடகங்களும் கூட அந்த தாய்க்கு நீதி கிடைக்காமல் மறக்க செய்துவிட்டீர்கள்.
    கர்மா விடாது.

  • @JackmiStia-lz2nz
    @JackmiStia-lz2nz 25 днів тому +11

    Be strong.... sirimathi Amma......

  • @arunprasath6738
    @arunprasath6738 25 днів тому +30

    இதுவே ஒரு MLA மற்றும் MP பொண்ணாக இருந்தால் இந்த நீதிமன்றம் இப்படி சொல்லுமா

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      சரியாகச் சொன்னீர்கள் நண்பரே இந்த பொம்மை ஸ்டாலின் ஆட்சியில் இப்படி ஒரு கேவலமாக நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இதற்கெல்லாம் காரணம் முட்டாள்தனமாக பணத்தை வாங்கிக் கொண்டு இந்த முட்டாள் மக்கள் வாக்களித்து நாம் அமர்த்தி இருக்கும் இந்த கேவலமான அரசாங்கம் தான்

  • @user-tl1zm2gj4o
    @user-tl1zm2gj4o 25 днів тому +7

    நீங்கதான் சார் கடவுள் அந்த பொண்ணு பாவம் சேரன் நீதியை கண்டிப்பா வாங்கி தாங்க சார் அந்த

  • @saswinTheju
    @saswinTheju 25 днів тому +35

    மாணவி ஸ்ரீமதி மரணம் முற்றிலும் கொலை...தற்கொலை அல்ல

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      ஆம் கொலைதான் அந்த ஸ்டாலினுக்கும் கூட தெரியும் ஆனால் முட்டாள் மக்கள் ஓட்டு போட்டு இப்படி ஒரு கேவலமான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து விட்டோமே என்ன செய்வது அந்த அம்மாவை கதற விட்டு விட்டோமே பாவம் கதிர்வதைப் பார்த்து எவ்வளவுதான் நமக்கெல்லாம் அழுகை வருகின்றது

  • @AkbarAliAkbarAli-ts9jn
    @AkbarAliAkbarAli-ts9jn 25 днів тому +7

    யார் என்று கண்டிப்பாக தெரிய வேண்டும்.

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 25 днів тому +21

    சட்டங்கள் இப்படி இருப்பதால்தான் குற்றங்கள் நிறைய நடக்கின்றன

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 25 днів тому +1

      மிக முக்கியமானவர்கள் (அரசியல் செல்வாக்கு)இதில் சம்பந்தபட்டிருக்கலாம் நிரைய பணம் கைமாறி இருக்கலாம் அத்துடன் மேல் இடத்திலிருந்தும் அவர்கள் மிரட்டப்பட்டிருக்கலாம் பாலகோணங்களில் யோசிக்க வேண்டும்.. இருந்தாலும் இந்தகேஸ் எப்படி போகும் என்று சொல்ல முடியாது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому

      ​@@thiruvengadamm6572ஆம் அருமையாக சொன்னீர்கள் ஏழைத்தாயின் குழந்தை என்பதால் தான் இவ்வளவு தாமதம் ஆகின்றது நீதி கிடைக்க இதற்காக நாம் வாக்களித்து முட்டாள்தனமாக தேர்ந்தெடுத்த நாம்தான் இதற்காக வருத்தப்பட வேண்டும்

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 25 днів тому +2

    வாழ்த்துக்கள் ஐய்யா இந்த வழக்கை நீங்க நடத்தும் போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும்

  • @dharshinip9528
    @dharshinip9528 25 днів тому +17

    Sir pls justice for srimathi 😭😭😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ganeshbhavan6790
    @ganeshbhavan6790 25 днів тому +3

    அய்யா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாக நீங்கள் இந்த கேஷ்ல உங்கள் தலைமையில் வெற்றி உறுதி கோகுல் ராஜ் கேஷ்ல தண்டனை வாங்கி கொடுத்து அருமையாக போராடிய சிங்கம் நீங்கள் 🎉🎉🎉🎉🎉

  • @elancheran7447
    @elancheran7447 25 днів тому +4

    நெஞ்சே பதறுகிறது💥 வழக்கு திசை மாறுவது, முதல்வருக்கு தெரியாதா?

  • @parthasarathy663
    @parthasarathy663 25 днів тому +2

    நீதி நிலைநாட்ட வேண்டும்

  • @nsshivam5660
    @nsshivam5660 25 днів тому +5

    சட்டம் ஒரு இருட்டறை,
    அந்த தாயின் கண்ணீருக்கு மனம் கரையுமா நீதி தேவதையின் மனம். இல்லை என்றால் நீதி தேவதை காதையும் கட்டி கொள்ளட்டும்.

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 25 днів тому +7

    இன்னும் நடக்க பெண்களின் பாதுகாப்பு வரலாறு காணும்...

  • @Thevibrator2009
    @Thevibrator2009 20 днів тому +1

    சரியான தன்டனை கிடைக்க வேண்டும்.. போராட்டம் செயித ஏனைவரின் மீது உள்ள வழக்குகள் வாபாஸ் பெற வேண்டும்..

  • @sathishpandian6489
    @sathishpandian6489 25 днів тому +6

    வள வளனு பேசாதிங்க யாரா இருந்தாலும் புடிச்சு குஞ்ச அறுங்க

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 25 днів тому +4

    Tq sir🙏🙏🙏🙏🙏

  • @sagayaraj2019
    @sagayaraj2019 25 днів тому +2

    Super sir

  • @gps13276
    @gps13276 24 дні тому +1

    இந்த வழக்கில் முன்பு நடந்த விசாரணைகள் அத்தனையும் ரத்து செய்ய வேண்டும்..

  • @sivasekaran4322
    @sivasekaran4322 25 днів тому +6

    Good afternoon Adv. Pa.paa.Mohan sir. Justice for srimathi.

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 25 днів тому +2

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @Suganthi5221
    @Suganthi5221 25 днів тому +6

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி வென்று கொடுத்தார் இவரைப் பார்த்தாலே கோவை மக்கள் எல்லாம் பயப்படுகின்றனர் எப்போதும் நீதி வெல்லும் 🙏🙏🙏🙏

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +3

      ஆம் ஐயா அவர்கள் அந்த வழக்கிலும் தானாக முன்வந்து ஒரு பைசா வாங்காமல் போராடி நீதியை பெற்றுக் கொடுத்தார் அதேபோல இந்த ஏழைத்தாய்க்காகவும் தான் முன்வந்து போராடி நீதியை பெற்று தருவார் என்று நம்புவோம் அவருக்கு நம் வாழ்த்துக்கள் வணங்குவோம்

    • @varagunapandian
      @varagunapandian 25 днів тому +2

      Hello gokul Raj case ah paduchu paarunga.. Indha pavakka mohan onnum poraadala.. Andha case la yella credit um investigation officer ku than poonum adha vittu indha aala puhandhutu irukkenga.. Indha case la indha paavakka poi sollitu alaiudhu neengalum nambitu irukenga.. Kallakurichi ku ponga andha pombala selvi ya pathi visaaringa appo teriyum yaar poi sollraanga nu..

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 25 днів тому +11

    Tamilnadu gouvernement than muthal kutravali

  • @venkatmohit0165
    @venkatmohit0165 25 днів тому +6

    Mass pa pa mohan

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 25 днів тому +5

    Please investigate savukku to get more information about srimadhi case

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 19 днів тому

    அய்யா அந்த தாய்க்கு நீதியை பெற்றுத் தாருங்கள் தமிழக மக்கள் உங்களை தெய்வமாக போற்றுவோம்.

  • @user-jl4sp7vx3b
    @user-jl4sp7vx3b 25 днів тому +3

    Papa Mohan sir unkaluku manamarntha valthukal

  • @balajivicky3115
    @balajivicky3115 25 днів тому +2

    அந்த பள்ளி சார்ந்த கும்பலை பிடித்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.. தங்கைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மக்களின் வேண்டுதல்..🙏🙏🙏

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz 25 днів тому +1

    நீதி கிடைக்க போராடி வரும் சீனியர் அவர்களுக்கு நன்றி நிச்சயம் நீதி கிடைக்கும் கடவுள் கண் திறக்க வேண்டும்

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 25 днів тому +1

    God help here 🙏 please 🙏 😢 😭

  • @umas1614
    @umas1614 21 день тому

    அந்த தாயும் எவ்வளவு தான் போராடுவார் கடவுள்தான் கண் திறக்க வேண்டும்

  • @subhashini322
    @subhashini322 25 днів тому +2

    ஸ்ரீமதி வெல்வது உறுதி.
    Justice for Srimathi 🙏🏻

  • @thenmozhimuthu2415
    @thenmozhimuthu2415 21 день тому

    அய்யா. நீங்கள். வாழும்..சம காலத்தில்..நான்.. வாழ்ந்தேன்... என்பதில். பெருமை அடைகிறேன்... அய்யா. நீங்கள். நீடூழி. வாழ வேண்டும்...

  • @skk5405
    @skk5405 25 днів тому +16

    அப்போ திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ???

    • @sathiya347
      @sathiya347 25 днів тому

      அரசு வழக்கறிஞர்தான் வாய்தா மேல வாய்தாவா கேட்டுக்கொண்டே இருக்கிரானே அதுதான் அரசு தீமூகாவோட வழக்கறிஞர் அப்போ தீமூகா என்ன செய்கிறது கொலைகாரனுக்கு துனை போகிறது அதுதான் திராவிட மாடல்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 25 днів тому +2

      அவர்கள் முன் வந்து நடவடிக்கை எடுத்திருந்தால் தான் விஷயமே அன்றே முடிந்திருக்குமே

  • @user-rj7ne6oy2z
    @user-rj7ne6oy2z 25 днів тому +7

    Onmai vellum

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 25 днів тому +1

    மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் இந்த துறையினர் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @klinikrapha4652
    @klinikrapha4652 25 днів тому +2

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @ExcelTechnologyVijay
    @ExcelTechnologyVijay 25 днів тому +1

    பணம் பணம் பணம் பணம் பணம்

  • @Rowthiram732
    @Rowthiram732 25 днів тому

    I really appreciate parents courage of still continuing the efforts

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 19 днів тому

    இறைவன் கொடுக்கும் தண்டனையை யாராலும் தடுக்கவும் முடியாது நிறுத்தவும் முடியாது.அவன் கொடுக்கும் கொடுக்கும் தண்டனை வெகு தொலைவில் இல்லை.

  • @rangarajan9862
    @rangarajan9862 25 днів тому +6

    திராவிடியா மாடல் 🤔

  • @sateeshkumar6079
    @sateeshkumar6079 25 днів тому +1

    நீதி வெல்லும்

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 25 днів тому +1

    She should get proper.justice

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 22 дні тому

    தலை சுற்றி மயக்கம் வருகிறது

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 24 дні тому

    வெற்றி. உறுதி.

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu 25 днів тому +6

    Idhekellam arrest panna mattanga

  • @rebeccar9615
    @rebeccar9615 7 днів тому

    Money matters💯

  • @parthitamizh7238
    @parthitamizh7238 19 днів тому

    கொடுமையின் உச்சம் இந்த தாயின் கதறல் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி தண்டனை நீதிமன்றம் தரவில்லை என்றால் நிச்சயம் இறைவன்தண்டிப்பான் தண்டிப்பான்

  • @nirmalaram5986
    @nirmalaram5986 20 днів тому

    இந்த திற்பு குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமையும் நீதியே வெள்ளும்

  • @venkateshn1029
    @venkateshn1029 21 день тому

    Papa Mohan sir
    Realy u r great

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 25 днів тому +3

    Justice for srimathi😭😭q

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc 22 дні тому

    தர்மமும் நீதியும் பெற்றுத்தர அந்த தாயிக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை ஐயா நீதியை நிலைநாட்டுங்கள்.

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 25 днів тому +1

    அதை முன்கூட்டியே சொன்ணவருக்கு என்ன தண்டனை ???

  • @saravanank787
    @saravanank787 24 дні тому

    நீதி கிடைக்குமா....?

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 25 днів тому

    ❤❤❤❤

  • @sudalimani09
    @sudalimani09 25 днів тому +3

    Justice for sreemathi

  • @jeevitha140
    @jeevitha140 25 днів тому +3

    Justice for srimathi papa

  • @kannakiv9177
    @kannakiv9177 25 днів тому +3

    Justice for srimathi

  • @raochenji6995
    @raochenji6995 25 днів тому +3

    Enna thimiru antha Ravikumar ku . Smile Pannikitu poran.Avanai God thandipaar.
    Justice for Srimathi.

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 25 днів тому +2

    சவுக்கு சங்கர் ஒரு blackmailer

  • @raman4516
    @raman4516 25 днів тому +5

    முக்கியா புள்ளிகள் எவனா இருந்தாலும் .நீதிக்கு தலை
    வணக்கியாக .ஆகா வேண்டும்
    முக்கியா புள்ளிகள் குடும்பத்தில்
    இதுபோல நடந்தால். இதற்கும் அந்த
    முக்கியா புள்ளிகள் அவனுங்க. இதற்கும் ஆதரவாக இருப்பார்களை
    நிச்சயமாக நீதி வெல்லும்.

    • @varagunapandian
      @varagunapandian 25 днів тому +1

      Andha mukkiya pulli veetla than nadandhurukku.. Main kutravaali andha selvi

  • @Kumarpvp
    @Kumarpvp 25 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansanmugam9016
    @saravanansanmugam9016 25 днів тому

    Hello Mr.polimer saathankulam case enna achu update kidaikuma illa adhayu kuli thondi pudhachuruveengala.......nu therila.......

  • @nagalingamkannan99
    @nagalingamkannan99 25 днів тому +6

    ஒவ்வொரு தாய்மார்கள்ளும் தன் குழந்தையை சக்தி பள்ளியில் சேர்காதீர்கள் .அதுதான் அவர் அவர் குழந்தை க்கும் நீங்கள் செய்யவேண்டிய கடமை.

    • @user-dq8cy4py1j
      @user-dq8cy4py1j 25 днів тому +1

      Yes கரெக்ட்

    • @varagunapandian
      @varagunapandian 25 днів тому +1

      Yaarum sekaama than 12th la district first yeduthurukkanga andha school.. Innum selvi sollra kadhaiya nammbaama poi pullaiya padikka vainga..

  • @KalidossRKalidoss
    @KalidossRKalidoss 25 днів тому

    தர்மம் சத்தியம் கண்டிப்பாக வெல்லும்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 25 днів тому

    குற்றவாளிகள் என்றும் தப்பமுடியாது.