Bro Father, mother, siblings yaarkum community certificate illa ! Ennaku ku mattum Old model Community certificate iruku ! Ippo Ennaku digital Community certificate venum ! Father, mother, siblings,bathilaa Ennoda Old model Community certificate Antha Option la upload pannalam ahh bro ?
அப்படி செய்ய முடியாது நண்பரே. உங்களுடைய CAN number ஐ வைத்து உங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வாங்க முடியும். வேறு ஒரு நபருக்கு வாங்க வேண்டும் என்றால் அவருடைய பெயரில் புதிதாக CAN number பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னரே அந்த CAN number ஐ வைத்து அவருக்கு சான்றிதழ் வாங்க முடியும்
Hi brother. Enaku already Community Certificate iruku but enaku photo irukura latest certificate update pananum. But enkita parent's community certificate illa. Transfer Certificate thaan iruku. Atha vachu apply panna mudiyuma?
Hi brother, in old certificate it is mentioned HINDU in front of caste, and now if i apply for new community certificate in port whtr we will get HINDU in front of caste, since I hear that "hindu" Is not appearing, kindly tell on this
டேய் மென்டல் மாதிரி வீடியோ போடாதடா..... நீ போட்டிருக்கிற டைட்டிலுக்கும் வீடியோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா...... இதுல பழைய சர்ட்டிபிகேட்ட எங்க அப்லோட் பண்றதுனு ஒரு தகவலும் இல்ல. வேஸ்ட் ஆஃப் டைம்.
என் மகனுக்கு சர்டிபிகேட் அப்ளை பன்ன என் கணவர் என் மகளுக்கும் கம்யூனிட்டி சர்டிபிகேட் இருக்கிறது எனக்கு மட்டும் இல்லை இப்போது என் மகனுக்கு சர்டிபிகேட் அப்ளை பன்ன முடியுமா
Anna, certificate message vanthuruchu ana certificate not verified agala
Ana esevai meyam apply work aguthu certificate verified aguthu
Revenue department touch panna ulla pooga matikudhu bro......😢😢😢
Phone ah rotate panni horizontal ah vachingana open agum bro
Chorme இல் Diesk top ஆப்சனை இன் செய்யவும்
Na already apply panniten but vao reject pannitanga ...community certificate already issued nu varuthu...enna pandrathu...any solution...
டிஜிட்டல் வகுப்பு சான்று கோரி மனு என்று ஒரு மனுவை விண்ணப்பத்தினுடன் இணைக்கவும்
Same problem
Bro father mother certificate iella namba old certificate vaikalama
Online services and mobile service shop vachirukom bro athu ena Mari license vanganum apadi vanganum soluga pls
😢😢😢 enakum same doubt tha
4 வயது பையனுக்கு விண்ணப்பிக்க வேண்டும் self declaration எப்படி கையெழுத்து போடுவது
தந்தை அல்லது தாயின் கையொப்பம் இருந்தால் போதும்
For potu parent sign potu kolalam
Bro community certificate la initial change pannuvathu epadi
Bro Father, mother, siblings yaarkum community certificate illa ! Ennaku ku mattum Old model Community certificate iruku ! Ippo Ennaku digital Community certificate venum ! Father, mother, siblings,bathilaa Ennoda Old model Community certificate Antha Option la upload pannalam ahh bro ?
Upload Pannikalam bro
@@nijamudeen6327 accept pannuvaanga.
Hi Bro, Ore CAN number vachi innorutharukum community certificate apply panlama.... Plz rply me
அப்படி செய்ய முடியாது நண்பரே. உங்களுடைய CAN number ஐ வைத்து உங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வாங்க முடியும்.
வேறு ஒரு நபருக்கு வாங்க வேண்டும் என்றால் அவருடைய பெயரில் புதிதாக CAN number பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னரே அந்த CAN number ஐ வைத்து அவருக்கு சான்றிதழ் வாங்க முடியும்
Community certificate la address change pannanum video pooduga bro
அண்ணா பேமென்ட் ஆப்ஷன்ல எந்த atm card choose பண்ணாலும் payment failed வருது என்ன பண்ணனும்
Net banking card la irukqnun
Anna pay panna failed akuthu. Enna seiya vendim
DNC or Mbc not showing other
Bro new password change panniyachu but renew password nu kekkuthu
Hi brother. Enaku already Community Certificate iruku but enaku photo irukura latest certificate update pananum. But enkita parent's community certificate illa. Transfer Certificate thaan iruku. Atha vachu apply panna mudiyuma?
Bro enakum dhan bro neenga vangitengala? Namma old community certificate online la submit panale kedachurum ahh??
Hi brother, in old certificate it is mentioned HINDU in front of caste, and now if i apply for new community certificate in port whtr we will get HINDU in front of caste, since I hear that "hindu" Is not appearing, kindly tell on this
No problem it won't appear don't worry
Sir na dnc married sc ... So en cast change pannalama
Bro itha mobile la apply panalama
Sir enoda community old certificate damage agiruchu athuku pathila online la apply panalama
Apply pannalam
Sir athuku ena procedure sir
டேய் மென்டல் மாதிரி வீடியோ போடாதடா..... நீ போட்டிருக்கிற டைட்டிலுக்கும் வீடியோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா......
இதுல பழைய சர்ட்டிபிகேட்ட எங்க அப்லோட் பண்றதுனு ஒரு தகவலும் இல்ல. வேஸ்ட் ஆஃப் டைம்.
Validity?
School TC upload pannalama
Community certificate pathil
நிச்சயமாக.. ஆனால் அதில் என்ன வகுப்பென்பது குறிப்பிட்டிருக்கவேண்டும்
@@sreejithsasikumar3484smart card kudukalana paravalaya adhar kudutha podhuma bro
என் மகனுக்கு சர்டிபிகேட் அப்ளை பன்ன என் கணவர் என் மகளுக்கும் கம்யூனிட்டி சர்டிபிகேட் இருக்கிறது எனக்கு மட்டும் இல்லை இப்போது என் மகனுக்கு சர்டிபிகேட் அப்ளை பன்ன முடியுமா
அப்ளை பண்ணலாம்
Applicant not enclosed smartcard so returned nu varuthu please help
குடும்ப அட்டியின் முன்பக்கம் மற்றும் பின்புறம் இணைக்கவும்
Oc category not stated nu online apply pana mudiyala
OC என்ற வகுப்பு இன்னும் ஆன்லைனில் செயல்படுத்தவில்லை விண்ணப்பம் நேரில் சென்று குடுக்கவும்
அப்பாவோட ஜாதி வேரு அம்மாவோட ஜாதியும் வேரு முகவரியும் வேரு எனக்கு அப்பாவோட ஜாதில் அம்மாவோட முகவரியும் அப்லை செய்ய வேண்டும் எப்படி
Bro website work ye avala bro
New user la pona number exit katuthu
school qualificatio faliured varu
Sir ungaloda contact no kudunga sir
Contact me in telegram