நீ இல்லாவிடில்... | Tamil Audio Book Series | Episode 01 | Augustine Jebakumar | GEMS BIHAR

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 67

  • @dinajohn6214
    @dinajohn6214 2 роки тому +2

    Apostle of India
    Roll model of this generation
    Man of great god

  • @jenifachristy5425
    @jenifachristy5425 2 роки тому +1

    Idaiyarkadu was mentioned at 18.49. What a privilege!
    P. Asa devadoss

  • @RajaRaja-lr3kv
    @RajaRaja-lr3kv 2 роки тому +13

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. அகஸ்டின் ஐயாவை இன்னும் அநேகருக்கு ஆசிர்வாதமா இருக்குமாறு அவருக்கு அவர் ஆயுசுநாளை கூட குடுங்க. இயேசுப்பா 🙏. அவர் உடல் நலனையும் அவர் உம் ராஜியதுக்கு செய்யும் ஊழியத்தியும் ஆசிர்வதியும் & உடன் ஊழியர்களையும். 🙏🙏. நன்றி அப்பா.

  • @alexjesusalex2635
    @alexjesusalex2635 Рік тому

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Jesus Christ

  • @sangeesathish5706
    @sangeesathish5706 2 роки тому +2

    என் வாழ்க்கை மாற்றிய இந்த புத்தகத்தின் வரிகள். சில முறை நான் இதை வாசித்து அர்ப்பணித்து ஊழியம் செய்கிறேன். மிஷனரிகளை தாங்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததே இந்த புத்தகத்தை படித்த பின்பு தான் . இந்த புத்தகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறேன். அதை வாங்கியும் கொடுத்திருக்கிறேன்.

  • @emimalcab2703
    @emimalcab2703 2 роки тому

    இந்த உண்மையான சம்பவங்களை இன்றைய தந்தைமார்களும் தாய்மார்களும் சிறுவர்களும் வாலிபர்களும் அறிய வேண்டியது அவசியம்.அல்லேலூயா.

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 2 роки тому +1

    நல்ல முயற்சி தேவனுக்கே மகிமை

  • @praveenlawrance3405
    @praveenlawrance3405 2 роки тому +1

    I am visually impaired person this adeo is very useful to my life ... I am waiting for more video ... my special thanks to gems media team ... god bless you all

  • @chittibabuchitti8253
    @chittibabuchitti8253 2 роки тому +1

    இந்த ஆடியோவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி இது அநேகருக்கு பிரயோஜனப்படும்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @maheshjabez347
    @maheshjabez347 2 роки тому

    Praise the lord aiyya very nice God's with you

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +4

    அகஸ்டின் ஜெபகுமார்" அண்ணனை போல் வழவே"
    ஒவ்வொரு தேவ ஊழியரும் அழைக்கப்பட்டுள்ளனர் ""
    😭😭😭💞💞💞🙌🙌🙌💐💐💐 உங்கள் முயற்சி அருமையானது! அருமையான பதிவு!
    தொடருட்டும் அடுத்து" அடுத்து"

  • @estherd8963
    @estherd8963 2 роки тому +3

    Very great life uncle augustin

  • @svasanthan9165
    @svasanthan9165 2 роки тому +2

    அநேக நாட்களாக படிக்க வேண்டும் என்று ஏங்கி கொண்டிருந்த புத்தகம் . உங்கள் பிராயசத்தற்கு நன்றி அடுத்த பதிவுக்கா காத்திருக்கிறேன்.

    • @bdhdhehfjfyvc
      @bdhdhehfjfyvc 2 роки тому

      நாங்களும் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்

  • @beatresssheeba2856
    @beatresssheeba2856 2 роки тому

    Glory to LORD ALMIGHTY, Glory to LORD JESUS CHRIST, Glory to HOLY GHOST.

  • @smilanancita8143
    @smilanancita8143 9 місяців тому

    Thank you for sharing this audio book series ! It is a blessing to us

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    கர்த்தர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது 🙏

  • @refugemission
    @refugemission 2 роки тому +1

    1:28 சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5
    The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5

  • @udayarajjudah4961
    @udayarajjudah4961 2 роки тому +1

    Thank you very much brother. Please upload all the episodes.

  • @broaaruljohn2811
    @broaaruljohn2811 2 роки тому

    OPEN TO GOD AND OPEN TO MAN ... GLORY TO ALMIGHTY GOD JESUS 🎉💐❤️

  • @inbasekarekambaram1560
    @inbasekarekambaram1560 2 роки тому

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது தேவனுக்கே மகிமை

  • @janakisheeba1791
    @janakisheeba1791 2 роки тому

    Glory to Jesus am happy to hear about uncle's life history

  • @highcallingmedia777
    @highcallingmedia777 2 роки тому +1

    Thank you so much for this wonderful efforts

  • @anishj7117
    @anishj7117 2 роки тому +1

    Great Man of God, thank you Jesus.

  • @santhosameri3288
    @santhosameri3288 2 роки тому

    🙏God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @Sam-xj4cm
    @Sam-xj4cm 2 роки тому +4

    EP 2 seekram release pannunga Annan....it's very useful for every godly people...glory to God

  • @anvibuffer5459
    @anvibuffer5459 2 роки тому

    God bless you pastor 🙏

  • @gobinath3789
    @gobinath3789 2 роки тому

    Price the lord Jesus Aman

  • @massvelmassvel1246
    @massvelmassvel1246 2 роки тому

    Praise the lord 🙏✝️✝️✝️

  • @arulmary7520
    @arulmary7520 2 роки тому

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @sujithmanimaran917
    @sujithmanimaran917 2 роки тому

    Amen

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 роки тому

    Glory to lord Jesus 🙏🙏❤️❤️

  • @shanthis9293
    @shanthis9293 2 роки тому +1

    Glory to God🙏

  • @jebarajsridharjebarajsridh511
    @jebarajsridharjebarajsridh511 2 роки тому +1

    Glory to God

  • @brittosabu5370
    @brittosabu5370 2 роки тому

    praise God

  • @johnsonchandran3908
    @johnsonchandran3908 2 роки тому

    Great man of God.
    Praise be to God 🙌
    Pls upload the continuity

  • @sukumarsuresh8057
    @sukumarsuresh8057 Рік тому

    கர்த்தருக்கே மகிமை இன்னும் அனேகருடைய மனக்கண்கள் திறக்கப் பட்டு தேவ அன்பை பெற்றுக்கொள்ள சுகபெலத்தோடு கர்த்தர் தாமே பாதுகாத்து பயன்படுத்த கிருபையினால் வழிநடத்துங்கப்பா 🙏🙏🙏🙏
    இந்த புத்தகத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் (வித்யாசமானவன் உட் பட)

  • @devaabi
    @devaabi 2 роки тому

    Thanks for this, Praise be to God

  • @PSaji-bq1hy
    @PSaji-bq1hy 2 роки тому

    We expect lot of books like this. Definitely it will change our life.

  • @reneeidivya7046
    @reneeidivya7046 2 роки тому

    I already read this book....padikumpothey namakul pakthiviruthi undaakum.

  • @estherd8963
    @estherd8963 2 роки тому

    Good effort..may the lord bless this

  • @steeve_franklin
    @steeve_franklin 2 роки тому

    SERIOUSLY I WAITED FOR THIS KINDLY UPLOAD ALL EPISODES

  • @kingofsal537
    @kingofsal537 2 роки тому +1

    Tq so much anna

  • @ralvinraj219
    @ralvinraj219 2 роки тому +1

    Hallelujah, Thank you Lord.. Please call me also like Annan Jebakumar from Malaysia.

  • @kodaibaskar
    @kodaibaskar 2 роки тому

    Nice thought happy to hear this ❤️❤️❤️

  • @jesustouchesusministries
    @jesustouchesusministries 2 роки тому

    இதற்கு அகஸ்டின் அண்ணன் போல ஒலி கொடுத்தவருக்கு நன்றி..

  • @jeroam425
    @jeroam425 2 роки тому

    🙏🏻

  • @Mani_Sharu
    @Mani_Sharu 2 роки тому +1

    Wonderful Please try to translate in Kannada audio and Book also it will be very useful for 8 crores people in Karnataka . Thank you Anna'n !!

  • @abithasharon9412
    @abithasharon9412 2 роки тому

    nice

  • @Johnnickales7
    @Johnnickales7 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️

  • @jonathanravi9784
    @jonathanravi9784 2 роки тому

    Waited so long for this and finally has been released, coz I dnt know where to buy this book in Malaysia. Thank you so much admin..

    • @GEMSWebTVTamil
      @GEMSWebTVTamil  2 роки тому

      Please visit www.gemsmedia.in or www.shop.gemsbihar.in

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 роки тому

    🙇‍♀️🧎‍♂️🙏🏼

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому

    Christ is great

  • @LazarasJoans
    @LazarasJoans Рік тому

    GO D+U BRO

  • @sivakumarsiva6679
    @sivakumarsiva6679 Рік тому

    Annasupsr

  • @PSaji-bq1hy
    @PSaji-bq1hy 2 роки тому

    How can I get these types of spiritual books

    • @GEMSWebTVTamil
      @GEMSWebTVTamil  2 роки тому +1

      Please visit www.gemsmedia.in or www.shop.gemsbihar.in

  • @estherd8963
    @estherd8963 2 роки тому

    Brother I need the book neer illavidil

    • @GEMSWebTVTamil
      @GEMSWebTVTamil  2 роки тому

      Sister please visit www.gemsmedia.in or shop.gemsbihar.in

  • @jeromecaleb2220
    @jeromecaleb2220 2 роки тому

    Book kidaikuma bro

    • @GEMSWebTVTamil
      @GEMSWebTVTamil  2 роки тому

      Please visit www.gemsmedia.in or www.shop.gemsbihar.in

  • @mathewesther8252
    @mathewesther8252 2 роки тому

    இலங்கையில் இந்த புத்தகத்தை எங்கே வாங்கலாம்?