Best 5.1 Dolby DTS home theatre assemble in tamil | prasanth tech tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 65

  • @karthikeyankarthikeyan3960
    @karthikeyankarthikeyan3960 Місяць тому +1

    I purchase bose 5.1 speakers 90 k and onkyo amplifier 7.1 for 35 k.. from oman... But low budget indian assembled speakers and amplifierv shows good and same result for lower budget . Our Asssembled is best. . Dint waste money in branded speakers ...No service center also. ❤❤❤❤

  • @SABARI_GAMING_550
    @SABARI_GAMING_550 5 днів тому

    Bro i am studying 12th ipo mudiyadhu next year june ku mela vara bro unga shop ku

  • @praveeneighty1
    @praveeneighty1 6 днів тому

    JBL speaker option available for other speakers?

  • @S.veerarajaraja-bg9rh
    @S.veerarajaraja-bg9rh 13 днів тому +1

    Speakers mattum enna rate
    Anna

  • @speed2x964
    @speed2x964 Місяць тому +3

    Jbl 325w RMS,ஆனா amplifier boards max 220w tha அதுக்கு எதுக்கு Jbl பயன்படுத்தனும் 200 w ல வர sub woofer ஏ பயன் படுத்தலாமே

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +1

      JBL subwoofer நம் எதிர்பார்க்கும் ஆடியோ ரிசல்ட் நன்றாக இருப்பதால்தான் JBL subwoofer ஐ பயன்படுத்துகிறோம் அண்ணா

  • @bbjrss
    @bbjrss Місяць тому

    Can you tell us little detailed explanation of speaker used like speaker sensitivity and amplifier THD%

  • @Baskarbaskar-xj4xm
    @Baskarbaskar-xj4xm 10 днів тому +1

    இது மொத்தம் ரூபாய் எவ்வளவு Sir

  • @mareswaranmare6433
    @mareswaranmare6433 Місяць тому

    Pro 5.2 amplifier la enna subwoofer use panna nalla irukkun

  • @riyasvlogs7510
    @riyasvlogs7510 11 днів тому

    Bro emi Ila irku pro

  • @vellivel3799
    @vellivel3799 23 дні тому

    Bro Sound bar vs Amplifier ethu best sollunga

    • @sivaperumal3923
      @sivaperumal3923 19 днів тому +1

      Amp than bro epavume best.. 5.1 la thaniya amp alavu audio process panrathuku thevaiyana boards irukathu

  • @Muthuvlogs793
    @Muthuvlogs793 Місяць тому

    10*16 Room size ku 5.1 set seya evlo price agum Bro

  • @ManiMani-xh1tt
    @ManiMani-xh1tt Місяць тому +19

    கஸ்டமர் என்ன கேக்குறாங்களோ அதைத்தான் நாம பண்ணி கொடுக்கணும் உங்க விருப்பத்திற்கு தகுந்த ஸ்பீக்கர் போட்டா எப்படி கஷ்டமர் சேடிஸ்பைடு ஆவாங்க

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +4

      கஸ்டமர் கேட்கும் ஆடியோ குவாலிட்டி மற்றும் ஸ்பெசிபிகேஷனுக்கு தகுந்த மாதிரி எங்களால் நல்ல குவாலிட்டி ஆம்ப்ளிபையரை செய்து கொடுக்க முடியும் அதற்கு தகுந்த மாதிரி தான் இந்த ஆம்ப்ளிபையரின் எல்லா போர்டுகள் and ஸ்பீக்கர்களும் பயன்படுத்தி உள்ளோம் கஷ்டமர் கேட்கும் நல்ல ஆடியோ குவாலிட்டியை பொறுத்தே இந்த ஆம்ப்ளிபையர் அண்ட் ஸ்பீக்கருக்கு தயாரிக்கப்பட்டு உள்ளன அதனால் எந்த ஒரு மாற்றமும் செய்ய தேவையில்லை அண்ணா கஸ்டமர் சேட்டிஸ்பைடுக்கு தகுந்த மாதிரி தான் நாங்கள் ஆம்ப்ளிபையர் செய்து கொடுத்து கொண்டு இருக்கிறோம் கஸ்டமர் சேட்டிஸ்பைடு இல்லை என்றால் அதை கண்டிப்பாக நாங்கள் சரி பார்த்துக் கொடுப்போம் நன்றி அண்ணா

    • @ManiMani-xh1tt
      @ManiMani-xh1tt Місяць тому

      @@prasanthtechofficial எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஆடியோவில் மட்டும் எந்த கஸ்டமரையும் திருப்தி படுத்த முடியாது யார் அசெம்பிள் பண்ணினாலும் அதுல ஒரு சின்ன குறை இருந்து கொண்டே இருக்கும் கஷ்டமருக்கு ஏனென்றால் நானும் ஒரு கஷ்டமர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து யாரையும் கஷ்டப்படுத்துறதுக்கு இல்ல நீங்கள் அசெம்பிள் செய்யும் amplifier la wire மேனேஜ்மென்ட் நன்றாக இருக்கும் இன்னும் நன்றாக பண்ண வாழ்த்துக்கள்

    • @anandraj8670
      @anandraj8670 Місяць тому +1

      எல்லா customerskkum எல்லாமும் தெரியாது அவங்க எதிர் பார்க்காறத செய்யணும்....@Mani

    • @anburaj2786
      @anburaj2786 15 днів тому

      Amp restore panni tharuvingala brother

  • @m.srinivsanm.srinivsan4382
    @m.srinivsanm.srinivsan4382 Місяць тому +1

    Bro how much cost for 2.1 channel

  • @jovesaran
    @jovesaran Місяць тому +3

    இதுக்கு நல்ல கம்பெனி ஆம்பிளிபயர் வாங்கலாம். Denon, fosi, yamaha

    • @speed2x964
      @speed2x964 Місяць тому +1

      அவ்வளோ அறிவு 16k denon,fosi, Yamaha எல்லாம் வராது

  • @FathimaJeelaan
    @FathimaJeelaan Місяць тому

    Theater effect iruntha pothum bro
    Theater speakers vachu enna panna

  • @Vijayan-m6v
    @Vijayan-m6v Місяць тому +1

    காதுல பாட்டு கேட்காதீங்க பொருளை மட்டும் வச்சுக்கிட்டு நான் இந்த ஆம்பிளிபார் இது இந்த ஐசி

  • @guruniva7444
    @guruniva7444 20 днів тому

    Hi bro combo price is very high
    Same combo 22k in Trichy

  • @karthiktamil8028
    @karthiktamil8028 Місяць тому

    Sir வணக்கம் இப்போ டிவி இல் earc யும் இந்த சிஸ்ட்டம்ல arc மட்டும் இருக்கும் போது earc tv ல் இந்த amp support பண்ணுமா

  • @chandranm1521
    @chandranm1521 Місяць тому +1

    Bro amplifier மட்டும் வேணும் emi கிடைக்குமா நா நாமக்கல் ப்ரோ

  • @Vijayan-m6v
    @Vijayan-m6v Місяць тому

    , ஹலோ ஆம்பிளிபியர் பத்தி சொல்றீங்க அதை போட்டு எஃபெக்ட் எப்படி இருக்குன்னு கேட்க வச்சாதான் அது நாங்க கேட்டு பார்த்தா ஹெட் போன்ல எங்களுக்கு தெரியாது அதனுடைய எபெக்ட் பத்தி

  • @jolly2255
    @jolly2255 Місяць тому

    Bro, can you make a 2.1 amplifier with speakers and sub woofer and send it to Telangana? It must support HiFi audio. Please tell me

  • @Sahana-m5q
    @Sahana-m5q 27 днів тому

    Anna amount evvalo anna

  • @karthikreviews746
    @karthikreviews746 Місяць тому +3

    Bro 7.2 amplifier video potinala bro athula Ena subwoofer using bro🎉

  • @ssenthamilselva6251
    @ssenthamilselva6251 Місяць тому

    5200,1943 mono board
    100watts
    8inch DINITY SUBWOOFER
    Rms...100
    Peak value...200
    Pothuma

  • @yogeshkumarb2265
    @yogeshkumarb2265 Місяць тому

    நீங்க எந்த ஊர்

  • @manikandanv1770
    @manikandanv1770 День тому

    Sony watching the Corner 😂😂😂 wokkali 36k nottuvanga unaku

  • @Kanna9792
    @Kanna9792 Місяць тому

    How many days completed set.

  • @yogeshkumarb2265
    @yogeshkumarb2265 Місяць тому

    Price bro

  • @DhamudhachuDhamudhachu
    @DhamudhachuDhamudhachu Місяць тому

    Amount

  • @johnissac8806
    @johnissac8806 Місяць тому +3

    Bro எனக்கு ஸ்பீக்கர் பாக்ஸ் ரெடி பண்ணி தரவில்லை

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +2

      எம்டி பாக்ஸ் மட்டும் இல்லை அண்ணா ஸ்பீக்கர் உடன் தான் இருக்கிறது

    • @johnissac8806
      @johnissac8806 4 дні тому +1

      Supper

  • @sooryaprakash6954
    @sooryaprakash6954 Місяць тому

    mic pin add panekha

  • @Manojkumar7127
    @Manojkumar7127 Місяць тому

    Ernakulam delivery is it available.

  • @elamparithi5197
    @elamparithi5197 Місяць тому +1

    Price

  • @aswinbasha8298
    @aswinbasha8298 Місяць тому

    ஐயா 32,000 அமௌன்ட் பிராண்ட் ஹோம் தியேட்டர் வாங்கலாம் போல இது வியாபாரமே ஆகாது தலைவா

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +2

      வியாபாரமே ஆகாது என்று நீங்கள் சொல்ல வேண்டாம் அண்ணா கடந்த வருடத்தில் இருந்து நாங்கள் 200க்கும் மேற்பட்ட ஆம்ப்ளிபையர்கள் ஸ்பீக்கர் பேக்கேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து உள்ளோம் இதுவரை எந்த ஒரு குறையும் வந்தது கிடையாது அதேபோன்று நிறைய வாடிக்கையாளர்கள் பிராண்டட் soundbar and home theatre நாங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் இல்லை என்று எங்களிடம் அசம்பிள் பேக்கேஜ் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள் நன்றாகவே உள்ளது என்று கருத்துக்களையும் கூறி உள்ளார்கள் நீங்கள் எங்கள் கடைக்கு வந்து பார்த்தால் தான் இதனுடைய ஆடியோ ரிசல்ட் எப்படி இருக்கு என்று முழுமையாக உங்களுக்கு தெரியும் அண்ணா 🙏

    • @alagualagu5754
      @alagualagu5754 Місяць тому

      அண்ண எந்த ஊரு ​@@prasanthtechofficial

  • @vignesha4768
    @vignesha4768 Місяць тому +4

    Over price

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +2

      எவ்வளவு விலை அதிகமாக இருக்கு என்று சொன்னால்தான் மற்றவர்களுக்கு தெரியும் அண்ணா

  • @loki7778
    @loki7778 Місяць тому

    Anna Sony home theatre ht 40 sr or assembly home theatre best anna konjam soluga

    • @prasanthtechofficial
      @prasanthtechofficial  Місяць тому +5

      Neenga Sony showroom la visit panni..Neenga solra Sony home theatre audio quality ah check panni paarunga..then Namma shop la vandhu assemble amplifier oda audio quality ah check panni paarunga..rendayu compare panni yedhu best nu thonudho..Adha vaangalam bro👍becoz..enga side la best nu naanga solluvo..but Neenga other shops ah visit panni Pathadha adhukana difference ungaluku theriyu..within 2 to 3 months la branded vs assemble home theatre comparison videos Namma channel ah post pannuvom…Appo ungaluku sure ah oru idea kadaikum bro..thank you✨

  • @sabresabari2083
    @sabresabari2083 8 днів тому +1

    number

  • @FathimaJeelaan
    @FathimaJeelaan Місяць тому +1

    20,000kulla seyyavey mudiyatha bro

  • @riyasahamed9251
    @riyasahamed9251 2 дні тому +1

    Bro unga Number kudunga bro