Pera paaru iniyavai kooral aana dp la oru ayokiya pombala porukki naayoda photo vechiruka ava peru krishna ipo irukardhule paavamana vaarthaina kamam nu nenache aana kamam adha vide koduramaana naayi ivan
ungal nanban நீங்களும்தான் நண்பன் என்று பெயர் வைத்துக்கொண்டு வெறுப்பை உமிழும்படி கருத்து சொல்கிறீர்கள். என்ன செய்வது நண்பா? கண்ணன் கீதையில் சொன்ன யாவும் இனியவையே
I love it ❤️. எனக்கும் இந்த மாதிரி அமெரிக்காவில் வசிக்கனும்னு, அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. நம்ம வீடு, வாங்க வீட்டுக்கு, சிறிய பூஜை அறை. இது எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.
அன்பு மாதவா, மணிவண்ணா, மதுசூதனா, அன்று மகாபாரதக் கண்ணன் தனது வாயில் இந்த உலகை காண்பித்தான். இன்று மாதவன் ஆகிய நீங்கள் உங்கள் வீடியோ மூலமாக உலகை வலம் வந்து எங்களுக்கு அருள் செய்கிறீர்கள். வாழ்க வளர்க உங்களது திருப்பணி. மிக மிக நன்றி மாதவா, மதுசூதனா, மணிவண்ணா.
பணம் இது இருந்தா போதும் நாம வாழும் போதே சொர்கத்தை அனுபவிக்கலாம்...... இந்த மாதிரி வீடியோலாம் பாக்கும்போது தான் நம்மலும் இது போல வாழனும்னு தோணுது இந்த ஜென்மத்தில இது போல லாம் வாழுவேணான்னு தெரியல😶 💜💜💜💜💜💜💜💜💜
Elarume enga v du enga road u enga ooru suththama irukanum nu realize Pani engayum kuppa podama traffic rules mathichu desciplin aa irunthale Ella oorum America than
This is one of the nicest apartments I have seen on my 18 years of living here, 98% of the apartments are sub-standard. But a great job of an apartment tour.
Bro tamil la oru saying iruku இக்கரைக்கு அக்கரை பச்சை 😂 இங்க இருந்து பார்த்தா எல்லாம் நல்லா இருக்கும் அங்க போனதுக்கு அப்புறம் வருத்த படுறவங்க நெறய பேரு இருக்காங்க ☹️
அருமை சகோ நீங்கள் தமிழிலேயே விரிவுரை பண்ணியது மிகவும் அருமை. சும்மா பீபட்டர் விடாம நீங்கள் அழகா தெளிவா சொல்றது மிக்க நன்றி சகோ அமெரிக்காவிலும் தமிழ் கடவுளை மறவாமல் வழிப்படுகிறாய். நீ வாழ்க
Anna superb...😃nan first time unga video Pakuran...vera level US suthi paatha madhiriye iruku😎😄😄Poojai room Semma and ivaru name Vinayagar😂that moment haha
கரைக்ட் நா யோசிச்சிகிட்டே இருந்தே இதெ மாரி நெறய வீடியோ பாத்துருக்கே இவுங்க வீடியோ மட்டு ரொம்ப பிடிச்சிருக்கு எதுக்குனு. நீங்க சொன்னபிண்டிதா தெரியுது. அலட்டு இல்லாத பேச்சு
அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டோம் உங்களால்.. மிக்க நன்றி அண்ணா!.. மிக அருமை.... இருப்பினும், சுதந்திரமாய், சொந்தபந்தங்களோடு, நிம்மதியாய் வாழும் நம் ஊர் தான் அழகு😍...
அமெரிக்கா அழகா இருக்கேனா எங்களுடைய வீடியோவை பார்த்த உடனே நானே அமெரிக்காவுக்கு போயிட்டு வந்த அழகா இருக்கேனா தென்காசி மாவட்டத்தில் இருந்து உங்களுக்கு மெசேஜ் பண்ணுகிறேன்
Great Work Brother. Fantastic editing. Video doesn't even shake when you walk. And the speech at the end of the video made me smile, connect & comment... Alva :)
அண்ணா நல்ல வீடியோ.. நா இப்போ தான் இப்படி ஒரு வீடியோ பாக்குறேன் first time.. 🔥 இதெல்லாம் யோசிச்சிருக்கேன்.. மத்த நாட்டலாம் எந்த மாறி இருக்கும் avanga life style house lam. அப்படியே live ல பாத்தமாறியே இருக்கு அண்ணா.. அதும் நம்ப தமிழ் ல பேசுனிங்கல.👏👏👍 அதன் நல்ல புரிஞ்சிக்க முடிஞ்சது .. சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா... கடைசியா சொன்னிங்க பாருங்க அங்க நிக்குறிங்க. 😎😎இவ்ளோ தூரம் வந்துட்டிங்க வீட்டுக்கு வரலனா எப்படி னு.. அது தான் செம்ம்ம்ம்ம ..🔥👌
Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
Hai how are you bro
Na unga big fan
Nice n peace video..
Nan ungal fun anna
Ithu entha county bro
அமெரிக்கா போய்ட்டு வந்த உணர்வு சார். பாஸ்போர்ட் விசா இல்லாமல் ஒரு பைசா செலவில்லாமல் சுற்றிப் பார்த்துட்டு வந்தாச்சு.
Yes
Athu epdi poitu vanthiga kanava
நானும் அவ்வாறே உணர்ந்தேன்
Me also feel that
enda puluvura punda
நம்ம வீடு!!! 🥰🥰 இதாங்க சார் நம்ம தமிழரோட அடையாளம்!!❤️❤️
True bro 😇
Yennada ulara avan americala iruka veeta paththi pesuran
@@sathish3203 naanum athapathi than da soldran
⏳ 11.52 வீட்டுக்கு வாராம போனா நல்லாயிருக்காது... வாங்க வீட்டுக்கு போலாம் ! That MOMENT #தமிழன் 🙏😍 #Way2Go #Madhan ❤️
இலவசமாக அமெரிக்காவை சுற்றிக் காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
உக்காந்துக்கிட்டே ஊர சுத்தி பாத்தாச்சு... நன்றி நண்பா... இவரு பேரு வினாயகர்...😄👍
Apadiya :D I'm new subscriber & I didn't know that 😃
Pera paaru iniyavai kooral aana dp la oru ayokiya pombala porukki naayoda photo vechiruka ava peru krishna ipo irukardhule paavamana vaarthaina kamam nu nenache aana kamam adha vide koduramaana naayi ivan
செம ப்ரோ
க்
ungal nanban நீங்களும்தான் நண்பன் என்று பெயர் வைத்துக்கொண்டு வெறுப்பை உமிழும்படி கருத்து சொல்கிறீர்கள். என்ன செய்வது நண்பா?
கண்ணன் கீதையில் சொன்ன யாவும் இனியவையே
அருமை சகோ நீங்கள் தமிழிலேயே விரிவுரை பண்ணியது மிகவும் அருமை. சும்மா பீபட்டர் விடாம நீங்கள் அழகா தெளிவா சொல்றது மிக்க நன்றி சகோ
அருமை நண்பரே
Yennathu peter ah uncle peter vuttu thaan pala per ku masa masam meter varum
Ama yen shirt tie la poturkinga neenga thaan tamil patru odayavar achay
illuminate neenga tamil natuladana irrukinga aprm tamil peasuna enna adu avanga vishiyam neenga poovendam mudinja neenga peasunga
@@sathish3203 ct
அமெரிக்காவிலும் தமிழ் கடவுளை மறவாமல் வழிப்படுகிறாய். நீ வாழ்க
தமிழ் கடவுள் என்று முருகப் பெருமானை அழைப்பார்கள். இவர் கணேசன் தானே🧐
@@d-streetyouths9157 😂
Miss u
ஆமா உண்மை
பணமே இல்லாம அமேரிக்காவை சுற்றி பார்த்த உணர்வு மகிழ்ச்சி.
S. Correct
S. Correct bro
மிகவும் அருமையான வீடியோ சகோதரா....வாடகை கேட்கும் போதே லைட்டா 😭😭😭😭. உங்கள் வரவேற்பு மிகவும் அருமை
நம்ப ஆளுக்கு ஒரு ஜெக்கு போதும் மாஸ் நண்பா நீ 👌👌👌👌
இந்த வீடியோ எதுக்கு dislike பன்றானுங்க புரியல
நல்ல பதிவு அருமை சகோதரா 👌
Poramaya erukumo ?? Enovo athu than dis like panuranka pola
Veedu nallaa illayo ennamo.😂
அருமையான பதிவு நான் அமெரிக்கா போகனும் என்றெல்லாம் ஆசை பட்டேன் இந்த வீடியோ பார்த்து என் மனசுக்கு திருப்தி அடைந்து விட்டது நன்றி சகோதரர்
I love it ❤️.
எனக்கும் இந்த மாதிரி அமெரிக்காவில் வசிக்கனும்னு, அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு.
நம்ம வீடு, வாங்க வீட்டுக்கு, சிறிய பூஜை அறை. இது எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.
Short & sweet demo. Tq u.
BRO YOUR A INDIAN WE WANT TO SERVE FOR OUR COUNTRY NOT AMERICA
@@shabarikumar2785Enga bro velai seirenga ??
@@shabarikumar2785 anybody can desire anything. if you want you stay and serve dont tell others.
Bro vera level bro 🙏🙏🙏sonnengaaa parungaa oru vartha. “EVLO THOORAM VANTHUTU VETUKU VARAMAA PONA NALLA IRUKATHU NU “” 😍😍😍ultimate .
Yes that's the great Indian culture
அன்பு மாதவா, மணிவண்ணா, மதுசூதனா, அன்று மகாபாரதக் கண்ணன் தனது வாயில் இந்த உலகை காண்பித்தான். இன்று மாதவன் ஆகிய நீங்கள் உங்கள் வீடியோ மூலமாக உலகை வலம் வந்து எங்களுக்கு அருள் செய்கிறீர்கள். வாழ்க வளர்க உங்களது திருப்பணி. மிக மிக நன்றி மாதவா, மதுசூதனா, மணிவண்ணா.
Yes
கொஞ்சம் அமெரிக்கர்கள் வீட்டுக்கு போய் அவங்களோட வாழ்கை முறை காட்டினா இன்னும் சுவாரசியமாக இருக்கும்
சரிதான் புro
Yes bro
They only use tissue paper not water😜
karuppan kusumpukaaran😀
ஆமாம்
நானும் எதிர்பார்க்கிறேன்
Impressed with your hospitality for saying viewers to come inside your home and asking for eat sweets 😛🤪😛
So nice of you
Pradeep S yes
but enakku halwa kidaikalaiye thambi!
தமிழன் டா..👍👏👏( Indian too )
@@Way2gotamilbro how long you are in USA ??
பணம்
இது இருந்தா போதும் நாம வாழும் போதே சொர்கத்தை அனுபவிக்கலாம்......
இந்த மாதிரி வீடியோலாம் பாக்கும்போது தான் நம்மலும் இது போல வாழனும்னு தோணுது
இந்த ஜென்மத்தில இது போல லாம் வாழுவேணான்னு தெரியல😶
💜💜💜💜💜💜💜💜💜
Subash Simman bro paaka dhan ipdi irukkum. Enna dhan irundhalum namma ooru maadhiri varadhu
Sorgama naragamanu ponavangaluku mattume theriyum .
Subash Simman vazalam bro no negative oanly pasitiviti mudiyum
எந்த கரைக்கும் அதன் எதிர்க்கரை பசுமையாகவே காட்சி அளிக்கும்., காட்சிப்பிழை. இருக்கும் இடத்தில் எல்லாம் இருந்தால் யாவும் நலமே. அந்நிய மோகம் தவிர்ப்போம்
Super
நீங்க நல்லாவே அல்வா கொடுத்தீங்க .. எனிவே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாத என்போன்றவர்களுக்கு இது நல்ல ஒரு பார்வை வாழ்த்துக்கள்.
Sir condcet nember
ரொம்ப நல்லா இருந்தது, நம்ம இந்தியாவும் இப்படி அழகான நகரம்மா ஆகனும்.
Vaipilla raja
Ithellaam nadakkurate kaariyamaa... 😁😁😁🤣🤣🤣
Elarume enga v du enga road u enga ooru suththama irukanum nu realize Pani engayum kuppa podama traffic rules mathichu desciplin aa irunthale Ella oorum America than
@@mohamadbeer8615 why not
இங்கு மக்கள் தொகை அதிகம்
Nice bro நாங்க US வரவேண்டியதே இல்லை உங்க விடியோவே போதும் thanks... take care
Thanks😊
Super sir
Haha.. நம்ம ஆளுங்களுக்கு ஒரு ஜக்கு இருந்த போதும்
This is one of the nicest apartments I have seen on my 18 years of living here, 98% of the apartments are sub-standard. But a great job of an apartment tour.
சூப்பர் bro
Pooja room idea super.
என்னதான் US naalum நம்ம வீடு மாறியே ஃபீலிங்
I love America..... Saagurathukulla one time aachu visit panniranum....♥️
Same feeling nanba
ada ama pa
....🙄
Bro tamil la oru saying iruku இக்கரைக்கு அக்கரை பச்சை 😂 இங்க இருந்து பார்த்தா எல்லாம் நல்லா இருக்கும் அங்க போனதுக்கு அப்புறம் வருத்த படுறவங்க நெறய பேரு இருக்காங்க ☹️
U love America va....😤😤😤😤😤 Chutya...
@@Vijaykumar-zf2yb well said..
Neat and clean speech,, way 2 go 👏 expecting many more videos from you. We will support
Really wonderful.
Good details.
பன்மடங்காகட்டும்!
பலுகிப்பெருகட்டும்!!
Oru 15 mins us poitu vantha feeling, thank you so much ☺️☺️
அயல்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை பற்றிய ஒரு வீடியோ போடவும் அண்ணா...
அண்ணே நம்ம ஊரு நம்ம ஊரு தான் இங்கே உள்ள சுதந்திரமும் சந்தோஷமும் எங்கு போனாலும் கிடைக்காது
Dei adangu...unaku U S A pora chance kedacha poviya mataya😂😂😂😂
@YOYO TAMILAN 😂😂😂 ultimate உண்மை அதுதான் 😂😂
மகிழ்ச்சியான அனுபவம்.
நன்றி சார்.
இப்போ தான் உங்க சேனல் பார்த்து Subscribe பண்ணேன், Excellent clear voice and presentation. Love you bro.. Keep it up.
Rompa superaa iruku bro unga vlog... 1st time pakuren❤️
தெளிவான தமிழில் விளக்கம், முக்கியமாக அதிகம் ஆங்கிலம் கலகாமல், நன்றி அண்ணா.
Soooper ji.... Sema... Gethu pannitinga... Vera level ji vera level...
இவரு பேரு வினாயகர்...😄
நம்ம ஆளுங்களுக்கு ஒரு பக்கெட் இருந்தா போதும் !
Really good. Your way of friendly approach is so so so good. Thank you sir...!
அருமை நண்பரே! அமெரிக்கவிற்க்கு வந்த உணர்வுகள், நன்றி!
Paathathu subscribe .......panita .... vera level ....... oorukara pazhakam enga ponalu namba ooru pazhakam vitu pogathu 🤩🤩🔥🔥🔥🔥🔥🔥🔥🤩
Worth for watching this video it's amazing and quality wish pretty good you rock thala
Hi Vicky, Thank you 👍🏻
Seriously, semma bro... I'm so much impressed. U done a great job.. waiting for another vdo.
அருமை சகோ நீங்கள் தமிழிலேயே விரிவுரை பண்ணியது மிகவும் அருமை. சும்மா பீபட்டர் விடாம நீங்கள் அழகா தெளிவா சொல்றது மிக்க நன்றி சகோ
அமெரிக்காவிலும் தமிழ் கடவுளை மறவாமல் வழிப்படுகிறாய். நீ வாழ்க
Awesome coverage! Keep up the good work and looking forward to more :)
Nowadays addicted to your videos. Great job Anna.
வாழ்த்துக்கள் தம்பி நல்ல நாடு தம்பி மீண்டுமாக உங்களை வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்களுடைய பணி வாழ்த்துக்கள்
I thought I'm the only one who doesn't like silent surroundings.
Nice video ji.
Amarikavai nayril paarkira mathiri eruku veri beautiful tamil arumaiyaga paysukirirgal ungaluku Chennai ya thirunalvaliya
simply speech royal seen i like and love you
நேரடியாக செல்ல முடியாத இடங்களை, உங்களின் காணொளி பார்க்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.. நன்றி சகோ.
First time I am seeing video about apartments in America so well explained and clear. Thank you.
ரொம்ப சந்தோசம் ஒரு நல்ல நண்பன் போல ஒரு உணா்வு அருமையான வீடீயோ வாழ்த்துக்கள் நண்பா!!!!
Ground floor - British English/ first floor- American english 12th la padichadhu
சார் கார் சுத்தம் செய்ய தண்ணீர் உபயோகிக்ராங்க
ஆனா பாதரூம்ள டிஷ்யு உபயோகிக்ராங்க ஏண்
😆😆😆
Good question bro 🤣
கு குளிரும். காருக்கு குளிராது.
Kulipangalam udane
அசுத்தம் காரனமாக
America Poitu வந்த உணர்வு Bro 🤝 🤝 🤝... மிக்க நன்றி 🤝... உங்க வீட்டை kaanpithatthakku நன்றி 🙏
😍😍❤ , India la enga pathalum crowd irrukum but us la illa , crowds irruka mathri oru video pannunga bro
Hi
Anna superb...😃nan first time unga video Pakuran...vera level US suthi paatha madhiriye iruku😎😄😄Poojai room Semma and ivaru name Vinayagar😂that moment haha
அலட்டல் இல்லாத அழகான பேச்சு அருமை சகோ
கரைக்ட் நா யோசிச்சிகிட்டே இருந்தே இதெ மாரி நெறய வீடியோ பாத்துருக்கே இவுங்க வீடியோ மட்டு ரொம்ப பிடிச்சிருக்கு எதுக்குனு. நீங்க சொன்னபிண்டிதா தெரியுது. அலட்டு இல்லாத பேச்சு
Green herin ethukku
ஹலோ பிரதர் .. உங்களுடன் அமெரிக்காவில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தீர்கள்.. மிகவும் நன்றாக உள்ளது..
Madhav Anna !!! Unga Voice Awesome
Beautiful house. Amazing views ... 👌 way to go👏👏😍
Sir, seriously I want to tell you something this video was such amazing video sir. Beautiful house and super... Keep it up and god bless you ❤👍
Thank you so much 😊
டாக்டர் சேதுராமன் குரல் உங்களுக்கு. வாழ்க
Director kathir kuralum sir
The way you are speaking and explaination was so nice, tamil la communicate panrathu romba nala eruku. Keep posting !!
Thanks for showing gated community homes in u s. Very excellent description.
அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டோம் உங்களால்.. மிக்க நன்றி அண்ணா!.. மிக அருமை.... இருப்பினும், சுதந்திரமாய், சொந்தபந்தங்களோடு, நிம்மதியாய் வாழும் நம் ஊர் தான் அழகு😍...
அப்பாடி அமெரிக்காவ சுத்தி பாத்தாச்சு அருமை சகோ
Thanks very much, Madhan for a such a nice video posted.. it brought us real-time experience.. Thank you
Hi Madavan, We really excited to see these house/flat model in US.and more over your flat superb.thanks for your hospitality.
Unga videos ellam vidama papen.. feel good ah iruku...oru positivity iruku..
nammalum US pogalam nu thonum.. thank you Madhavan
அமெரிக்க விவசாயிகள் வாழ்க்கை
Yes bro.oru video podunga
Hey dear brother , really enjoyed the tour of apartment in America, your voice clarity superb👍
Bro...you earned a sub I was always eager to know about US life style and things around.
Thanks so much for the tour🙏
Video pakuradhuku munnadiye like pannitan.... for VTV bgm❤
👌🥳🥳🥳🤗கட்டுனா அமேரிக்கா பொன்னதாயா கட்டனும்.எவ்ளோ அழகாக இருக்கு இடங்கள் பார்த்துட்டே இருக்கலாம் போல 😊.
இந்த வீடு லாம் Xvideos ல பார்த்தது தல.. இப்பதான் விளக்கத்தோட பார்க்குறன்...😍
😡😡😠👊👊
Ha ha ha samma comedy
அப்படியே போய் 'வெள்ளை மாளிகையை' எப்படி இருக்கும்னு சுற்றி காமிங்க pls.
Ithatha nanum sollavanthen bro
One of the my favt chennal, I like your voice clearity, arumaiyana Tamil ucharippu. All the best bro.
So nice of you
வணக்கம் சகோதரே சமீபகாலமாக தங்கள் வீடியோ பார்த்து வருகிறேன்... அமெரிக்காவை செலவு இல்லாமல் பார்த்த திருப்தி... அனைத்து வீடியோவும் அருமை...👌
மிகவும் அருமையாக இருந்தது மேலும் பல காநொளிகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் அண்ண. உங்களுடைய வாழ்கை வரலாறு பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க ♥️♥️😇😇💯
நன்றி நண்பா
அமெரிக்கா அழகா இருக்கேனா எங்களுடைய வீடியோவை பார்த்த உடனே நானே அமெரிக்காவுக்கு போயிட்டு வந்த அழகா இருக்கேனா தென்காசி மாவட்டத்தில் இருந்து உங்களுக்கு மெசேஜ் பண்ணுகிறேன்
Sweet is more delicious, you could ve mentioned the name of the location of your residence.Really vivid explanation .
Suppera tamilla americava paththi azhaga salringa very good madhavan.
Mr. Madhavan , nice to hear your voice with visualisation. Looking forward many more videos from USA with interesting inputs.
God bless you
Wonderful presentation! Good to know about the apartments of USA and facilities.
I enjoy it.Thanks bro.
please give the tour trip of you.
நேரில் வந்து பார்த்த ஒரு உணர்வு .அருமைத்தம்பி.கனவுமட்டுமே கண்ட எனக்கு உணரும் படி காட்டினீங்க நன்றி
Namma india ipdi maaraanum.. Ellarum tharamana vaalvu vaala vendum.. 🇮🇳🇮🇳🙏
It is already there even better
@@sridharradhakrishnan5134 yes, but not everywhere, we have to increase everywhere as much as..
இவளோ வசதி இருந்தாலும் நம்ம அப்பா அம்மா சொந்தக்காரங்க இல்லாமல் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்ல வாழ்க்கை நரகம் தான் பத்திரமா இருங்க சகோ
100% true
Namma oorula ipdi veeta pakanum na...5 star hotel suite room ah dha pakanum..
Iam new to your channel...nethu than 1st video pathen...now 6,7 video Paka vachutiga bro...ur so kind and chweet of u..god bless u bro..🤗❤️❤️
Bro ur hospitality 😍😍😍😍😍😍 1st tym saw ur video immediately subscribe paniten😃😃😃😃😃😃😃😃😃
Hi
Great Work Brother. Fantastic editing. Video doesn't even shake when you walk. And the speech at the end of the video made me smile, connect & comment... Alva :)
Your voice and neatly delivered speech. Good keep it up
அமெரிக்கா எப்படி யெல்லாம் இருக்கும் என்று நினைத்து பாரத்துள்ளேன் இன்று அதை உணர்ந்தேன் மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் 💞💞💞💞
சார் சூப்பர்...அமேரிக்கா வரனும் போலிருக்கு....என்னா வாழ்கைசார்
Sorka boomi da athala vittu tu inga irkom nu nanaikum bothu apday yerithu
Speaking amazing..🤗
Bro Tamil Nadu varamodhu scent bottle vagitu vaga bro pls.😇
எனக்கும் சொல்லி வைங்க
@@savitharaghu4338 USA material mean aasai..
kusumbu tha
Aptiya bro thailamum vangituvanga bro
Foreign jetty
அருமையாக இருந்தது அமெரிக்க பயணம்... இனிமையான தருணம்.. 👌
உண்மையில் நன்றாக உள்ளது உங்கள் வீட்டிற்குள் வந்த அனுபவமாக உள்ளது
Plesent presentation
Hi Bro- Nice video - loved the homely style presentation
அண்ணா நல்ல வீடியோ.. நா இப்போ தான் இப்படி ஒரு வீடியோ பாக்குறேன் first time.. 🔥
இதெல்லாம் யோசிச்சிருக்கேன்.. மத்த நாட்டலாம் எந்த மாறி இருக்கும் avanga life style house lam. அப்படியே live ல பாத்தமாறியே இருக்கு அண்ணா.. அதும் நம்ப தமிழ் ல பேசுனிங்கல.👏👏👍 அதன் நல்ல புரிஞ்சிக்க முடிஞ்சது .. சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா... கடைசியா சொன்னிங்க பாருங்க அங்க நிக்குறிங்க. 😎😎இவ்ளோ தூரம் வந்துட்டிங்க வீட்டுக்கு வரலனா எப்படி னு.. அது தான் செம்ம்ம்ம்ம ..🔥👌
Quality content.😊