புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - முனைவர் கி.ராம்கணேஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • வெண்பா ,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா,எதுகை, மோனை ,சீர், அடி , தளை என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் எழுதப்படுவது புதுக்கவிதையாகும்
    புதுக்கவிதை எளிமையான முறையில் அமைவது
    படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதப்படுவது
    ஒரு கருத்தைச் சுற்றி வளைத்துச்சொல்வது மரபுக் கவிதை. நேரடியாக , எளிமையாகச் சொல்வது புதுக்கவிதை .
    - கவிக்கோ. அப்துல் ரகுமான்
    புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாகவும், புதுமையுடனும் வாசிப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்டிருக்கும்.

КОМЕНТАРІ • 19