ஊருக்குப் போகும் போது இந்த சட்னி செஞ்சு பாருங்க/ தேங்காய் தொவையல்/ Coconut chutney/coconut thokayal

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 246

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 20 днів тому +2

    Super taste❤❤❤neenga solla, solla nan pannathu 👌👍👍

  • @sulochanasubbaraman3352
    @sulochanasubbaraman3352 6 місяців тому +15

    Romba Pesama irundha nalla irukum 😂

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 Рік тому +14

    இந்த தேங்காய் துவையல் செய்முறை வித்தியாசமாக இருந்தது . நன்றி .

  • @s.saravanan8091
    @s.saravanan8091 9 місяців тому +2

    Nice

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому +2

    Super oooooooooo super 👍 payhivu

  • @kannae1351
    @kannae1351 Рік тому +5

    Super super

  • @g.sathyabamabama1528
    @g.sathyabamabama1528 Рік тому +3

    அருமை❤❤❤

  • @manianc769
    @manianc769 9 місяців тому +4

    Malli, karuveppilai, poondu Sher Kamal araithu parkavum mehaboo arumayana irukkum

    • @revasworld1654
      @revasworld1654  9 місяців тому

      Ok kandippa try panren thank you so much ❤️💕🙏

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 4 місяці тому

      Kattu saathathirkku super ah yirukkum..

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 4 місяці тому +1

      Malli thuvaiyal..

  • @sivanandam6531
    @sivanandam6531 6 місяців тому +2

    ❤different type . Good👍👍

  • @shahidatajtaj3618
    @shahidatajtaj3618 5 місяців тому +3

    Nicely explained step by step. Yummy.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому +3

    Arumai sis I will try.ths

  • @meerarajasekaran3986
    @meerarajasekaran3986 8 місяців тому +2

    It's very nice

  • @sumathirajaram3250
    @sumathirajaram3250 6 місяців тому +2

    Super sister

  • @AakashS699
    @AakashS699 Рік тому +6

    Best Video, Try Making Video with munnar tea shop tea powder i have tasted which is soo good.

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Рік тому +3

    Super sis🎉👍👌❤

  • @Anjsana
    @Anjsana Рік тому +3

    Very tasty and yummy 😋 😋

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +1

    I will try sister ❤

  • @jabbarsyed
    @jabbarsyed Рік тому +4

    Super

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Рік тому +7

    என்னம்மா இப்ப எல்லாம் பண்றீங்களமா சட்னிய சொல்லல வறுத்த பொருட்கள சூடோட பிளாஸ்ட்டிக் தட்டுல கொட்டு நீயமா தெரியாதவர்கள் இதை பார்த்து அவர்களும் பிளாஸ்ட்டிக் கட்டுல கொட்டிவிடுவாங்களேமா ஓமைகாட்..இன்னாடா இது படா பேஜாராகீது. ... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை, இது சத்திரபாபு பாட்டும் மா அமுதா ஆச்சி உனக்கு பாடினேன். (ஆச்சி அமுதா அருணாசலம்)

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Рік тому +2

    Good 👍

  • @MrajJaya-q2n
    @MrajJaya-q2n 2 місяці тому +2

    Nalla errukku pl. Pechhukuraithkkondal nalam

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Рік тому +2

    Thank you Ma'am

  • @kamalak4541
    @kamalak4541 3 місяці тому +3

    Ellu kothmalli seeds karivepilai serthu without coconut araithu cocunet oil serthu saptta nallarukkum

  • @umarfarook5487
    @umarfarook5487 Рік тому +1

    Good

  • @jayabharathifamilyravindra3614

    எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்.

  • @balamahadevan407
    @balamahadevan407 Рік тому +4

    Nice preparation.

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 Рік тому +5

    அருமையான அருமை சிஸ்டர்..‌.🎉 subscribe done 👍

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому +2

      TQ bro ♥️

    • @thomasjefferson.j3325
      @thomasjefferson.j3325 Рік тому +2

      Sister என்னோட channel la மாவட்டங்கள் பற்றிய பாடல் உள்ளது.. நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்... நன்றிகள் பல

  • @premakrishnamohan476
    @premakrishnamohan476 7 місяців тому +3

    Plastic plate use pannalaama

  • @VGRagni
    @VGRagni Рік тому +4

    10நாள் வைச்சு சாப்பிடனுமா

  • @aloysrajan7411
    @aloysrajan7411 6 місяців тому +1

    Ģood

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 7 місяців тому +1

    உங்கள் மெத்தட் சூப்பர்

  • @nirmalamurali8926
    @nirmalamurali8926 5 місяців тому +1

    Thengai Thuvayal ishu

  • @KAVYASHREEA-l7c
    @KAVYASHREEA-l7c 8 місяців тому +3

    Perungayam serthal innum suvaiyagavum vasanaiyagavum irukum

  • @ashokbabu3040
    @ashokbabu3040 Рік тому +2

    Wonderful madam

  • @ramachandransubramanian4645
    @ramachandransubramanian4645 Рік тому +5

    அருமை

  • @shortncute24
    @shortncute24 Рік тому +6

    Very beneficial

  • @meeenakshid1050
    @meeenakshid1050 7 місяців тому +2

    Intha chatni ya MYLADUTHURAI Ariyabavan hotel la saptu oru kalathil but ipo lam entha hotelum sari ilai myladu thuraiyil intha chatni dosaiku arumaya irukum

  • @smitharaniv7593
    @smitharaniv7593 6 місяців тому +1

    Madam, your coconut chutney is super tasty 😋.

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 5 місяців тому +1

    Mouthwatering mam

  • @psyscooter
    @psyscooter Рік тому +1

    Pl give English sub titles cannot understand the language. The chutney looks good.

  • @dhina7390
    @dhina7390 11 місяців тому +1

    is ginger not needed

  • @jayabalansujatha5995
    @jayabalansujatha5995 Рік тому +5

    Udampudhan oothipohum 10 naal vaitchu sappita😂

  • @ushanagrajiyer458
    @ushanagrajiyer458 5 місяців тому +3

    Nice recipe. Infridge how many days it will nice? Kadai black one nice. Purchase from where?

    • @revasworld1654
      @revasworld1654  5 місяців тому

      Thankyou so much kadai dmart la vanginen

  • @shubhangi4132
    @shubhangi4132 Рік тому +5

    Very nice recipe ❤👌👌👍👍🙏🙏

  • @amirthavalliamirtha8218
    @amirthavalliamirtha8218 Рік тому +3

    சகோதரிவாழ்கவளமுடன்நன்றி

  • @mibhajanasangrha9579
    @mibhajanasangrha9579 Рік тому +3

    Just like that thiyal masala from konkani people

  • @sangeethap1657
    @sangeethap1657 Рік тому +3

    👌👌

  • @behindcook
    @behindcook Рік тому +3

    Great we always make this chutney, very well explained 👍

  • @deanaemmanuel6694
    @deanaemmanuel6694 Рік тому +4

    Lovely recipe.thanks

  • @ushaiyer2253
    @ushaiyer2253 Рік тому +3

    Very much useful tip and mouth watering.

  • @kshanthi1492
    @kshanthi1492 Рік тому +8

    By frying coconut this much like this collestral will increase

  • @MahalakshmiLakshmi-o4t
    @MahalakshmiLakshmi-o4t 4 місяці тому +7

    நீங்க தயார் பண்ணின பொடி பேர் தேங்காய் மிளகாய்ப் பொடி என்று சொல்லுவோம்.சாப்பாட்டிற்குப்பிசைந்து சாப்பிடலாம்.எல்லா வகையான டிபன்களுக்கும் சாப்பாட்டிற்கும் தொட்டு சாப்பிட பொருத்தமானது.

  • @KulandhaiTherese-i1w
    @KulandhaiTherese-i1w 9 місяців тому +1

    Ration rice la idly seithu kattugal

    • @revasworld1654
      @revasworld1654  9 місяців тому

      Ok friend kandippa thank you so much yours support ❤️

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 Рік тому +2

    ❤taste chutni.

  • @amuthav1343
    @amuthav1343 8 місяців тому +1

    தேங்காய் தேங்காய் போட்டால் கெடாமல் இருக்குமா

    • @revasworld1654
      @revasworld1654  8 місяців тому

      தேங்காய் நல்லா வறுத்துட்டு செஞ்சீங்கன்னா கண்டிப்பா கெட்டுப்போகாது ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க

    • @revasworld1654
      @revasworld1654  8 місяців тому

      அப்புறம் தேங்காவை நம்ம வறுக்கும்போது தேங்காயில் உள்ள ஆயில் வந்து நம்மளுக்கு வெளியில் வரும் இல்லையா சோ அதனால கூட தேங்காய் சட்னி சீக்கிரமா கெட்டுப்போவதில்லை எனக்கு பார்த்தீங்கன்னா நான் ஊருக்கு போகும்போது தக்காளி சட்னி கூட சீக்கிரம் கெட்டுப் போய் இருக்கு ஆனா இந்த தேங்காய் சட்னி நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் கூட நல்லா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க ( தேங்காய் நல்ல வறுத்து இருக்கணும் அப்பதான் கேட்டு போகாது)

  • @naliniganesh1806
    @naliniganesh1806 Рік тому +10

    Thank u so much for sharing the Coconut Thogayal recipe with measurments, clear explanation with useful tips. Super ma. Can u pls share ur soft idli batter preparation in mixie with correct proportion of rice, urad dal & Fenugreek seeds grinding process to get spongy fluffy idly & crispy dosa? 👌👏🎊🙏🫶❤️🌹

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому +1

      TQ so much sister ❤️❤️ keep supporting 🙏

  • @kalavathyjayasing7871
    @kalavathyjayasing7871 Рік тому +32

    வறுக்கப்பட குழம்பு கரண்டியை உபயோகித்து இருப்பது தவறு, வறுத்த கலவையை பிளாஸ்டிக் தட்டில் போடுவதும் தவறானது

    • @thamilselvi8139
      @thamilselvi8139 Рік тому +12

      பாட்டுப்பாடி பெயர் வாங்குவது சிலர்; குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குவது பலர்.

    • @chellamavishwanathan8065
      @chellamavishwanathan8065 9 місяців тому

      ​@@thamilselvi8139ihu 3:53 i k

    • @malsk5012
      @malsk5012 8 місяців тому +1

      குற்றமா? தவறு தவற தான்.. ஒரு நல்ல சமையலுக்கு எல்லாமே முக்கியம்.. புதிதாக சமைப்பவர்களுக்கு பல விஷயங்களையும் நயமாக கற்றுக்கொடுக்க வேண்டும். எதற்கு எந்த கரண்டி என்று வரைமுறை உள்ளது சமையற்கலையில்.. அதை வைத்தே எடைபோடலாம் ஒருவரது சமையல் திறனை.. ஒன்னுமே கண்டுக்காதவங்க குப்பைங்கனு அர்த்தம்..
      Plastic plate சூடான பொருளுக்கு எவ்வளவு ஆபத்து என்று கூட தெரியாத மக்கு என்று தெரியுது..
      Plastic bag la tea kattitu vangittu varra koottam pola🤦‍♀️🤦‍♀️ அப்புறம் ஏன் cancer வராது? 🤦‍♀️🤦‍♀️

    • @bmuhesh9441
      @bmuhesh9441 4 місяці тому

      Neega entha healthy tips solratheylam vera yengathu sona purinjupaga .samayal soli kudukura videola ethalam yarum kavanika mataga.samayal yepadi panrathunu matum than papaga

  • @amirthavallinarendran9502
    @amirthavallinarendran9502 10 місяців тому +7

    சூடான பொருள்களை பிளாஸ்டிக் தட்டில் வைக்காதீர்.

  • @bhuvanaeswari2768
    @bhuvanaeswari2768 Рік тому +2

    Same.chadney
    Nanga.malli.
    Noadd

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 Рік тому +3

    yummy yummy chutney

  • @MalaMega-i5p
    @MalaMega-i5p 7 місяців тому +1

    Coconut vathaka vathaka colastral than athiga magum
    But good 😊

    • @revasworld1654
      @revasworld1654  7 місяців тому

      Correct ana ooruku pogumbpothu than oru time than povam so train la vangi sapdratha Vida ithu ok than crt ha sollunga thank you so much 🙏❤️

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Місяць тому +1

    தேங்காய் சேர்த்தால் பிரிட்ஜில் வைத்தாலும்
    கெட்டுப்போகலாம்.
    பயணத்தின்போது தேங்காய் பொடி பயன்படும்

  • @VengadesanG-mr4jg
    @VengadesanG-mr4jg Рік тому +1

  • @VimalaGovindasamy-p5k
    @VimalaGovindasamy-p5k Рік тому +1

    Different travel thovayal 🙏

  • @priyadharshini3750
    @priyadharshini3750 3 місяці тому +1

    Short aa sollakame

  • @madhumadhir8276
    @madhumadhir8276 8 місяців тому +10

    ஒரு சாதாரண சட்னியை எவ்வளவு பில்டப் பண்ணி செய்ய முடியுமோ அவ்வளவு பில்டப் பண்ணி சொல்லி விட்டாய்

    • @revasworld1654
      @revasworld1654  8 місяців тому

      Ithula unaku ena problem na epdi chutney seiveno athu na share panren pudikala na vdo skip panitu pogalam so ipdi message panni unga time waste panna vendam ok thank u

    • @lidijai5733
      @lidijai5733 7 місяців тому +1

      S pudicha paru ella vidu terinjadha sollatum she have rights to share ..

  • @vasanthisiruguri3623
    @vasanthisiruguri3623 Рік тому +2

    Did you use dry or fresh coconut?

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Рік тому +179

    சூடான வறுத்த பொருட்களை plastic plate _ ல போடக்கூடாது இல்லையா 🤔🤔

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому +21

      Hiii thank you so much athu plastic illa fiber than no problem first use pannuna plate than black colur than plastic so change pannikaren but romba suda vaikala plating kaka colur nnall a irukum nu vachurukenbnext time change pannikaren tq 💐❤

    • @vasanthisrinivasan4249
      @vasanthisrinivasan4249 Рік тому

      @@revasworld1654 . எள்

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 Рік тому +14

      என்ன மெகா சமாலிப்புடா சாமி. Design se plates உபயோகிக்கலாம்.

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому +5

      @@sathyamoorthy9954 hii ithula ungaluku ena sir problem ethavthu solanum ne varuvingala channel visit panninathuku thanks 🙏

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 Рік тому +14

      @@revasworld1654 செய்த தப்பை சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு பொதுவெளியில் பதிவு போட அருகதை இல்லை. தவறான செயல்களை சொல்லத்தான் செய்வேன். அதுல உங்களுக்கு என்ன காண்டு.

  • @psyscooter
    @psyscooter Рік тому

    Sister pl give English sub titles we cannot the language. Thank you.

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 7 місяців тому

      Uraddal3 spoon, coriandarseed 1 spoon, red chilli7, coconut grated 1/2 coconut, tamarind small piece, asofodida , salt, curri leaf 1hand, then temper mustard seeds, curry leaves put in oil, all dry in oil then grind

  • @BabiyolaW
    @BabiyolaW 4 місяці тому +1

    Oru chatniku ivlo nerama sollanuma😮

    • @revasworld1654
      @revasworld1654  4 місяці тому

      @@BabiyolaW kettu pogama irukanum na ipdi than pannanum travel ku kondu povom 2 days nalla irukum mumbai to thirunelveli senchu pathutu sollunga ok ❤️

  • @seelacyril4945
    @seelacyril4945 7 місяців тому

    Use peanut not coconut. It's very tasty and healthy podi

  • @annykohli7843
    @annykohli7843 Рік тому +1

    Mam subtitles should be in english is must

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому

      TQ so much ❤️ ok

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 7 місяців тому

      Uraddhall 3 sp, coriandar seed1 sp, dry chilli6or7, tamarind small piece, curry leaves1 hand, asofodida, fry oil thengrind, put salt, then temper oil, mustard seeds, curry leaves1/2 grated coconut dry fry and addedgrind

  • @UmaUma-gq2gz
    @UmaUma-gq2gz Рік тому +2

    nethey pothi vachuten

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs 4 місяці тому

    Malli thuvaiyal...

  • @selvi8665
    @selvi8665 2 місяці тому +3

    வழ வழ என்று பேசுகிறீர்கள்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +1

    Both thuvaiyal and chutney are the same.

  • @mohanps7782
    @mohanps7782 7 місяців тому +5

    கொஞ்சம் சீக்கிரமா சொல்லி முடிக்கலாம்

  • @maduraimuthu8483
    @maduraimuthu8483 2 місяці тому

    ஆமாம் பிளாஸ்டிக் ப்ளேட்டில் எந்த சூடான பெஈருளை பேஈடககூடாது

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 Рік тому +5

    Too much repeating same info.

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 2 місяці тому +1

    What ever this add.guven saparlty rosted three way. Need not require. And add onion. For health. Now a day no body take this item to journey. So her receip o.k. health sake we should add onion. With out taste its not good.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +2

    Don't take all these things seriously and follow. See for entertainment and forget. For heaven 's sake, don't adopt.

  • @maheshwaritamilselvan7400
    @maheshwaritamilselvan7400 25 днів тому +1

    தண்ணீர் சேர்க்க கூடாதா

    • @revasworld1654
      @revasworld1654  25 днів тому

      Kamiya serkalam atha last la vathakunga apo no problem

  • @rajeswaris2288
    @rajeswaris2288 4 місяці тому +2

    Travellai thengai pottal kettu poyidum...neenga travellai use panni paathingalaa?
    Plastic mela sooda poda koodadhu....cook panravanga indha basic kooda theriyaamai irukkingale?

    • @revasworld1654
      @revasworld1654  4 місяці тому

      Yes ma 20 years ha na eduthutu poren try pannitun vanthu solinga thengai nalla varuthu sencha Kandippa kettu pogathu ok thank you so much ❤️

    • @revasworld1654
      @revasworld1654  4 місяці тому

      @@rajeswaris2288 இதுவே நா டிராவல் கு செஞ்சது தான் மா

  • @munafabdul7127
    @munafabdul7127 Рік тому +4

    தேங்காய் சேக்க கூடாது🎉🎉

  • @navasranim5719
    @navasranim5719 Місяць тому +2

    அதிகம் பேசகூடாது

  • @geetharani9108
    @geetharani9108 7 місяців тому +2

    Slow process no intrest in this

  • @vigumasri1906
    @vigumasri1906 Рік тому +1

    pls don't use plastic plate 👍

  • @svaidehi8274
    @svaidehi8274 Рік тому +6

    Too much talking

  • @chinthiya.j898
    @chinthiya.j898 5 місяців тому +1

    தேங்காய் சேர்த்தால் கெட்டு போகும்

    • @shyamalanattarayan3807
      @shyamalanattarayan3807 5 місяців тому

      தேங்காய் வறுத்து சட்னி செய்தால் கெடாது

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 10 місяців тому +1

    You are useing plastice the rostated things are in hot,it is not good for health

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Рік тому

    Video can be shorter.very boring.

  • @Jayanthi1955
    @Jayanthi1955 4 місяці тому +1

    Over build up 😊

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 10 місяців тому +1

    Talking too much.

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Рік тому +2

    Dhaniya pottu chutney...karumam vomit varum.

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому

      நீங்க சாப்பிடாதீங்க sapdara porula vomit nu solringa 🤨

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +7

    துவையலோ சட்னியை பத்து நாள் வச்சி சாப்பிட முடியுமா ? 😂😂😂

    • @usefulent9257
      @usefulent9257 7 місяців тому

      Yes, due to tamarind and salt, it will not spoil

  • @veepeeuma5198
    @veepeeuma5198 2 місяці тому +1

  • @SDHYA
    @SDHYA 6 місяців тому

    Nice

  • @shihyushieh5425
    @shihyushieh5425 Рік тому +3

    You used fresh coconut or dry coconut?

    • @revasworld1654
      @revasworld1654  Рік тому

      Fresh coconut and fry pannunga appo than ketu pogama irukum TQ so much ❤️

  • @Subbu-oj3dt
    @Subbu-oj3dt Рік тому +1

    Super

  • @chitram5214
    @chitram5214 Рік тому +2

    Super