பாராட்டுக்கள் Alto k10 1916 மாடலில் இந்த நீண்ட தூர பயணம் உண்மையில் சபாஷ் போட வைக்கிறது.நேரம், பயணித்த தூரம், மைலேஜ் இவை முக்கியமாக அவ்வப்போது குறிப்பிடப்படுவது interesting ஆக உள்ளது - முக்கியமாக மைலேஜ் எக்கனாமி பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு... இடையே சிற்றுண்டிநிறுத்தம் குறித்த சில விபரங்கள் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
பாராட்டுக்கள்
Alto k10 1916 மாடலில் இந்த நீண்ட தூர பயணம் உண்மையில் சபாஷ் போட வைக்கிறது.நேரம், பயணித்த தூரம், மைலேஜ் இவை முக்கியமாக அவ்வப்போது குறிப்பிடப்படுவது interesting ஆக உள்ளது - முக்கியமாக மைலேஜ் எக்கனாமி பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு... இடையே சிற்றுண்டிநிறுத்தம் குறித்த சில விபரங்கள் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
Hii.. Nice.. Make a video explaining how was the comfort in Alto K10 for long drive... Mileage ??
Sure bro