New education policy 2020 from the point of view of Advocate Arulmozhi | NEP 2020

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #advocatearulmozhi #nep2020 #neerthirainews
    Join this channel to get access to perks:
    / @neerthirai
    Neerthirai is an online news channel. You can get all the political-related news, politician speech, Social Issues, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK, AMAK, PVK.
    ----------------------------------------------------------------------------------------------------------
    Connect us with Social media
    Follow us on Twitter: / neerthiraitv
    Follow us on Facebook: / neerthiraitv
    Follow us on Website: www.neerthirai.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 153

  • @a.sriyaz4758
    @a.sriyaz4758 4 роки тому +31

    My favourite elder sister professor arul mozi.always brilliant speech.

    • @bittertruth4886
      @bittertruth4886 4 роки тому +2

      ua-cam.com/video/IPwAZgV5bB8/v-deo.html
      Eia maradhutom

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 4 роки тому +2

      She is not a professor but she is a leading Lawyer from TN Salem District.

    • @a.sriyaz4758
      @a.sriyaz4758 4 роки тому

      @@sudhakarmohan7098 Thank you

    • @srp5285
      @srp5285 4 роки тому +3

      மேடம் இது 1960 கிடையாது.... மக்கள் தெளிவடைந்து விட்டார்கள்.தங்கள் பிள்ளைகளை பல்வேறு ஹிந்தி சமஸ்கிருதம் உட்பட பல்வேறு மொழிகளை கற்று கொள்ள ஆதரவளிக்க தொடங்கி விட்டார்கள்....
      இன்னும் நம்மை ஆக்கிரமித்த அடிமைபடுத்திய அயலான்கள் மொகலாயன் ஆங்கிலேயன் வரலாறும் நமக்கு தேவையில்லை.
      நம்முடைய மன்னர்களின் அதாவது வடக்கே புருசோத்தமன் முதல் தெற்கே இராஜராஜன் வரை உள்ள மன்னர்களின் வரலாற்றை மட்டுமே படிப்போம்...
      அதுபோல மருத்துவத்துறையில் முன்னோடிகளான சுஸ்ருதர் முதல் அகத்தியர் வரை சொன்ன மருத்துவ த்தை படிப்போம்.
      வானியலில் ஆரியபட்டர் முதல் பாஸ்கர் வரை கூறியதை படிப்போம்....
      எனவே எங்கள் வரலாற்றையும் அறிவியலையும் படிப்பதை தடுக்கும் உங்களை அடித்து விரட்டுவோம்.......

    • @amarsdiary3580
      @amarsdiary3580 4 роки тому

      Eppa indha junior chinnammai ngradhu......ivanuga thaana.....

  • @ebenezermasilamoney701
    @ebenezermasilamoney701 4 роки тому +21

    கல்வியை மறுபடியும் மாநில பட்டியலுக்குள் சட்டப்படி கொண்டுவர முடியுமா

  • @elangovimal286
    @elangovimal286 4 роки тому +11

    அருமை , சர்வாதிகாரியின் கையில் ஆட்சி போனபின் நம் காட்டு கத்து கத்தினாலும் காதில் கேட்காதே?

  • @jabastinj5356
    @jabastinj5356 4 роки тому +8

    SOOPER MADAM . TN NEED MORE Arulmozhi

  • @poomaran.poomaran6915
    @poomaran.poomaran6915 4 роки тому +11

    தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் கல்விக் கூடங்களில், இரு மொழியை மட்டுமே சொல்லிக் கொடுப்பேன் என்று உறுதி கொடுக்க முடியுமா?

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 4 роки тому

      சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி பாடத்தை நீக்கி விட்டால் சாத்திய மே.

  • @nvijayaraj4381
    @nvijayaraj4381 4 роки тому +5

    சிறப்பாக விளக்கிய அருள்மொழி அக்காவிற்கு நன்றி

  • @sugumargovindrajulu2813
    @sugumargovindrajulu2813 4 роки тому +8

    I appreciate Ms Arulmolazi .

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 роки тому +5

    அருள்மொழி அவர்களின் குரல் தமிழ் இனத்தின் குரல்

  • @moguvt3284
    @moguvt3284 4 роки тому +5

    நன்றி : யாரோ இந்த தகவலை ஊருக்கு உறக்க சொல்ல நினைத்து பதிவு செய்தவருக்கு ...
    # இதை
    படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .
    உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ...
    உலக மக்களின் பார்வை படும்
    மெரினாவில்
    அண்ணா சமாதி,
    எம்ஜிஆர் சமாதி,
    ஜெயலலிதா சமாதி,
    கருணாநிதி சமாதியில்,
    ராமசாமி நாயக்கர் சிலையென்று
    எல்லா எழவும் இருக்குது
    எங்கடா அந்த
    ராஜராஜ சோழன் சிலை ?
    எங்கடா போனது என்
    சூர்யவர்மன் சிலை?
    எங்கடா அந்த
    குலோத்துங்கன் நினைவிடம்?
    எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த
    பாண்டிய மன்னர்கள்
    நினைவு மண்டபம்.?
    எங்கடா அந்த
    கரிகால சோழனின் சிலை?
    எங்கடா இருக்கு என்
    வேலுநாச்சியார் சிலை ?
    எங்கதான்டா இருக்கு
    சேரன் செங்குட்டுவனின் சிலை ?
    எங்கடா அந்த அழகுமுத்தோட
    நினைவு மண்டபம்.?
    எங்கு பார்த்தாலும்
    அண்ணா அறிவாலயம்
    அண்ணாநகர்,
    அண்ணா சாலை
    அண்ணா சிலை
    பெரியார் மண்டபம்
    பெரியார் பேருந்து நிலையம்
    பெரியார் சாலை
    பெரியார் சிலை
    கலைஞர் கருணாநிதி நகர்.
    கருணாநிதி சிலை,
    எம்ஜிஆர் மணிமண்டபம்
    எம்ஜிஆர் பல்கலைகலகம்
    எம்ஜிஆர் பேருந்து நிலையம்
    எம்ஜிஆர் நகர்
    எம்ஜிஆர் நூலகம்
    எம்ஜிஆர் சாலை
    எம்ஜிஆர் சிலை
    அடுத்தால அம்மா, சின்னம்மா
    புஜ்ஜிமா,கட்டுமரம்
    இப்படி சொல்லியே
    நாசமா போங்கடா!..
    உலக சாம்ராஜ்யங்களை
    வென்றுகாட்டிய நம்
    முன்னோர்களுக்கு சரியான
    சிலைகளுமில்லை,
    நினைவு கட்டிடங்களும் இல்லை.
    அவர்களின் வரலாறும்
    வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
    ஒழுங்காக இல்லை
    இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணை
    கழிசடைகளின் வரலாறும்
    பாடத்திட்டத்தில்
    ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!
    கரிகாலன் கட்டிய கல்லணை
    இன்றுவரை சுற்றுலாத் தலமாக
    மாற்றப்படவில்லை.
    மாபெரும் கடற்படையை கட்டமைத்து
    உலகின் பல நாடுகளை வென்று
    மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
    ராஜேந்திர சோழனை பற்றி
    இங்கே கற்பிக்கப்படவில்லை!
    ஒவ்வொரு தமிழனும் தினமும்
    கோவிலுக்கு செல்கிறான்
    அந்தக் கோவிலைக் கட்டியவன்
    யாரென்று கூடத் தெரியாமல்
    அந்தக் கோவிலைக் கட்டிய
    மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
    இருந்தாலும் கூட
    அப்பேற்பட்ட அவனது
    நடுநிலைத்தன்மையைப்
    பாராட்டி நீ அல்லவா
    அவனது பெயரை
    உலகம் போற்றிட
    செய்திருக்க வேண்டும்.?
    ஒன்றுமே செய்யாமல்
    இருந்துவிட்டாயே
    நன்றி கெட்டவனே.
    பசுவுக்காக தன் மகனையே
    கொன்ற சோழனின்
    கல்லறையை பாரடா..
    கஜினி முகமதுவை
    பதினேழு முறை
    ஓடவிட்டு விரட்டிய
    நம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப்
    போற்றடா..
    தான் கட்டிய கோவிலில்
    தன் பெயரை எழுதாமல்
    அதில் வேலை செய்த
    சிற்பக்கலைஞர்களின்
    பெயரை எழுதி வைத்த
    நம் ராஜ ராஜ சோழனின்
    கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?
    இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.
    தெற்காசியாவை ஆண்ட
    ஒரு மாமன்னனின்
    கல்லறையை நீ வைத்திருக்கும்
    கோலத்தைப் பாரடா !
    மானங்கெட்ட தமிழனே.
    அப்படி என்னாடா இந்த
    இடையில் வந்த கொள்ளையர்கள்
    உனக்கு செய்துவிட்டனர் ?
    இடையில் வந்த ரெண்டு
    நல்ல மனுஷன் கக்கனும்,
    காமராஜரும்.
    கக்கன் யாரென்று
    யாருக்குமே தெரியாது.
    காமராஜரை சாதி சங்க
    தலைவராய் மாற்றி
    வைத்துவிட்டாய்.
    ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதி
    தலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
    மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
    தலைவர்கள் ஆண்டாலும்
    இன்றும், முதல் மரியாதை
    சத்திரபதி சிவாஜிக்குத்தான்.
    அந்த மான உணர்வு
    உனக்கு ஏனடா
    இல்லாமல் போனது
    தமிழனே..!
    விழித்திடு தமிழா : போதும் இந்த .மாயை...

  • @thaache
    @thaache 4 роки тому +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . 1) www.internetworldstats.com/stats7.htm
    . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . 4) speakt.com/top-10-languages-used-internet/
    . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .
    நன்றி.
    தாசெ, நாகர்கோவில்

  • @senthilkamal2952
    @senthilkamal2952 4 роки тому +2

    சூப்பர்

  • @sarsirf40
    @sarsirf40 4 роки тому +4

    Whoever uploaded this, please put english subtitles, so that this could be circulated in hindi belt people.

  • @sudhakarkandamanadi5307
    @sudhakarkandamanadi5307 4 роки тому +3

    5 ஆம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்வி

  • @herbalnewschannel5950
    @herbalnewschannel5950 4 роки тому +1

    Super

  • @michaelcharlesarts
    @michaelcharlesarts 4 роки тому +5

    அருமை தோழர்

  • @carolinesindura6369
    @carolinesindura6369 4 роки тому +4

    Extremely good conversation madam. God bless you.🙏

  • @bkbk4726
    @bkbk4726 4 роки тому +2

    I wish Ms. Arulmozhi reads this message. Disappointed. I regard Ms. Arulmozhi as a thought leader, eventhough I might not agree with what she says. With respect to NEP, looks like she is also in the group which are hellbend of opposing something only becuase it was introduced by Mr.Modi. She knows that a good critique always points out both the good and the bad (subjective). If she says having common exam for 3rd standard is not acceptable, demand that it need to be changed. If she feels Tholkappier should be listed, make the request. Why can't she list the items that need to be change?
    And praise items like making college as 4 years and the ability to pick and choose and change subjects as you grow/understand and develop your field of expertise, ability for mulitiple exit and entries, varying level of certification at end of each year in college (the current system is all or nothing which is very bad for economically backward communities, who might not be able survive if they were forced to attend the college continuously for 3 years with no income). Why can't she praise the introduction of programming skills at early age.
    My assumption, it will be people like Ms. Arulmozhi who will pave the way for BJP in Tamil Nadu because of their blind opposition to Modi/BJP and anything connected to them. Let us not forget Periyar and Annadurai existed when the ground reality was differenet. Now the ground reality is different and society is opening up.
    Additional question. Did Ms. Arulmozhi provided her criticism/opinion when Mr.Stalin proposed that Urudu will be made compulsory for all muslims (ofcourse at the expense of Tamil).
    The time is not too far when Muslims will reject DMK/DM and might end up voting BJP.

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 4 роки тому +1

      And she forgot one thing is that exam is of continuous assessment....external will have max of 50%....and also term based......whether she has any idea in modern advanced private schools are moving to this system....if we dnt move, then only private school students will have wholistic learning and govt school students will be left out...they are talking about tamizh...but when u are learning till 5th mother tongue , why need to be afraid that it will be eliminated...let this system first come...its upto 2022 to 2040...18 years lot of advancements may come...that i dnt knw how many of present day politicians will be alive that includes DMK, ADMK, Cong.& BJP..

  • @yasminayub3802
    @yasminayub3802 4 роки тому +6

    அருமை அருமை அருள்மொழி அம்மா அவர்களே

  • @sudhakarkandamanadi5307
    @sudhakarkandamanadi5307 4 роки тому +1

    55 % மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி படை எடுக்கிறார்.

  • @nagarajanmp4785
    @nagarajanmp4785 4 роки тому

    Rightly pointed out the salient features of the NEP 2020 which is not equal to all the citizens.PM is telling that the NEP is a holistic approach.Whenever he introduces the new policy he will tell it is very helpful to our common people.we know the consequences of Demonstration,GST,CAA,EIA 2020, Corona treatment and now NEP.

  • @vinivini4465
    @vinivini4465 4 роки тому +1

    தமிழ் நாட்டிற்கு
    தமிழ், இங்கிலிஷ்
    போதும்.

  • @charlesprakas4581
    @charlesprakas4581 4 роки тому

    thanks akka

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 роки тому

    எந்த மன்றங்களையும் விட உச்ச நிலையில் உள்ள மன்றம் மக்கள் மன்றமே !
    தமிழக வீதிகள் எங்கும் மக்கள் மன்றங்கள் கூடி, உயர் ஜாதியினரருக்கான, பிற சாதியினருக்கு எதிரான இந்தக் கல்வி முறையை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி விரட்டியடிக்க வேண்டும் !

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 роки тому

    👍🙏

  • @sellamuthuk4956
    @sellamuthuk4956 4 роки тому

    கம்யூனிட்டுகள் ஹிந்தியில பேச மாட்டோம்.சொல்லுவீங்க.எதிர் கட்சியாக இருக்கும் வரைக்கும்.ஆளும் கட்சியாக இருந்தால் நிலமை வேறு.

  • @sheiksharuk8953
    @sheiksharuk8953 4 роки тому +2

    Madam thank you

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 4 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 роки тому

    தவறான கருத்துகளை இன்னும் எவ்வளவு காலம் தான் சொல்லி மக்களை முட்டாளாக்க முடியும்? தயவு செய்து policy copy படித்து பாருங்கள்.

  • @syedhameed2732
    @syedhameed2732 4 роки тому +1

    👏👏

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 4 роки тому

    Sister arul moli pesum pechu makkaluku varavendum unmaiya
    Evlo arumaiya sollum sister avarkaluku vaalthukal tamilan vilithu
    Kolla vendum

  • @vagishsrikanth972
    @vagishsrikanth972 4 роки тому +8

    உன்னுடைய பேச்சு இனிமேல
    எடுபடாது மா

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 4 роки тому +2

      ஆணவம் நிச்சயம் அழியும்,கடவுள் இருகாரு குமாரு

    • @rajamanikkam2474
      @rajamanikkam2474 4 роки тому

      திருட்டு. திராவிடம்

    • @karthikaarumugam5222
      @karthikaarumugam5222 4 роки тому

      @@chandhinirahim7329 எங்கே கடவுள் இருக்காரு கூ........மாரு............

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 4 роки тому

      @@karthikaarumugam5222 கடவுள் உன் கண் முன் வர மாட்டார்,செயலால் உணர வைபார், சோ............. மாரி புரியலையா

  • @josephraj6025
    @josephraj6025 4 роки тому +4

    👌👌👌👌👌

    • @bittertruth4886
      @bittertruth4886 4 роки тому

      ua-cam.com/video/IPwAZgV5bB8/v-deo.html
      Eia maradhutom

  • @antxaveace
    @antxaveace 4 роки тому

    During 1960s and 70s the Central Secretariat staff and officers in New Delhi were majortively of Tamil Nadu. Even till now the Tamils are well-educated and well- informed but in diverse fields , particularly in the late 1990s in information technology. Now these Sanghis have a plan to destroy the land.

  • @mychellakutty7961
    @mychellakutty7961 4 роки тому +1

    Cbsc school mummoli

  • @AR-1305
    @AR-1305 4 роки тому

    Sri Raj..
    நீ... கோவணம் கோவிந்தா வா....

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 4 роки тому +1

    Analysing well

  • @JAYCSTV
    @JAYCSTV 4 роки тому +2

    மாணவர்கள் விருப்பத்தின் பேரில் மும்மொழியை கற்றால் சிறப்புதானே...எதையாவது சொல்லி மக்களை முட்டாளாக வைத்திருந்தால் மட்டுமே காலம் போகும் நமக்கு......கருப்பு கூட்டம் மைன்ட் வாய்ஸ்🙁 ஆனால் மக்கள் விழிப்புடன் உள்ளார்கள் 😉

  • @josephantonybrittoa2318
    @josephantonybrittoa2318 4 роки тому +3

    இந்தியாவில் சுமார் 3000 IAS களில் 2200 பேர் ஒரே ஜாதி அது எப்படி ? கண்டுபிடிங்க /முடியலயா ? யோசியுங்க யோசியுங்க ...

    • @bharathbharath8011
      @bharathbharath8011 4 роки тому +1

      சிரத்தையுடன் படித்தால் நாமும் ஐஏஎஸ் ஆகலாம்.

    • @josephantonybrittoa2318
      @josephantonybrittoa2318 4 роки тому

      @@bharathbharath8011 sir please.... உங்களிடம் யோசிக்க சொன்னால் ? ? ?

    • @bharathbharath8011
      @bharathbharath8011 4 роки тому +1

      @@josephantonybrittoa2318 சரிங்க ஐயா.

    • @josephantonybrittoa2318
      @josephantonybrittoa2318 4 роки тому

      @@sunder3811 sir 50 % என்றால் கூட 1500 தான் வருகிறது

    • @josephantonybrittoa2318
      @josephantonybrittoa2318 4 роки тому

      @@sunder3811 sir நீங்க நல்லா யோசித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் பக்கத்தில் வந்து விட்டீர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசியுங்க பதில் கிடைக்கும்

  • @sankaralingamsankaralingam4477
    @sankaralingamsankaralingam4477 4 роки тому

    இது இந்து தேசம் .

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou 4 роки тому

    32 states accept new EDUCATION policy
    Tamil Nadu also accept new EDUCATION policy
    Tamil Nadu must accept
    Other wise

  • @raffizakariya52
    @raffizakariya52 4 роки тому

    இஸ்தான்புல் துருக்கியில் இருக்கிறது.

  • @jayaramanjayanthy9048
    @jayaramanjayanthy9048 4 роки тому

    osi soru obc modiji saves all

  • @DrKSRamakrishnan
    @DrKSRamakrishnan 4 роки тому

    I am a faculty in higher education. I had read all the 700 pages of NEP 2020. What you are speaking is utter stupidity. You try to fool the people. The NEP is a combination of the education systems of US, Germany and some other European countries. You need not fool the people by telling kulakkalvi, Hindi language, etc, like EVR. Nowhere it is written that Hindi is compulsory. Nowhere it is compulsory to take up a skill of your family. Nowhere social justice is forbidden. Most of the academics in higher education appreciate it and welcome it. That is why there is no resistance to the NEP eventhough the Dravidian rowdies are shouting loud. I request the viewers that the NEP is not the brainchild of Modi or BJP.. The idea behind it was Knowledge commission drafted by Sam Pidroda in the Congress rule. Hence, just for blaming Modi or BJP, these dravidian rougues are blaming it. But I am sure, most of the states have accepted it and sure it will come to effect. The dravidian thugs cannot do anything except shouting . Let them scowl.

  • @meiwinspoi5080
    @meiwinspoi5080 4 роки тому +1

    என்ன குறைகள் என்பதை கடைசிவரை பட்டியலிட்டு சொல்லவே இல்லேயே

    • @simpletamil
      @simpletamil 4 роки тому

      தமிழர்களே!நீங்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகிறீர்கள் என்பதை
      SVES 50 TV 7.8.20 வீடியோவில் முதல் 8 நிமிடங்களைப் பாருங்கள்!

  • @ajaikrishna123
    @ajaikrishna123 4 роки тому +3

    I am not against any idealogy but when you praise other country like USA, UK. This education policy is similar to them. One more thing if you are against such things then same policy is used by most of the ICBSE SCHOOLS all over india even in tamilnadu. Ask them to close first then give out this big speech when you let them open such schools and keep your mouth shut.

    • @muruganc249
      @muruganc249 4 роки тому +1

      Ajay india is not USA UK, here by birth to death politics only playing all over the country, I know more than 7 languages, this not the verdict I am teaching, why this slow poison of running state language they tell no teachers for that language, then put more hindi sanskrit teachers. This is future planning, now may u think good after long time 2 languages will occupy this is true...

    • @sharmilap106
      @sharmilap106 4 роки тому +1

      Ajay USA UK there is no caste system here like you people want to dominate the lower community and only you people want to come up. What we are thinking every one should develop they should grow in their desire. One think I will ask Vijay for Brahmins only priest is their job ask everyone to do that not to become as doctor. Only maruthuvar community can become as doctor. So no Brahmins don't go for doctor. Navithar is for musician so no brahamins should become musician. Do your generation job be as priest.

    • @ajaikrishna123
      @ajaikrishna123 4 роки тому +2

      @@muruganc249 private sector follow same education policy why not stop that and fight against that will make education as business why fighting this .

    • @ajaikrishna123
      @ajaikrishna123 4 роки тому +1

      @@sharmilap106 politicians and other live on the caste system for votes . But to be true people not . People are judged from characters not by caste or relegion.

    • @ajaikrishna123
      @ajaikrishna123 4 роки тому +2

      @@sharmilap106 moreover which world are you in do you think doc are still Brahmins can I show many doc who are not Brahmins and many musicians who don't relay on religion and stick to talent please this show how narrow your mindset are.

  • @shri2947
    @shri2947 4 роки тому +3

    பாவாடை அலேலுயா...

    • @AR-1305
      @AR-1305 4 роки тому +2

      கோவணம் கோவிந்தா!!!!!

    • @AR-1305
      @AR-1305 4 роки тому +2

      கோவணம் கோவிந்தா! கோவிந்தா!!

    • @AR-1305
      @AR-1305 4 роки тому +2

      கோவணம் கோவிந்தா...

    • @yigsms259
      @yigsms259 4 роки тому

      What? FORD the best is it? Then why is the contradiction with your comment? Do you know who is henry ford? What is his faith? How come you pat his product and not him?

    • @yigsms259
      @yigsms259 4 роки тому

      @@AR-1305 dont become what he is by foul mouthing! You are not expected like this. KEEP GOING ! YOU HAVE BETTER WORK THAN THEM

  • @sanujs3829
    @sanujs3829 4 роки тому +1

    👍👍👍👍

  • @pallingam7482
    @pallingam7482 4 роки тому

    மற்றும் ஒன்றே மாறாதது
    (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
    சொர்க்கம்💞ஆரம்பமாகும்
    5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
    இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
    இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
    ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
    (அன்பு ஒன்றே நிரந்தரம் சகோ)
    🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
    உலகமே இன்று சீதைகள் தான்.
    ________கோடு என்பது விகாரங்கள்.
    ஐந்து விகாரம் நிறைந்த உலகம் ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு ஐந்து இதுவே ராவணன் என்ற கதாபாத்திரம். (காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்) என்று சொல்லக்கூடிய ஐந்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் இறை தந்தை வந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்(1936)இறைவன் ஒருவரே படைப்பு கர்த்தா நல்லது.
    (சிவ பகவானின் மகா வாக்கியம்)
    இப்போது இல்லையேல்(2036) இப்போதும் இல்லை ஞானத்தை எவரும் விலை பேச முடியாது மேலும் தகவலுக்கு BKதமிழ் பார்த்தால் புரியவரும் நல்லது.🚣
    நான் ஒரு சகோதர ஆத்துமா ஓம் சாந்தி 🇮🇳🧘🌍

  • @sarafashions9797
    @sarafashions9797 4 роки тому +1

    My dear sister Arulmozhi, thank you for your speech.

  • @AR-1305
    @AR-1305 4 роки тому +7

    அருமையான விளக்கம் அம்மா....

  • @dineshbabu663
    @dineshbabu663 4 роки тому +6

    Naam tamilar 🙏🙏🙏

  • @sivapk626
    @sivapk626 4 роки тому

    Link To Download New Edu Policy: www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/NEP_Final_English_0.pdf
    Just go through section 4.17 to 4.20 in the above pdf sure you will understand the tricky meaning in it...
    Especially Tamilnadu is the first state to raise voice against Hindi imposing so cleverly created the pdf by omitting the word Hindi in it.
    Occurrence Words in PDF:
    Hindi ---1 Time.
    Sanskrit ---23 Times.
    Tamil --2 Times.
    Telugu --2Times.
    Kannada --2Times.
    Malayalam --2Times.
    Odia --2Times.
    ...Etc
    1)Just see how much important they have given for Sanskrit language here in pdf file.
    2)They why was India separated as different states based on the language spoken.??
    So don't impose 3rd as Hindi or Sanskrit language in public or private schools..
    Why I am telling is there is no teachers for other languages to teach in all schools across India.I am talking about high schools in village areas.
    3) Why mother tongue language is not mandatory in Middle and Secondary Class in public and private. Do you know how many of the kids only speak mother tongue and they don't know to read and write in real world??
    Here they will tell only hindi teacher is available in school right now so learn it. So for students no option of choice in it.
    All foreign languages are available from secondary level Class: 9 to 12, Age:14 to 18.
    All classical languages are available from Middle to Secondary level Class:6 to 8, Class:9 to 12.
    Section 4.17 in pdf says: Sanskrit will this be offered at all levels of school and higher education as an important, enriching option for students, including as an option in the three-language formula.
    So don't impose anything if required we will learn it. Most of the Indian community's and all types of professionals are doing great in their job without 3rd language only in across the globe(many foreign countries). So dont create a myth here sir.
    Thank you.

  • @SenthilKumar-jr6eg
    @SenthilKumar-jr6eg 4 роки тому +10

    சகோதரி இது போல் தெளிவாக கூறுவது
    புரியாத மக்களுக்கும் புரியும்

  • @poornasanthiran5750
    @poornasanthiran5750 4 роки тому +1

    மூஞ்சிய பார்த்த
    வேறமாதிரிதெரியுது

    • @Mk-cl9rg
      @Mk-cl9rg 4 роки тому

      Un peayarai paarthalea veara maathiri theariyuthea.

    • @evrhiday
      @evrhiday 4 роки тому

      Listen the ideology fool...

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 роки тому

    National Education Policy is a product,
    "tinkered by a paarpaana chief engineer KASTHURI RANGAN,
    for favouring paarpaans,
    at the paarpana RSS WORKSHOP.

  • @kadarbatcha4060
    @kadarbatcha4060 4 роки тому +4

    EXCELLENT SPEECH THANK YOU SISTER

  • @SelvaRaj-hl9uc
    @SelvaRaj-hl9uc 4 роки тому

    Every politics not in universe only underground money,but 😄😄😄

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 4 роки тому +1

    Ohhhhh
    How get money from DMK?
    She get good payment from dmk

    • @sharmilap106
      @sharmilap106 4 роки тому

      Mr.vijay it is you who gets money and posting so only you are thinking the others the same. You can't accept the truth