புறப்பொருள் 'புறத்திணை' புரியலையா? பத்தாம் வகுப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 2 роки тому +46

    வணக்கம் ஐயா 🙏🏾 நான் உங்கள் வகுப்பை தான் TNPSC ( தமிழ்) காக படிக்கிறேன் நன்றி ஐயா

    • @rajavenib1991
      @rajavenib1991 2 роки тому +3

      ஐயா வணக்கம் நான் உங்கள் வகுப்பை நன்றாக கவனித்து வருகின்றேன்

    • @UshaUsha-xf9hf
      @UshaUsha-xf9hf 2 роки тому

      தேததேதேஏதுஎத ஊஃஊஐ

  • @prakashp7903
    @prakashp7903 2 роки тому +3

    அய்யா..உங்கள் வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது..

  • @MrSkumar044
    @MrSkumar044 2 роки тому +5

    நன்றி .. ஆர்வத்துடன் கற்பிக்கின்றிர்

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 2 роки тому +7

    ஐயா "தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு" இந்தப் பாடலை பாடுங்கள் ஐயா....🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் பாடும் பாடலை கண்டும் ரசிக்க உள்ளோம்.....💯💯💯💯

  • @deepadeepa554
    @deepadeepa554 2 роки тому +3

    தெளிவாக எனக்கு புரிந்தது ஐயா... நான் தமிழிலக்கிய மாணவி...இந்த பதிவு எனக்கு பயனுள்ள தகவலாக உள்ளது

  • @vijaymurugan8195
    @vijaymurugan8195 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது அய்யா

  • @devadevidev6132
    @devadevidev6132 8 місяців тому

    வணக்கம் ஐயா,நல்ல விளக்கமாக கற்றுக் கொடுத்துள்ளீர்கள். நன்றி ஐயா.

  • @dhanalakshmisureshbabu7782
    @dhanalakshmisureshbabu7782 2 роки тому +3

    அருமையான பதிவுங்க ஐயா

  • @ramarpanchamuthu
    @ramarpanchamuthu 2 роки тому +2

    மிகவும் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +5

    நேரொன்றிசிரயர் தளை போன்ற தளைகள் பற்றி குறிப்பிட வேண்டுகிறேன் ஐயா

  • @BMNANDHINIM
    @BMNANDHINIM 2 роки тому +8

    ரொம்ப நன்றி ஐயா வெள்ளிக்கிழமை புறப்பொருள் அகப்பொருள் exam ஐயா ரொம்ப உதவிய இருந்தது ஐயா....

  • @sathyasachin2739
    @sathyasachin2739 2 роки тому +1

    Iya unga cls na ipotha fst pakren.theliva pasangaloda mind set ku eatha mathiri nadathuringa iya mikka nandri iya.

  • @vijayalakshmiv8232
    @vijayalakshmiv8232 2 роки тому +3

    மிக அருமையாக உரைதிர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 TNPSC மிக தேவையானதாக உள்ளது

  • @saivanhari
    @saivanhari 2 роки тому +5

    2004 பத்தாம் வகுப்பு என் தமிழ் ஆசிரியர் தமிழ்மாறன் பெருந்திணையை ஒரே வார்த்தையில் பொருந்தாகாமம் என்று முடித்தார் கண் முன் காட்டுகிறது உங்கள் பதிவு.

  • @shyamalaramajayam9664
    @shyamalaramajayam9664 2 роки тому +1

    Arumaiyana pathiu sir.

  • @sureshkrishna317
    @sureshkrishna317 2 роки тому +2

    Nandri iyya🙏

  • @selwarajaasm2267
    @selwarajaasm2267 Рік тому +1

    I am learning joining with your class thanks sir

  • @vasanthkumarvasanth1486
    @vasanthkumarvasanth1486 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஹீலர்பாஸ்கர்அண்ணாவை பற்றி பேசுங்கள்அண்ணா

  • @pavithigazh2088
    @pavithigazh2088 Рік тому

    Nalla vilakkam puriuramari solringa unggaludaiya karpikkum thiramaikku nan adimai

  • @kavithaharini184
    @kavithaharini184 10 місяців тому +1

    நான் படிக்கும் போது உங்களைப் போல் தமிழ் அய்யா எனக்கு கிடைக்கவில்லை 😢

  • @kapilraj4365
    @kapilraj4365 2 роки тому +2

    Vanakkam iyya😎😎

  • @kavithaharini184
    @kavithaharini184 10 місяців тому

    அருமை அய்யா

  • @thamizhaenthamizha
    @thamizhaenthamizha 2 роки тому +2

    Master the blaster ❤️

  • @funcreated3775
    @funcreated3775 2 роки тому +1

    நான் உங்க ரசிகன் 👍

  • @seethalakshmi6744
    @seethalakshmi6744 2 роки тому +2

    Iyya padala dis box la poduga sir 🙏

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 роки тому +2

    Thanks ayya for your great teaching and excellent service

  • @karthiskbedit6267
    @karthiskbedit6267 2 роки тому +2

    Sir unga speech supper ❤️😊

  • @sowchellam7453
    @sowchellam7453 2 роки тому +2

    நன்றி🙏 ஐயா

  • @arunkumarramasamy1693
    @arunkumarramasamy1693 2 роки тому +4

    Good message to the boys ! - Big fan from Texas, USA

  • @renukadevi3909
    @renukadevi3909 2 роки тому +2

    Sir ethukai vagaikal karpiyungal. 🙏🙏🙏🙏

  • @mohanrajsubramani3519
    @mohanrajsubramani3519 Рік тому +1

    Sivathilagan ithula th varuma sir

  • @MahendraKrishna-y8l
    @MahendraKrishna-y8l 3 місяці тому

    🙏🏼நன்றி

  • @mangasri9485
    @mangasri9485 2 роки тому +1

    Tnpsc ku sema use aiya🙏🙏

  • @annanthambi20
    @annanthambi20 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @BakyaVaradharajan
    @BakyaVaradharajan 17 днів тому

    எல்லா நாட்டின் டிஎன்பிசிக்காக படிக்கிற எனக்கு இலக்கணம் நாளை புரியவே புரியாது ஆனால் உங்களுடைய youtube தேடித்தான் நான் இலக்கணமே படிக்கிறேன்.

  • @BakyaVaradharajan
    @BakyaVaradharajan 17 днів тому

    ஐயா இந்த மாதிரி யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க நீங்க கடவுள்.

  • @Arunprakash.kongu3727
    @Arunprakash.kongu3727 2 роки тому +1

    Arumi.. first command

  • @gandhimathi4884
    @gandhimathi4884 2 роки тому +1

    Maalai vannakam aaiya

  • @tysonkai
    @tysonkai 2 роки тому +2

    Sivagangai Maruthupandiar school?

  • @Ajayking-1226
    @Ajayking-1226 10 місяців тому

    🎉🎉🎉

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 9 місяців тому

    Thanks sir

  • @hari1843
    @hari1843 2 роки тому +2

    Thank u sir

  • @venkysskpkm6156
    @venkysskpkm6156 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @jamunaranisaravanan1245
    @jamunaranisaravanan1245 2 роки тому +2

    ஐம்பெருங் காப்பியம் பிரித்து எழுதுதல் எப்படி சார்?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 роки тому +2

      ஐந்து + பெரும்+காப்பியம்

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 роки тому +1

      பெருமை னு வராதா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 роки тому +3

      தாங்கள் சொல்வது போல் பெருமை காப்பியம் சரி. எண்ணிக்கை அடிப்படையிலும் கருத்துக் குவியல் அடிப்படையிலும் பெரும் கருத்தைக் கூறுவதனாலும் பெரும் காப்பியம் என்றும் அழைக்கலாம். நன்றி.

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 2 роки тому +6

    ஐயா எனக்கு ஒரு வேண்டுகோள் ஆறாம் வகுப்பு (ஆசிய ஜோதி) பாடல் பாடி பதிவிடுங்கள் ஐயா 🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 роки тому +1

      விரைவில்...சிவா

  • @SathishSathish-nu1ew
    @SathishSathish-nu1ew Рік тому

    வீடியோ பார்க்க வந்தால் அதற்கு முன் வரும் விளம்பரம் .. வீடியோ வை பார்க்கும் என்னதை மாற்றி விடுகிறது....

  • @Devisri223
    @Devisri223 18 днів тому

    கைக்கிளை பெருந்திணை இரண்டும் அகத்தை பற்றியதுதான? ஆனால் ஏன் புறத்திணையில் வருகிறது?

    • @sathyasiva4728
      @sathyasiva4728 7 днів тому

      ஒருதலைக் காமத்தை அகச்சிறப்பற்றதாகக் கருதி புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையில் வைத்துள்ளது

    • @Devisri223
      @Devisri223 7 днів тому

      @sathyasiva4728 புரிகிறது.பதில் அளிதமைக்கு நன்றி!

  • @tnpsctamil403
    @tnpsctamil403 2 роки тому +2

    வணக்கம் ஐயா தமிழ் இலக்கணம் வராது உங்கள் வீடியோ பாக்க பயம் போயிடுச்சி 2018 Group4 exam 1 question job vaga mudala இந்த முறை கண்டிப்பாக வாங்குவேன்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 роки тому +2

      வாழ்த்துகள் தம்பி. உமக்கு வெற்றி உறுதி. அதை நோக்கிப் பயணப்படுங்கள்.

  • @aiswaryamoorthy2571
    @aiswaryamoorthy2571 2 роки тому +3

    Sir Friday ethuthan exam rombe use sa eruku sir🙏

  • @selvaguru9455
    @selvaguru9455 2 роки тому +3

    அப்போ இக்காலத்தில் நிகழும் திருமணம் அனைத்தும் பெருந்திணையில் அடங்குமா

  • @sankarivarman5476
    @sankarivarman5476 2 роки тому +1

    நன்றி ஐயா