பெலிக்ஸ் கைது, சவுக்கு மீது குவியும் புகார்கள், - சவுக்குக்கு என்ன நடக்கிறது | Journalist Subair

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • #savukusankar #savuku #felixjerald #savukkushankar
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 268

  • @bringbackballot-xn9sq
    @bringbackballot-xn9sq 26 днів тому +19

    இந்த காணொலி நியாயமாக இருந்தது நன்றி

  • @ramachandranms6609
    @ramachandranms6609 26 днів тому +21

    தினை விதைத்தவன் தினையை அறுப்பான்.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 26 днів тому +15

    பெலிக்ஸ அவர்கள் பேட்டி எடுக்கும்போது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தவறாக பேசும் போது அவர் கண்டிக்காமல் இருந்ததுதான் தவறு அதற்கான தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்?????

    • @MrTimesenthil
      @MrTimesenthil 23 дні тому

      Edit பண்ணி cut பண்ணியிருக்க முடியாதா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 26 днів тому +70

    சவுக்கு எல்லை மீறி போய் விட்டார் என்பது தான்
    உண்மை

    • @johnanandhan
      @johnanandhan 26 днів тому +2

      ohh judge telling advice hahah

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 26 днів тому +2

      நீ ஜட்ஜ் டா 🤣🤣🤣

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 23 дні тому +2

      என்ன எல்லை மீறி போனார்...கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு தமிழ் நாட்டை எழுதிக் கொடுக்கலாமா...

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 23 дні тому +1

      Rs.200 😂...

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 23 дні тому +2

      ​@@hildaalphonse2239 Super Nanba.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 26 днів тому +47

    தன் வினை தன்னைச் சுடும்.

    • @vincevaughan1894
      @vincevaughan1894 26 днів тому +3

      Naanum etha solla vantha👏👏👏👍👍👍

  • @devasahayamp5548
    @devasahayamp5548 26 днів тому +14

    உப்பு திண்னவன் தண்ணி குடிப்பான் நீங்க போங்கடா

  • @MuruganalameluMuruganalamelu
    @MuruganalameluMuruganalamelu 26 днів тому +7

    பேசும் பேது உன்மையான கருத்து பேசவேண்டும்

  • @udayakumar4500
    @udayakumar4500 26 днів тому +61

    சவுக்கு மாதிரி பச்சோந்தி தனமான குணம் யார் எடுத்தாலும் இதே முடிவு தான்.

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu 24 дні тому +2

      அப்போ ஒரு கட்சி என்ன தவறு செய்தாலும் முட்டு கொடுக்களாமா🤦

    • @udayakumar4500
      @udayakumar4500 24 дні тому

      @@Skvvp-jj7pu கட்சி, ஆட்சியாளர் செய்யும் தவறுகளுக்கு தட்டி கேட்க சவுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு வாக்காளனுக்கும் உரிமை உண்டு.
      பிரதீப் +முக்தார் பேட்டி பாத்திங்களா மணல் கரிகாலன், மணல் ராமச்சந்திரன் இருவரிடமும் காசு வாங்கி யது அம்பலம், ஸ்ரீ மதி தற்கொலை என சொல்ல காசு வாங்கிட்டு பேசுனது அம்பலம், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக பேசி காசு வாங்கி யது அம்பலம். நியாயமாக இருந்தால் இந்நேரம் தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று இருக்கும்.

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 23 дні тому

      Rs.200 😂...

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 26 днів тому +14

    சோட்ஸ் சொல்லி தான் தேனியில போய் பதுங்கியது.....

  • @jayasekarann3357
    @jayasekarann3357 26 днів тому +27

    சவுக்கு மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் மேல்நோக்கி துப்பினான்.அதேஎச்சில் அவன்மேல்விழுகிறதுதற்போதுஅது தான்உண்மை.

  • @arjunboopathy4252
    @arjunboopathy4252 26 днів тому +9

    Ungal karuthugal sariyanthu sir

  • @selvaradjek3473
    @selvaradjek3473 26 днів тому +16

    சவுக்கு நீண்ட காலம் ஏமாத்த ஆசை , ஆனால் அதுக்குள்ள எல்லாம் தெரிந்து விட்டது.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 26 днів тому +7

    பூசினா போலவும் இருக்கணும்...பூசாத மாதிரியும் இருக்கணும்

  • @usmannoor9473
    @usmannoor9473 26 днів тому +3

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஆரோக்கியமான விளக்கம்

  • @deivaraj67
    @deivaraj67 26 днів тому +31

    சவுக்கு தோப்புக்குள்ளேவைத்து
    சுட்டுக்கொன்றாலும் தப்புஇல்லை

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 26 днів тому +36

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (மனிதநேயம் அற்றவர் )சரியான தண்டனை வழங்கப் படவேண்டும்

  • @francisk3964
    @francisk3964 26 днів тому +68

    பெலிக்ஸ் மாமா வெகுவிரைவில் வழுக்கி விழுவார்..வாழ்த்துக்கள்.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 26 днів тому +5

    ஓரளவுக்கு மக்கள் பயன்படற மாதிரி நேர்மையா செயல்படுங்கள் மீடியாகாரர்களே.

  • @thangamohan8774
    @thangamohan8774 25 днів тому +1

    நியாயமான பேட்டி, வாழ்த்துக்கள்!

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x 26 днів тому +2

    எப்படி எல்லாம் பேசக்கூடாது என்று இந்த பிரச்சனையிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் இந்த இதிலிருந்து ஒரு ஒரு இலக்கணம் இதற்காக கிடைக்கிறது எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்பது வருங்கால அடுத்து மற்ற ஊடகவியலாளர்களுக்கு அனைவருக்கும் தெளிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் அவர் செய்த தவறையே நாமம் செய்யக்கூடாது என்பதுதான் இதிலிருந்து நமக்கு தெரிகிறது என்று நினைக்கின்றேன்

  • @Sangimalai90
    @Sangimalai90 26 днів тому +23

    எதை விதைக்கிறோமோ அதை நாமே அறுவடை செய்வோம் 🤔🤔🤔
    இதனால் வரை சவுக்கு சங்கர் சமூக வலைத்தளங்களில் எதை செய்தாரோ இன்று அதுவே, அவருக்கு நடக்கிறது 🤣🤣🤣
    காலச்சக்கரம் சுழன்று அவரிடத்தில் வந்து நிற்கிறது 🤣🤣🤣

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 25 днів тому +1

    Suber sir good speech

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 26 днів тому +35

    பிராடுக்கு முட்டு கொடுக்காதீர்கள்

  • @sdwood9231
    @sdwood9231 26 днів тому +22

    இதுதான் கர்மா

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 26 днів тому +4

    Yes , correct,no individual should be targetted in social media.We should only build a healthy society for our youngsters.Attacking women will set a wrong example in the community.
    People will stop respecting women in the family,girls studying and working with them. Media persons should be very cautious with their words.Let this Savukku be a wrong example of the society.Judiciary should make sure to safeguard us. We want our children to build a healthy future.Following such videos will lead to a dirty environment.

  • @thenmozhivalli
    @thenmozhivalli 26 днів тому +18

    ஒரு பெண் பச்சை குத்தியிருந்தது சவுக்கு விற்கு எப்படி தெரியும்

  • @youngraja669
    @youngraja669 26 днів тому +5

    சும்மா.. சொல்லறதயே .. சொல்லி 😂😂😅😅 திரும்ப திரும்ப சொல்ற நீ 😂😂😅😅

  • @murthy3932
    @murthy3932 26 днів тому +2

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

  • @gsvmal7144
    @gsvmal7144 26 днів тому +2

    சொல்ராங்க சொல்ராங்க ன்னு கேள்வி கேட்குறீயே யார் சொல்ராங்க

  • @_27035
    @_27035 24 дні тому +1

    இந்த நிலையில் நாளைய யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்

  • @jayakumarr7614
    @jayakumarr7614 24 дні тому +1

    அகம்பாவம் ஆணவம் மிகுந்த சிரிப்பை மட்டும் கேட்டவர்களுக்கு இதுபுரியும்

  • @ramachandran8630
    @ramachandran8630 26 днів тому +42

    சவுக்கு இப்போ சரக்கு ஆனது.
    இவனை செய் கூலி இன்றி சேதாரம் செய்யவும்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 26 днів тому +3

    Truth sir

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 24 дні тому +1

    அந்த நடிகை கேஸ் போடவேண்டியதுதானே. வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்.
    சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை யாரும் வழக்கு போடவில்லை. பதில் கூறவில்லையே காரணம் என்ன

  • @kannanrenganayaki7456
    @kannanrenganayaki7456 26 днів тому +1

    சட்டத்தையோ.அரசு ஊழியர்களையோ தவறாக விமற்ச்சிப்பதுத வறு

  • @starstar546
    @starstar546 26 днів тому +9

    Super

  • @Jisookitkim
    @Jisookitkim 26 днів тому +2

    This matter is now diverting the anti ruling party feelings Many u tubers are now thriving talking about savukku

  • @wilsonthangavelu4149
    @wilsonthangavelu4149 26 днів тому +6

    நாட்டில் சவுக்க பத்திய செய்தியா முக்கியம். போங்கடா போக்கத்தவங்களா

  • @YuvanBala2024
    @YuvanBala2024 26 днів тому +1

    நீங்க சொல்வது உண்மை

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 26 днів тому +6

    காலம் மாறும்

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 26 днів тому +6

    What about Muthalif?he is big fraud

    • @vijayvijay4123
      @vijayvijay4123 26 днів тому +1

      Approver

    • @MrSrinirocks
      @MrSrinirocks 26 днів тому

      ​@@vijayvijay4123 anda aalu dan maati vittu poitan dubakoor

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 26 днів тому +3

    எதை விதைத்தானோ அதனைத்தான்்அறுவடை செய்ய முடியும்.....

  • @thayubslutan4359
    @thayubslutan4359 26 днів тому

    சூப்பர்👌👌👌👌👌

  • @narayanan1781
    @narayanan1781 26 днів тому +10

    சவுக்கு எல்லோரையும் முதுகில் குத்துபவர் அல்லவா ஏன் தலைப்பு இப்படி வைத்திருக்கிறீர்கள்

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 26 днів тому +24

    BROKER SHANKAR --HA--HA--HA--

  • @Savioami
    @Savioami 26 днів тому +8

    felix arrest ஆ ...கேட்கவே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 😂😂😂😂

  • @easthamchurch1319
    @easthamchurch1319 26 днів тому +1

    Great talk , very nutral

  • @taveda
    @taveda 26 днів тому +1

    I was about to tell - Karma is Boomerang, what ever he did especially about image tarnishing. It’s the same occurring for him too.

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn 24 дні тому

    Good message...neutral

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 26 днів тому +3

    சாவுக்கு சங்கர் ரெடியோ?!

  • @ranipaul100
    @ranipaul100 26 днів тому +1

    FELIX BAADU IS ARRESTED. REALLY GREAT .

  • @tsankar6766
    @tsankar6766 26 днів тому +2

    Now a days there are so many paid journalist very sad and pathetic. At any time journalism should not be sold. Journalist should talk only truth

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 25 днів тому +2

    பயந்திட்டியா குமாரு?

  • @sivakumarv3203
    @sivakumarv3203 26 днів тому +1

    என்னதான் சொல்ல வர்ரீங்க?

  • @elangovankannan2803
    @elangovankannan2803 26 днів тому

    How much u get

  • @saranyaac589
    @saranyaac589 26 днів тому +1

    Ellathukkum sors erukku

  • @patchapatchapatchapatcha2313
    @patchapatchapatchapatcha2313 26 днів тому +1

    சவுக்கு மரத்துக்கு நல்லா முட்டுகொடுக்றிங்கா தலைவr 14:05

  • @Jisookitkim
    @Jisookitkim 26 днів тому +1

    No u tuber is now talking about common man s sufferings It is so with other bigger medias

  • @tsankar6766
    @tsankar6766 26 днів тому

    Sri.msthi pappa athma will not leave and spare. God is seeing each and every thing.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 26 днів тому

    சுபேர் சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @angeljohn8436
    @angeljohn8436 26 днів тому +1

    We can never forget the filth he spoke against Sreemathy’s case

  • @velansaraswathi9973
    @velansaraswathi9973 26 днів тому

    Hai .mamas....

  • @Tamilarasan-cm8em
    @Tamilarasan-cm8em 24 дні тому +1

    நீங்க ஏன் கண்டிக்கவில்லை

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 26 днів тому

    This person is very practical.

  • @ksramani3947
    @ksramani3947 22 дні тому

    Good

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 26 днів тому +2

    தன் வினை தன்னைச் சுடும்

  • @user-wv2tv2mx1k
    @user-wv2tv2mx1k 26 днів тому +3

    Yppa romba pesatha appuram neeyum ullathan

  • @user-wy5ur5xt7i
    @user-wy5ur5xt7i 26 днів тому +5

    சவுக்கு சங்கரை போல் எந்த பத்திரிகையாரும் இப்படி தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள்

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 26 днів тому +1

    Why this mans don't speak about muthalif? Muthalif! Alif! Ali!

  • @muniyandik2459
    @muniyandik2459 26 днів тому +16

    பிக்காலிப்பயலப்பத்தி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பத்திரிக்கையாளர் போர்வையில் தமிழ் தேசியம் பற்றி பேசாதே எச்சரிக்கை

  • @sids2766
    @sids2766 24 дні тому +1

    Savuku ku unarvu irukka avana kaaya padutha

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 26 днів тому +2

    யோவ்வ்வ்வ்.. சுபைரு இவ்ளோ நாளா இங்கே போய்யிந்தே.. சவக்கு சொன்னபோ குந்திகுனு தூங்னியா நைனா..??

  • @vbyu1
    @vbyu1 26 днів тому

    100% true some word

  • @G.a7
    @G.a7 26 днів тому

    Aniyaya kaaranukku makkal thunai nikka maattargal..god also

  • @balajidamodharan3212
    @balajidamodharan3212 26 днів тому +2

    Cinemavodu niruthi kollavum. Ulara vendam

  • @karanthai
    @karanthai 26 днів тому +6

    ஏன்டா தறுதலைகளா எல்லா பயலும் மூத்த பத்திரிக்கையாளர்களா...
    ரோட்ல போறவன் வாறவன் எல்லாம் மூத்த பத்ரிக்கையாளனா...!

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 26 днів тому +1

    Savukku சொய்தது தவறு . ஆனா
    😂😂😂😂முக்கிய உதிரிபாகம் இல்லாத டம்மி சர்வாதிகாரிக்கு ஆயுர்வேத மசாஜ் செய்யும் துறை மாமன்கள் . Bakery dealing என்றாலே 👍🏮👍🏮👍🏮துறை தா‌😂😂😂👎👎👎.துறை===பேக்கரி😂😂😂😂😂. Bakery dealing ல 3 Phd 😂😂😂

  • @thenmozhivalli
    @thenmozhivalli 26 днів тому +1

    IT advicer ஆ

  • @jacinthageorge6997
    @jacinthageorge6997 24 дні тому

    What ur spoking in the video is right sir , savukku sanker spokes beyond the limit, think is mother is also a women,

  • @MuruganalameluMuruganalamelu
    @MuruganalameluMuruganalamelu 26 днів тому +1

    வாழ்த்துக்கள் தோழரே உன்மையான கருத்து வாழ்த்துக்கள்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 26 днів тому +4

    TN GOVERNEMENT, PLEASE ARREST REDPIX FELIX WHO IS THE A1 IN THE SAID CRIME !
    JAVUKKU JANKAR AND FELIX...." MURPAGAL SEIYIN PIRBAGAL VILAIYUM"!

  • @alagiriswamygopalakrishnan3457
    @alagiriswamygopalakrishnan3457 26 днів тому

    I think Mr. Felix Gerald and Savukku Shankar belong to the same community!

  • @MsSaminathan
    @MsSaminathan 26 днів тому +25

    பெலிக்ஸ் மற்றும் சரக்கு இரண்டு பேரையும் ஒரே ரூம்ல போடுங்க அடிச்சுக்கிட்டு சாகட்டும்

  • @dhilludurai
    @dhilludurai 21 день тому

    மூத்த பத்திரிகையாளனா? பேசறவன் எல்லாம் மூத்த பத்திரிகையாளன் தானா?

  • @kumar32145
    @kumar32145 26 днів тому +2

    யாரும் யோக்கியன் கிடையாது சரியான கூற்று

  • @koki757
    @koki757 24 дні тому

    Yen savukku avaduru pasum bodhu kandikka villai ,avar pesum pothu ippadi vivatham seiya villai

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 26 днів тому +1

    Mama paiyan savooku

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 26 днів тому +3

    நிவேதா பெத்துராஜ்👙
    சின்னவரு🍌
    சவுக்கு😭😂

  • @akgermany3788
    @akgermany3788 26 днів тому +1

    200 DMK 💪💪💪

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 26 днів тому +2

    நல்ல சப்பைக்கட்டு. சவுக்கு சங்கரை புனி தனக்காதீர்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 26 днів тому +2

    சவுக்கு சங்கர்😭
    சின்னவரு😄😆
    குடி பீடி லேடி...🍷🚭👙

  • @_27035
    @_27035 24 дні тому

    உங்களுக்கு நாளை நடக்கும் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 26 днів тому

    தோழர் ...கைது😅

  • @banadiceric9451
    @banadiceric9451 24 дні тому +1

    எந்த விதய விதைக்கின்றோமோ அதைத்தான் அருவடை செய்யநேரிடும்

  • @987sai
    @987sai 23 дні тому

    Ennada ithu ivlo naaala Avan velila irunthapa oruthanum onnum pesala ippo ean pesanum ippathan eallame theriuma.

  • @ganesanmr6488
    @ganesanmr6488 26 днів тому +6

    நீங்க எப்படி பேசிரிங்க அந்த பெரிக்கி எப்படி பேசினன் தெரிந் பேசிங்க

  • @steemaria2415
    @steemaria2415 24 дні тому +1

    Srimathi aanma pesuthudaa
    Savukku sankar ini sulukku sankar ena koovuvom

  • @gsvmal7144
    @gsvmal7144 26 днів тому +2

    சவுக்குக்கு சொம்பு தூக்கும் நபர் பேட்டி எடுப்பவர்

  • @sekar4311
    @sekar4311 26 днів тому +1

    விளக்கு சுபீர் மாமா

  • @ChandrasekarpmPM
    @ChandrasekarpmPM 26 днів тому +1

    Ivanum..gersld....rajaguru...kishore k damy...rowther..yellorukkum jail waiting