Dasamaha Vithya | Baglamukhi | தசமஹா வித்யா எட்டாம் வித்தை ஶ்ரீ பகளாமுகீ! | Gnana Sakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Dasamaha Vithya | தசமஹா வித்யா எட்டாம் வித்தை ஶ்ரீ பகளாமுகீ! | Gnana Sakthi TV
    காயத்ரீ மந்திரம்
    ஓம் பகளா முக்யை வித்மஹே
    ஸ்தம்பின்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
    மூலமந்திரம்
    ஓம் ஹ்ரீம் பகளாமுகீ ஸர்வதுஷ்டாநாம் வாசம்
    முகம் பதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய
    புத்திம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
    #sakthi #dasamaha #baglamukhi

КОМЕНТАРІ • 15

  • @vrajan2002
    @vrajan2002 Рік тому +1

    Jai maa bagalamukhi

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 Рік тому +1

    ஓம் அகத்தீசாய நம.
    என அழைத்தால் அக்கணமே அகத்திய பெருமான் இறங்கி வந்து அருள் செய்வார் உபதேசம் அருள்வார் என் தங்கள் வாக்கினை மெய்பித்து அருளினார். உங்கள் திருவுள்ளத்தை வணங்குகிறேன். 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @karupasami4612
    @karupasami4612 Місяць тому +1

    விட்டில் வழிபடலாமா

  • @rajeshwariviyer6189
    @rajeshwariviyer6189 Рік тому +1

    Jai Maa Baglamuki
    🙏🙏🌹🌹🙏🙏
    In which chakra in our body we have to chant mantra

  • @user-fv2zd8yb8q
    @user-fv2zd8yb8q 8 місяців тому +1

    Vanakkam aiya. Yenaku dashanakali yagattin plenum. Athen yagatil podum porulgal yenna vendru sollungge

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 місяців тому

      முறையாக குருவிடம் சென்று பயிலுங்கள்!

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 Рік тому +1

    ஐயா தங் களிடம் ஒரு கேள்வி ஞானசக்தி ஊடக பார்வையாளருக்கு ம் எனக்கும் தேவையானது எந்த ஒரு மனிதன் தன் ஊழ்வினை யாலோ . தான் செய்த பாவத தினாலோ அல்லது தன் முன்னோர் செயலினாலோ
    தொடர் துன்பம் எதாவது ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை அதை முடித்தால் அடுத்தது என தன்னால் தீர்கவே முடியாதபடி தொடர் துன்பம் ஒருவரை துரத்தும் போது எந்த உபாயம் தேடி எந்த ஜோதிடம் பூஜை பரிகாரங்கள் உதவாத போதும் எந்த ஆன்மீக வாதிகளாலும் நல்வழி காட்ட முடியாமல் போனது போதும் தன்னம்பிக்கை யுடன் பலரையும் தொடர்புகொண்டு வினை தீர்விற்கான உபாயத்தை பெறவே இயலாமல் போனாலும் அப்படி பட்டவர் க்கு எந்த தெய்வ வழிபாடு உடனடியாக துன்பங்களை கடந்த மனிதனுக்கு வினை அகல உதவி செய்யவார்கள் என்பதை ஜீவ நாடி மூலம் கேட்டு தாங்கள் பதிவு வெளியிட வேண்டும் என. கோருகிறேன் நன்றி 🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      குருவின் திருவடி பூசையே சத்தியமான வழி!

    • @prakashsomanivannan8080
      @prakashsomanivannan8080 Рік тому

      @@GNANASAKTHITV தங்கள் அருளாசி க்கு நன்றி🙏... குருவின் திருவடியை சரணம் ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏