ஆவலுடன் எதிர்பார்த்த PART 02 | ஒரு மனிசனுக்கு எத்தனை சோதனையப்பா | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 230

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 місяці тому +6

    கண் தெரியாத மனிதன் பாவம். நல்ல சேவை கிருஷ்ணாவின் அணுகுமுறை சுப்பர். உதவியாக பணம் தங்குமிட வசதி கொடுத்த அனைவருக்கும் கிருஷ்ணாமகனுக்கும் கோடி நன்றிங்க ள் வாழ்க வாழ்க உறவுக்களே😍😍😍😍❤❤❤

  • @balaskitchen1887
    @balaskitchen1887 2 місяці тому +35

    Krishna, மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம், உங்கள் நற்பணி தொடரட்டும்.❤❤❤❤❤🎉

    • @Nantha-r2h
      @Nantha-r2h 2 місяці тому

      அட மடயா உன்னைப்போல் பேக்கிளாத்தி கனபேர் இருக்கிறார்கள்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому +16

    மகன் இப்படிப்பட்ட உதவி மகாபெரிது வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் கூடயிருப்பார்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 місяці тому +30

    கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகள் அருமை. உண்மையிலே இந்த காலத்தில் இப்படியும் உதவி பெற்று கொடுக்க எல்லோராலும் முடியாது அதற்கு திறமை இருக்கனும் உங்களிடம் அது நிறையவே இருக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤❤❤❤❤❤

  • @N.M.FASLAN.3
    @N.M.FASLAN.3 2 місяці тому +31

    எல்லாப் புகழும் இறைவனுக்கே
    God Bless You❤❤❤

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 2 місяці тому +32

    இந்த காணொளியைத்தான் ஆவலோடு ஏதிர்பார்த்தோம். உங்கள் சேவைக்கு இறைவன் துணையிருப்பார் ❤❤❤❤❤ உரையாடல் மிகவும் சிறப்பு. 👌 👍

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +18

    Super Guru!!! Brilliant twist!! உதவி எடுத்துக் காெடுத்திற்காக கோடி நன்றிகள் குரு…. சிஷ்ஷன்ஸ்!!💯🙏💯
    தியாகங்கள் பல செய்திருக்கார். அதனை கனம் பண்ணி உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!! 💯🙏💯
    வாழ்வோமே வளமாக!!🪔🙏🪔
    PS: உண்மைகள் பொய்யாகவும்
    பொய்கள் மெய்யாகவும் உலவுகிற பொல்லாத காலம்தான் இது.😭😭😭

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 2 місяці тому +6

    கிருஷ்ணா அண்ணா உங்கள் பணி தொடர்வதக்கு காரணம் பொய் களவு இல்லா த நேர்மை 💯

  • @alagesraja
    @alagesraja 2 місяці тому +2

    வணக்கம் உங்கள் மூவருக்கும். அத்துடன் உங்கள் உசாவலுக்கு ஒரு கோடி நன்றிகள். உலகத்துக்கே அவரது வளர்ப்பு புலனாகிவிட்டது. நன்றி நன்றி உங்கள் மூவரையும் மனமுவந்து வாழ்த்துகிறோம்.

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 2 місяці тому +1

    தலைவரின் வளர்ப்பும் ஆண்டவரின் நடத்துதலும்
    தேவண்ணனின் முன்மாதிரி விளங்கப்பண்ணுது.
    கிருஷ்ணா உங்கள் சேவை போற்றத்தக்கது. நீங்கள் எந்தளவுக்கு சிரமப்படுகிறீர்கள் என்பது உண்மை.
    இவற்றுக்கெல்லாம் ஆண்டவர் பிரதிபெலனாக எல்லா பொல்லாப்புக்கும் விளக்கி பாதுகாத்து ஆசீர்வதிப்பார்.
    GOD BLESS YOU

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 місяці тому +3

    நாட்டுக்காக போராடிய ஒரு போராளி இரண்டு கண்களும் இல்லாமல் கைகளும் இல்லாமல் திரிந்து கொண்டிருக்கிறார் யாசகம் பெற்று உணவு உண்டு கொண்டு திரிகிறார். ஆனால் மக்களால் முடிந்த அவருக்கு கிடைத்த பண த்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுடைய பணத்தை வைத்திருக்கும் உறவுகள் முன்னாள் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உதவி செய்யுங்கள் உங்களை கையெடுத்து கேட்கிறோம் அந்த பணத்தை வைத்து உங்களுடைய உல்லாச வாழ்க்கை அனுபவிக்காதீர்கள் ஏனென்றால் இவர்களுடைய சாபம் உங்களை சும்மா விடாது❤❤❤❤
    அன்புக்குரிய கிருஷ்ணா அண்ணா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி ஏதோ ஒரு விதத்தில் உதவி அவர்களுக்கு கிடைத்துவிட்டது முடிந்தளவு நீங்கள் அதை அவருடைய பிள்ளையாக இருந்த அதை செய்து விட்டீர்கள் ஆனால் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பான்.❤❤❤❤❤❤

    • @packipacki163
      @packipacki163 2 місяці тому +2

      நன்றி உதவிய மக்களுக்காக எனது வாழ்த்துக்கள்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 місяці тому +1

    எப்படி பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருந்தாலும் அதை பார்த்து சரி பண்ணி உதவிகள் வாங்கி பெற்று கஸ்டபட்டவர்களை நல் வழி கொண்டுவரும் வல்லமை எங்கள் கிருமகனால் மட்டும்தான் முடியும் வேறுயாரலும் முடியாது ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤ வாழ்க வளமுடன் உங்களுக்கு எப்போதும் இறைவன் துணையிருப்பார்❤❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 місяці тому +63

    கிருஷ்ணா! ஒரு களவும் செய்யவில்லை. உலகமே பார்க்கும்படி வீடியோ போடுறார்தானே.எந்த ஒளிவும்மறைவும் இல்லை என்று அதில் இருந்து தெரிகிறது.கிருஷ்ணா !நீங்கள் மூவரும் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 місяці тому +1

    சந்தோசம் கிஸ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 2 місяці тому +3

    Sk Team
    உங்கள் மூவருக்கும்(கிருஸ்னா,கவிதாஸ்,யது) இதயம் கனிந்த கோடான கோடி நன்றிகள்.❤️❤️‍🩹🫶🫶👍👍🌷🌷
    👉🏻வீடு கொடுத்து உதவ வந்த அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்
    🫶🫶❤️❤️🌷🌷
    👉🏻எமக்காகவும்,எங்கள் மண்ணிற்காகவும் போராடிய அனைத்து
    “”போராளிகளுக்கும்,மாவீரர் குடும்பங்களுக்கும் “”உதவ வேண்டிய கடமை எம்மவரது கட்டாய கடமை ஆகும்.
    💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 місяці тому +3

    நல்ல தெளிவான முடிவு இதனை நல்ல முறையாகப் பயன்படுத்தினால் இவருக்கு நல்லது🎉👍

  • @srideviapputhurai9571
    @srideviapputhurai9571 2 місяці тому +9

    கிருஷ்ணா! உண்மையை கண்டுபிடிப்பதற்கு, எப்படியும் முயற்சி பன்னலாம்..........
    தப்பே கிடையாது........
    உங்கள் பணி தொடரட்டும் ............

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 місяці тому +2

    நாட்டுக்காக எல்லாத்தையும்இழந்துநடுவீதியில்நிக்கவேண்டியதாகயிருக்குஇயக்கத்தின்பணத்தைவெளிநாட்டில்வைத்துசுகபோகம்அனுபவிக்கிறாங்கள்இவங்கள்எல்லாமனிசரா

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 місяці тому +9

    மூவருக்கும் வணக்கம்🙏🙏இந்த வீடியோக்கத்தான் எதிர்ப்பார்த்து இருந்தோம்🫶🫶🫶உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்🤝🤝என்றும் இறைவன் துணை🤲🤲

  • @vathanasivaaji6516
    @vathanasivaaji6516 2 місяці тому

    Krishna your hard work s will keep your personal life blessed. No doubt at all

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 місяці тому +9

    தயவு செய்து மகன் தேவன் இனி இப்பட தேவையற்ற பிரச்சனைகளை தேடாது இடவசதி கொடுத்தவர்க்கு சங்கடங்களை குடுக்காமல் வாழ்வும். கிருஷ்ணாவுக்கு பெரிய நன்றி.
    May God bless you all. ❤❤🎉🎉😊😊

  • @AhmedMansoor-d8o
    @AhmedMansoor-d8o 2 місяці тому +2

    கிருஷ்ண நீங்கள் செய்யூம் உதவிகள் மகிழ்ச்சி உதவும் உறவுக்கும் நன்றிகள் உறவுகளுன் உணர்வு தொடரட்டும். இறைவன் உங்களுக்கு துனையிருப்பான்

  • @muthujega9634
    @muthujega9634 2 місяці тому +2

    My Dear Krishna _ Well Done and Well said. You are great. தேவன் சம்பந்தமான பதிவுகள் எல்லாம் ஒரு தோலை காட்சி நாடகம்போல் நன்றாக இருந்தது. தேவன் தன் தகுதிக்கு மேலானவற்றை செய்ய நினைத்ததால் வந்த விளைவு. One should know his capacity, capability, place and strength before starting a project as THIRUKURAL says.

  • @Shansangagan
    @Shansangagan 2 місяці тому +1

    கிருஷ்ணா அண்ணன் 100/100.
    தேவன் அண்ணன் 100/100
    உன்மை

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +8

    எதற்க்கும் கிருஸ்ணா உதவி செய்யும் போது பார்த்து கவணமாய் யாருக்கும் உதவு செய்யவும்

  • @kailawaran5055
    @kailawaran5055 2 місяці тому +5

    Hi Krisna, You did the right thing. Unbelievable ❤help. God bless you Krisna.Thank you very much helping poor people

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 місяці тому +28

    கிருஷ்ணா நீங்கள் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் உதவி செய்கின்றீர்கள் அது நல்ல விடயம் என்றாலும் ஆனால் இதுக்குள் ஏதோ ஒரு இடியப்ப சிக்கல் இருக்கின்றது.

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 2 місяці тому +3

      @@kumuthinipragash7474 mattu thiranalithan aana suttu maththil. nalla thiranali. luxry hotelil. valkirar

  • @srideviapputhurai9571
    @srideviapputhurai9571 2 місяці тому +3

    கிருஷ்ணா ! எதுவாக இருந்தாலும் கவனமாக செயல்பட வேண்டும். காசு விடயத்தில் மிகவும் கவனம் தேவை. உங்கள் நேர்மைக்கு .......................
    உங்களுடைய ஆளுமையான சொல்லுக்கும் நேர்மையான பணிகளும் தொடர ட்டும் ............................

  • @TalksByTharani
    @TalksByTharani 2 місяці тому +2

    மூவருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணாபிரச்சனைக்குமுடிவுகட்டியது நல்லமுடிவு எடுத்தது நன்று

  • @JegathananthanV
    @JegathananthanV 2 місяці тому

    Krishna you are Great..

  • @josephconstantine9970
    @josephconstantine9970 2 місяці тому

    Well done Krishna, Kavithas & Akini 🙌🏾🙌🏾🙌🏾 A noteworthy help to this young man ❤

  • @thampa8877
    @thampa8877 2 місяці тому

    Great service.
    God bless you.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +1

    God blessing everyone 🙌💖💖

  • @Babu-x3d
    @Babu-x3d 2 місяці тому

    கிருஷ்ணா உங்கள் படித்த பண் பு, நீங்கள் நன்றாக இ ருப் பீர் கள் from German
    fans❤

  • @Babu-x3d
    @Babu-x3d 2 місяці тому

    வளர்க உங்கள் சேவை கிருஷ்ணா

  • @Babu-x3d
    @Babu-x3d 2 місяці тому +1

    krishna cGod bless your family. kavithas & AKK in i

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 місяці тому +7

    வணக்கம் தம்பிகள் தம்பி கிருஷ்ணா எல்லாம் நல்லேதே செய்யும்

  • @Aarshan2021
    @Aarshan2021 2 місяці тому +4

    தம்பி கடவுள் இருக்குது என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அப்பன். ஆனால் உங்கள் ரூபத்தில் கடவுள் தெரிகிறார் தம்பி உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் நான் உங்கலுடன் ஒரு தரம் கதைத்தனான் லண்டனில் இருக்குறேன் உங்கள் குடும்பம் சந்தோசமாக நீடூலி காலம் வாழனும் என்று வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @uma8600
    @uma8600 2 місяці тому

    Krishna team good work.
    God bless you all.

  • @kumarimatildalawrence4926
    @kumarimatildalawrence4926 2 місяці тому +1

    Great work❤

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 2 місяці тому +1

    Good kirushnnaa 👍👍valththukkal 🎉🎉🎉

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 2 місяці тому +1

    கிருஷ்ணா வாழ்த்துக்ள் ❤❤❤❤

  • @ammuchannel6454
    @ammuchannel6454 2 місяці тому +2

    எல்லாம் ஓகே தான் Krishna❤ நான் என்ன நினைத்தேனோ நீங்களும் அதையே சிரித்தபடி உடனே சொன்னீர்கள்😅😅😅 நீங்களும் பயங்கர குழப்படி தான் செய்தீங்கள் என்று. ரொம்ப சிரிச்சுட்டேன்😅😅😅😅😅 ❤❤❤❤❤Gbu❤

  • @indranselladurai9981
    @indranselladurai9981 2 місяці тому +2

    Super கிருஷ்ணா வாழ்த்துக்கள்....

  • @tharminishan6368
    @tharminishan6368 2 місяці тому +6

    He is careful with the money how he is spending. Krishna you should advise him.

  • @uma8600
    @uma8600 2 місяці тому

    Thanks krishna, have a bright future. God bless you guys.

  • @nilogee
    @nilogee 2 місяці тому +2

    வாழ்த்துகள் மகன் ❤

  • @RajaneSreeram
    @RajaneSreeram 2 місяці тому +3

    Perfect. Good job. God bless you boys

  • @JathushanJathushan-y5v
    @JathushanJathushan-y5v 2 місяці тому +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @jessicajessica4417
    @jessicajessica4417 2 місяці тому

    நம்பிக்கையின் நட்சத்திரம் கிருஷ்னா

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому

    மகன் உங்கள் நேர்மைக்குக் கடவுள் எப்போதும் உங்களோடிருப்பார்

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 2 місяці тому +20

    காசை வீண் விரையம் செய்கிறார்

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 2 місяці тому +2

      உண்மைதான் கொட்டேலில் தங்குவதற்கே அதிக பணம் செலவாகிறது, இல்லங்களில் தங்கினால் பணவிரயம் இல்லை , இவருக்கு உதவியாகவும் இருக்கும்.

    • @eunicerajah4304
      @eunicerajah4304 2 місяці тому +2

      Intha 3 lackshamum 3 mathathil mudiparo theriyathu. Disabled aaha irunthu kondu ivalavu kadana 😮?

    • @RockThomas-ex1cx
      @RockThomas-ex1cx 2 місяці тому +3

      உண்மை நன்றாக உழைக்கிறவர்கள் இப்படி ஒரு நாள் கூடா ஹோட்டலில் நிக்கமாட்டார்கள். புரிந்து கொள்ள வேண்டும் பணத்தை செலவு செய்றதை.

  • @appadad3106
    @appadad3106 2 місяці тому

    Very nice and very good charitable work god bless you and do continually

  • @thevaakarsuthakar227
    @thevaakarsuthakar227 2 місяці тому

    Tavan anna bravo ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому +5

    மகன் உங்கள் சேவை நல்லது ஆனால் இப்படிப்பட்ட சிக்கலுக்குள் போகாமல் தவிர்ப்பது நல்லது

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 2 місяці тому +2

    Sk நீங்கள் செய்வது எல்லாம் சரியாகத்தான் செய்கிறிரீர்கள் 🙏🇨🇭

  • @sweetdreamslife7076
    @sweetdreamslife7076 2 місяці тому +1

    Unmaila epadeya helping kaddayam avaziyamanathu neenka sayvathu great

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @sinnakuddyyogarajah7861
    @sinnakuddyyogarajah7861 2 місяці тому +1

    Yes please sk your family work karait❤❤❤❤❤❤❤.❤❤❤.super super fast learner

  • @senthilganesh5365
    @senthilganesh5365 2 місяці тому

    Well done Krishna & team situation been handled very well 👌 God bless you Krishna & team Keep your hard work continuously for needy people.God will look after you all forever 🙏🏼

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb 2 місяці тому +9

    தம்பி இப்படி பட்ட பிரச்சனைக்குள்ள தலை போடாதங்கல்

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 2 місяці тому +4

    வாழ்க வளமுடன் ❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому

    God bless you

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 місяці тому +29

    இவர் வாழ்க்கை தலை சுற்றுது தான் போக வழிய கானம் மூஞ்சூறு விளக்குமாற்ரை காவிச்சுதாம் இனி 5நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டால் நல்லது

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 2 місяці тому +2

      ivar ean. hotelil irukkanum. ivar poyu. irukkavendiya idaththil. vidavum

    • @mary-id6xx
      @mary-id6xx 2 місяці тому +9

      இது தேவை இல்லாத செலவு.

    • @vishnurigalrigal9535
      @vishnurigalrigal9535 2 місяці тому

      உண்மை தான். தங்குவதற்கு இடமில்லை என்றால் எங்காவது கோவில்களில் கேட்டு தங்கியிருக்கலாம். கிறிஸ்தவ குருக்கள் யாரையும் அணுகியிருந்தால் அவர்கள் தங்களுடன் கூடவே தங்க வைத்திருப்பார்கள்.

  • @jamiladeen8188
    @jamiladeen8188 2 місяці тому

    Super krisna.nandri❤❤❤❤❤❤❤

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 2 місяці тому

    Krishna Kavithas Akkini God bless you from Germany

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam 2 місяці тому +1

    Krishna super. Thanks for relive Thevan Anna. Ur advice inquarey all good. after Thevan Anna eny problem only contact Krishna. Plai Anna thank you. God bless all.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 місяці тому +1

    நன்றிங்க தம்பியாக

  • @gnanapoorananratnasabapath8529
    @gnanapoorananratnasabapath8529 2 місяці тому +1

    கிருஷ்ணா, ஒரு நாள் உன்னை சந்திப்பேன் ,நீங்க ...
    ❤❤

  • @InthiranInthiran-e8b
    @InthiranInthiran-e8b 2 місяці тому

    உங்கள் பணிகள் தொடரட்டும் தம்பிகளா

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 місяці тому +1

    வணக்கம் கிருஷ்ணா யது கடவுள் துணை♥ உண்மையை கண்டுபிடிப்பதற்கு, எப்படியும் முயற்சி பன்னலாம்.தப்பே கிடையாது.வாழ்த்துகள் இவருக்கு இடையில் யாரோ ஏமத்து கிறார்கள் இவரை வைத்து தங்களது போக்கற்ரை நிறப்பும் கூட்டம் பின் தொடரருது??
    இது தேவை இல்லாத செலவு.★★nandri..France. .erundhu.22:8:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 2 місяці тому +1

    Kadavul thunai unkalukku eppaum irukkum thampi. Vaalthukkal.🎉❤

  • @ranjisathananthan8339
    @ranjisathananthan8339 2 місяці тому

    கிருஷ்ணா உங்கள் தொடர்பிலக்கத்தைத் தயவு செய்து தெரியத்தாருங்கள் எம்மால் முடிந்த உதவியைச்செய்யஉங்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை

  • @thiruchelvamyalendran7668
    @thiruchelvamyalendran7668 2 місяці тому +1

    One thing every one need to understand this hind of action needs to 😊 be done to proof the judgement no hard feelings he done a great job keeping going with this crazy people good bless you Guys never ever give up 😂

  • @sivaiya1644
    @sivaiya1644 2 місяці тому

    சூப்பர்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 місяці тому

    59:00 ...நல்ல ஆலோசனை...பைபிளை.....நித்திரையை.... 59:02

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +2

    WE ARE WAITING THIS VIDEO.THANKS FOR SHARING.FROM CANADA

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 2 місяці тому +5

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ♥️♥️♥️ Gob bless you

  • @jiniponniah530
    @jiniponniah530 2 місяці тому

    Haii every one. Finally thevan brother problem finish video is happy to see. Thank you for krishna and palai brother god blessing. Krishna you talking and decision very very correct. Sk team take care of your health

  • @SrithasTharani
    @SrithasTharani 2 місяці тому

    Superb anna kutty🎉🎉😊😊😊

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 місяці тому

    மகன் உண்மையை கண்டு பிடிப்பதற்கு எப்படியும் முயற்சிக்கலாம் தப்பே கிடையாது.

  • @uma8600
    @uma8600 2 місяці тому

    Good job. Krishna

  • @thusysanu9400
    @thusysanu9400 2 місяці тому +8

    👌👌👌அண்ணா வாழ்த்துக்கள் 3பேரும் வாழ்க வளமுடன் ❤️

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 2 місяці тому

    Congratulations ❤❤❤❤❤❤❤

  • @SuthaSopa
    @SuthaSopa 2 місяці тому

    Super kisna 🥰🥰🥰🥰👌

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 2 місяці тому +1

    God bless your family members and friends ammamma from kandy

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому

    வாழ்க வளமுடன்🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 місяці тому +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 2 місяці тому

    Dear brother Krishna, there will be a home for elders attached to the blind schools.He can stay there. Everything will be free.

  • @radhasylva3068
    @radhasylva3068 2 місяці тому

    Omg you are so great how you handled this massive situation-so well hats off for you and your wonderful team when l visit Sl next time definitely l will come to see you guys 🎉

  • @kavinthas3521
    @kavinthas3521 2 місяці тому +2

    ❤❤❤ great

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 місяці тому +1

    Very great 👍 God bless you s k❤❤❤❤

  • @muraly2651
    @muraly2651 2 місяці тому +1

    அந்த அக்காவும் தப்பு செய்யவில்லை அக்கா பயத்தில் முழுமையாக ஒன்றும் கூறாமல உள்ளா இந்த இருவரும் தப்பு செய்யவில்லை இருவரின் இடையில் யாரோ ஏமத்து கிறார்கள் 🙏🙏🙏

  • @ranjijeyaratnam1988
    @ranjijeyaratnam1988 Місяць тому

    He was very trbelmarker tell him be onwerst do your job

  • @BhaminyVishnu
    @BhaminyVishnu 2 місяці тому

    Pls help him to find a good place

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 2 місяці тому

    Hi ❤nankal
    Sellivafu.sari.sari.sari.❤❤❤Nanri.makan ❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 7 днів тому

    🎉🎉🎉🎉🎉sk

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 місяці тому +2

    அப்பன் நீங்கள் மாற்றுத்திறனாளி என்ற முறையில் உதவிசெய்கிறீர்கள் நல்ல காரியம் இப்படிப்பட்ட நிலலயில் இருப்போரும் உண்மையாய் நேர்மையாயிருக்கணும்

  • @kirushalinyshaliny8770
    @kirushalinyshaliny8770 2 місяці тому

  • @arumugamalalasuntharam7683
    @arumugamalalasuntharam7683 2 місяці тому

    கண்தெரியாத மனிதன் 6:25 அல்ல
    தமிழ் மக்களுக்காகக் கண்ணைக்கொடுத்த மனிதன்.