ஊர்தோறும் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டுவது, நந்தி, கருடாழ்வார் போல் திருவள்ளுவா் முன் பரிஆமலழகா் சிலை வைப்பது என்ற உங்களின் சிந்தனை அழகு. மிகவும் இரசித்தேன். நன்றி ஐயா.
மிக மிக நன்றாக ,தெளிவாக ,எளிமையாக நன்றி மறவாமை பற்றி விளக்கினீர்கள் ஐயா 👌😍🍊🤩🙏💖🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏 தங்களையும் ,திருவள்ளுவர் ,பரிமேலழகர், தமிழ்தாய் ,கற்க கசடற குழுவின் அனைவருக்கும், சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் ஐயா 🙏மீண்டும் நன்றி 🙏வணக்கம்🙏
ஐய்யா. உங்கள் தமிழ் அறிவை இந்த தமிழ் சமுகத்திற்க்கு நீங்கள் அளிப்பது மிக அருமை. உங்களுக்கு உதவி செய்யும் தம்பியின் தமிழ் உச்சரிப்பு அருமை. இதே போன்று இணையத்தில் வெளியிட்டு எங்களை போன்று இருப்பவர்களும் பார்த்து பயன் அடைய செய்த மைக்கு மிக்க நன்றி.
ஐயா அவர்களுடைய பேரருள் உரையை கேட்டேன் மூடனுக்கும் அறிவு வரும் வகையில் எடுத்துரைத்த தமிழ் புலமை பெற்ற கம்பர் வழிவந்த தமிழ் கடலே எட்டுத்திக்கும் உங்கள் தமிழ் மொழி கொடி கட்டி பறக்க இறைவனை வேண்டுகிறேன் இந்த நாயினேன் தொடுத்த சொல் மாலை ஏற்ற அருள்க பேரருளாளர் வழிவந்த பெருந்தகையே உங்கள் பெருமையை வாயினால் சொல்ல பெரிதே 🙏🏻🙏🏻🙏🏻
பிறவி ஏழு என்று கொண்டால், அந்த முதல் பிறவிக்கு தாக்கம் என்ன? அதாவது மூன்றாவது பிறவிக்கு காரணம் இரண்டாவது பிறவி, இரண்டாவது பிறவிக்கு காரணம் முதல் பிறவி, ஆனால் அந்த முதல் பிறவிக்கு காரணம் யாது?
Showing gratitude:- Men, as such, have to live in and move with the society, apart from domestic life, are interdependent, either by way of receiving help from, and helping, others, quid pro quo for their existence and sustenance. One has to be thankful and show gratitude to another in the event of receiving any help from others, failing which -- for this exclusive lapse -- no atonement has been prescribed in books of ethics. Remaining ungrateful is therefore considered as a serious sin. Since this gratitude, as a virtue, needed to be shown, it should not be done away with and therefore be safeguarded against any imminent onslaught of divine punishments. Since, the gratitude has to be expressed in sweet words, this chapter is placed next to that one.
Nan perrtha thavam ayya speach reached my heart & souls. I don't know how to express my feeling to ayya & karka kasada organization. I pray the almighty ayya to deliver the balance 123 adhikarmas , I had to hear, to live. Ayyavan asiyam enaku thara vendum ayya valluvarm paripalyakayam kudduka vendum
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் நீங்கள் கூறும் முதியோரில்லம் சரி ஐய்யா. ஏனெனில் முதியவரகளின் கணப்பொளுத் தேவைகளை உடனடியாக வீட்டில் உள்ளவர்களால் பூர்த்தி செய்ய முடியாது ஐய்யா? இது புரியாது புரிந்து விட்டால் எல்லோருக்கும் சுலயமல்லவா? ஏன் நான் கூட வயதானால் அங்கே தான் செல்வேன் இதனால் என்னுடைய தேவைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப் பணியாட்களுக்கு நிற்பந்திக்கப் பட்டுள்ளது!,ஏன் குறைநிறைகளைக் கூடத் உடனடியாகத் தெரிவிக்கலாம்? இச் சுதந்திரம் எங்கு கிடைக்கும். மற்றும் நான் சகலருடனும் சுதந்திரமாக உரையாடலாமே! சாதாரண வீட்டில் இது கிடைக்கும் வாய்ப்புகள் அரிது? .......எது சரி என்பதனை உங்களிடமே ஒப்படைக்கிறேன் நன்றி. ஆறு.சுப்பி.தேவா ⚘🏹☇💥🔥💧🌏
சிவாய நம
🙏🙏 இலங்கை ஜெயராஜ் ஐயா திருவடிகள் போற்றி 🙏🙏
பரிமேலழகர் இத்தனை அற்புதமாக உரை எழுதிருக்கார் என்பதை உங்கள் ஊடாக விளங்கிக்கொண்டேன் ஐயா
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.சற்று தாமதமாகத்தான் படிக்கிறேன்.இறைவனின் அருள் இப்பொழுது தான் கிடைத்திருக்கிறது.
ஊர்தோறும் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டுவது, நந்தி, கருடாழ்வார் போல் திருவள்ளுவா் முன் பரிஆமலழகா் சிலை வைப்பது என்ற உங்களின் சிந்தனை அழகு. மிகவும் இரசித்தேன். நன்றி ஐயா.
ஆழ்ந்த கருத்துகள்.....அருமைப்பதிவு..ஐயா.....
மிக மிக நன்றாக ,தெளிவாக ,எளிமையாக நன்றி மறவாமை பற்றி விளக்கினீர்கள் ஐயா 👌😍🍊🤩🙏💖🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏 தங்களையும் ,திருவள்ளுவர் ,பரிமேலழகர், தமிழ்தாய் ,கற்க கசடற குழுவின் அனைவருக்கும், சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் ஐயா 🙏மீண்டும் நன்றி 🙏வணக்கம்🙏
அருமை அருமை அருமை அருமை😍😍😍 அருமை அருமை அருமை
Million dollar worth Mind blowing explanation. Fantastic.
ஈட்டிய பயனை சொல்லால் கூற முடியாத அறிவுப் பொழிவு..
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this teachings
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
ஐய்யா. உங்கள் தமிழ் அறிவை இந்த தமிழ் சமுகத்திற்க்கு நீங்கள் அளிப்பது மிக அருமை. உங்களுக்கு உதவி செய்யும் தம்பியின் தமிழ் உச்சரிப்பு அருமை. இதே போன்று இணையத்தில் வெளியிட்டு எங்களை போன்று இருப்பவர்களும் பார்த்து பயன் அடைய செய்த மைக்கு மிக்க நன்றி.
ஐயா அவர்களுடைய பேரருள் உரையை கேட்டேன் மூடனுக்கும் அறிவு வரும் வகையில் எடுத்துரைத்த தமிழ் புலமை பெற்ற கம்பர் வழிவந்த தமிழ் கடலே எட்டுத்திக்கும் உங்கள் தமிழ் மொழி கொடி கட்டி பறக்க இறைவனை வேண்டுகிறேன் இந்த நாயினேன் தொடுத்த சொல் மாலை ஏற்ற அருள்க பேரருளாளர் வழிவந்த பெருந்தகையே உங்கள் பெருமையை வாயினால் சொல்ல பெரிதே 🙏🏻🙏🏻🙏🏻
இச்சங்கமத்தில் நம்மை ஒருங்கிணைத்த இறைவனின் கருணை!😊🙏
Ayya padham thottu vanankukiren 🙏🙏🙏
உங்கள் பாதத்தை வணங்கி பணிகிறேன்
உங்கள் உரையை கேட்டபின்ததான் பரிமேலழகர் சிறப்பு தெரிந்தது நன்றி ஐயா
Lpo p
P
நன்றி அய்யா
உங்கள் உரையும் காலத்தால் காக்கப்பட இறைவனை வேண்டுகிறேன்
Thanks
ஒவ்வொரு இல்லறத்தாரும் இந்த திருக்குறள் தொகுதியை கேட்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்
Sir Now Iam back to regular class after watching every class three times.
பிறவி ஏழு என்று கொண்டால், அந்த முதல் பிறவிக்கு தாக்கம் என்ன? அதாவது மூன்றாவது பிறவிக்கு காரணம் இரண்டாவது பிறவி, இரண்டாவது பிறவிக்கு காரணம் முதல் பிறவி, ஆனால் அந்த முதல் பிறவிக்கு காரணம் யாது?
Brilliantly going going 110Not out for ever
Very good conclusion. Thank you Swamy for your great words.
Hi To everyone to enjoy a good day
Showing gratitude:-
Men, as such, have to live in and move with the society, apart from domestic life, are interdependent, either by way of receiving help from, and helping, others, quid pro quo for their existence and sustenance.
One has to be thankful and show gratitude to another in the event of receiving any help from others, failing which -- for this exclusive lapse -- no atonement has been prescribed in books of ethics.
Remaining ungrateful is therefore considered as a serious sin.
Since this gratitude, as a virtue, needed to be shown, it should not be done away with and therefore be safeguarded against any imminent onslaught of divine punishments. Since, the gratitude has to be expressed in sweet words, this chapter is placed next to that one.
VERY NICE SIR
Nice
அருமையான பதிவு
saidhana saidhananjayan
Nan perrtha thavam ayya speach reached my heart & souls. I don't know how to express my feeling to ayya & karka kasada organization. I pray the almighty ayya to deliver the balance 123 adhikarmas , I had to hear, to live. Ayyavan asiyam enaku thara vendum ayya valluvarm paripalyakayam kudduka vendum
மிகவும் அருமையான பதிவு
வணக்கம் ஐயா
அதிகார முன்னுரை: 17:25 அதிகாரப்பாயிரம்: 30:00
ஐயா தாங்கள் இறுதியில் வேண்டி முடிப்பது மனதில் கொள்ள வேண்டியது.
110. குரவர்த் தபுதல் என்றால் என்ன ?
விளக்கம் கூறுங்கள் ஐயா.
இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தமிழ் உள்ளவரை வாழ்க வளமுடன்.