1:25 பணங்கருக்கும் பால் சுரக்கும் என்ற வரிகள் நெஞ்சை பல ப்படுத்துகிறது 💪🔥 என்னவென்றால் பனைமரம் கருத்தாலும் அதில் இருந்து பணம் பால் சுரக்கிறது அது போன்று தான் நாம் வாழ்க்கையும் இன்று கஷ்ட்டம் இருந்தால் நாளை பணம் பால் போன்று ஒரு இனிப்பான வாழ்க்கை வரும் கண்டிப்பாக..... 👍✨
कुछ भाषा के गाने हमें समझ में नहीं आते, लेकिन सुनो तो सुकून मिलता है, कुछ ऐसी बात इस गाने में है, जब से यह गाना UA-cam पर अपलोड हुआ तब से आज तक मैं 30-35 बार सुन चुका | मेरा भारत महान
Im from north east Assam India, Mujhe Lyrics kuch samajh main nahi aaya but Jo Music hai bht hi accha hai ..... thanks for the song 🙏❣️ I love this song and movie also awesome!
Watched this movie weeks ago, and my mind stuck at this song.. Though i don't understand this language but it's music and the way singer sung this song is enough to make you fall in love with it.
பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு செம்பருத்தி பூ மொட்டு செல்ல கொஞ்சுதே தாலாட்ட விசில் : ……….. பெண் : எத்தனையோ காலம் வராத வானவில் வந்தது போல் நீ பேச உச்சியிலே நீந்தும் ஆகாச மீனென துள்ளிடுதே உன் ஆச பெண் : மழை அடிக்கும் உன் சிரிப்பில் செடி முளைக்கும் நான் பூவாக வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் கொடி புடிப்பேன் உன் தாயாக பெண் : நீ நீ சொல்லும் கதை நான் நான் கேக்கும் வரை நாம் ஆவோம் மாயப் பறவைகளே பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு செம்பருத்தி பூ மொட்டு செல்ல கொஞ்சுதே தாலாட்ட விசில் : ……….. பெண் : ஒத்தையிலே போகும் வெட்டவெளி மேகம் மீட்டெடுத்து பாடாதோ றெக்கைவிரிச்சு சீட்டெறும்பு போடும் நதிச்சத்திர கோலம் சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு பெண் : தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை தெளிவாக உன்ன காட்ட அதில் கோடி ராகம் நானும் மீட்ட பெண் : தெருவெங்கும் தேற ஓட்ட மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட பெருகாதோ காலம் வேகம் கூட்ட பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு பெண் : முனங்கல் …. பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு பெண் : பனங்கருக்கும் (நீ நீ சொல்லும் கதை) பால் சுரக்கும் (நான் நான் கேக்கும் வரை ) அத நெனச்சே நீ கொண்டாடு (நாம் ஆவோம் மாயப் பறவைகளே) பசி மறக்கும் (நீ நீ சொல்லும் கதை) நாள் பிறக்கும் (நான் நான் கேக்கும் வரை ) வலி மறந்தே நீ கூத்தாடு (நாம் ஆவோம் மாயப் பறவைகளே ) பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு 9360719106 Dinesh 😊
@@nithilesh.தயவுசெய்து நான் சொல்லியிருக்கும் கருத்தை உள்வாங்கி பதிலளியுங்கள்....இங்கு திறமை மட்டுமே வாய்ப்புகளை தராது...."தீ" நன்றாக பாடவில்லை என்பதாக நான் சொல்லவேயில்லையே!!!
Yenga scl la teacher's day appo intha song pottaanga 5 th pasanga aadnanga apo enakum en friend kum intha paatu theriyaathu aana naa sonne ithu dhee voice maari irukunu aprm oru naal instala intha paatu sudden aa vanthuthu romba happy aagiten naa😊😊 and intha paatu podrathuku munnadi varaikum veyil adichuthu function la but once intha song play panna aarambicha odane veyil enga pochunu therila even oru 20 yrs kazhichi keta kuda enaku happy aa irukum thanks 🙏🌹 for making this wonderful ✨😍 song 🎵 for us 🙏🙏🙏🙏🙏
"Santhosh Narayanan and Dhee" the dynamic duo in Tamil industry ❤️. what a peaceful song 💯
0:15
I,m from north india i don't understand the language but heart touching song
Heeling my Soul this song❤️
Haahahahahha funny comment
@@PowerLancewhy da bumda go to mental health hospital
இந்த பாடலை டெய்லியும் காலையில கேட்டுடுவேன், தீ voice ❤
😂😂😂😂 vaazhga tamil
@@Darshucute1217 enna da kikikbiki 🤡 mada bumda
இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன் தினமும் கேட்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது சந்தோஷ நாராயணன் இசையில் தாலாட்டு போல் உள்ளது வாழ்க வளமுடன்
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகி தீ குரலில் சூப்பர் மா உன் வாய்ஸ் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
1:25 பணங்கருக்கும் பால் சுரக்கும் என்ற வரிகள் நெஞ்சை பல ப்படுத்துகிறது 💪🔥 என்னவென்றால் பனைமரம் கருத்தாலும் அதில் இருந்து பணம் பால் சுரக்கிறது அது போன்று தான் நாம் வாழ்க்கையும் இன்று கஷ்ட்டம் இருந்தால் நாளை பணம் பால் போன்று ஒரு இனிப்பான வாழ்க்கை வரும் கண்டிப்பாக..... 👍✨
pana karukku is panamattai side saw
😢🥹🙏🏾
What a melody..
It will melt everybody's heart for sure😊😊
Nikhila vimal ஒவ்வொரு சீன் பார்வையும் செம்ம செம்ம அழகா இருக்கு pa...❤❤ 😍💗
ஒவ்வொரு சீன் செம்ம அழகா இருக்கு
அனி'இன் இரைச்சல் மத்தியில் இது சொர்கம் அல்லவா? 😍🎶
@@satheeshiyyaswamy5060 Ani was good a few years back, but bad now 🫥
Vettaiyan nu sottaian padam varudhu, adhukhum andha naai dhan. Saavunga thamizh cinema
@@satheeshiyyaswamy5060enna melody sollu
@@sivak5970irunthathane boss😂
@@tech_aashish_kumarexactly.. 3 , vip, vanakkam chennai, even pettai also v good.. but now over buildup 😂😂😂😂
कुछ भाषा के गाने हमें समझ में नहीं आते, लेकिन सुनो तो सुकून मिलता है, कुछ ऐसी बात इस गाने में है, जब से यह गाना UA-cam पर अपलोड हुआ तब से आज तक मैं 30-35 बार सुन चुका | मेरा भारत महान
❤❤ ITS TAMIL NADU MOVIE BRO
Im from north east Assam India, Mujhe Lyrics kuch samajh main nahi aaya but Jo Music hai bht hi accha hai ..... thanks for the song 🙏❣️ I love this song and movie also awesome!
மனதை வருடிய பாடல்
மனதிற்கு இதமான இருக்கும் பாடல்
மண் வாசனை மாராத பாடல்
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
அருமையான மெட்டு 🎉
அழகான வரிகள் ❤
தேன் குரல் 😊
இதம் தருகின்றன பாடல் ❤
என் மனம் கவர்ந்த இந்த மெட்டு என் harmonica வில் வாசித்து மகிழ்ந்தேன் 😊
Master piece Mari Selvaraj Anna 💚 next subject waiting any here.....🗞️
இந்த பாட்டை கேட்கும்போது இனம்புரியாத கிராமங்களில் பழையநினைகளை வாழ்வது போல் உள்ளது
Lyrics + voice + music = இசையின் சிற்பம்🎉❤
Visuals ku ennang koraichal.. ennama irukku ❤❤❤❤
@@mohan237139 visuals also too good compare with other movies 🥳
மாரி செல்வராஜ் அண்ணா இப்பொழுதுதான் வாழை படத்தை பார்த்தேன்.படம் உள்ளத்தை வருடமும்,கழங்கவும் செய்தது.அண்ணா அருமை நன்றி நன்றி நன்றி.
SaNA Yaaru ya nee ? Vera Level
Music director andalso father of dhee ..
Sana is sana pa theriyatha
@@bharani307 you must be fun at parties
மனதை வருடிக்கொடுக்கும் கிராமத்து பாடல் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு❤❤❤
Watched this movie weeks ago, and my mind stuck at this song.. Though i don't understand this language but it's music and the way singer sung this song is enough to make you fall in love with it.
Nikila + dhee + mariselvaraj + santhosh narayanan ❤❤ I heard 1000 + times and it still continues thank you for vaazhai and the song
Ponvel Tooo cuuute 💞💞💞💞💞
Migavum azhagana oru varigal... Intha padalukku தேசிய விருதை பெற வேண்டும்...🪄✨
Yaarukulaam Dhee voice amazing ga iruku❤❤❤❤
dhee voice 😌✨melting my heart and teacher also❤that boy acting semma 🔥mari selvaraj hardwork vara mari😢
Mariselvaraj annaa valthugal
அருகில் தாயில்லா குழந்தைக்கு ஆறுதலான குரலாய்❤
Nikhila ❤
இது தான் பாட்டு ❤❤❤
நா ரொம்ப நாள் wait panna song❤❤
What a film ❤️❤️❤️
Mari selvaraaj... Love & Hugs from Kerala
நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேக்கும் வரை
நாம் ஆவோம் மாயப் பறவைகளே🫠❤️
1:06 ഈ പോർഷൻ 🌅🥭💥
Dhee voice la vera maari Village life feel vera maari ❤😘😘
Beautiful lyrics with beautiful voice it makes me shed tears❤
Dont forget Santhosh Narayanan who delivered an amazing tune and music ❤
இந்த பாடலை கேட்டு கொண்டு தினமும் காலை நடைபயிற்சி செய்கிறேன் மகிழ்ச்சி அடைகிறேன்
பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட
விசில் : ………..
பெண் : எத்தனையோ காலம் வராத வானவில்
வந்தது போல் நீ பேச
உச்சியிலே நீந்தும் ஆகாச மீனென
துள்ளிடுதே உன் ஆச
பெண் : மழை அடிக்கும் உன் சிரிப்பில்
செடி முளைக்கும் நான் பூவாக
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்
கொடி புடிப்பேன் உன் தாயாக
பெண் : நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேக்கும் வரை
நாம் ஆவோம் மாயப் பறவைகளே
பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட
விசில் : ………..
பெண் : ஒத்தையிலே போகும் வெட்டவெளி மேகம்
மீட்டெடுத்து பாடாதோ றெக்கைவிரிச்சு
சீட்டெறும்பு போடும் நதிச்சத்திர கோலம்
சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு
பெண் : தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை
தெளிவாக உன்ன காட்ட
அதில் கோடி ராகம்
நானும் மீட்ட
பெண் : தெருவெங்கும் தேற ஓட்ட
மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட
பெருகாதோ காலம் வேகம் கூட்ட
பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
பெண் : முனங்கல் ….
பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
பெண் : பனங்கருக்கும்
(நீ நீ சொல்லும் கதை)
பால் சுரக்கும்
(நான் நான் கேக்கும் வரை )
அத நெனச்சே நீ கொண்டாடு
(நாம் ஆவோம் மாயப் பறவைகளே)
பசி மறக்கும்
(நீ நீ சொல்லும் கதை)
நாள் பிறக்கும்
(நான் நான் கேக்கும் வரை )
வலி மறந்தே நீ கூத்தாடு
(நாம் ஆவோம் மாயப் பறவைகளே )
பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
9360719106 Dinesh 😊
I'm North Indian i can't understand what's going on this song.but i love this song (((( repat mode on...
Small boy love's his class teacher like childhood attraction.
Super bro
Same bro
தீ குரலில் சூப்பர் மா உன் வாய்ஸ்
Love from Gujarat 🖤🖤🖤
Like this movie ❤
Unexpected end 🥺
Love from Bangladesh 🇧🇩
I am from India.
What a soulful melody ! Santosh Narayan just rocks always❤
Santhosh annaaaa❤ 🎵
Romba pudicha paattu lovly this movie ❤️😉
நல்ல பாடல் இது பாடல்னா இப்படி தான் இருக்கனும்
സൂപ്പർ സോങ്
Ethanai murai kettalum salikkaatha oru nalla paatu.........❤️🎧✨
Nice song 🎉 and feel good lyrics❤❤
Samjh me nahi aaya song Lakin Sunneme Bahut Accha laga..👌👌
What a lovely composition with sweet music...
❤❤❤❤❤❤
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை இசை சந்தோஷ் நாராயணன் இசையில் வேற லெவல் மெலடி பாடல் வேற ரகம் பாடகி தீ வேற ரகம் குரல்
Varalaru nayagana mariselvaraj annaa
Nice song with video ❤💯✨
Nikitha Vimal ❤❤❤❤❤. Thanks to director
Kudos to the lyric writer 🎉
Soothing❤️
പടം 🔥😭 0:46
வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பாடல் இது😢
Y bro dhee kku thaan crt ah irrukum intha song
@@gokulakrishnan587 she has sung many wonderful songs before this dhee...
யார் திறமையாக இருந்தாலும் sana ஆதரிப்பார்... Dhee அருமையாக தானே பாடியுள்ளார்...
@@nithilesh.தயவுசெய்து நான் சொல்லியிருக்கும் கருத்தை உள்வாங்கி பதிலளியுங்கள்....இங்கு திறமை மட்டுமே வாய்ப்புகளை தராது...."தீ" நன்றாக பாடவில்லை என்பதாக நான் சொல்லவேயில்லையே!!!
Finally dropped 🤩🥳🥳🥳
Yappa Indha Song ku evlo Naal waiting
Lovely song
Nee Nee line addition material 🥰🥰🥰🥰🥰🥰🥰
I am from Assam..I am not understand this song... but I love the song... your voice is outstanding ❤️
நினைவுகள் என் முதல் காதல் எனது 3 டீச்சர் 🥰🥰 திருச்சி பயன்... 🙋🏻♂️
My 5th std english teacher 🥰 ❤
ஆனால் எங்களுக்களாம் அப்டி இல்ல 😂😂😂😂
@@parigaasam8836ennakum thane bro😂
@@ThalaDhoni0722 நமக்கு வாய்த்தது அப்டி
My Mind Stuck Into The Whistle > > > + Dhee s Voice = Mood 🤌🏻 😇❤️
பூங்கொடி டீச்சர் __❤😊
जितनी अच्छी movie है उतना ही अच्छा ये song हैं। I dont understand the language but i am fan of this song and movie.
Samaj mai to nahi aata fir bhi mai ne. Ye song ek din mai 25 to 30 baar Sunta hu ❤ I feel it
Love for the total team❤️
Azhagiya Laila😍
👌🏻👌🏻👌🏻bohot Sundar song❤️sangeet🌹🌹🌹🌹🌿🙇 super
I'm big fan of think music
I love you 💖😘
Will never get bored of this song ❤❤🤗
I don't understand this song but so lovely and heartouching❤
Childhood memories and little kids love super ra antha paiyen nadichirukan nice eyes 👀
Soulful melody without noise pollution ❤
0:58 👌 🥰🥰
Azhagiya Laila ❤❤❤❤
Best melody of the year❤ What a feel yaar ❤
டிரெங்கு பெட்டியில் தம்பி ஓட்டி வைத்திருக்கும் படங்கள்…!❤❤❤❤❤❤💪💪
Dhee voice 😌🛐
First like and comment
Very sweet and lovely song❤❤❤
Rompa nal wait pannina intha video song ku
Ye song bahut accha laga.. lyrics samajh nai aata but sunane me accha lagta hai
Song Rompa nalla irukku♥️🥺
1:43 - 2:19....melting
தமிழ் இசை தமிழ் வார்த்தை ❤❤❤❤
Paadhavathi video song eppo varum
Wow melting voice ❤❤
அழகான பாடல் ❤❤❤
திரையில் மிகவும் ரசித்துப் பார்த்தேன் ❤❤❤
I can't understand the song.. But the song vibes give me goosebumps... I swear 🎉🎉❤
Mind blowing ❤
The best song South Indian❤❤❤
I am from Nepal 🇳🇵 and literally don't understand anything but still love to listen Tamil songs
Hey there i live in hindi native state of India.. I must say this movie has set a different perspective and is a Gem 💎
Super ❤️
What a voice! ❤️❤️❤️
Yenga scl la teacher's day appo intha song pottaanga 5 th pasanga aadnanga apo enakum en friend kum intha paatu theriyaathu aana naa sonne ithu dhee voice maari irukunu aprm oru naal instala intha paatu sudden aa vanthuthu romba happy aagiten naa😊😊 and intha paatu podrathuku munnadi varaikum veyil adichuthu function la but once intha song play panna aarambicha odane veyil enga pochunu therila even oru 20 yrs kazhichi keta kuda enaku happy aa irukum thanks 🙏🌹 for making this wonderful ✨😍 song 🎵 for us 🙏🙏🙏🙏🙏
Wow sema❤❤❤
Super🎉🎉🎉
Sema nga😊😊
Most beautiful and painful story I ever seen 😢❤ i really like this movie alot
Just like breeze.. Romba naal wait pannen intha song ku... 2024/10/2