நான் போகின்ற காரியம் வாய்க்கும்படி செய்யும். நான் உம்முடைய தயையும் கிருபையும் பெற்றவன்.நான் செல்லும் இடத்தில் மனிதர்கள் உம்முடைய கிருபையால் உதவி செய்யட்டும். எருசலேமில் செய்யும்படி நெகேமியாவினுடைய மனதில் தேவன் நோக்கத்தை வைக்கிறார்.தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் நம்முடைய அத்தியாவசிய பங்கை அறிந்து செயலாற்ற வேண்டும். நன்றி ஐயா. எல்லாம் வல்ல இறையருளாலும் இயேசு கிறிஸ்துவின் அருளாலும் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவதாக ஆசீர்வதிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக...
சூப்பர் சூப்பர் கிங்ஸ் ❤
God is Good 👍
பாஸ்டர்ஒரு நல்ல செய்தியை கொடுத்தீர்கள். நன்றி. .
ஆமேன்
நான் போகின்ற காரியம் வாய்க்கும்படி செய்யும்.
நான் உம்முடைய தயையும் கிருபையும் பெற்றவன்.நான் செல்லும் இடத்தில் மனிதர்கள் உம்முடைய கிருபையால் உதவி செய்யட்டும். எருசலேமில் செய்யும்படி நெகேமியாவினுடைய மனதில் தேவன் நோக்கத்தை வைக்கிறார்.தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் நம்முடைய அத்தியாவசிய பங்கை அறிந்து செயலாற்ற வேண்டும்.
நன்றி ஐயா.
எல்லாம் வல்ல இறையருளாலும் இயேசு கிறிஸ்துவின் அருளாலும் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவதாக ஆசீர்வதிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக...
ஆமேன்