Cheapest luxury cruise trip | Goa to Mumbai | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2020
  • Luxury cruise
    India's first cheapest cruise Goa to Mumbai
    Each penny's worthy we spend for this trip
    Instagram : my_country_my_r...
    angriyacruises.com/
    Thank you.....
    Keep supporting...❤️😊

КОМЕНТАРІ • 637

  • @muruganvmn
    @muruganvmn 4 роки тому +63

    அழகான, முழுமையான, படப்பிடிப்பு, பரபரப்பில்லாத நிதானமான கொங்கு தமிழ் விளக்கம். வித்தியாசமான முயற்சி. மிகவும் இரசித்தேன்.வாழ்த்துக்கள்.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ.

    • @jagajagathisg3268
      @jagajagathisg3268 3 роки тому +2

      மாப்பிள போலாமா

    • @maheshgem9356
      @maheshgem9356 3 роки тому +1

      I LIKE COVAI SLANG I AM CHENNAI

    • @kannank
      @kannank  3 роки тому

      Mahesh gem thanks bro

  • @fz2538
    @fz2538 4 роки тому +13

    தெளிவாக படம் பிடித்து காட்டியதற்கும், அதில் உள்ள வசதிகளை மிக எளிமையாக கூறியதும் சிறப்பு 💐 💐 மிக்க நன்றி! வாழ்க வளமுடன் 🙏

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 3 роки тому +18

    யதார்த்தமான விளக்கம்.... வர்ணனை, கொஞ்சும் கொங்கு தமிழ்.... அட்டகாசம் போங்க....!👌👌

    • @kannank
      @kannank  3 роки тому +2

      நன்றிங்க

  • @senthilkumar1300
    @senthilkumar1300 3 роки тому +10

    தங்களது எளிமையான தமிழில்,
    இந்த பயண விளக்கம் அளித்தது மிக அருமை... பார்க்கும் போதே பயணம் செய்த அனுபவம் கிடைத்தது... 😊

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому +26

    பத்து பைசா செலவில்லாமல் கப்பலில் பயணம் செய்த ஒரு உணர்வு நன்றி

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ.

  • @kannaiyanjio141
    @kannaiyanjio141 4 роки тому +24

    சூப்பர். வீடியோ பதிவு. நேரில் பார்த்த அனுபவம் . வர்ணனை இனிய தமிழில் நன்கு புரியும் படி இருந்தது. நிறைய பிரயாண அனுபவங்களை மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யவும். நன்றி. வணக்கம்.

    • @kannank
      @kannank  4 роки тому

      கண்டிப்பாக சகோ. நன்றி

  • @aswi777aswi9
    @aswi777aswi9 3 роки тому +18

    கப்பல் பயணம் இப்படிதான் இருக்கும் என்று தெளிவான பதிவு செய்த தங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் அய்யா

    • @kannank
      @kannank  3 роки тому +1

      நன்றி சகோ

    • @aswi777aswi9
      @aswi777aswi9 3 роки тому +1

      @@kannank மீண்டும் பயணங்கள் தொடர்ந்திட பயன் உள்ளதாக இருக்க வாழ்த்துகள்

    • @kannank
      @kannank  3 роки тому +1

      பயனுள்ள தகவல்களை கண்டீப்பாக தருவேன் சகோ.

  • @MAJORHAMEED
    @MAJORHAMEED 4 роки тому +19

    விளம்பர நோக்கம் இல்லாமல் ஒரு அழகான பதிவு. கப்பலில் பயணம் செய்த திருப்தி. நன்றி ஐயா.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      நன்றி சகோ.

  • @rajendiran1232
    @rajendiran1232 4 роки тому +25

    ஓசியில் பயணம் செய்த அனுபவம். நன்றி நண்பா.

    • @kannank
      @kannank  4 роки тому +2

      ஒருநாள் நீங்க நேர்ல போக சந்தர்ப்பம் அமையட்டும் நண்பா.

    • @nagarajsnagarajs9164
      @nagarajsnagarajs9164 2 роки тому

      .

  • @sgdeepan5399
    @sgdeepan5399 3 роки тому +3

    வாழ்த்துவதற்கு வாக்கியங்களின் வரிசையில் வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை எனவே இவருக்கும் இவர் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kannank
      @kannank  3 роки тому

      மிக்க நன்றி சகோ.

  • @JaiKumartnj
    @JaiKumartnj 4 роки тому +34

    மிகத்தெளிவா அழகா விவரித்தீர்கள் நன்றி.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      🙏🙏

    • @ramyarami9128
      @ramyarami9128 3 роки тому +1

      Super

    • @janaj4870
      @janaj4870 3 роки тому +1

      அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி

  • @victorpaulc6095
    @victorpaulc6095 3 роки тому +3

    அனைவருக்குமான தெளிவான புரியும்படியான விளக்கம்.கமாண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி சொல்லும் பெருந்தன்மை.நீர் வாழ்க

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ.

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 роки тому +5

    அருமையான பதிவு.நல்ல முறை யில் விளக்கம்.கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்தீர்.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      நன்றி சகோ.

  • @livingunique2759
    @livingunique2759 3 роки тому +3

    super,,,kappala vida neenga pesna vitham thaan super,,iyalbana pechu iyalbana video without any high tech sound and edition,,,nice bro,,,

  • @nagarajpushparaj5702
    @nagarajpushparaj5702 4 роки тому +5

    ஒரு thadava யாவது poganum இந்த மாறி கேரளா kochin la தான் poiruken but ivlo பெரிய luxury கப்பல் la pogala கண்டிப்பா poganum

    • @kannank
      @kannank  4 роки тому +2

      போய்ட்டு வாங்க ப்ரோ. அருமையான அனுபவமா இருக்கும்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 роки тому +5

    பயனுள்ள வகையில் உள்ளது, அதிகமான பேர் பயணம் செய்து மகிழ்ச்சி யடையவும்,

  • @Aruncherran
    @Aruncherran 4 роки тому +15

    அண்ணே ...செம்ம 👌👍

  • @sureshpandian4979
    @sureshpandian4979 4 роки тому +18

    ஹலோ அண்ணா ரொம்ப அழகான வீடியோ பண்ணி இருக்கீங்க

    • @kannank
      @kannank  4 роки тому +2

      நன்றி சகோ.

    • @barbiekids7
      @barbiekids7 4 роки тому +1

      அருமையான காணொளி

  • @ravichandranpm7967
    @ravichandranpm7967 3 роки тому +2

    ஆஹா அருமையான பயணம் கப்பலில் பயணம் செய்த மன நிறைவு ஏற்பட்டது நண்பரே நீங்கள் எடுத்து சொன்ன விதம் சூப்பர்

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ.

  • @jayrajaguru
    @jayrajaguru 4 роки тому +2

    தெளிவான, நல்ல உச்சரிப்புடன் விவரமான விளக்கம். நன்றி.

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 3 роки тому +9

    கொங்கு தமிழ் எங்க போனாலும் உங்கள விட்டு போகாது போல

    • @kannank
      @kannank  3 роки тому +3

      ஆமாங்க சகோ

    • @kamalavalli436
      @kamalavalli436 3 роки тому +4

      ஏன் போகனு, அது உடன் பெறப்பு. எந்த பாசாங்கும் இல்லாத பேச்சு.

  • @asikelectricantechchannel
    @asikelectricantechchannel 3 роки тому +8

    கப்பல் சூப்பரு சென்னை டு கோவா எவ்ளோ அமௌன்ட் அதை கொஞ்சம் சொல்லுங்க பிடிச்சிருந்தா ஆசையினால் பாருங்க பாத்துட்டு பிரஸ் பண்ணுங்க

    • @kannank
      @kannank  3 роки тому +1

      சென்னையீல் இருந்து சர்வீஸ் இல்ல ப்ரோ.

    • @RadhaKrishnan-ft1ko
      @RadhaKrishnan-ft1ko 3 роки тому +1

      @@kannank கேரளாவில் இருந்து கோவாசெல்ல எத்தனைநாட்கள்ஆகும் ரூபாய் எவ்வளவு செலவுஆகும்விவரிக்கவும்

    • @kannank
      @kannank  3 роки тому

      கொச்சின்ல இருந்து ஒரு கப்பல் போய்ட்டுருந்தது ப்ரோ. அது இப்ப இருக்கான்னு தெரில. கோவிட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் முடிஞ்சதும் பார்த்து தகவல் சொல்றேன்.

  • @MMSDM2024
    @MMSDM2024 4 роки тому +4

    சூப்பர் அண்ணா. நம்ம கொங்கு தமிழ் செம்ம👌👌👌

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @magesht1732
    @magesht1732 2 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    அருமை மற்றும் தெளிவு

  • @karthik5139
    @karthik5139 3 роки тому +3

    அருமையான பதிவு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் நல்ல பதிவு

    • @kannank
      @kannank  3 роки тому +2

      நன்றி சகோ.

  • @chidambaramanthiyurmunusam2970
    @chidambaramanthiyurmunusam2970 4 роки тому +6

    Superb..very interesting to watch

  • @nambikairaj8306
    @nambikairaj8306 4 роки тому +13

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. இதுபோல் இன்னும் நிறைய வீடியோக்களை போடுங்க

  • @rescueship1450
    @rescueship1450 3 роки тому +2

    அருமையான விளக்கம் அனுபவம் சகோதரரே வாழ்த்துக்கள்

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ.

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 3 роки тому +1

    அருமை. மிகவும் ரசித்தேன். நன்றி

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 роки тому +1

    தாமதம்தான்..விளக்கம் அருமை..நன்றி..

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 4 роки тому +3

    Sir sema unga kongutamil ,thn clearly u said al detail , iam also 'native ' kovai dhan ,nw i am n malaysia. Kandepa leavku unga ship tour dhan thk u sir

    • @kannank
      @kannank  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 3 роки тому +1

    Arumaiyana video brother....👍👍😍😍😍

  • @jamespastorgoa
    @jamespastorgoa 3 роки тому +1

    அண்ணா தங்கள் கப்பல் பயண வீடியோ அருமை, பார்க்கும் போது உங்களுடன் பயணம் செய்வது போன்றே உணர முடிகிறது, நானும் கோவாவில் தான் சில ஆண்டுகளாக இருக்கிறேன், இது நீங்கள் எந்த வருஷத்தில் எடுத்த வீடியோ? தற்பொழுது இந்த சர்வீஸ் நடைபெறுகிறதா? இல்லை நிறுத்தி வைத்திருக்கிறார்களா? கோவாவில் இந்த துறைமுகம் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது? முடிந்தால் கேட்ட தகவல்களுக்கு விளக்கம் கொடுங்கள்; நன்றி.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      2020 ஜனவரி மாசத்துல போனேன் ப்ரோ.
      ஏர்போர்ட் ல இருந்து ரொம்ப பக்கம்தான் இந்த கப்பல் துறைமுகம். டேக்ஸிக்கு 300 ரூபாய்க்குள்ளதான் வரும்.
      கோவிட் க்காக நிறுத்திருக்காங்க. லாக்டவுன் எல்லாம் ஓப்பன் பண்ணா மறுபடியும் போக்குவரத்தை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கு ப்ரோ. இந்த வீடியோ டிஸ்க்ரிப்சன்ல அந்த கப்பல் ஆப்ரேட்டிங் லிங்க் கொடுத்திருக்கேன பாருங்க.

  • @user-vc7tf2tz5z
    @user-vc7tf2tz5z 3 роки тому +1

    Mini Titanic cinima parttha madhiri erundhadhu nice video thanks sir

  • @jayaselvarani7210
    @jayaselvarani7210 3 роки тому +1

    Super brother unga program ellam super

  • @Hiber178
    @Hiber178 3 роки тому +2

    Ennakum poganum rompa nall Aasai God blessing vennum please help God oru nall ship la Pogganum entha korona mudichi kandippa poven 😍😘

    • @kannank
      @kannank  3 роки тому +1

      கண்டியா வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையோட இருங்க.

  • @ramkumarramkumar5983
    @ramkumarramkumar5983 4 роки тому +2

    Superb Video.....Sir ur speech very casual.....Really good to see ....Plz upload this kind of videos more....Thankyou.....

    • @kannank
      @kannank  4 роки тому +1

      Sure bro. Thank you.

  • @tamilanraj2144
    @tamilanraj2144 3 роки тому +2

    life la oru time aachum poganum
    But neenga explain pannathe oru trip pona maathiri thaa irunthuchu

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 4 роки тому +5

    எனக்கும் கப்பலில் போகனும்... ஆசையாக இருந்தது விதிமுறைகள் தெரியல வசதி குறைவு ..10000 ரூபாய் செலவில் முடியுமா

    • @kannank
      @kannank  4 роки тому +6

      போலாம் ப்ரோ. உங்க ஊர் எதுன்னு தெரில. கோவாக்கு போகவும் மும்பைல இருந்து ரிட்டர்ன் வரவும் ட்ரெய்ன்ல டிக்கெட் போட்டா உங்க தொகைக்குள்ள முடிச்சிடலாம். கப்பல்ல போடற டிக்கெட்லயே நம்ம அடிப்படை செலவெல்லாம் அடங்கிடும். வேறு செலவு நாம விருப்பப்பட்டா மட்டுமே பண்ணிக்கலாம்.

  • @basheerahamed4046
    @basheerahamed4046 4 роки тому +15

    Really worthy watching you have given every single moments to enjoyable and clear the crush time is not enough I think . Thank you sir . How about returning?

    • @kannank
      @kannank  4 роки тому

      ஒரு வேலையா மும்பை போகவேண்டியதா இருந்துச்சு ப்ரோ. அப்படி போகறப்ப இந்த ப்ளான் பண்ணி போனேன். அங்க போய்ட்டு திரும்ப வரப்ப ப்ளைட்ல வந்துட்டேன் ப்ரோ.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      நீங்க திரும்பவும் கோவாக்கே வரதா இருந்தா அந்த கப்பல்லையே கூட ரிட்டர்ன் டிக்கெட் போட்டுக்கலாம்.

    • @ramakrishnannagaraj5675
      @ramakrishnannagaraj5675 3 роки тому +2

      Hai! Txs. Much Appreciated for ur nice presentation. Onboard Ms. Angariya ship. Inside tour is nice and very useful informations to the new passengers. Tq again sir. On sharing your sailing experience will be highly appreciated.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      Thanks Bro

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 4 роки тому +2

    தங்களின் பதிவு அழகுடன் இருந்தது..மகிழ்ச்சி அளித்தது.நன்றி...

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @dharshaetc
    @dharshaetc 3 роки тому +1

    Sir ungal goa mumbai video supper aduthathum parkirean thanks

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி ப்ரோ. அடுத்ததா சரியான டூர் எங்கயும் போகமுடியல கொரோனா லாக்டவுனால. நார்த்இண்டியா டூர் மே மாசம் ப்ளான் பண்ணிருந்தேன். மொத்தமும் கேன்சல். அடுத்ததா இன்னும் நல்ல வீடியோ வரும் ப்ரோ.

  • @kumaresanswaminathan3311
    @kumaresanswaminathan3311 4 роки тому +1

    Amazing wonderful
    Once we have to go
    by cruise Bombay to Goa

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 роки тому +2

    Really good information. Lot of people don't know including me our Indian tourism not deleveloped. So much.

    • @kannank
      @kannank  3 роки тому

      உண்மைதான் ப்ரோ. இந்திய டூரிஸம் இன்னும் டெவலப் பண்ணனும்.

  • @reltonsamuel8914
    @reltonsamuel8914 3 роки тому +2

    Really enjoyed the trip, very informative,nice nice narration and video. Appreciate ..

  • @ivannadenka1894
    @ivannadenka1894 4 роки тому +3

    தொட்ட தொன்னூருக்கும் meme போட்டு குறை சொல்லும் விடீயோக்கள் நடுவே குறை ஏதும் சொல்லாமல் இருந்தது நேர்த்தியான அழகு !

  • @umaveerendra767
    @umaveerendra767 4 роки тому +3

    Nice video with all important details. Thank you...

  • @manisankar4235
    @manisankar4235 4 роки тому +6

    நன்றிங்க சார் சூப்பர் நல்ல வீடியோ பதிவு

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 роки тому +1

    All the best and good Luck to all 👨‍👩‍👧‍👦👨‍👦‍👦🤳

  • @mahendranv6350
    @mahendranv6350 3 роки тому +3

    Semma bro neenga peasunathu rompa nallaarukku tamil ...,....video athavida super nalla theliva cover panirukkenga chonce ella bro

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 4 роки тому +1

    அண்ணா அருமை. நம்ம ஊர் தமிழ் சூப்பர். .அதுவும் கோயம்புத்தூர் வேற ..பின்னீட்டீங்க..நீங்க பேசும் போதுதான் தெரியுது. நாம பேசர தமிழ் நல்லாதா இருக்கு. .இன்னும் நெரயா இந்த மாதிரி போடுங்கள். .நன்றி வாழ்த்துக்கள். .வாழ்த்துக்கள். சா.தயாளன். கோயம்புத்தூர். ..

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ. என்னால் முடிஞ்சளவு நல்ல வீடியோ கொடுக்கறேன் ப்ரோ.

  • @VechuSenjing
    @VechuSenjing 3 роки тому +3

    Very good coverage ...

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 роки тому +1

    Super nerla parthamadhiri feeling thanks

  • @ashoknandhu4192
    @ashoknandhu4192 2 роки тому +1

    Arumaiyana video anna

  • @avbuilders9780
    @avbuilders9780 4 роки тому +2

    Anna spr explanation new to your channel spr we need more from u

    • @kannank
      @kannank  4 роки тому +1

      Welcome bro. கண்டிப்பா லாக்டவுன் முடிஞ்சதும் பண்ணிடலாம் ப்ரோ. நன்றி.

  • @sureshmsc52
    @sureshmsc52 2 роки тому +1

    Excellent description and trip..really good...hats off to you..

    • @kannank
      @kannank  2 роки тому

      Thanks bro. 😊🙏

  • @rajapoco5466
    @rajapoco5466 2 роки тому

    Dear sir, one request. Please ask the same liner to start a ferry service from eastern side Chennai to Sri Lanka. Which maybe very helpful to the country, also attract more tourist in the region.

  • @syedali-ot5ts
    @syedali-ot5ts 4 роки тому +3

    Nangalum ungalodu pirayanam seytha mathiri irunthuchu. Thanks sahothara.

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @dhasonsargunadhas9496
    @dhasonsargunadhas9496 4 роки тому +10

    கொஞ்சம் சந்தோசமா, உயிரோட்டமா கமெண்ட் பண்ணி இருக்கலாம். ரொம்ப சோகமா சொல்றீங்க.

    • @kannank
      @kannank  4 роки тому +8

      மொத வீடியோல பேசறதால இருந்த கூச்சம் + பயம் ப்ரோ. இனி வரும் காலங்கள்ல சரி பண்ணிடறேன். நன்றி.

    • @pitquote
      @pitquote 3 роки тому

      THAT IS KOVAI STYLE- THIS SHOWS THE HUMBLENESS AND NOT OTHERWISE.

    • @maheshgem9356
      @maheshgem9356 3 роки тому +1

      Kovaiyil thittinaal kooda mariyadaiyaga thittuvaargal

  • @TheSwamynathan
    @TheSwamynathan 4 роки тому +1

    Nan Mumbaile irundha Podhu Goa ku Bus le than 3 Thadavai PoiIrukkiren. Anehama friends kooda. (1979,1982 1987) Launch Payanam Eppadi? Appavum indha Boat Service Irundhadhu.Konkani Karargal than Povargal.

    • @kannank
      @kannank  4 роки тому

      Namma south side aalugalukku intha maathiri ship anubavam nalla pudusaa irukkum bro. Total aa orutharkku 6500 rs thaan

  • @prabhuyogeshwaran2872
    @prabhuyogeshwaran2872 3 роки тому +1

    Wow wonderful review Thank you sir

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 4 роки тому +8

    எங்க ஊரு பாஷை ல பேசி ..கேக்கவே சந்தோசமா இருக்குங்க ..கோயமுத்தூர் ல எங்கிருக்கீங்க

    • @kannank
      @kannank  4 роки тому +3

      சிங்காநல்லூர்ல வீடு ப்ரோ.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      instagram.com/my_country_my_ride?igshid=19a8g08j3bblw

  • @shanmugam3655
    @shanmugam3655 4 роки тому +1

    What are the proof needed to book ticket. Whether v vant to hold original during travel.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      Aadhar, or driving license original.

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 3 роки тому +1

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா...

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி சகோ.

  • @venkateshk2937
    @venkateshk2937 4 роки тому +1

    Super bro..romba live ah irunthuchu👍

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 роки тому +1

    அருமையான தொகுப்பு

  • @sivakumars6805
    @sivakumars6805 4 роки тому +2

    Super, nice commentary, especially that kovai accent.

  • @desigavinayagam9657
    @desigavinayagam9657 3 роки тому +1

    Your explanation is very nice. Very very useful. Thank you

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +3

    அருமை நன்பா நன்றி வாழ்த்துக்கள்

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி சகோ.

  • @user-rz8pk2rz3s
    @user-rz8pk2rz3s 4 роки тому +3

    அருமை அருமை

  • @muruganandhansengodan4453
    @muruganandhansengodan4453 3 роки тому +2

    Nice. Enjoyed it very much.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +1

    கண்ணண் சார்...! வேர லெவல்.ஒரு நபருக்கு ...மொத்த செலவு எத்தனை சார்..!?

    • @kannank
      @kannank  2 роки тому

      கப்பல்க்கு மட்டும் 6600 சகோ.

  • @jothivioletvasanthakumari5665
    @jothivioletvasanthakumari5665 2 роки тому +2

    How many days do research and how casts

    • @kannank
      @kannank  2 роки тому

      Pld check description for cruise tickets link.

  • @sumathyjack982
    @sumathyjack982 3 роки тому +1

    Really super nice to watch this video

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 роки тому +1

    Sir, chennai to mumbai , number of days and charges?

    • @kannank
      @kannank  3 роки тому +2

      சென்னை மும்பை சர்வீஸ் இல்ல ப்ரோ. ஒன்லி கோவா டூ மும்பை தான். நம்ம சௌத் சைடு இந்த மாதிரியான சர்வீஸ் எதும் இல்ல ப்ரோ.

  • @mariappans9333
    @mariappans9333 3 роки тому +1

    அருமை அண்ணா சூப்பரா இருந்தது மிக்க மகிழ்ச்சி

    • @kannank
      @kannank  3 роки тому

      நன்றி ப்ரோ.

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 роки тому +1

    I feel like going immediately. Can you tell any shop from chennai to Mumbai.

    • @kannank
      @kannank  4 роки тому +1

      இல்ல ப்ரோ. கொச்சின்ல இருந்து இருக்கும். ஆனால் அது குறிப்பிட்ட நாள்ல கிடைக்க வாய்ப்பில்ல ப்ரோ. நான் அதெல்லாம் தேடிட்டு இந்த கப்பல் ஒண்ணுதான் நம்ம சவுகரியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் கிடைச்சுது.

  • @rajadurai1116
    @rajadurai1116 3 роки тому +1

    Congratulations your great speech very nice thank you

  • @indirachandran7247
    @indirachandran7247 3 роки тому +1

    எங்களால் போக முடியாது பார்த்து போனது போல ஒரு அனுபவம் கிடைத்தது

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 3 роки тому +1

    Simply super explanation, Congrats

    • @kannank
      @kannank  3 роки тому

      Thanks brother

  • @nivedagovindaraj6763
    @nivedagovindaraj6763 4 роки тому +2

    Marvellous brother 😀 thank you

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju9560 2 роки тому +1

    சூப்பர் புரோ.

  • @wesleymichael3625
    @wesleymichael3625 3 роки тому +1

    Nice friend thank you for your good information

  • @joshuadcosta2099
    @joshuadcosta2099 4 роки тому +1

    😍😎

  • @MariMuthu-gw2ql
    @MariMuthu-gw2ql 4 роки тому +2

    அருமையான வீடியோ அண்ணா நன்றி

    • @kannank
      @kannank  4 роки тому

      நன்றி ப்ரோ.

    • @marsprosper1968
      @marsprosper1968 3 роки тому +1

      மிகவும் அருமையான பதிவு

  • @vasanthroyalmech
    @vasanthroyalmech 4 роки тому +1

    Yes

  • @writerspjothiwriterspjothi8274
    @writerspjothiwriterspjothi8274 3 роки тому +2

    மிக்க நன்றி

  • @vinothkannan1145
    @vinothkannan1145 4 роки тому +2

    நண்பரே நானும் கோவை அறுகாமையைச் சார்ந்தவன் தான் தற்போது சென்னையில் உள்ளேன் எனக்கு கப்பல் பயணம் செய்ய ஆர்வம் அதிகம் நானுமொரு நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்தவன். என்னைப் போன்றோர் கப்பல் பயணம் செய்ய மலிவான வழி ஏதேனும் இருப்பின் தயவுகூர்ந்து கொஞ்சம் தெளிவாக பதில் கூறுங்கள்..??? காத்திருக்கிறேன்

    • @kannank
      @kannank  4 роки тому

      நான் தேடின வகைல இதுதான் ப்ரோ குறைந்த செலவுல சொகுசு கப்பல் பயணம். மத்தது எல்லாமே மினிமம் 35000 ரூபாய்ல தான் இருக்கு.

  • @csrramesh7248
    @csrramesh7248 3 роки тому +2

    Very useful to us thank you sir

  • @murugeshanmurugeshan1544
    @murugeshanmurugeshan1544 3 роки тому +1

    Super super brother nenga semma brother super message 👌👌👌

  • @nethanethajinn6798
    @nethanethajinn6798 3 роки тому

    Foods Free ahhh and spa price rate

  • @DivyaDivya-mw4vg
    @DivyaDivya-mw4vg 3 роки тому +1

    Sir..rombaa thanks for this vdo... Romba arvama iruku poganum nu.. kandipa pora... Thanks again.. mumbai la entha place la kapal nikum ?? Area name??

    • @kannank
      @kannank  3 роки тому

      Mumbai port trust, mazagon.
      maps.app.goo.gl/aP6TZ8eFMtECcuLUA
      இந்த லிங்க்ல இருக்கும் பாருங்க.

    • @DivyaDivya-mw4vg
      @DivyaDivya-mw4vg 3 роки тому +1

      @@kannank ok sir..romba nandri

    • @kannank
      @kannank  3 роки тому

      😊🙏🙏

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 3 роки тому +1

    Nice explain Thankq so much ji

  • @senthilg9836
    @senthilg9836 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 3 роки тому +2

    Super nanba I AM feeling good very nice review thanks

  • @thamizhsingh7078
    @thamizhsingh7078 3 роки тому +3

    சார் உள்ள சாப்பிடுவதற்கு எவ்வளவு விலை என்பதை சொல்லவில்லையே?

    • @kannank
      @kannank  3 роки тому +4

      நாம கப்பலுக்காக கட்ற பணம் 6500 லியே உணவுக்கும் சேர்த்துத்தான் சகோ.

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 3 роки тому +2

    சூப்பர் சகோ!

  • @jsridharaniyer8106
    @jsridharaniyer8106 4 роки тому +1

    Very nice to watch

  • @manikandana5021
    @manikandana5021 4 роки тому +1

    Natural explanation.great