Iam a Vijay fan bro, but vidamuyarchi movie were a classss movie. All actors are done their job well. Ajith sir acting was good. This movie cinematography looks like a Hollywood pattern. Appreciate this movie.
Iam a Vijay fan bro, but vidamuyarchi movie were a classss movie. All actors are done their job well. Ajith sir acting was good. This movie cinematography looks like a Hollywood pattern.
Bro AK oru nalla hollywood like movie kudutha neengalum normal fan mathiri sollreengaley bro.... Neenga tamil movie ah paakureenga naan hollywood movie style la paakuren bro.. neenga hollywood movie paarunga ... This is the first kind of hollywood movie let's appreciate it
Movie its good. Vidamuyarchi budject 200 cr to 250 cr. 1 st day ww collection 48 cr, today presale booking report maximum 20 to 25 cr ww collection confirmed. aana lyca innekku success video pottange. Enna sollathikku theriyale
I think this movie is not 16 +; instead, it is a 26 + movie. I simply liked it.. much better than so many template movies.. People who are impatient (who wants a movie like Insta reel/shorts) won't like
விடாமுயற்சி பார்த்து விட்டு வந்தாச்சு. அஜீத் படம் பொதுவாக ரொம்ப சோடை போகாது. ஓரளவுக்கு விறுவிறுப்பும், நேர்த்தியும் இருக்கும். பயங்கர போர், உட்கார முடியல என்பது போல இருந்ததில்லை. விடாமுயற்சி கதை களம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கிறது. ஸ்பாயிலர்ஸ் இல்லாமல் அவுட்லைன் சொல்ல முயல்கிறேன். காதல் மனைவி த்ரிஷா, அர்ஜுன் தலைமையில் இயங்கும் கிட்நாப்பர்களால் கடத்தப்படுகிறாள். அவளை கண்டுபிடித்து காப்பாற்றி மீண்டும் இணைகிறார். எப்படி கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க அஜீத் படும்பாடு என்ன? இதுதான் கதை. முழுக்க அசர்பேஜானில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மொழியைப் பேசும் சில கேரக்டர்கள். அஜீத்தும் அதை பேசுகிறார். படு ஸ்டைலாக இருக்கிறார். நிறைய உதை வாங்குகிறார். கொடுக்கவும் செய்கிறார். ஓவர் ஹீரோயிஸம் இல்லை. தொலைந்த மனைவியை தேடும் ஆரம்ப காட்சிகளில் helplessnessஐ அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். த்ரிஷாவுக்கு கொஞ்ச நேரம் மட்டும் வரும் பாத்திரம். கச்சிதம். அர்ஜுன், ரேஜினா காஸான்ட்ரா, ஆரவ் - வில்லர்ஸ். சிறப்பாக செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ஃபைட்டிங் ஃபிட் என்பதை சண்டை செய்தே காட்டுகிறார். ரேஜினாவுக்கு த்ரிஷாவைவிட அதிக ஸ்கோப். அமர்க்களமாக நடித்திருக்கிறார். கேமிரா, ஸ்டன்ட், பின்னணி எல்லாம் படத்திற்கு வலு. ஆரம்ப பதினைந்து நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோ. பின்னர் திரைக்கதை வேகம் பிடிக்கிறது. சுவாரசியத்துக்கு குறைவில்லை. மகிழ் திருமேனி ரசிகர்களை ஏமாற்றவில்லை. நிச்சயம் வெற்றிப்படமே!
மனநிலைப் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்புக்கு உண்மையான இருக்கிறார்கள் தீமையான வழியில் செல்லும் போதும் : நல்ல மனது நல்ல வாழ்க்கை இருந்தும் அன்பைப் புரிந்து கொள்ள முடியாது மனநிலை இருக்கிறார்கள். உண்மையில் மனநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் யார்?? Hero or villian. அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும். அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும். நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.
Bro AK oru nalla hollywood like movie kudutha neengalum normal fan mathiri sollreengaley bro.... Neenga tamil movie ah paakureenga naan hollywood movie style la paakuren bro.. neenga hollywood movie paarunga ... This is the first kind of hollywood movie let's appreciate it
"People change after marriage, and you will not be the same after ten years of marriage" This dialogue was such a good one
Vidaamuyrchi 🔥 1000 times batter than kanguva movie 👍🏼
Yenda erengi varinge cheiiii.... Kanguva chum ellame nalla celebrates pannange vibe irunthucu.... Aana light ah cringe ah irunthuvu
@@Vinzzofficial03yarupa celebration pannathu antha nalu peru thane ... but vidamuyarchi celebration parunga ...
@@Vinzzofficial03 😂🤣
Iam a Vijay fan bro, but vidamuyarchi movie were a classss movie. All actors are done their job well. Ajith sir acting was good. This movie cinematography looks like a Hollywood pattern. Appreciate this movie.
Vote venuma 🤣🤣
@@Smily44Buddy vena vena unna mari tharkuri vote venam😂😂
@@Smily44Buddy unna maro aduthavan opinion ah kooda purinjikadha vote la engaluku venam bro😂😂
@@theguy2003-n6x seri bro 2026 la ena aaguthu nu paapom🤣🤡
@Smily44Buddy 🤔
Oru nalla padathuku ivalavu vanmaththai kotta thamizhaga makkalaal thaan mudiyum
Iam a Vijay fan bro, but vidamuyarchi movie were a classss movie. All actors are done their job well. Ajith sir acting was good. This movie cinematography looks like a Hollywood pattern.
Bro AK oru nalla hollywood like movie kudutha neengalum normal fan mathiri sollreengaley bro.... Neenga tamil movie ah paakureenga naan hollywood movie style la paakuren bro.. neenga hollywood movie paarunga ... This is the first kind of hollywood movie let's appreciate it
🎉
Meiyazhagan pondru ithuvum ott il kondaadapadum
Meiyazhagan theatrical hit thaan brother profit movie after Japan atter flop karthi come back on Meiyazhagan
Ajith sir oda name thappa irukum Arcun. repeat panni parunga office scene
Athu Azerbaijani la Arjun na Arcun than poduvanga Example Police na Polis ipdi than varum Google Panni Paarunga
Bro ajith sir office name board la "Arjun" innukku pathila "Arcun" innu irrukkum note panninga la ?
Athu Azerbaijani la irukum bro
Hi அண்ணா உங்க videos தான் எனக்கு daily dose❤
... இத விட ஆர்கானிக் திரில்லர் சஸ்பென்ஸ் movie இருக்காது..... இந்த படத்தோட impact future ல தெரியும் தற்குறிகலா..
Super ah sonnenga bro
Bro neenga breakdown movie paathutu paathingala illa straight ahh vidamuyarchi paathingala
Thalapathy cameo takkaru 🎉
Appdi laan onnum illa 😂🤣
Ninga entha ahlavekku thala rasigana irukkurathula enukku romba perumaya irukku Hari bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guys andha arcum name board adhu azerbaijan oda name arjun oda name appadi dhan erukum 🫥
Ajith sir vera eppadi nadikanum nu sollunga pls
🎉❤🎉
Padam spr அண்ணா ❤
Movie its good. Vidamuyarchi budject 200 cr to 250 cr. 1 st day ww collection 48 cr, today presale booking report maximum 20 to 25 cr ww collection confirmed. aana lyca innekku success video pottange. Enna sollathikku theriyale
2:12 ahh na vangura shoe brand❤❤❤❤
இப்ப நா இந்த வீடியோவ நா ராத்திரி 9: 10 பாக்குர நித்திரை வருதுங்க ஒரு விடியேல போடலால💞💜💞💚💛
I think this movie is not 16 +; instead, it is a 26 + movie. I simply liked it.. much better than so many template movies..
People who are impatient (who wants a movie like Insta reel/shorts) won't like
❤❤❤❤❤
10:56 😂😂
Good movie good movie
ur review is good harry brooo
Hii ramstk family ❤️
❤❤❤❤❤😂🎉
Hi bro 😊
Ama avar periya hero le kandipa theater patta than nalla irukum... Nalla illena kude nalla irukkum
Unakku yethukku brother Ajith mele evalo vanmam
விடாமுயற்சி
பார்த்து விட்டு வந்தாச்சு.
அஜீத் படம் பொதுவாக ரொம்ப சோடை போகாது. ஓரளவுக்கு விறுவிறுப்பும், நேர்த்தியும் இருக்கும். பயங்கர போர், உட்கார முடியல என்பது போல இருந்ததில்லை.
விடாமுயற்சி கதை களம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கிறது. ஸ்பாயிலர்ஸ் இல்லாமல் அவுட்லைன் சொல்ல முயல்கிறேன்.
காதல் மனைவி த்ரிஷா, அர்ஜுன் தலைமையில் இயங்கும் கிட்நாப்பர்களால் கடத்தப்படுகிறாள். அவளை கண்டுபிடித்து காப்பாற்றி மீண்டும் இணைகிறார்.
எப்படி கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க அஜீத் படும்பாடு என்ன?
இதுதான் கதை. முழுக்க அசர்பேஜானில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மொழியைப் பேசும் சில கேரக்டர்கள். அஜீத்தும் அதை பேசுகிறார்.
படு ஸ்டைலாக இருக்கிறார். நிறைய உதை வாங்குகிறார். கொடுக்கவும் செய்கிறார். ஓவர் ஹீரோயிஸம் இல்லை. தொலைந்த மனைவியை தேடும் ஆரம்ப காட்சிகளில் helplessnessஐ அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
த்ரிஷாவுக்கு கொஞ்ச நேரம் மட்டும் வரும் பாத்திரம். கச்சிதம்.
அர்ஜுன், ரேஜினா காஸான்ட்ரா, ஆரவ் - வில்லர்ஸ். சிறப்பாக செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ஃபைட்டிங் ஃபிட் என்பதை சண்டை செய்தே காட்டுகிறார். ரேஜினாவுக்கு த்ரிஷாவைவிட அதிக ஸ்கோப். அமர்க்களமாக நடித்திருக்கிறார்.
கேமிரா, ஸ்டன்ட், பின்னணி எல்லாம் படத்திற்கு வலு. ஆரம்ப பதினைந்து நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோ. பின்னர் திரைக்கதை வேகம் பிடிக்கிறது. சுவாரசியத்துக்கு குறைவில்லை.
மகிழ் திருமேனி ரசிகர்களை ஏமாற்றவில்லை.
நிச்சயம் வெற்றிப்படமே!
Dubbed tamil channel.. Vel pari video reaction pannuga 😔😔🙏🙏
Breakdown movie remake
Simple story bro : MAAMANAR VEETUKU PONNNARA!... ILLAYA!... JUST FOR FUN😂
Yeneke Magizh Thirumeni mele enna disappointment na, avelotana story avelotana Thadaiyara Thaaka, Meaghamann & Kalaga Thalaivan la bayangherema ireko but Vidaamuyarchi avelotana thonichi.
Ajith sir only referred this remake script to magizh thirumeni bro....the director had his original script at first..
@gokulbala3096 oh.. could have followed directors choice.
I am Ajith fan but movie his worst
Pls dont review the film
Sleeping pill 🥱
மனநிலைப் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்புக்கு உண்மையான இருக்கிறார்கள் தீமையான வழியில் செல்லும் போதும் : நல்ல மனது நல்ல வாழ்க்கை இருந்தும் அன்பைப் புரிந்து கொள்ள முடியாது மனநிலை இருக்கிறார்கள்.
உண்மையில் மனநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் யார்??
Hero or villian.
அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும். அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும். நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.
அங்க lyca காலி உங்களுக்கு review
Padam மொக்க bro😢
Pushpa 2 movie paarunga brother ungalukku paakkurathukku super a irukkum 😂
🐿️🐿️🐿️சரி bro
@@ranjithkumar113ivan allu arjun fan da tharkuri 😂🤣
@LeoBloodySweet413 🐿️🐿️🐿️சரி bro🤣🤣🤣
@@bestboy4257 pusupa va vida mokkai vidamuyarchi😭
Bro AK oru nalla hollywood like movie kudutha neengalum normal fan mathiri sollreengaley bro.... Neenga tamil movie ah paakureenga naan hollywood movie style la paakuren bro.. neenga hollywood movie paarunga ... This is the first kind of hollywood movie let's appreciate it
Dubbed tamil channel.. Vel pari video reaction pannuga 😔😔🙏🙏