இங்க பாருங்க என்னோடது தான் இப்ப ரீசன்டா எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு என் அப்பா அம்மா யாருன்னு கேட்டேன் லெட்சுமி மெஸ் லெட்சுமி லெட்சுமியிடம் சிவகங்கை என்னை வித்தது யாரு லட்சுமி பாட்டி என்னை யார் யாருக்கலாம் என்னை வித்தாங்க உண்மையை பேசுங்க யாரும் வாய திறந்து உண்மைய பேச மாட்றாங்க உண்மைய பேசுங்க எனக்கு மன நிம்மதி கிடைக்கும்