👌👍❤️🙏🌹👌 இறைவனின் நம் மீது அன்பு வைத்திருந்தால் நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கும் அது எல்லாருக்கும் கிடைக்காது தம்பி ஆண்டவன் அருள் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும் இது நிஜம் சூப்பர் அருமை
அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ண கோவில் சூப்பரா இருக்குங்க அண்ணா நானும் முனீஸ்வரன் பக்தன் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏😌🙏🙏🙏🙏
Yes Anna I know this temple Dindukkal Road la irukku... Enga Appa Mama and more men's My Relatives lam Muthur la irunthu intha temple ku poi non veg senju saapttu varuvaanga.. Intha Swamy very Powerful God🔥all enjoy pannittu varuvaanga❤❤
enga oorukku pakkathu ooru than markkampatti antha kovil laah vibuthi leydis veikkka kudathu manna than kuduppanga 🙏kovil la pooi sami kumbadalam leydis ana sapda kudathu anna
👌👍❤️🙏🌹👌 இறைவனின் நம் மீது அன்பு வைத்திருந்தால் நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கும் அது எல்லாருக்கும் கிடைக்காது தம்பி ஆண்டவன் அருள் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும் இது நிஜம் சூப்பர் அருமை
அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ண கோவில் சூப்பரா இருக்குங்க அண்ணா நானும் முனீஸ்வரன் பக்தன் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏😌🙏🙏🙏🙏
Yes Anna I know this temple Dindukkal Road la irukku... Enga Appa Mama and more men's My Relatives lam Muthur la irunthu intha temple ku poi non veg senju saapttu varuvaanga.. Intha Swamy very Powerful God🔥all enjoy pannittu varuvaanga❤❤
Hmmm kannu super
@@K7_kesu ❣️
Anna , in this video super quality 👏✌️😎,keep it up bro 💥🔥💪
Thank you so much
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் நண்பா அருமையாக இருந்தது சேலத்து மோகன் அந்த சகோதரருக்கு கிழக்கு பார்த்து நில்லுங்கள் சொன்னீர்கள் ரொம்ப சூப்பர் அருமை
நான் அறியாத இடம் .
அருமையான பதிவு தம்பி வாழ்க வளர்க 🙏
நன்றி அய்யா❤🙏
Sago coming Friday nyt going to maampaarai unga video pathutu than ellam pakkava plan potutu irukom bro very useful❤❤
பதில் கமெண்டுக்கு நன்றி தலைவா சூப்பர் சேலத்து மோகன்
Bro neenga erodela entha ooru
மாங்கனி பாறையின் மலை உச்சியில் காணொளி பதிவு தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி
ஒட்டன்சத்திரம் மார்கம்பட்டி அருகில் மாம்பாரை முனியப்பன் கோயில் ✨
Mmm sss ga
Broo veerapur ponivalanadu same idhu madhiri than irukum bro try panunga video podunga bro nanga frnds koda varusa varusam povom bro
Mmm bro I will
Enganala vara mudiyadhunalum ella samy um kaattitinga anna thank you so much❤❤❤❤❤
Okay ma thanks 🤩🙏❤🔥
சூப்பர் வீடியோ. ஆணா பெண்களுக்கு எங்கேயும் இது மாதிரி இல்லையோ.
😁😁நீங்கள் உருவாக்குங்க அம்மா 😁😁😁
Your video is stress buster bro 🔥
🙌 thanks bro🤩🙏❤
bro Mudurai pandian temple.
என்ஜாய் பண்ணுங்கடா தம்பிகளா வாழ்த்துக்கள்
Thanks anna
Bro நான் கரூர் நாங்க கேரளாவுல இருக்கோம். ஓணம் பண்டிகை சமயத்தில் எல்லாரும் கோவிலுக்கு வருவோம். கிடா வெட்டி சமைத்து சாப்பிடுவோம்.
Super sako
Video vetri pera valtthukkal
அருமை நண்பா🎉
நன்றி சகோ
Angal mattum sami kumpidarae sugamae thani... ❤❤❤
Mass bro 🔥🔥🤙🤙
Super🎉🎉
Thanks ayya
Nanum maambarai pakkam tha bro 😍 namba oorukum mambarai kum 5 km tha bro❤ na adikadi anga poven bro
Ohhh kkk bro 🤩❤🙏
Super bro nan markkampatty
@@k.nattudurai8141 super bro 🙋 naanum antha side tha
தம்பி இது நம்ம ஊருங்க வந்திருக்கிறீங்க பரவால்ல
Bro engha veetula irunthu intha kovil 5 kilometers
Super mapla❤
Thanks mama
enga oorukku pakkathu ooru than markkampatti antha kovil laah vibuthi leydis veikkka kudathu manna than kuduppanga 🙏kovil la pooi sami kumbadalam leydis ana sapda kudathu anna
Ohhh kkk ga
Anna ottanchathiram pakkathula parumarathupatti perumal malai kovil irukku anna anga vanga
Antha kovil yallarukkum theriumanu theriyala but neenga video podunga anna 😇
It's me
Broo..inga saraaku and keda kaari sapaduuu vera level laa irukum( enna nammatha seiyanumm) vera maari koyill
Super Thagaval
Bro time irukkum podhum unga koyambedu memories pathi video podunga
Sure ga 🤩🤩🤩🙏
Super Super bro 😊😊
Very super temple 🙏🙏
Thank you very much sako
எங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறது
Bro nanum vanduruiken iam in aravakuruchi
தம்பி எங்கள் ஊரில் தூண்டில் கருப்பர் கோவில் உள்ளது வளநாடு
எங்கள் ஊருக்கு வா
கண்டிப்பாக வருகிறேன் அண்ணா
Bro nanum andha temple ku poiruken bro. Chinnadharapuram dha nan.
Kkk bro super
Monday nangalum keda vettunom ungala pakama miss paniten Bro...
❤😊
ithu entha dist bro
Dindugul bro
கரூர் திண்டுக்கல் பாடர்
Super Anna 🤤🤤🤤🤤🤤
Thank you so much ga
Bro video super bro neenga entha ooru
Erode ga
Egga oor
Bro naanu poiruken muniyapan kovilku na karur bro
Come to malaipothi erimayur palakkad
Bro enga areya mambarithan
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் அருமை கத்தியும் கட்டையும் எடுத்துட்டு போக வேண்டும் எனக்கு 200 ரூபாய் அநியாயம்
Enna mobile video edungiringa bro model?
Google pixel 6A
@@K7_kesu thanks makkal
தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை நானும் அங்கே தான் இருந்தேன் கிடாய் விருந்து க்கு வந்து இருந்தேன்
Nice bro🎉🎉🎉
Thanks 🔥 bro
நண்பா வீரப்பூர் போலாமா
தம்பி வருடத்தில் இரண்டுமுரையாவது செல்வோம்.
ஆனால் சிலிண்டர் முதல் அனைத்தும் கொண்டுசெல்வோம்.
மீதி சாப்பாடு பாத்திரகடையில் கொடுத்துவிடலாம்.
Mmm ga anna
Very nice video 📸
Super மாமா
Thanks mapla 🤩🙏❤
தம்பி 🎉🎉
🤩😘🤩
superrr
Thanks ga
Bro ungaludhe enna mobile
Google pixel 6 A
Nanba munniappan samy ku panni kutharathu illaya
Illa sako I'll a pola
❤🎉🎉
K7 squad🙌
Thanks bro 🤩🤩🤩🤩
Supr maapla
Thanks mama❤🙏
Bro ninga yentha oru bro
Maable Kovil entha eriya❤❤❤
Video LA sollirukka parunga
அமராவதி ஆறு ஆண்பொருனை என்று கூறுவார்கள் கோழி விருந்து அருமை😊
Mapla enjoy
Bro naanum sweetnes experience ppannirukka
Really !???
14:20 true
iver mallai podunga Anna pls
Very nice.
Ok bro 🤝👌
Super super super
Enjoy தம்பி நாங்களும் வரலாமா
வாங்க வாங்க சகோ🤩🤩🤩🤩
Ungakuda vantha eallarum unga oorukarangala bro
Hmmm bro
தர்மபுரி மரபு சந்தை பற்றி ஓரு வீடியோ போடுங்க ji
Saringa sako
தம்பி எங்க ஊருக்கு பக்கம் எப்போ வந்தீங்க👍👍👍👍
ம்ம்ம் அண்ணா திங்கள் கிழமை
31.12.23 nanum varen maamparai
Ohhh kkk sako super
Chennimalai Kovil vlog podunga k7
Wait wait kandippa pannura
Makkal super
Thanks ga ❤🙏
நாங்க போன வாரம் தா
வந்தோம் நண்பா
Nice bro
Thanks ga
மாம்ஸ் நீங்க எங்க நம்ம ஊரு பக்கம்
Purila
Pro nega yantha uru
Erode
Nanu intha ooru tha bro
Indha varam naanga poram
❤❤❤❤
❤❤❤🙏
Why bro cannot bringing to home?? Is that anything?? Bro .. I'm from Malaysia that's why we asking we don't know brother
Because ladies not allowed bro 😊
@@K7_kesu ok brother is the any reason for not allowed women for this poojai cn u explain it brother
நீங்கள் எந்த ஊர்
கொடுமுடி
❤❤❤❤❤🎉
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா❤🙏
Mapla last 2 months before I went there
Ohhh KKK ga
ஆனால் எங்க குலதெய்வம் உங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறது ஸ்ரீ சடையப்ப சுவாமி கோவில்
பொங்கல் பண்டிகை ஆவணி மாதம் ஓணம் பண்டிகை க்கு இதைவிட அதிகமாக இருக்கும்
மாப்ள ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல நானும் பக்கத்து ஊர்தான் வந்திருப்பேனே.
அப்படியா அடுத்த தடவை சொல்லுறேன்ங்க
❤
🙏🙏🙏🙏
❤🤩🙏
😍
❤🙏🤩
Pollachi la iruthu nanga 2 time vanthirekerom
Kkk super ga
Settu senthacha athukkulla😂😂
😁😁😁😁
Prayers
மாப்ள அங்க போனா சாமி தீர்த்தம் குடிக்கனும். ?
❤🎉.amr👌👍🖐🍊💚🦿