இன்னைக்கு மத்தியான சாப்பாடு பழைய கஞ்சி மீன் அவியல் தான் வேற லெவல்ல இருந்துச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 21

  • @nishawaran2658
    @nishawaran2658 3 години тому +11

    அண்ணாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் மனவேதனை என்பது மிகவும் கொடியது கூடுதலாக யோசிக்க விட வேண்டாம் take care everyone and god bless you and your family ❤

  • @jothipasjothi7400
    @jothipasjothi7400 Годину тому +3

    நீங்கள் நல்லவர்கள் கவலைபடவேண்டாம் கடவுள் இருக்கான்.சிரிப்புதான் மிக பெரிய சொத்து அதைமட்டும் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்❤

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 3 години тому +4

    Neenkal ellorum be happy & cool 👍👍

  • @justshare3171
    @justshare3171 Годину тому +1

    Yov antony un anna aluguraru ya pavam ah irukku ya manushan evalo kasta pattaro pathukonga ya

  • @APA_Boutique666
    @APA_Boutique666 Годину тому +2

    அக்கா எப்போவும் ஒற்றுமை இருங்க உங்கள் மீனவன் மன உளைச்சல் ஒரு வீடியோ போட்டாரு பார்த்து கஷடம் பட்டேன் பணம் வரும் போகும் நீங்கள் ஒற்றுமை வேணும்

    • @APA_Boutique666
      @APA_Boutique666 46 хвилин тому

      நானும் ஒரு உங்களை மாரி ஏமாந்த ஒரு நவர் இன்று கம்மா குல் விர்க்கிறேன் பல கோடி சொத்து இர்னுந்துச்சு இப்போ இல்ல

    • @APA_Boutique666
      @APA_Boutique666 46 хвилин тому

      ஒரு ரிப்ளை போடுங்க நானும் ஒரு முட்டாள்

  • @vasanthimichael1855
    @vasanthimichael1855 4 години тому +1

    மீன் அவியல் சூப்பர்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 години тому +1

    Super video sister Jasleen and sumitra sister 😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sahanaappu6549
    @sahanaappu6549 4 години тому

    Super sis ❤

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 3 години тому

    Super super

  • @KAshokKumarNani-qh2gt
    @KAshokKumarNani-qh2gt 4 години тому

    ❤❤❤❤

  • @swethaambika5846
    @swethaambika5846 4 години тому

    Hi Anna Akka epdi erukkanga first comment Ambika my name hi sollunga please anna

  • @janavir1662
    @janavir1662 4 години тому +2

    Sumi your mama is tension in ungal meevanvideo ,anthony brother let be strong go to lawyer will help let him his two daughters face ,you tell him

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 години тому

    எங்கும் ஏமாட்ரம் எதிலும் ஏமாட்ரம் வாழ்க்கையே அப்டி தான் போகுது கவனமாக இருங்கள்

  • @deenavijay9307
    @deenavijay9307 4 години тому

    Hi to all 💯❤️

  • @j.mariyadassmariyadass8338
    @j.mariyadassmariyadass8338 Годину тому +1

    அண்ணாவ பத்துக்கபா தம்பி

  • @thamizhan000
    @thamizhan000 3 години тому +5

    உங்க அண்ணன் அங்க அழுதுட்டு இருக்காரு நீ இங்க யூடியூப் ல வருமானம் பாக்கிரியா...

  • @venuSat-o9l
    @venuSat-o9l 2 години тому +1

    Dei ennada achi ungalukku.erun speedla erangittinhga

  • @indumathinaikar
    @indumathinaikar 3 години тому

    ❤❤❤

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 2 години тому +1

    ❤❤❤