Elayanainarkulam | Sri puliyamarathu sudalai madan Temple History | Pettai S.Thangaraj Magudam Team

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 71

  • @masanam1000
    @masanam1000 2 роки тому +13

    தங்கராஜ் அவர்களின் கணியான் மகுடம் எப்போதும் அருமைதான் .

  • @arularuls2189
    @arularuls2189 Рік тому +2

    அருமையான இசை.அழகான ஆட்டம்.கனிவான குரல்.அருமை.

  • @vigneshrajaraja4228
    @vigneshrajaraja4228 2 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் அருள் புரிவார்❤️🙏🙏🙏🙏

  • @p.p.s..872
    @p.p.s..872 2 роки тому +2

    அருமை நண்பர் தங்கராஜ் மகுடம் நடனம் அருமை நண்பர்

  • @manikandanr7471
    @manikandanr7471 Рік тому

    Super thangaraj anna Madappuram othapanai sudalai andavar thunai

  • @nallaiyam1983
    @nallaiyam1983 9 місяців тому

    கனியான் அருமையான கனியான் சிறப்பு

  • @esakkidassdass4610
    @esakkidassdass4610 2 роки тому +4

    💯தங்கராஜ் தாத்தா பாட்டு அருமை 💯

  • @arumuganainarnainar2675
    @arumuganainarnainar2675 2 роки тому

    தங்கராஜ் அண்ணன்மகுடம்சூப்பர்.இந்தகதையின்அடுத்தபாகம்வீடியோஉண்டாஅண்ணா

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому +1

      இது தான் முழு வரலாறு.. ஒரே பாகமாக தான் வெளியிட்டுள்ளேன்..

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 2 роки тому +9

    தங்கராஜ் அவர்கள் மகுடம்‌ அருமை ❤️

  • @பைரவாசரவணன்வேல்

    சின்ன திருமலை அண்ணன் ஜாய்ண்ட் செம்ம 😍

  • @MuthuGanesh-sk2ty
    @MuthuGanesh-sk2ty Рік тому

    அருமை அருமை அருமை

  • @esakkidassdass4610
    @esakkidassdass4610 2 роки тому +6

    ராம்குமார் அண்ணன் / உதயா மாமா/ சூர்யா அண்ணன் நடனம் ஆட்டம் ( அருமை அண்ணா)

  • @KumariAanmigam.
    @KumariAanmigam. 2 роки тому +3

    Vera level ♥️♥️♥️♥️

  • @ShanmugaiahK
    @ShanmugaiahK Рік тому

    அருமை ஆட்டம் ❤

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 2 роки тому +8

    3 பேரும் அழகாக ஆடுறாங்க ❤️

  • @தெய்வகணியான்

    சூப்பர்

  • @rajamuthu5290
    @rajamuthu5290 2 роки тому +1

    Super singer

  • @MKMaheshMKMahesh-zt6in
    @MKMaheshMKMahesh-zt6in 8 місяців тому

    ❤❤❤

  • @banupriya5275
    @banupriya5275 Рік тому

    Super Annan

  • @Ananth-m2n
    @Ananth-m2n Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umathillaiumathillai8690
    @umathillaiumathillai8690 2 роки тому

    🙏🙏🙏🙏🙏nice vedio

  • @pavanshanthi
    @pavanshanthi 2 роки тому

    Super

  • @mutnukumar3745
    @mutnukumar3745 2 роки тому +2

    கழுகரை பேத்தி சாமி வரலாறு போடுங்க ப்ரோ

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 Рік тому +1

    hats off to cameraman

  • @murugesandurai102
    @murugesandurai102 2 роки тому +3

    வீடியோ record pannuthu yaaru voice தெளிவுவா இருக்கு சூப்பர்

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому +1

      Magical photography
      Thiruvambalapuram

  • @muthukumarkonar3170
    @muthukumarkonar3170 2 роки тому +1

    🙏🙏🙏

  • @perumalayyanar6687
    @perumalayyanar6687 2 роки тому +1

    🙏

  • @maheshkittu2904
    @maheshkittu2904 2 роки тому +1

    Vara laval kathai ......unga kovil kathai .....bro na Saudi Arabia irukan enaku panagudi ..unga video full aaa papan

  • @mayakrishnan7930
    @mayakrishnan7930 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalayyanar6687
    @perumalayyanar6687 2 роки тому +1

    Eagerly waiting for Pooja video
    Kindly upload it

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 2 роки тому +2

    🙏🕉️🙏

  • @BalaBala-rj3mz
    @BalaBala-rj3mz 2 роки тому

    🙏🙏🌹🙏🙏

  • @KumariAanmigam.
    @KumariAanmigam. 2 роки тому

    Poojai Video podunga waiting.....🙏🏼♥️

  • @dineshkrizz
    @dineshkrizz 2 роки тому

    🙏🙏🙏...

  • @sivakumarmadasamy80
    @sivakumarmadasamy80 Рік тому

    Tavearkoharsupear

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 роки тому +1

    வள்ளியூர் இளைய நயினார் குளமா

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому

      திருநெல்வேலி மாவட்டம்
      இராதாபுரம் வட்டம்
      இளையநயினார்குளம் கிராமம்

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 роки тому

      @@sripuliyadi அப்படியா பெருமளஞ்சியில் இருந்து குறுக்கு வழியாக போனால் இளைய நயினார் குளம் என்ற கிராமத்துக்கு நான் சென்று இருக்கிறேன் வள்ளியூர் இருந்து மினி பஸ்சில் இந்த கிராமத்துக்கு சென்று இருக்கிறேன் என் நாவில் குடி இருக்கும் சிவன் சுடலைமாடன் ஐய்யன் எந்த இடத்தில் இருக்கிறார் அனைத்துமே சிவமயம் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் அல்லவா நன்றி நன்றி நன்றி நாளைக்கு நான் இந்த வீடியோவை முழுமையாக ஒரு மனதோடு பார்க்கிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி விபரக்குறிப்பு வரலாறு உங்களால் கூற முடியுமா ஐயா நன்றி நன்றி நன்றி 🙏

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому

      இந்த காணொளியினை முழுமையாக பாருங்கள்... அதுபோக விரைவில் இந்த புளியமரத்து சுடலை திருக்கோவில் வரலாற்றினை பேட்டை தங்கராஜ் அவர்கள் மகுட இசையில் பாடிய பிடலினை Sri puliyadi UA-cam channelல் வெளயிடுவேன்..

  • @allinonetamil0
    @allinonetamil0 Рік тому

    Intha video entha brand mobile la eduthathu konjam sollunga anna...pls

    • @sripuliyadi
      @sripuliyadi  Рік тому +1

      Sony a7 III Full-Frame Mirrorless Interchangeable-Lens Camera (with 28-70mm F3.5-5.6 OSS Lens)

    • @allinonetamil0
      @allinonetamil0 Рік тому

      @@sripuliyadi 👍

  • @karuthapandikavin6511
    @karuthapandikavin6511 2 роки тому +2

    பூஜை வீடியோ போடுங்க

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 2 роки тому +1

    அய்யோ பாவம் உதயா அப்டிலாம் பண்ணாதீங்க 😭

  • @apeaswarakumar8736
    @apeaswarakumar8736 2 роки тому +2

    கழுக்காரன் மாடனுக்கு தானே பீடம் போட்டாங்க அப்புறம் சுடலை மாட சுவாமி சொல்லுரிங்க

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому

      இளையநயினார்குளம் கிராமத்தில் கழுக்கார போத்தி என்ற தெய்வமானது காவல் தெய்வ வழிபாட்டை சார்ந்தது அதாவது கிராமத்தை காவல் செய்கின்ற கிராம தெய்வங்கள் ஆகும்.
      எனவே கழுக்கார போத்தி என்பதன் பெயர் காரணம் அதவாது உயிரினங்களை கழுவினிலே ஏற்றி வழிபாடு செய்கின்ற தெய்வத்திற்க்கு கழுக்கார போத்தி என்று பொருள்..
      எனவே இந்த கழுக்கார போத்தி தெய்வமானது சுடலை வழிபாட்டை சார்ந்த தெய்வமாகும்..
      ஆகயால் இந்த இளையநயினார்குளம் கிராமத்தில் அக்னி மூலையில் கழுக்கார போத்தி சுடலை மாட சாமி கோவிலுக்கு நேர்ந்து விட்ட பன்றியின் வாயிலாக பருத்தி விளையில் நிலையம் வாங்கிய கழுக்கார போத்தி சுடலை மாட சாமி..
      அந்த பருத்தி விளையில் தானகவே மூளைத்த பூ பூத்து காய் காய்க்காத அதிசய புளியமரத்தின் கீழ் ஆலயம் கொண்டு அருள்பாலித்து கொண்டிருப்பதால்
      இந்த கழுக்கார போத்தி சுடலை மாட சாமிக்கு
      அருள்மிகு ஸ்ரீ புளியமரத்து சுடலை மாட சாமி என்ற பெயர் நாமம்‌ பெற்று கிழக்கு நல்ல திசை நோக்கி ஆலயம் கொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கிறார்..

  • @kasamuthuyadav972
    @kasamuthuyadav972 2 роки тому

    Next video epo

    • @sripuliyadi
      @sripuliyadi  2 роки тому

      Already Part 2 and part 3 namma channel la telecast panniyachu Annan..

  • @sarkumar1753
    @sarkumar1753 Рік тому

    இது கணியான் கூத்து கிடையாது.இது ஏதோவொரு கதாகாலசேபம் கேட்பது போல இருக்கிறது.உண்மையாண மகுட ஆட்டம் ( கணியான் கூத்து) என்பது தாளம் அடிப்பவர்களே பாடிக்கொண்டே தாளம் அடிப்பார்கள். அவர்கள் பாடும் ராகமே வேறு.(இதேபோல் வில்லுப்பாட்டு கலையும் 100க்கு100 மாறி விட்டது. உண்மையான வில்லிசை என்பது பாடகர் பாடிக்கொண்டே இடையிடையே பின் பாட்டுக்கார்கள் பாடவும் (குடம், உடுக்கை, தாளக் கட்டை தட்டுபவரகள் தங்களின் இசைக்கருவிகளை இசைக்க வாய்ப்பு வழங்குவார்கள்.இந்த தாளம் தான் கிராமிய கலையின் சிகரம்!) மீண்டும் பழைய நிலைக்கு இவை மாறுமா?)

  • @SureshM-sd2if
    @SureshM-sd2if 3 місяці тому

    R

  • @maheshkittu2904
    @maheshkittu2904 2 роки тому +1

    Unga whatsupp Nampar venum

  • @jeyakumar4251
    @jeyakumar4251 2 роки тому +1

    சூப்பர்

  • @sundarapandiyan5650
    @sundarapandiyan5650 2 роки тому +2

    🙏🙏🙏

  • @pratheeshnadar3925
    @pratheeshnadar3925 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulsivabalan
    @paulsivabalan Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsundar8851
    @shanmugamsundar8851 2 роки тому

    🙏🙏🙏

  • @subumani6145
    @subumani6145 2 роки тому

    🙏🙏🙏

  • @paulsivabalan
    @paulsivabalan Рік тому

    🙏🙏🙏🙏