"அம்மா கிளினிக் செயல்பட அவசியம் இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் | TN Assembly | CM MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • "அம்மா கிளினிக் செயல்பட அவசியம் இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் | #TNAssembly | #CMMKStalin
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 63

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 2 роки тому +29

    CM's voice tone எப்படி பணிவாக இருக்கு, EPS shouting like Rogue

    • @fhyrvj
      @fhyrvj 2 роки тому +2

      பொறாமை வயிற்றெரிச்சல் மற்றும் கொடநாடு கேஸ் ஊழல் கேஸிலே உள்ளே போகப்போறோமே அரசியல் உல்லாச ஏகபோக வாழ்வு பறிபோகப்போவுதே என்கிற ஆத்திரத்தின் வெளிப்பாடு!...கடப்பாரையை முழுங்கிட்டான் அது வயிற்றை கிழிக்கப்போவுதே என கக்கி பார்க்கிறான் மொள்ளமாரி

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 роки тому +1

      இவன் மாத்திரமல்ல இவன் கட்சியில் எல்லோருமே ரவுடிகள், பிக் பாக்கெட், கொலை கொள்ளையர்,குடிகாரர்கள் தான், தலைவி குற்றவாளி ஜெயிலுக்கு போனவர் வேறு என்ன இவர்களிடம் உள்ளது.

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +37

    அருமை அருமை தளபதி பதில் அடிமைக்கு நெத்தியடி,,

  • @vasivasi98
    @vasivasi98 2 роки тому +17

    ஆட்சியில் இருக்கும் போது எது கேட்டாலும் சிரிச்சிட்டு உங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்படும் னு பதிலை மட்டும் சொல்லிட்டு போய்ட்டே இருந்தீங்களே.....

  • @kaderkader4024
    @kaderkader4024 2 роки тому +7

    ஆணைப் பிறப்பித்து தேவையில்லாத நேரத்தில் இது ஒரு வருஷத்தில் முடித்துக்கொள்ளலாம் என்று உங்களுடைய ஆட்சியில் நீங்களே ஆணைப் பிறப்பித்து, பொதுமக்களுக்கு எந்த பயன்தராத இடத்தில், சுடுகாடு, மலம் ஜலம் கழிக்கும் இடம், இவற்றில் அம்மா கிளினிக் என்ற பெயரே கொச்சைப்படுத்துவது, உங்களுடைய ஆட்சியில் தான், ஆகவே முன்னாள் முதலமைச்சர் மக்களுக்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும்

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 2 роки тому +5

    ஏழைக்கு உதவி செய்தேன் என்றால் கக்கூசிலும், குப்பை தொட்டியில் தானா? தூ.

  • @glorygideon1834
    @glorygideon1834 2 роки тому +16

    Suuuuuper CM sir

  • @sivarajr1660
    @sivarajr1660 2 роки тому +11

    நச் பதில் தளபதி அவர்களே 👌

  • @கோவைதமிழா-ச4த
    @கோவைதமிழா-ச4த 2 роки тому +5

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்... குடல் இரக்க அறுவை சிகிச்சையை அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டுகிறேன்... 🙏🙏🙏

  • @subramaniammoorthy1494
    @subramaniammoorthy1494 2 роки тому +4

    அம்மா உணவகம், அரசு உணவகம் என்றழைக்கப்பட வேண்டும் முதல்வரே.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +2

    அம்மா கிளினிக் என்பது *அம்மா விளம்பரத்திற்காக* கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
    கடந்த ஆட்சியில் அனைத்துமே சுய விளம்பரம் மட்டுமே நடைபெற்றது. அம்மா பால், அம்மா சிமெண்ட், அம்மா தண்ணீர், அம்மா உணவகம். J..J. போக்குவரத்து கழகம். அம்மா தொட்டில் குழந்தை திட்டம், அம்மா பாலூட்டும் அறை, அம்மா கிளினிக் ........ இப்படி எல்லாமே அம்மா அம்மா அம்மா என்று வரும்படி பார்த்துக் கொண்டார்கள்.
    ஆனால் திமுக. ஆட்சியில் : பணி வழங்கப்பட்ட சாலைப் பணியாளர்களின் பணி நீக்கம் , உழவர் சந்தை ரத்து, புதிய சட்டசபை கட்டிடம் ரத்து...... இப்படி அநேக திட்டங்களை ரத்து செய்தவர்கள் இப்பொழுது வாய் கூசாமல் பேசுகிறார்கள். பரவாயில்லை. எதிர்க் கட்சித் தலைவருக்கு வாழ்த்துக்கள். 🙄🙄🙄.

  • @segarmv6871
    @segarmv6871 2 роки тому +7

    Ennoda oor Tenkasi district la oru chinna village, ange Amma clinic mattum dhan irukku. Illaina nanga pakathula vasudevanallur poi dhan doctor paaka mudiyum. Adhukku 20mins travel. Amma clinic la nurses kudukura tablets ah vachu pala vayasanavanga bayan pattanga. Ippo avanga auto pudichu poidhan aganum pakathu ooruku. Ooruku ore bus dhan undu. Makkalukku use agura thittatha niruthama continue senjurukalam.

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому

      @@kingmaker467 idhu kolgai mudivu sir, exception lam vaikkamatanga. Assembly le sollitangale

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому

      @@kingmaker467 ok sir, ipo tweet kooda poten avarukku. Try panren.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 2 роки тому +6

    ஜெயா டிவி போல இல்லாமல், எதிர்க்கட்சி தலைவர் பேசுவதையும், அதற்கு முதல்வர் பதில் சொல்வதையும் இரண்டையும் காமிக்கின்ற கலைஞர் டிவிக்கு வாழ்த்துக்கள்

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 роки тому +1

    அம்மா கிளினிக் க்கா யாரா உண்கும்மை A1 கிரிமிலம் அக்ஸ்ட் குற்றவளி இன் தமிழ்நாடு

  • @syed101951
    @syed101951 2 роки тому +1

    தவறு செய்து தண்டனைக்கு
    உள்ளாகும் போதும் , ஊழலை
    கண்டுபிடித்து நடவடிக்கை
    எடுக்கும் போதும் ஒரே பல்லவி
    பாடி மக்களை திசைதிருப்ப
    நினைத்தாலும் உப்பு தின்பவன்
    தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் ☝️

  • @benjaminbenjamin6723
    @benjaminbenjamin6723 2 роки тому +2

    இப்படியே பேசிட்டு இருக்க முதல்வரே அவர்கள் மீது நடவடிக்கை அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் பார்த்துக்கலாம்....

  • @charlescharles6721
    @charlescharles6721 2 роки тому +8

    Dr.kalingar is great 👍👌👏

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp 2 роки тому +5

    Good explanation

  • @satharbe3267
    @satharbe3267 2 роки тому +1

    Ethuku naye ipti kathura

  • @akwarrior2287
    @akwarrior2287 2 роки тому +5

    EPS I SUPPORT YOU
    AMMA CLINIC ORU NALLA THITTAM
    BUT, STALIN SOLLUMBODHU ANDHA CLINIC THEVAILLA NU SOLRANGA OK
    BUT AMMA UNNAVAGAM EDHUKU VENDANU SOLDRANGA
    CHI,, ENNA GOVT
    NASAMA POGUTHU TAMILNADU

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 роки тому +2

    CM Sir, please support srilanka tamils who are suffering with huge price hike... Kindly make arrangements for thier food.. please

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 2 роки тому

    Dedbody ,thothukudila makkal nalan ?

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 роки тому +6

    Dr. Kalaingar is the great

  • @sarijaya9323
    @sarijaya9323 2 роки тому

    EPS ayya neenga kurai kudam adhan kathureenga enga CM Sir niraikudam adhan adakama pesuraar

  • @suryasunshine309
    @suryasunshine309 2 роки тому +1

    First of all remove that name Amma from all the schemes. Jeyalalitha isn't worth that name as she was a immoral woman gratifying her lusts. When her physical lusts could no longer be gratified, she became power hungry thereby satiating herself but met with such an end that makes me think that dogs even have a better end.

  • @RI-xe7ml
    @RI-xe7ml 2 роки тому +4

    Edapadi......Cape Mari

  • @vinothurai9599
    @vinothurai9599 2 роки тому +1

    admk adimai edapaadi avarkale porumaja pesunka kathavenaam😆😆😆

  • @kannansekarsekar
    @kannansekarsekar 2 роки тому

    எடப்பாடிக்கு ஆத்திரம் ஏன்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 роки тому

    Kunchati pathil ethum illaiya

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 2 роки тому +1

    எடப்பாடி படத்தை போட தேவையில்லை.

  • @sathishkumarg3651
    @sathishkumarg3651 2 роки тому

    அட போங்கடா விக்கு

  • @saravanasaravana5650
    @saravanasaravana5650 2 роки тому

    Tupa thalaya

  • @dayanand2092
    @dayanand2092 2 роки тому

    I like edada padi

  • @JNK369
    @JNK369 2 роки тому

    pure palivangal

  • @kfgking2259
    @kfgking2259 2 роки тому

    😭😭😭

  • @asvinkirubha1424
    @asvinkirubha1424 2 роки тому

    Edappadi MLA deteriorating the decorum of house

  • @bhagyas1132
    @bhagyas1132 2 роки тому

    When he Eps has done some good and some one is closing that then yes they will get angry...... it's truly political....

  • @INDIAN-vu8nr
    @INDIAN-vu8nr 2 роки тому

    ethu unka tv.news.eppadiveenalim pooduvinka

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 2 роки тому +2

    EPS ,, summa kathinu iruka vendiyathuu

  • @ratheshcool6864
    @ratheshcool6864 2 роки тому +4

    Where Rs.5000/-

    • @joyjohn9864
      @joyjohn9864 2 роки тому

      How many times they will give they give 2thousand.rupees2time

  • @kaviarasan209
    @kaviarasan209 2 роки тому +2

    Super speech CM Stalin super super

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 2 роки тому +1

    Great sir vazhuthugal

  • @ratheshcool6864
    @ratheshcool6864 2 роки тому +2

    Please reopen Amma clinic Stalin sir

    • @joyjohn9864
      @joyjohn9864 2 роки тому

      Amma clinic is no use because there is no doctors or nurse bro all they made for only corruption

    • @ratheshcool6864
      @ratheshcool6864 2 роки тому

      @@kingmaker467 temporary clinic ah permanent clinic ah mattralamae

    • @ratheshcool6864
      @ratheshcool6864 2 роки тому

      திமுக அரசை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் மருத்துவர்களாகவும் செவிலியர்கள் ஆகவும் பணியாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    • @ratheshcool6864
      @ratheshcool6864 2 роки тому

      @@joyjohn9864 இந்த எட்டு மாதத்தில் தான் ஊழல் அதிகரித்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    • @Hijklm
      @Hijklm 2 роки тому

      @@kingmaker467
      Why don’t you make it as permanent
      by proving proper infrastructure facilities and by appointing doctors and nurses

  • @elayakumar6902
    @elayakumar6902 2 роки тому

    Admk olinum..appatha nadu nalla irukkum...

  • @selvamg1140
    @selvamg1140 2 роки тому

    அடிமை 1 க்கு அருமையான பதில் தளபதி

  • @antonyhitler1279
    @antonyhitler1279 2 роки тому +1

    Dmk super

  • @shoukatali6976
    @shoukatali6976 2 роки тому

    Super. M. K. S