மருத்துவ ஜோதிடத்தில் ரகசியங்கள் | Secrets not yet revealed in medical astrology | ONLINE ASTRO TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @rajkumars143
    @rajkumars143 3 роки тому +2

    ரகு ஐயாவின் விளக்கம் அருமை ஒரு புதிய தேடல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

  • @rajandv6669
    @rajandv6669 4 роки тому +8

    அருமை அருமை அருமை ரகு ஐயா அவர்களுக்கு வணக்கம்
    எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறார் அவரை உற்சாக படுத்த வேண்டும் ஐயா அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து பேச வைக்க வேண்டும் அவருடைய தொலைப்பேசி எண் தெரிய படுத்தவும் ஐயா அவர்கள் பேசியது ஜோதிடம் இல்லை அறிவியல் கலந்த மருத்துவ ஜோதிடம் ஐயா அவர்கள் பேசியதை மருத்துவர்கள் கேட்டால் ஆச்சரியப்படுவார்கள் அருமை அருமை அவருக்கு அந்த
    ஆண்டவன் நீண்ட ஆயூளை தந்து காத்தருளவேண்டும் அனைவரின் சார்பாக வணக்கம் நன்றி வணக்கம்

  • @vikneshrajan6751
    @vikneshrajan6751 4 роки тому +7

    வணக்கம் ஐயா ரகு ஐயா அவர்கள் எழுதிய புத்தகத்தை
    பற்றி விவரத்தை தெரிய படுத்தவும் மேலும் விலை பற்றியும் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 3 роки тому +1

    மகிழ்வுடன் வாழ்க

  • @rajeshg8398
    @rajeshg8398 4 роки тому +4

    Ur knowledge is very admirable and every words in all language is deem fit to praise you sir.

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 роки тому +1

    நன்றி ரகு அய்யா;! பது பாடம் ஒரு பது தேடல் நன்றி;!!!! வணக்கம் அய்யா;!!!

  • @rajeshg8398
    @rajeshg8398 4 роки тому

    To my knowledge ur the one and only person mastered in maruthuva jothidam. God Bless u and ur family in every moment of ur life.

  • @rajarajan7245
    @rajarajan7245 3 роки тому

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @bibarishs3120
    @bibarishs3120 Рік тому

    Thank you very much sir

  • @prabuselviharini1508
    @prabuselviharini1508 4 роки тому +1

    Arumai

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 3 роки тому +1

    very nice true

  • @rajeshg8398
    @rajeshg8398 4 роки тому

    Sir pls share all ur research information for the benefits of universal Humanity. Kindly consider sir. Mind Blowing and unparalleled information.

  • @rajeshg8398
    @rajeshg8398 4 роки тому

    Fantabulous information sir.

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 роки тому +2

    Ragu sir please explain the way how you calculate the Day & Month of birth?

  • @தமிழ்செல்வம்.மாஅனந்தராமன்.த

    அருமையானமருத்துவபதிவுஜோதிடத்தின்மீதுநம்பிக்கைஏற்படுத்தும்பதிவுமிக்கநன்றிநன்றிநன்றி....

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 роки тому

    👏👏👏👏👌

  • @ramsmallkay
    @ramsmallkay 3 роки тому +3

    I don't understand .... how is it finding birth date of a person which is already known to that person is good astrology .
    If one can find birth date or month or year or time of a person when the person doesn't know, that's good astrology ... what I heard is a maths riddle

  • @vkuttima
    @vkuttima 4 роки тому +9

    அவர் முதலில் குறிப்பிட்ட பிறந்த தேதியை கண்டுபிடிப்பது வேத கணிதத்தில் சொல்லப்பட்ட ஒரு விளையாட்டு . கடைசியில் 973 என்ற எண் கிடைக்கிறது எனில் 73 லிருந்து 50ஐக் கழிக்கவேண்டும். கிடைக்கும் விடை 23 என்பது பிறந்த தேதி ஆகும். முதலில் உள்ள ஒன்பதிலிருந்து இரண்டை கழிக்க வேண்டும் .எனவே 7 என்பது பிறந்த மாதமாகும் . இது ஒன்றும் பெரிய சூட்சுமம் இல்லை...

    • @anandraj9003
      @anandraj9003 4 роки тому

      அருமை

    • @maheswaribaskarview5111
      @maheswaribaskarview5111 4 роки тому

      Vasanth Kumar super

    • @sramakrishnan6087
      @sramakrishnan6087 3 роки тому +2

      இவ்வளவு தூரம் கணக்கு தேவையில்லை. 973 என்று வந்தால் 250 கழிக்க மீதம் 723. முதல் 7 மாதம் அடுத்த 23 தேதி. வெறும் கணக்கு தான். Reverse calculation.

    • @BruiserLion
      @BruiserLion 2 роки тому

      Book kedaikuma

  • @yumi12195
    @yumi12195 4 роки тому +2

    மருத்துவ ஜோதிடம் புத்தகம் வாங்க யாரை அனுக வேண்டும். போன் நம்பர் கொடுக்கவும். நன்றி.

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 4 роки тому

    அய்யா ஃபோன் நம்பர் கிடைக்கும அய்யா

  • @nateshpradeep
    @nateshpradeep 4 роки тому +1

    Bro I do have some data how to share

    • @rajeshg8398
      @rajeshg8398 4 роки тому

      Bro do share all the information for the benefits of the humanity. Pls think on poor who can't really afford and struggling in hospital for their life. Kindly considered pls.

  • @senthilkumar-gy5wl
    @senthilkumar-gy5wl 4 роки тому

    அய்யா, ரகு அவர்களின் நம்பர் கொடுக்கவும்