சற்றுமுன் அக்குட்டி வீட்டில் பதற்றம் | Akkuddiyum pichumaniyum | srilanka Tamil comedy

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2024
  • #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #shorts

КОМЕНТАРІ • 386

  • @abinaya9224

    பிச்சுமணி அக் குட்டி தமிழ்நாட்டின் தீவிர ரசிகன் தற்போது சவுதி அரேபியாவில் உள்ளேன்❤

  • @vasukip3286

    சிறு வயது ஞாபகத்தைக் கொண்டுவந்து இருக்கிறீங்கள். கூழ், கூழ், கூழ்!

  • @thevarasamoleeswarthevar-uf7bt

    சுலக்ஸன் கஜன்தாஸ் அண்ணாவின் ரசிகன் நான் மட்டக்களப்பில் இருக்கிறேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்பேன் அண்ணா

  • @rubansoban8538

    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்....😅😅😅😅😅😅😅

  • @gowriguru8857

    இங்கே நாங்கள் கூழ் காச்சுவோம். எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளும் குடிப்பார்கள். இவரை எனிமேல் வளவுக்குள் அடுக்கவேண்டாம்.

  • @gurusumuthusekar9307

    நடிக்கிறமாதிரி தெரியவில்லை உண்மையாகவே குடும்பத்தகராறு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.நான் உங்களுடைய ரசிகனாகி விட்டேன் அபாரம் .

  • @JanarthananKanagaratnam

    பிச்சுமணியை வீட்டுக்கு எடுக்க வேண்டாம் அடுத்தவன் குடும்பத்தை குழப்பி விடுவது.

  • @elayathambysuthesan9194

    இரண்டு பே௫ம் வீடியோ பார்க்கிற எங்களுக்கு கடுப்பு ஏத்துறீங்கள் கூழ் குடிச்சு

  • @balasingamtheepan3238

    இதுக்கு தான் சொல்லுறது பக்கத்து வீட்டுக்காரனை வீட்டுக்கு எடுக்க கூடாது எண்டு

  • @sivakumaransaroja4902

    கூழ் குடிச்சுப் போட்டு பிச்சுமணி குடும்பத்தை குழப்புவது தான் வேலை சுப்பர் நடிப்பு❤👌💯

  • @newtamilboy

    அந்த தங்கையை ஒருக்கா பார்க்கவேணும். நல்ல நடிப்பு

  • @Tc-id3cz
    @Tc-id3cz  +23

    அடேய் பிச்சுமணி

  • @inuvainithyathas

    பாக்கவச்சு குடிக்கிறீங்கள் வயித்தைக் கலக்கும் சொல்லிட்டன் 😂

  • @user-du2pg7ht6y

    மிகவும் அருமையான நகைச்சுவை இதைப்பார்த்து சமுகம் திருந்தட்டும் 🇩🇪

  • @nationalelectronicssrilanka

    வெளிநாட்டு அழகிகளுடன் திண்டல் குமார் என்று தினமலம் தலைப்பு செய்தி போட்டுருவான் அண்ணே. வேற லெவல் தல. செம்ம... சூப்பர் ணா

  • @logithan.jekanathan9590

    🙏🙏🙏

  • @susiendranss6095

    மிகவும் அருமை .......... ( கண்ணை சிமிட்டி சிமிட்டி நரதர் வேலையை பார்க்கிறார் பிச்சுமணி 😂😂 .......... )

  • @vithushanvithu-kr8de

    அந்த நாய்க்குட்டி வேற லெவல்… அடி விழுந்தத பாத்த அந்த நாயே பயப்படுது என்டா…. அடி வேண்டின அக்குட்டி??????? 😂😂

  • @elayathambysuthesan9194

    அக்காவின்னர கூழையும் குடிச்சு போட்டு குடும்பத்தையும் பிரிச்சு விட்டுட்டியே பிச்சு

  • @NishaNisha-ef9fg

    😂😂😂😂இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிச்சுமணி,,,,,😂😂😂😂😂