Ennai Pol Oruvan Video Songs | Thangangale Naalai Thalaivargale | Sivaji Ganesan | MSV

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Subscribe to our Hornpipe UA-cam Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
    Subscribe Us : / hornpiperecordlabel
    Follow Us in Twitter : / hornpipe_2k16
    Like Us Facebook : / hornpipelabel
    Hornpipe Insta : / hornpipe_record_label
    Movie : Ennai Pol Oruvan
    Director : T. R. Ramanna
    Cast : Sivaji Ganesan, Sharada, Ushanandini, Chittor V. Nagaiah
    Music : M. S. Viswanathan
    Lyrics : Kannadasan
    Singers : T. M. Soundararajan

КОМЕНТАРІ • 72

  • @devendrankumar3673
    @devendrankumar3673 Рік тому +19

    இந்த பாடலை கண்டிப்பாக சிறுவர் தமிழ் புத்தகத்தில் சேர்க்கலாம்

  • @paravelsubramani9266
    @paravelsubramani9266 4 роки тому +69

    எனக்கு 62வயதானும் இப்போதும் ஒரளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அது கர்மவீரரின் மதிய உணவும் கெட்டியான பாலும் தான்.இன்றைய தலைமுறை க்கு இது எல்லாம் தெரியாது. . அந்த தெய்வம் எப்போதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். பாரவேல் சுப்பிரமணி பழநி

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 3 місяці тому +4

    இந்த மாதிரி தேசபக்தி பாடல்கள் இனிமேல் வரப்போவதில்லை.....அப்படி வந்தாலும் நடிப்பதற்கு ஆள் இல்லை 😌😌😌 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்றே ஒன்ற❤❤❤

  • @ravivenki
    @ravivenki 4 роки тому +21

    மாமனிதர் TMSன் ஒவ்வொரு பாடலும் அமிர்தம்தான். இந்தப்பாடல் நம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பாடல். பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை: இந்தப் பாடலை அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்க விடுங்கள். உங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாகத் திகழ இப்பாடல் உதவும்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 років тому +22

    சிவாஜி கணேசனை போல் ஒரு நடிகர் பிறக்கவும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை - கவியரசர் கண்ணதாசன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 місяців тому +7

    வளரும் தலைமுறைக்கு கவிஞர் கண்ணதாசன் தந்த அறிவுரை.. அதை தெளிவாக பாடும் சௌந்தர்ராஜன்.. தங்கங்களுக்கும் நாளைய தலைவர்களுக்கும் நேர்மையாக வாழ வழி சொல்லும் எங்கள் தலைமுறை கலைஞன் சிவாஜி கணேசன் ...

  • @arunachalammuniyandi5769
    @arunachalammuniyandi5769 Рік тому +7

    என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் 😍

  • @ravichandran-le4xc
    @ravichandran-le4xc 9 місяців тому +3

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று தெரியாது. ஒவ்ஒரு முறை கேட்கும் பொழுதும் மனதுக்குள் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 роки тому +9

    சூப்பர் பாடல் சாகா வரம் பெற்ற பாடல்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 років тому +15

    அருமையான பாடல் , 5 ம் வகுப்பு நினைவுக்கு வருகிறது.

  • @lakshmananr9619
    @lakshmananr9619 3 роки тому +7

    சொத்து வீட்னட வாழ னவக்கும்,கல்வி நாட்னட ஆள னவக்கும்.

  • @rachugloria3267
    @rachugloria3267 2 роки тому +7

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji.

    • @minsaf2176
      @minsaf2176 2 роки тому +1

      Yes absolutely right bro

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஒன்லிஒன்சிவாஜிஐயா❤ஹி

  • @sangeethveg4151
    @sangeethveg4151 3 місяці тому +2

    Super song I like it very much

  • @akashpugazhendhi1709
    @akashpugazhendhi1709 6 років тому +9

    Super ausemmmmmm song

  • @sadhurthi9180
    @sadhurthi9180 2 роки тому +3

    TMS.....👏🏻👌🏻💖

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +5

    Sivaji ayya patriotic actor.

  • @martinjoseph6684
    @martinjoseph6684 10 місяців тому +2

    நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பு...!

  • @gajapathyk4928
    @gajapathyk4928 Рік тому +1

    Children's humming is also super.evergreen song.great kannadasan,TMS,sivaji combo

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Рік тому +3

    Evergreen Class Song 🎵, Great Legends.

  • @ganesankreethika1254
    @ganesankreethika1254 5 років тому +7

    Super song

  • @sivalingam5944
    @sivalingam5944 2 роки тому +3

    I love parunthalaivar kamaraj and nadigar thilagam sivaji....

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 2 роки тому +2

    Nationality Patriotism and Unity song by Our Timeless Music Singer. Identity and Authority. Hearty touchee sing

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 6 років тому +11

    Best song ..! wonderful message! See the standard and taste in those days! Now we are into Danga Maari syndrome!!! and the kids like that only!

  • @mohammediprakimdiprakim1017
    @mohammediprakimdiprakim1017 3 роки тому +5

    Radio song faver

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 6 років тому +5

    Puthunarchi vara seium paadal varigal sivaji nadippu arpudham

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +8

    Nowdays It Is Very Difficult To Hear Such Type Meaningful Songs In Tamil Movies

  • @kumaravelp134
    @kumaravelp134 4 роки тому +7

    கண்ணதாசன்.

  • @007vikatan
    @007vikatan 3 роки тому +5

    அன்பே தெய்வம் என்றார் பெரியோர் (பெரியார்)... அன்புடன் வாழுங்கள்

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 Рік тому

      ANBU. ENDRAL. KAMRAJAR. MATTUM. THAN. PERIYAR. IYER A. THITTINAR. PATIYAL. MAKKALI. KELI. SEIYTHAR. MISILGALAI. THITTINAR. IDHU. YEDUVUME. AIIYA. KAMARAJAR. SEEIYA VILLAI

  • @Thambimama
    @Thambimama 2 роки тому +9

    தங்கங்களே நாளை தலைவர்களே - நம்
    தாயும் மொழியும் கண்கள்
    சிங்கங்களே வாழும் தெய்வங்களே - நம்
    தேசம் காப்பவர் நீங்கள்
    நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்
    பள்ளி சாலை தந்தன் ஏழை தலைவனை
    தினமும் எண்ணுங்கள்
    .
    (தங்கங்களே.)
    .
    அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை தருமம் செய்யுங்கள்
    அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
    யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
    யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
    நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
    .
    (தங்கங்களே.)
    .
    கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள்
    கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள்
    என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றும் நன்றே செய்யுங்கள்
    நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
    வீரனின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே
    .
    (தங்கங்களே...)

  • @salilnn5662
    @salilnn5662 2 роки тому +5

    I am a Sivaji rasigan. 🙏

  • @PanduranganJ-yx4of
    @PanduranganJ-yx4of 3 місяці тому +1

    Good

  • @sathyae3399
    @sathyae3399 Рік тому +2

    Enga daddy ku sivij sir romba pidikum avaru solla solla enga 👪family ku pidichi poichi

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +8

    கூடும் உறவு கூட்டுறவு என்று ஒன்றாய் வாழுங்கள்
    கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள்
    என்றும் ஒன்றே செய்யுங்கள்
    ஒன்றை நன்றே செய்யுங்கள்
    நன்றும் இன்றே செய்யுங்கள்
    நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
    வீரனின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +6

    Msv💙❤💘

  • @subramanianmk43
    @subramanianmk43 22 дні тому

    Madurai Thangam Theatre Release only 44 days running😊

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 місяців тому +1

    யாரும் தீமை செய்தாலும், நீங்கள் நன்மை செய்யுங்கள்,,!

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 місяці тому +1

    ❤🎉🎉🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 місяці тому +1

    ❤🎉🎉🎉🎉🎉

  • @SenthilSenthil-qy9km
    @SenthilSenthil-qy9km Рік тому +5

    My hero kamarajar

  • @shanmugamm6686
    @shanmugamm6686 3 місяці тому

    🙏🏾🙏🏾🙏🏾🇮🇳💐💐

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 2 роки тому +2

    மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, பெரும் தலைவர் காமராசர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க...
    இந்திய காங்கிரஸ் கமிட்டி சிந்தாபாத் வருங்கால தலைவர் பாரத பிரதமர் ராகுல் காந்தி வாழ்க

  • @balajis8924
    @balajis8924 2 роки тому +1

    Child character,Goodman,sivajisir.

  • @parthasarathysarangapani1458
    @parthasarathysarangapani1458 5 місяців тому

    Very Good song.

  • @fathimazehara8213
    @fathimazehara8213 4 роки тому +6

    I heard this first on children's day

  • @4seasons3m
    @4seasons3m 3 роки тому +3

    TMS

  • @frpjohnpeter2693
    @frpjohnpeter2693 Місяць тому

    Karaoke vendum

  • @ragupathy2978
    @ragupathy2978 Рік тому

    அருமையான பாடல்.
    படம் 1978ல் வந்தது.
    ஆனால் தணிக்கை ஆனது 1976ல்.
    இரண்டு வருடங்கள் படம் தாமதமாக காரணம் என்ன?.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 роки тому +2

    நண்பரே வணக்கம்
    சிவாஜி அவர்களின் காமராசர் புகழ்பாடும் பாடலில் இடையில்உள்ளவரிகள்
    TMS+ கண்ணதாசன்
    இலைகள் மறைக்கும் மணத்தை பரப்பும் பெருமையுடையது முல்லை.
    ஒருவன் புகழை
    ஒருவன் மறைத்து உயர்ந்த வரலாறு இல்லை.
    சூரியன் செல்லும் பாதையெல்லாம் வளையும் சூரியகாந்தி
    என்ற பாடலின் --
    முதல்வரி என்னவென தெரிவிக்கவும்Please.
    இந்த பாடலின் 4வது பேர என நினைத்தேன். இதிலும் இல்லை. தங்களுக்கு தெரிந்திருக்கும் நம்புகிறேன் எனவே தெரிவிக்கவும்
    யோசித்து பார்க்கவும்

    • @sahayapushpa4914
      @sahayapushpa4914 2 роки тому

      ua-cam.com/video/LPlv86OcGFI/v-deo.html

    • @ravivenki
      @ravivenki Рік тому

      நண்பரே. அந்த பாடலின் ஆரம்ப வரி: சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்.

  • @geevee6764
    @geevee6764 4 роки тому +1

    Watching because Alex sang this song ;)

  • @angurajraj6434
    @angurajraj6434 25 днів тому

    😂😂👍👍👌👌😊😘💞

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 Рік тому +1

    Song Tamil Honey Amudhu Patriotism

  • @nishantam6603
    @nishantam6603 Рік тому

    Who’s here after maamannnan 50th day meet ?

  • @jayavoice
    @jayavoice 9 місяців тому

    00:12

  • @PanduranganJ-yx4of
    @PanduranganJ-yx4of 3 місяці тому

    Good