Sugarcane Cultivation | Sugarcane | கரும்பு சாகுபடி | How to grow Sugarcanes | செங்கரும்பு வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Hello,
    I had documented the traditional practices of sugarcane cultivation till harvest.
    #sugarcane #sugarcanecultivation #கரும்பு
    Subscribe
    Agriculture And Photography
    For More Agricultural Videos.

КОМЕНТАРІ • 69

  • @praveenvlogs387
    @praveenvlogs387 4 роки тому +2

    Great video in tamil..... Keep it up Sir.....

  • @ARUMUGAMS-to6yg
    @ARUMUGAMS-to6yg 11 місяців тому

    👌

  • @srinivashardy5886
    @srinivashardy5886 2 роки тому

    First class video bro !! Your efforts 🔥

  • @sindhanaivirundhu6853
    @sindhanaivirundhu6853 4 роки тому

    Useful

  • @presentlife.8822
    @presentlife.8822 3 роки тому

    Super explanation

  • @drddiaries
    @drddiaries 4 роки тому

    Another great video bro. Keep up the good work.

  • @sathyapriya9755
    @sathyapriya9755 3 роки тому

    Super anna

  • @friendsk2834
    @friendsk2834 3 роки тому

    Single row plant pannunga bro
    Machine Harvest panna Harvest rate kammi panla.
    Double side plant panna machine suit aagathu

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому

      Yes bro...But our Soil type is of clay type ..Machines can't harvest due to moisture of clay soil

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 роки тому

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு
    கரணை தேவைப்படும்
    என்று சொல்லுங்கள்

  • @divyar3915
    @divyar3915 4 роки тому +1

    Kalai kolli name enna bro

  • @Venkatesan3595
    @Venkatesan3595 3 роки тому

    Entha ragam nalla irukkum bro

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому +1

      Bro my number 7010929263
      If you call i can explain clearly because lot of variety nowadays

    • @friendsk2834
      @friendsk2834 3 роки тому

      Co 11015

    • @Venkatesan3595
      @Venkatesan3595 3 роки тому

      @@friendsk2834 bro 6 to 8 month once harvest pannurangale athu eppadi bro

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 роки тому

    2 eakaruku evalavu vithakaranai vendum nanga podaporom

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  2 роки тому

      30000/ acre... 75000/ hectare bro... Na soldrathu iru karanai murai sago

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  2 роки тому

      சகோ இது TNAU கரும்பு விதைப்பு விளக்கம்...உங்களுக்கு உதவும் agritech.tnau.ac.in/ta/Agriculture/sugarcrops_sugarcane_ta.html

  • @kpkavin55
    @kpkavin55 3 роки тому

    Hi bro
    எங்கள் கரும்பானது நான்காம் கட்டை ஆகும்... தற்போது சோகை உரித்துள்ளேன்.. இப்போது என்ன உரம் கொடுக்கலாம்....

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому

      Bro natural fertilizer or chemical fertilizer which one you are using before

    • @kpkavin55
      @kpkavin55 3 роки тому

      @@Agriculture-In-Tamil chemical fertilizer sago

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому +1

      Bro DAP is good...It contains Urea and Phosphorous so DAP at 4 th month is good for long stems

    • @kpkavin55
      @kpkavin55 2 роки тому

      @@Agriculture-In-Tamil DAP fertilizer how many bags per acre??

  • @FREEFIRE-li9wj
    @FREEFIRE-li9wj 4 роки тому +1

    aருமை

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Рік тому

    களைக் கொள்ளி பெயர் சொல்லுங்கள்

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 3 роки тому

    Sir,நீங்கள் இந்த முறையில் எத்தனை மாதத்தில் ஏக்கருக்கு எவ்வளவு டன் மகசூல் கிடைத்தது.

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому

      48 டன் Sir...இந்த செங்கரும்பு வகை நாங்கள் 10 வருடத்துக்கு முன் தேர்தெடுத்தது...தற்தோது கிடைக்கும் ரகங்கள ஏக்கருக்கு 80 டன் வரை மகசூல் கொடுக்கிறது.. நாங்கள் நடவு செய்த ரகம் மகசூல் குறைவாக கொடுக்கும் ஆனால் வறட்சி தாங்கி வளரும்...

    • @Karthik-rj6xy
      @Karthik-rj6xy 3 роки тому

      @@Agriculture-In-Tamil one positive.
      one negative. 👍👍👍

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому

      Yes bro...இந்த ரகம் குண்டு வெள்ளம் எடுக்க எதுவாக உள்ளது... out ton is good...

    • @radhakrishanan7064
      @radhakrishanan7064 2 роки тому


  • @rajendiranm2929
    @rajendiranm2929 2 роки тому

    விதை கரும்பு எத்தனை மாதத்தில் வெட்டவேண்டும்

  • @rajendiranm2929
    @rajendiranm2929 2 роки тому

    விதை கரும்பு வளர்ந்து எத்தனை மாதத்தில் வெட்டி நடவு செய்யலாம் விளக்கமாக பதிலளிக்கவும்

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  2 роки тому

      சகோ விதை கரனை 6 மாதம் முதல் வெட்டலாம் ..நன்கு கரனை வளரும்

  • @NirmalKumar-ke3dr
    @NirmalKumar-ke3dr 4 роки тому

    Bro chemical ilama natural ah sugarcane vala mudiyadha

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  4 роки тому

      Sure ah mudiyum bro...No need to use pesticides...Or herbicides...You can grow sugarcanes very well in natural ways...

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  4 роки тому

      Why I had mentioned about herbicide in video is due to labour shortage we can't remove weeds for large areas so that mentioned herbicides

    • @isaq286
      @isaq286 3 роки тому

      Mudiyum bro

  • @dineshvel8595
    @dineshvel8595 3 роки тому

    பார் இடைவெளி centre to centre 4 m na

  • @aravinthrajs0543
    @aravinthrajs0543 2 роки тому

    1 ஏக்கருக்கு எத்தனை கரனை தேவை bro?

  • @RajaBabu-sf3zi
    @RajaBabu-sf3zi 3 роки тому

    சார் வணக்கம்: ஜூஸ்க்கு என்று தனியாக கரும்பு இருக்கா?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому +1

      அப்படி ஒன்று தனியாக இல்லை சகோ....அனைத்து ராகங்களும் கரும்பு சாறு எடுக்கலாம்...ஆனால் சர்க்கரை அளவு மட்டும் மாறுபடும்....Out -Ton என்று சர்க்கரை ஆடுபவர்கள் கணக்கு இடுவார்கள்...சில ரகங்கள் பெரிய அலைகள் வாயிலாக molasses தயாரிக்க பயிரிடப்படுகின்றன

    • @RajaBabu-sf3zi
      @RajaBabu-sf3zi 3 роки тому

      சார் வணக்கம்: தகவலுக்கு நன்றி நான் ஜூஸ்க்காக ஆப்பிள் ரகம் நடவு செய்துள்ளேன் 70நாட்கள் ஆகின்றது இரண்டு அடி இடைவெளி பார் மண் எந்த அளவுக்கு அணைக்கலாம்

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому +1

      2 அடி இடைவெளி எனில் ...அரை அடி உயரம் வரும் அளவு மண் அணைத்தாள் எதுவானது..5 அடி நடவிற்கு 1 அடி உயரம் மண் அணைக்கலாம்...

    • @RajaBabu-sf3zi
      @RajaBabu-sf3zi 3 роки тому

      @@Agriculture-In-Tamil நன்றி சார்🌹

  • @ganapathivenkat6397
    @ganapathivenkat6397 3 роки тому

    Karumbu nadavu panni 4month aguthu valarchi kammiya irukku sir

  • @arulselvan1867
    @arulselvan1867 4 роки тому

    1st kalai Kelli eththana nallula podurathu sir

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  4 роки тому +1

      நடவில் இருந்து 20 நாட்கள் கழித்து

  • @rajasekard5319
    @rajasekard5319 2 роки тому

    Sir pon nampar

  • @prathaps5462
    @prathaps5462 2 роки тому

    அரம்பம் கலைக்கொல்லி என்னா அடிக்கலனு செல்லுங்க 5நாள் குள்ளா

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  2 роки тому

      கரனை முளைக்கும் வரை எந்த களைகோலியும் அடிகதிங்க அண்ணா...20 நாட்கள் கழித்து அடிங்க

  • @Builder_09
    @Builder_09 3 роки тому

    கருபின் வேர் எத்தனை அடி ஆழம் வரை செல்லும்

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil  3 роки тому

      1 ஆடி குள் இருக்கும்....கரும்பின் வேர் பூமியின் கீல் நோக்கி வளராது...பக்க வாட்டில் நார் போன்று வளரும் அண்ணா