КОМЕНТАРІ •

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 години тому +3

    இது குறித்து நீதி மன்றம் தலையிட்டு இனிமே இப்படி பொய் தகவல் குடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

  • @premelachristopher2859
    @premelachristopher2859 2 години тому +5

    Try to understand the realities. At anytime situation may change and not always predicted by meteorologist. Nature is under God's control and one has to understand basic science

  • @dktamilboys
    @dktamilboys Годину тому +1

    உங்க டிவில தானே ஓவரா பில்டப் விட்டீங்க இனிமே ஆவது சரியான செய்தியை ஒளிபரப்புங்க தந்தி டிவி

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 години тому +2

    விலைவாசி உயர்வு மற்றும் தேவையில்லாத பயம் மக்கள் வேலைக்கு போக முடியல...இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆகிறது... அலர்ட் மற்றும் அறிவிப்பு இனிமே சரியாக இருக்குமா????

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i Годину тому

    வடகிழக்கு பருவமழை மேகங்கள் எல்லாம் ரமணன் சார் பேச்ச கேட்டே பழகிடுச்சுங்க. அவரு ரிட்டையர்டு ஆயிட்டாருன்னு அதுங்களுக்கு யார் புரிய வைக்கறது ??

  • @mr.mrs.youtube9246
    @mr.mrs.youtube9246 2 години тому

    Its all abt god creation not by man.

  • @sathyasathish7535
    @sathyasathish7535 2 години тому

    😂😂😂😂

  • @NewindiaTamil
    @NewindiaTamil 2 години тому

    😂😂😂