How to alanggaram for muniswarar ayya part 1

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 73

  • @vinukumarvinukumar7887
    @vinukumarvinukumar7887 2 роки тому +1

    மிக மிக அருமை மிகவும் சிறப்பாக கட்டுகிறீர்கள் ஐயா இதை பார்த்து எங்களது முனியப்ப ஐயாவுக்கும் சிறப்பாக அலங்காரம் செய்தோம் நன்றி ஐயா

  • @sivagang5639
    @sivagang5639 3 роки тому +1

    மிக மிக அற்புதமான காட்சி ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 😘😘😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivahari3072
    @sivahari3072 2 роки тому +1

    Ayya vin alanggaram miga arumai yaga uzhathu

  • @asthakaliurumimelam7459
    @asthakaliurumimelam7459 3 роки тому +1

    Thank you so much because I like muniswaran ayya

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 3 роки тому +1

    அலங்காரம் அழகாக செய்தீர்கள்! அருமை

  • @idealgalleries
    @idealgalleries 3 роки тому +1

    Fully watched.. nice sharing.. 👍

  • @usatamizhinidhu8939
    @usatamizhinidhu8939 3 роки тому +1

    Nice sharing 😀 👍 👌 👏

  • @pravanshankarletssaregama9361
    @pravanshankarletssaregama9361 3 роки тому +1

    good and nice sharing

  • @VivoVivo-we2ni
    @VivoVivo-we2ni 3 роки тому +1

    Nicely alanggaram

  • @spicyfoodlovervdl
    @spicyfoodlovervdl 3 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே 🌺🌼🌺

  • @MMSChannelAbi
    @MMSChannelAbi 3 роки тому +1

    👍26 மிகவும் அருமையான பதிவு சகோ..

  • @neshvinzz1358
    @neshvinzz1358 3 роки тому +1

    Superbb annee

  • @padmarajeswari86
    @padmarajeswari86 3 роки тому +1

    Nice job

  • @rkbgmch7814
    @rkbgmch7814 3 роки тому +2

    Super

  • @khavineshmahal3386
    @khavineshmahal3386 3 роки тому +1

    Nice We want part 2

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 роки тому +1

    16 like💖💖

  • @saranj8973
    @saranj8973 3 роки тому +1

    Super bro still upload more videos like this

  • @tamilcatch
    @tamilcatch 3 роки тому +3

    Gd job frd nice video 😍

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 роки тому +1

    Kandipa podunga ayya sooper

  • @AswathisHealthyCooking
    @AswathisHealthyCooking 3 роки тому +2

    Your video for Muniswarar Ayya Alnggaram looks great. You have very professionally done the alanggaram. I watched the video fully and liked the video very much.

  • @thishananthanmuniyan2492
    @thishananthanmuniyan2492 3 роки тому +2

    Waiting for part 2 Jada muni alangaram 🔥🔥

    • @tamilvedham92
      @tamilvedham92  3 роки тому +1

      Sure frd 😊🙏 tnks for support frd

    • @thishananthanmuniyan2492
      @thishananthanmuniyan2492 3 роки тому +1

      @@tamilvedham92 no mention Anna I never seen such video like this before i have thinking how to do alangaram for Jada muni in sitting posture but now I have the solution ☺️🥰

  • @asthakaliurumimelam7459
    @asthakaliurumimelam7459 3 роки тому +1

    I want MADURAI VEERAN ayya alanggaram please

  • @anishman5198
    @anishman5198 3 роки тому +2

    Please put malai and flowers

  • @saisuntar
    @saisuntar 3 роки тому +1

    innum niraiya alanggaranggal, mukkiyamaga ayya thalapagai epdi kattividuvadhu...adhuvum podunggal...
    ayyanum ammanum thunai....

    • @tamilvedham92
      @tamilvedham92  3 роки тому +1

      Sure frd 🙏 tnks for support frd 😊🙏

  • @B5_Reps
    @B5_Reps Рік тому +1

    சுடலை மாடசாமிக்கு வேஷ்டி கட்டுறது எப்படின்னு சொல்லுங்க. (கற்சிலையில் வடிவமைக்கப்பட்ட சிலை) கட்டாயம் காணொளி போடுங்க

    • @tamilvedham92
      @tamilvedham92  Рік тому +1

      அதுபோன்ற வடிவமைப்பு உள்ள சிலைக்கு வேஷ்டி கட்ட கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக பதிவு செய்கின்றேன் ஐயா மேலும் ஆண் தெய்வங்களுக்கு வேஷ்டி கட்டக்கூடிய காணொளி பதிவுகள் நம்மளுடைய ப்ளே லிஸ்டில் இருக்கின்றது ஆக ஒருமுறை சென்று பாருங்கள் உங்களுக்கு வசதியாக ஏதேனும் ஒரு வழிமுறைகள் உண்டான காணொளி பதிவுகள் அதில் இருக்கின்றதா என்பதை அப்படி இருந்தால் அதை பின்பற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள் ஐயா🥰🙏🥰

    • @B5_Reps
      @B5_Reps Рік тому +1

      கூடிய விரைவில் அய்யாவிற்கு அலங்காரம் செய்யும் பாக்கியம் உங்களுக்கு உண்டாக சுடலை ஈசனை வேண்டுகிறேன்...

    • @B5_Reps
      @B5_Reps Рік тому +1

      பதிலளித்ததற்கு நன்றி

    • @tamilvedham92
      @tamilvedham92  Рік тому

      @@B5_Reps 🥰🙏🥰

  • @udayasurian7393
    @udayasurian7393 3 роки тому +1

    முனிஸ்வரருக்கான மற்றொரு தலபா வடிவமைப்பு அன்னே

    • @tamilvedham92
      @tamilvedham92  3 роки тому

      Ayya nambe channel leh ayya alanggaram thn how to make Thalapa video pothu irukkuom parungge Ayya 🤗🥰

    • @udayasurian7393
      @udayasurian7393 3 роки тому +1

      @@tamilvedham92 ok

    • @udayasurian7393
      @udayasurian7393 3 роки тому +1

      OK thanks Anne

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 роки тому +1

    அம்மானுக்கு எளிய முறையில் புடவை கட்டும் முறை சொல்லித்தர வேண்டும்

    • @tamilvedham92
      @tamilvedham92  2 роки тому

      Ayya nambe channel leh amman alanggara video 2 irukku parungge ayya 🙏🥰

  • @usefulinfo5288
    @usefulinfo5288 3 роки тому +1

    Nice video. Iam new friend. Subbd joined you dear. Stay in touch

  • @sakthivels6687
    @sakthivels6687 3 роки тому +1

    Location

  • @shivarts9988
    @shivarts9988 3 роки тому +1

    Who is muniswara ayyaa ..??.is he lord shiva ...???

    • @tamilvedham92
      @tamilvedham92  3 роки тому

      Muniswarar is Siva perumaan avatharam munivargalin talaivar

    • @tamilvedham92
      @tamilvedham92  3 роки тому

      Muniswarar is Siva perumaan avatharam munivargalin talaivar

  • @shankars1622
    @shankars1622 2 роки тому +1

    🌹ஐயா! இவர் "மகா முனீஸ்வரர்ரா"? தயுவு கூர்ந்து கூருங்கள்🙏🙏🙏

    • @tamilvedham92
      @tamilvedham92  2 роки тому

      Siva muniswarar ayya.🙏🙏🥰🥰

    • @shankars1622
      @shankars1622 2 роки тому +1

      🌹ஐயா!"காட்டேரி அம்மன்"
      கனவர் முனீஸ்வரன் என்கிறார்கள்.
      ஆனால் எந்த முனீஸ்வரன் ஆவர்?. ❤️

    • @tamilvedham92
      @tamilvedham92  2 роки тому +1

      @@shankars1622 ayya yenakku therintha varai katteri amman muniswarar ayyavin tanggaci 🙏🥰 muniswarar ayya bramachari deivam🙏🥰

  • @hinducreations2535
    @hinducreations2535 3 роки тому +1

    Anna amman alagram seyya mudiyuma mariamman alangaram??