KK 33-அணைத்து நனைந்தது தலையணை தான் அடுத்த அடி என்ன எடுப்பது நான்

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • #cartoonkadhaigal
    #tamilcartoon
    #lovestory
    More videos:
    YARUKKU MAPPILLAI YARO
    Videos link:
    • யாருக்கு மாப்பிள்ளை யா...
    ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
    ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
    • EVEK/எங்கள் வீட்டில் எ...
    RATION SHOP COMEDY
    Videos link:
    • ரேஷன் கடை காமெடி
    SCHOOL MEMORIES
    Videos link:
    • School Memories
    Watch and Enjoy with videos
    Thanks
    By
    @laddustweencraft

КОМЕНТАРІ • 284

  • @SaraywathiM
    @SaraywathiM 10 годин тому

    ❤ today episode super akka ❤️ karuppan Anna ❤️ malar Anni super super 😊 Muthu baby ❤ vennila super super super 😊 Muthu baby papa akka karuppan Anna super super super super super 😊

  • @K.Fathima932
    @K.Fathima932 8 годин тому +1

    Super episode

  • @krishnavenim3243
    @krishnavenim3243 12 годин тому

    Papa comedy super malar pavam story super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 20 годин тому +3

    Hi akka video super👌👌, lawyer vennila super akka ❤️, ks anna super💞malar akkk 👌, vennila akka ❣️❣️muthu anna💝💝

  • @mageshpavi1342
    @mageshpavi1342 11 годин тому

    Video super akkka❤ malar anni rompa innocent ah erukanga... Vennila (lawyer) speech super❤😊athuvum avanga mama pathi sollum podhu Thai ku melana mama phaa super 😍 🥰 💙 waiting akka next episodeku

  • @DurgaDevi-fw9nb
    @DurgaDevi-fw9nb 13 годин тому

    Lawyer mam karuppan anna va pathivu solum pothu nama எல்லாம் ivara kondaturom nenaichu happy ah iruku 😊😊

  • @selvirvir3271
    @selvirvir3271 15 годин тому +2

    Karuppan malar super vakeel vennila super Muthu vennila so cute nice super video nice ma ❤❤❤🎉🎉🎉

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 18 годин тому +2

    வீடியோ சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Chitragobi
    @Chitragobi 19 годин тому +1

    Super Video very ks bro ❤malar anni ❤mk ❤vennila ❤❤❤❤super sister ❤❤

  • @asmai1800
    @asmai1800 19 годин тому +2

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு எல்லோருமே ரொம்ப சூப்பர்

  • @maheshwaran70
    @maheshwaran70 20 годин тому +10

    இந்த பிள்ளையை தயவுசெய்து இதுலையாவது புத்திசாலியா காட்டுங்க அக்கா 🤣🤣🤣🤣 இதிலேயே இந்த எம்.கே தான் ஆட்டி படைக்கிறார் பாவம் அந்த புள்ள 😔

    • @Laddustweencraft
      @Laddustweencraft  19 годин тому +2

      Ama. Athuku oru neram varanum la

    • @maheshwaran70
      @maheshwaran70 19 годин тому

      @@Laddustweencraftwaiting sister 😍😍😍😍

    • @dhanalakshmik5163
      @dhanalakshmik5163 12 годин тому +1

      Mk காதல் மறப்பதில்லை ❤❤❤

    • @maheshwaran70
      @maheshwaran70 12 годин тому

      @@dhanalakshmik5163 எஸ் 💕 மை ஸ்வீட் பேபி MK 😘😘😘😘❤️❤️

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 18 годин тому +1

    Video super akka❤❤

  • @sasikarthi2098
    @sasikarthi2098 19 годин тому +2

    மலர் சூப்பர் கருப்ப சூப்பர் முத்து வெண்ணிலா சூப்பர் பாப்பா அக்கா தாத்தா பாட்டி சூப்பர் சூப்பர் இன்று வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர்❤❤❤❤❤

  • @raghavijayasathiya
    @raghavijayasathiya 14 годин тому +1

    Akka ks and malar super ❤ and vennila super ❤❤❤❤❤

  • @DurgaDevi-fw9nb
    @DurgaDevi-fw9nb 13 годин тому

    Cup ice பேச்சு rmba பலமா iruku அண்ணா ta va.. அண்ணா mk ta sonathu crct.. It shows his affection towards his sister....

  • @vasanvasan8989
    @vasanvasan8989 17 годин тому +2

    Super super akka❤

  • @ShobanaSathanam
    @ShobanaSathanam 12 годин тому

    Video super sister ❤❤❤

  • @janabw1372
    @janabw1372 13 годин тому

    papa akka paresam poturathukunalum sare kalyanathukunalum sare ponnuku etukurathula oru sais pareya partar vacca pattu salaithan etukanum ana papa akka negathan egga vanthalum intha pareya partar vacca pattu salaiya mattum vetamatukega😊😊😊😊suppar suppar suppar suppar suppar suppar suppar suppar papa akka karuppan anna mutthu pape suppar suppar suppar🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 19 годин тому +1

    ❤ Today episode super akka ❤ Lawyer vennila anni super super super ❤❤❤ Thatha Patti Lawyer vennila anni Malar anni ealluma super pesaranga ❤❤❤ pappa akka karuppan anna Muthu anna Maragathamvalli akka ealluma super pesaranga ❤❤❤ Pappa akka karuppan anna Muthu anna ealluma super pesaranga ❤❤❤ Karuppan anna Muthu anna super pesaranga ❤❤❤ Karuppan anna Malar anni super jodi super love super song ❤❤❤Muthu anna vennila anni super ❤❤❤ Muthu anna kovama vena plz anna😢😢😢😢

  • @asmah8076
    @asmah8076 18 годин тому +2

    Today episode nice ❤❤

  • @Sugirtha
    @Sugirtha 16 годин тому +1

    Video super akka❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 19 годин тому +1

    Video super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chitra632
    @Chitra632 16 годин тому +1

    Lower venila mam unkaluku unka mama thaikum mela.avaruku nenka kulanthai nu solraru.nalla understanding super.

  • @UchihaSri-lb9df
    @UchihaSri-lb9df 20 годин тому +2

    Vedio super Sus enga Ks,Malar❤,Mk,Vennila❤❤❤❤ ellorum super❤❤❤❤😊😊😊😊

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 19 годин тому +1

    ,KS .MK Pappa.. conversation superb 😅😅😅😅👌👍💐💐.
    vennila and M.K..also...supereb episode 👏👌👍

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger 20 годин тому +1

    Hii❤akka❤ super ❤ks❤ Anna ❤ malar ❤ super ❤ vennila Muthu ❤ super ❤ video ❤ super ❤akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Baby-kz8hm
    @Baby-kz8hm 20 годин тому +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @Amalaa1235
    @Amalaa1235 18 годин тому +1

    Super video ❤❤❤❤❤

  • @saaraahv2795
    @saaraahv2795 18 годин тому +1

    Today episode fantastic ❤❤❤❤
    I am happy 🎉

  • @Santhiya-e6w
    @Santhiya-e6w 19 годин тому +1

    Super super super super video ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊 hi anna akka love you so much 😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @ArunaM-kj6uq
    @ArunaM-kj6uq 18 годин тому +1

    Karuppanna niga yevalo kashta paduringa 😢😢 malar. Sis niga sikkarama karuppanna kudave irupinga. Muthu vennila super ❤❤❤ paapa akka niga super ❤❤❤ video super sis ❤❤❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 20 годин тому +1

    பாப்பா அக்கா கருப்பண்ணன் மலர் அண்ணி முத்து வெண்ணிலா குட்டிமா சூப்பர் சூப்பர் சூப்பர் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Jaya-bq8ni
    @Jaya-bq8ni 20 годин тому +1

    Video super ❤akka

  • @keerthis767
    @keerthis767 16 годин тому +3

    When venilla addressed KS as Thaiy kum mela ennaku evlo happy aa irrundhuchu theriyuma mam
    I admired and respected Venilla and KS's bond a lot in Ek
    I have always sensed that KS venilla ku oru guru and mentor + Appa kum Mela dhaan
    Yenna nariya incident la Venilla vaiylaa first vandhadhu Mk illa Mama dhaan
    I always knew she considers KS has her parent aana iniki therijadhu he is more than a parent to her
    Indha maadri beautiful relationships Ella engayume illa mam ippo, I am so glad u wrote it, advum practically..

    • @Laddustweencraft
      @Laddustweencraft  13 годин тому

      Enakku really intha comments read pannum pothu My eyes are full of tears🥺🥺
      Thank you mam 💝💝

  • @SivaSiva-nb7jw
    @SivaSiva-nb7jw 20 годин тому +2

    Iam veri happy😊😊 video vanthurussi❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 19 годин тому +2

    ஹாய் ஹலோ❤❤❤ ரொம்ப அழகா சூப்பரா இருக்கு ரொம்ப அழகா சூப்ப❤ரா இருக்கு ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஐ லைக் யு, ஐ லைக் ஐ லைக் யு🕋🕌🧕💙💚🌻🧡💟👌🌼🌺🌺🕋💙💚

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 20 годин тому +3

    பாட்டிக்கும் இந்த வயசுலயும் ஒரே காதல் தான் போல பாட்டுக்கு இந்த வயசுலயும் ஒரே வெட்கம் தான்❤❤ என்ன பாட்டிக்கு மட்டும் ஸ்பெஷல் பூவா இல்லடா கோவில்ல இருந்து கொண்டு வந்தேன் ❤😂 உன்னுடைய வயசு பிள்ளைங்க அதனால உங்களுக்கு நிறைய பூ கொடுத்தேன் இவளுக்கு இந்த பூ கொடுத்துட்டேன் நம்பிட்டேன் நம்பிட்டேன் அப்புறம் வைக்கலாமா வீடு எல்லாம் வசதியா இருக்கா❤❤ வசதியான வீட்டுப் பிள்ளை நீங்க உங்களுக்கு இந்த வீடு எல்லாம் வசதி படுதா❤❤❤ வீடு நல்லாவே இருக்கு❤❤❤ உங்க வீடு அரண்மனை மாதிரி இருக்கும் இது ஒன்னும் அப்படி அரண்மனை எல்லாம் இல்ல❤❤ நான் ஒன்னும் அப்படி இல்ல தாத்தா நான் பிறந்து வீடு ஒரே ஒரு ரூம் மட்டும் தான் இருக்கும்❤❤ அதுலதான் ஒரு ஓரமா தட்டிய வச்சு மறைச்சு அடுப்படி இருக்கும் ❤❤ நல்லா படிச்சு இருக்கீங்க இல்ல அதனால தான் வசதியான வீட்ல கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்காங்க ❤❤ நான் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் படிக்கவே செஞ்சேன்❤❤❤ வீட்டுக்காரர் ரொம்ப ரொம்ப நல்லவர் தான் குழந்தை மாதிரி ஆனா என்னை படிக்க வைத்தது எங்க மாமா❤❤❤ அப்படியா தாய் மாமாவா இருக்கும் தாய் மாமாவுக்கு நிகர் இந்த உலகத்துல யாராவது இருக்க முடியுமா❤❤❤ தாய் மாமா எல்லாம் இல்ல தாய்க்கும் மேலான மாமா❤❤❤

  • @thanalakshmisun3071
    @thanalakshmisun3071 16 годин тому +1

    வீடியோ சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashkannagi6471
    @prakashkannagi6471 18 годин тому +1

    வீடியோ சூப்பர் மிக அருமையான வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ❤❤❤

  • @lathaabbubakkar3265
    @lathaabbubakkar3265 18 годин тому +1

    Ks bro malar sis love wit sandai super akka. Mk bro ku marriage paniknum nu ore aasai thn 😊. Papa akkavin anbana sandai thambingaloda😂😂😂😂❤❤😂🎉❤❤❤ . Episode today vera level akka🎉🎉🎉🎉🎉

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 19 годин тому +2

    8:53😢 தாய்க்கும் மேலான மாமா

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki 20 годин тому +1

    வேற வேற வேற வேற வேற வேற வேற வேற வேற லெவல் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது பேபி ❤❤❤❤❤❤

    • @Laddustweencraft
      @Laddustweencraft  19 годин тому

      Thank you ma 💝💝

    • @Murugan-uu7ki
      @Murugan-uu7ki 16 годин тому

      ​@@Laddustweencraftஇன்று எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை வீடியோ வருமா பேபி

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 15 годин тому +2

    பாப்பாக்கு அப்பவும் சரி இப்பவும் சரி❤❤ பட்டு சேலை பிரச்சனை உங்களை விட்டு போகவே போகாது பொண்ண விட ஒரு பார்டர் வேணும்னா அப்பவும் சொன்னாங்க இப்பவும் சொல்றாங்க இருக்கணும் 😊😊

  • @r.thenathal
    @r.thenathal 20 годин тому +1

    Ks Anna malarsister vedio very super 🎉🎉🎉

  • @கண்ணாத்தாள்கண்ணாத்தாள்கண்ணாத்

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா 💕💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕💞💖💖💖💖💖💖💖💖❣️❣️❣️❣️❣️❣️💝💝💝💝💝💝💝

  • @RanjithKumar-od8ul
    @RanjithKumar-od8ul 19 годин тому +3

    ❤❤❤hii akka malar romba pavam nanum etha gastatha anupavachrugan en pariyama vettill 😢😢😢ennaku amma appa eillla en pariya vettil than eruthan 😢athan love maraj panniketan😢😢

  • @UchihaSri-lb9df
    @UchihaSri-lb9df 20 годин тому +4

    Sis EVEK eppo varum. Im waiting ❤❤❤❤

    • @Laddustweencraft
      @Laddustweencraft  20 годин тому +4

      Make pannitu irukken. Evening varum

    • @UchihaSri-lb9df
      @UchihaSri-lb9df 20 годин тому +1

      @@Laddustweencraft okay Sis Thank you Sis👍👍

  • @Roobini-xh1kv
    @Roobini-xh1kv 13 годин тому

    Akka episode super

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 12 годин тому

    மலர் என்ன கருப்பன் பார்த்து இப்படி பெசுறேங்க பாவம் மலர் என்ன பெசுறேம் தெரியமா பெசுறாங்க வெண்ணிலா ❤ முத்து சூப்பர் கருப்பா ❤ மலர் சூப்பர் ❤❤❤

  • @MalathikaM
    @MalathikaM 20 годин тому +1

    🌹😘🌹 எல்லாம் நானும் கார்த்தியை போடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா இந்த வீடியோவை போடுங்க வீடியோ சூப்பர் புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அக்கா 🌹❤️🌹❤️❤️

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 19 годин тому +1

    Thanks mam ❤❤❤❤❤❤❤

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 16 годин тому +1

    Super ❤❤❤❤❤👍

  • @luckshmy_world
    @luckshmy_world 19 годин тому +1

    Super sister episode entha case entha allavuku Samantham pattarikanga Nan solllutuma swarasiyama pesurunga rendu pulla rendu pilla poo vangitu vanthanga entha vaysu kathal than super padika vachathu veetukarar iruppanga vennila padika vachathu mama thayamama than enna padikka vachanga entha ulagathuku eppadi valunum solli kudathanga enga Annan karupan Annan. Super malar Anni kitta vennila training kudaka pona school pona annaiku than kanama pochu super eg veetuku puthusu ponanga avanga than Karanam virunpi pokela en school irunthu anupi vachanga Anni theriyum edupadatharanga yaru irukkum yosikeranga tala Vali varuthu ennanu yosika entha pilla kudamai anupachanga vail kudamai nilal theriyum amputu Vella pakkanum oru Vella sapita keka alu irukkathu entha pilla eppadi palakam ninekaranga entha pilla erukkara veedu vasathi ana veedu ana antha pilla amputu Vella pathutu Kovil ulla sapadu vagi sapadu vara soru poda manasa illa entha pilla naga natu ellam vachu than ponenga soru podeva mudiyathu ethuku padika vachanga eppom purinchitanga teacher padikka vachanga teacher akkanathu ethuku than teacher padikka assai chithappa teacher padikka sonnanga suthakar en kuda Vella pakkara avanga vanthathu enga chithipa teacher than pidikum antha kulanthai pidichitu ponnavanga pidichutanga pillangala kapithananga kuttavali yaru mam kuttavali ungalaku therinchavanga kuttavali ungalaku nirukamanavanga en kuda Vella pakkaravanga athuvum than neenga kalayanam panna iruntha suthakar unga chitipa than ethu India theriyum CBI arrest panna vachunga CBI yarum kidakala vera yaravathu arrest panna vachunga chithi ean pakka varala ethu than chithipa suthakar sernthu panna Vella than maini chithipa avangala sernthu than ethu pannaranga evanga irukkara health condition eppadi eduthuruku theriyala pappom ana Anni ungaluku ethira vala pannanga anni

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 19 годин тому +2

    உன் மனசுல நீ என்னதான் நெனச்சிட்டு இருக்க அந்த பொண்ணு தான் கொழுப்ப பாத்தியா கருப்பட்டிக்கு❤❤ கல்யாணத்தை ரெண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவு பண்ணுங்க தானே சொன்னேன்❤❤ அதை விட்டுட்டு ஏன் இப்படி குட்டி கலாட்டா பண்ணிகிட்டு இருக்க❤❤❤ நான் என்ன பண்ணுவேன் நம்ம கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு சொல்ற❤❤ எஸ்ஐ ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணுவாள் அப்ப நீ வெயிட் பண்ணு❤❤❤ அவளை உன்கிட்ட ஏன் அக்கா கிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சாலும் நீங்க பொண்ணுக்கு கேப்பிங்க இல்ல முதல்ல அதுக்கு அவங்க சம்மதம் சொல்லணும்😊😊 அதுக்கு அக்கா என்ன பண்ணுவா அதுக்கு அந்த பொண்ணு நான் மட்டும் என்ன பண்ணுவேன்😊😊 அந்த பொண்ணு அப்படி பேசறதுக்கு நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கிறதுக்கு என்ன சம்பந்தம் இருக்கு😊😊😊 நீங்க ரெண்டு பேரும் அம்மாகிட்ட பேசுங்க அம்மா ஏதாவது சொல்லுவாங்க😊😊😊 வீட்ல வேலை பாக்குறவங்க யாரும் இல்ல அவங்க எல்லாம் இருக்கும்போது இந்த பொண்ணு இப்படி பேசி இருந்தா அவங்க எல்லாம் நம்மள என்ன நினைப்பாங்க

  • @bubshabubs9754
    @bubshabubs9754 14 годин тому +3

    Papa, KS and MK conversation always ultimate 😂🔥

  • @KanishLakshmi-p8t
    @KanishLakshmi-p8t 20 годин тому +1

    Video vanthudu 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @keerthis767
    @keerthis767 16 годин тому +2

    KS AND FAMILY SCENES ARE ALWAYS A TREAT TO WATCH

  • @karthikakarthika812
    @karthikakarthika812 20 годин тому +1

    Sema super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @estherg7031
    @estherg7031 19 годин тому +1

    Evening next episode podunga

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 20 годин тому +2

    தாய் மாமா எல்லாம் இல்ல தாய்க்கும் மேலான மாமா❤❤❤

  • @keerthis767
    @keerthis767 16 годин тому +1

    KS ku rombo Periya obstacle is not the case bur Malar herself
    Epdi avaloda blind trust aa break panni avaluku reality aa kaata poraaru nu paaklaam
    Mk ku nalla dose 😂😂😂
    I am glad KS told MK to respect his akka
    Konjo rombove vellaidraan indha paiyan
    Malar is stuck btw her blind love for KS and blind trust on her Chittapa 😂😂😂
    Pavam ponnu, avalke theriyale enna pandradhu nu
    Malar's childhood
    Food kaaga kovil povaanga, it shook me 😢
    She deserves happiness

    • @Laddustweencraft
      @Laddustweencraft  14 годин тому

      Thank you mam.💝💝.
      Yes absolutely apdi than irukkanum. Pappom.. But Love nu onnu irukku Malar ku intha confusion ku naduvula. Pakkalam

  • @mageshpavi1342
    @mageshpavi1342 11 годин тому

    Notificatione varla nana than vanthu parthen ga

  • @dhanalakshmik5163
    @dhanalakshmik5163 12 годин тому

    K s love you ❤❤❤❤❤❤

  • @porkodisp9319
    @porkodisp9319 19 годин тому +1

    ❤hi hello saptingala video very super ❤❤❤❤❤❤❤

  • @muthumarim8584
    @muthumarim8584 20 годин тому +1

    Vennila akka super super super super super super super super super ❤❤❤❤❤❤ video super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 19 годин тому +1

    நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்❤❤❤❤ உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதினேன் காற்றில் தானே❤❤❤ என்ன என்னாச்சு அனைத்து நனைந்தது தலையணை தான்❤❤❤ அடுத்த அடி என்னை எடுப்பது நான்❤❤❤ நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்❤❤❤

  • @SumathiSumathi-h1n
    @SumathiSumathi-h1n 16 годин тому +1

  • @PoornaGowri
    @PoornaGowri 20 годин тому +1

    Super super super video sister ❤❤❤❤❤❤

  • @vishnupriya-2509
    @vishnupriya-2509 16 годин тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Subashr-vz1en
    @Subashr-vz1en 20 годин тому +1

    Super❤❤❤

  • @naskathgani138
    @naskathgani138 19 годин тому +1

    Malar dress la superaj iruke ...ks selection la .....malar ah realese pamnirunga nalaiku....

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 20 годин тому +1

    நிழல் அருமை வெயிலில் தான் தெரியும்❤❤ அதை மாத்தி கூட சொல்லலாம் வெயில் அருமை நிழலில் தான் தெரியும் இந்தப் பிள்ளை நிலைமையும் அதுதான்❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world 17 годин тому +1

    Notification vanthathu

  • @GokulstaffBinov
    @GokulstaffBinov 14 годин тому

    KS costume எந்த கடைல purchase panreenga nu sonna naangalum deepavali ku dress purchase pannuvom.

  • @GokulstaffBinov
    @GokulstaffBinov 17 годин тому +1

    முத்தம் கேட்கும் போதும் சரி கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்கும் போதும் சரி வெண்ணிலா யோசிக்காம பேசிட்ட .

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 20 годин тому +1

    Super super super

  • @Chitra632
    @Chitra632 16 годин тому +1

    Muthu baby kenji pathuchu konji pathu chu velai nadakala ippo kovapattu kariyam sathikka pakkuthu.

  • @ManishaM-be4to
    @ManishaM-be4to 18 годин тому +1

    விடியோ.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.ரோம்ப.ரோம்ப.ரோம்ப.சூப்பர்இருத்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ramarajan7903
    @ramarajan7903 20 годин тому +1

    அக்கா❤❤❤❤❤நான் தான்❤❤❤❤❤❤முதல்❤❤❤லைக்❤❤❤❤❤அக்கா❤❤❤❤சாந்தோம்❤❤❤❤❤❤❤❤

  • @GokulstaffBinov
    @GokulstaffBinov 17 годин тому +1

    MKV சண்டைக்கு நடுவுல cycle போற மாறி இல்ல container போற மாறி இருக்குமா.

  • @FathimaRaseedha
    @FathimaRaseedha 18 годин тому +1

    Na work la irukan ma ...ipo lunch time athan video pathutu comment panna... You editing all song my favourite songs...

  • @Sila-bj1id
    @Sila-bj1id 19 годин тому +1

    ஹாய் அக்கா அண்ணா❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 20 годин тому +2

    வீடிடாயோசூப்பார்அக்கா❤❤❤❤❤

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo 12 годин тому

    ❤❤😊

  • @ajishasadhasivan
    @ajishasadhasivan 20 годин тому +1

    Oohhooo jolly oh jymkhana vedio vanthricheeee... kathirunthappo video vara sugame thani🎉🎉🎉😅😅

    • @Laddustweencraft
      @Laddustweencraft  20 годин тому +1

      Thank you ma 💝💝

    • @ajishasadhasivan
      @ajishasadhasivan 20 годин тому +1

      @@Laddustweencraft idhu pol ungal videos ku en aadharavu endrum irukum akka.. Unga channel menmelum valara vazhthukkal akka

    • @Laddustweencraft
      @Laddustweencraft  19 годин тому +1

      Nandri nandri ma💝💝

  • @Baby-kz8hm
    @Baby-kz8hm 20 годин тому +1

    வந்துட்டேன்

  • @user-xw9fs8xx9o
    @user-xw9fs8xx9o 20 годин тому +2

    Hiii அக்கா வந்துட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 18 годин тому +1

    Pappauvukku eppavaum border perusatha vennum😂😂😂😂

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 19 годин тому +1

    நீ உடனே சலங்கை கட்டிக்கிட்டு ஆடாத😊😊

  • @swethasankari8165
    @swethasankari8165 20 годин тому +1

    Notification varudhu enaku sis😊

  • @M.Vettri-y1k
    @M.Vettri-y1k 20 годин тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌

  • @estherg7031
    @estherg7031 20 годин тому +1

    Malar tries to understand KS.

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 20 годин тому +1

    அந்த காணாம போன 20 குழந்தைகள் இருக்காங்கல்ல❤❤ அவங்களை எல்லாம் உனக்கு தெரியுமா அது யாருன்னு எனக்கு தெரியாது😊😊 அந்தக் குழந்தைகளை நீங்கதானே கூட்டிட்டு வந்தபோது சொன்னாங்க அவங்க எல்லாம் நீங்க பார்த்து இருக்கீங்கன்னு சொன்னாங்க❤❤❤ அவங்க கூட நான் இருந்திருக்கேன் சொன்னாரு அவங்க காணாமல் போனபோது ஆனா அது என்ன ஏதுன்னு எனக்கு புரியல❤❤ அந்தப் பிள்ளைங்க காணாம போன இடத்துல நான் மட்டுமா இருந்திருக்கேன் அந்த ஸ்கூல்ல எத்தனையோ பெரிய இருந்திருக்காங்க என்னை மட்டும் எப்படி பொறுப்பு சொல்ல முடியும்😊😊😊 நீங்க வேலை பாக்குற ஸ்கூல் கிடையாது நீங்க மட்டும் தான் அங்க புதுசா அன்னைக்கு வேலைக்கு போயிருக்கீங்க😂❤ ஆமா ட்ரெய்னிங் கொடுக்குறதுக்கு போனேன் ஆனா அதே மாதிரி நான் நிறைய ஸ்கூலுக்கு ட்ரைனிங் கொடுக்க போயிருக்கேன்❤❤ நீங்க எந்தெந்த ஸ்கூலுக்கு எல்லாம் ட்ரைனிங் கொடுக்க போயிருக்கீங்க அந்தந்த ஸ்கூல்ல தான் பிள்ளைங்க கானா போய் இருக்காங்க❤❤ கரெக்டா நீங்க போன அன்னைக்கு தான் அந்த பிள்ளைங்க காணா போயிருக்காங்க❤❤❤ அப்படி சிபிஐ விசாரணையில் சொல்றாங்க❤❤ ஒரு வீடு இருக்கு அந்த வீட்டில ஒரு பொருளுக்கான போச்சுன்னா அந்த வீட்ல இருக்கிறவங்க யாராவது ஒருத்தங்க எடுத்து இருப்பாங்கன்னு தான் நம்ம எல்லாரும் நினைப்போம்❤❤ இல்லன்னா வீட்டுக்கு யார் புதுசா வந்தாங்கன்னு யோசிப்பாங்க யோசிப்பாங்க தானே❤❤ இப்போ அந்த வீட்டுக்கு புதுசா நீங்கதான் போய் இருக்கீங்க அப்ப இந்த பொருள் காணாமல் போனதற்கு யாரை சந்தேகப்படுவார்கள் உங்களை தானே❤❤ வரிசையா நிறைய வீடு இருக்கு ஆனால் கரெக்டா அந்த பொருள் காணாமல் போன அன்னைக்கு நீங்க அந்த வீட்டுக்கு போய் இருக்கீங்க அப்ப யாரை சந்தேகப்படுவார்கள் என்னதான் சந்தேக படுவாங்க😊😊😊 அதுதான் இப்போ உங்க கதையிலும் நடந்திருக்கு😊😊 நான் போவேன் ட்ரைனிங் கொடுப்பேன் வந்துடுவேன் நான் ஒண்ணுமே பண்ணவே இல்ல❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 20 годин тому +1

    33 vanthache ❤❤❤

  • @GokulGokul-b3e
    @GokulGokul-b3e 20 годин тому +1

    Vanthache siss❤❤❤

  • @santhiyasandyj9404
    @santhiyasandyj9404 20 годин тому +1

    Intha kaavalthura ennaa pechi pesuthu😂

  • @selvirvir3271
    @selvirvir3271 20 годин тому +1

    Notification vanthurchu nethum vanthurchu ma

  • @DurgaDevi-fw9nb
    @DurgaDevi-fw9nb 20 годин тому +1

    Notification varuthu akka crct ah

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om 19 годин тому +1

    ஹாய் அண்ணா ❤😂🎉

  • @raghavijayasathiya
    @raghavijayasathiya 13 годин тому +1

    October na enna special nu kethigala adu October 28 en birthday ada special 😅😉🤭

    • @Laddustweencraft
      @Laddustweencraft  13 годин тому

      Advance Happy Birthday ma🎂🎂🎂💐💐💐

    • @raghavijayasathiya
      @raghavijayasathiya 13 годин тому

      @@Laddustweencraft thanks enaku oru wish adu enna nu ungaluku theriyum tha naenikiran theriyalana tomorrow solran