Heartfelt Tamil Breakup Songs - பட்டையை கிளப்பிய Ilaiyaraaja & SPB | Oru Naal Podhuma Ep 111

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 37

  • @Ram-emgeen
    @Ram-emgeen 10 місяців тому +6

    ஒரு பாடலை அங்குலம் அங்குலமாக அலசி ரசிப்பதே ஒரு இனிய அனுபவம் தான். With Raja and SPB, we can do that for pretty much all their songs 👍

  • @harimahadevan733
    @harimahadevan733 Місяць тому

    Both songs are very popular in 1978 period and his composition is always complicated with western pop combinations with beautiful voice of shri SPB

  • @anandmalligai4231
    @anandmalligai4231 10 місяців тому +3

    இசைஞானியின் இசையில் SPB அவர்கள் குரலில் இந்த இரண்டு அருமையான பாடல்களை தாங்கள் ரசித்து ரசனையுடன் சொன்ன விதம் மிக அருமை👌👍

  • @lakshmisrikantan
    @lakshmisrikantan 10 місяців тому +1

    அற்புதம் மேடம் அருமையா அருமையான விளக்கங்கள் நானும் இதே தான் ரசித்தேன் சூப்பர் அடுத்த பாடல் தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் வறுமையின் நிறம் சிகப்பு சரிதானா உங்கள் விளக்கங்கள் மிகவும் அற்புதம்❤

  • @krishnanss8567
    @krishnanss8567 10 місяців тому +1

    இரண்டு அருமையான பாடல்களின் அலசல்.. சூப்பர்.. 👏👏👏

  • @cmmnellai3456
    @cmmnellai3456 10 місяців тому +2

    Arumai.raja rasigan...

  • @sampathb7414
    @sampathb7414 10 місяців тому

    வறுமையின் நிறம் சிகப்பு நீங்கள் குறிப்பிட்ட இன்னொரு படப்பாடல்

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 10 місяців тому

    Mam super....👌👌👌👏👏👏👍👍👍😀😀😀

  • @pramilajay7021
    @pramilajay7021 10 місяців тому +1

    இரு பாடல்களின் தனிச் சிறப்பை எடுத்துக் காட்டிய
    விதம் மிக அருமை.

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 10 місяців тому +1

    Guitar --
    synth fuzz , Triple booster, flanger....wawa... Effects.... have been utilised in these songs...

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 10 місяців тому

    Super 💐💐💐

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 5 місяців тому

    Fantastic, I liked these 2 song v much in my personal life too

  • @bommannaradhakrishnansarav6430
    @bommannaradhakrishnansarav6430 10 місяців тому +2

    அந்த பாடல் தீர்த்தக் கரையில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும்

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 10 місяців тому +1

    அவ என்ன என்ன தேடி வந்த...., யம்மா யம்மா...காதல் .. சூப்பர்ஹிட்...Harris ஜெயராஜ்... songs.... அட... ரெண்டுமே சூர்யா நடித்தது!!

  • @ramganesh2659
    @ramganesh2659 10 місяців тому

    Akka program is vera level ❤❤❤❤❤❤❤

  • @ganeshiyer3321
    @ganeshiyer3321 10 місяців тому

    Arumai! Arumai!! Your prowess in carnatic music is sublimely displayed while singing. Kudos!

  • @sandiinno
    @sandiinno 2 місяці тому

    Sem🎉ma maaa
    Amma

  • @sculptorrajeshraj1581
    @sculptorrajeshraj1581 Місяць тому

    Mam alahoviyam uyranathu songa pathi kojam sollunga mam spb sir padinathu

  • @bhuvanaravindran3912
    @bhuvanaravindran3912 10 місяців тому

    Varumaiyin niram sivappu theertha karaiyinile song starting with this lines

  • @dbalaji07
    @dbalaji07 4 місяці тому

    Great comparison 👏

  • @krishnanss8567
    @krishnanss8567 10 місяців тому

    தீர்த்த கரையினிலே..
    வறுமையின் நிறம் சிவப்பு

  • @velusamypalanithuraipalani9879
    @velusamypalanithuraipalani9879 10 місяців тому

    கண்டுபிடிச்சிட்டேன். தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில் செண்பக தோட்டத்திலே.. (வறுமையின் நிறம் சிவப்பு பட பாடல்) வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா... மார்பு துடிக்குதடி 1:06

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 3 години тому

    என்னடி மீனாட்சி,
    சொன்னது என்னாச்சு ?
    சொர்க்கம் மதுவிலே
    இரண்டுமே ராஜா இசையில் பாலு பாடிய பாடல் என்று சொல்லி இருவரையும் புகழ்ந்துவிட்டீர்கள் !! ஆனால் அந்த இரண்டு பாடல்களிலும் அற்புதமாக நடனமாடிய கமலின் ஆட்டத் திறமையை பற்றி சொல்லவே இல்லையே ??
    ப்ரியாவின் குரலில் இரண்டு பாடல்களின் ட்ரம்பெட் பகுதியும் சூப்பர் !!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 10 місяців тому

    Who else than spb to convey heart breaks? ❤

  • @cmmnellai3456
    @cmmnellai3456 10 місяців тому +1

    Ceylon radio gnabagam

  • @Tee3Wins
    @Tee3Wins 10 місяців тому +1

    Bestie breakup ku paattu iruntha sollunga 😀😀

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 місяців тому +2

      Irukke....உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா! யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு...

    • @Tee3Wins
      @Tee3Wins 10 місяців тому +2

      @@TamilNostalgia Yes good one, thanks. ஆனா இது 'பெஸ்டன்' பாட்டு.. பெஸ்டி இல்ல 🙂

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 місяців тому +2

      நண்பி என்று மாற்றி பாடிக்கொள்ளவும்

  • @vamana4239
    @vamana4239 10 місяців тому +1

    அருமை

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 10 місяців тому +1

    விதி படத்தில் தேவதாஸ் நானும் ஒரு ஜாதி தானடி பாடலில் தண்ணி போட்டு நானும் இப்பம் இரும வேணுமாஎன்ற வரிகள் வரும்போது எஸ்பிபி யாக இருந்தால் அங்கே இரண்டு இருமல் களை போட்டிருப்பார் நான் மலேசியாவின் தீவிர ரசிகன் என்பது வேறு விஷயம்

  • @suruti94
    @suruti94 10 місяців тому

    The other movie was ‘Varumayin niram Sivappu’. Hearing these break up songs wonder whether there are songs sung by the heroine of the movie. Sri priya could have sung something in response the Kamal in that movie ? May be there are other movies and that could be one of your subject for future ?

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 10 місяців тому

    Nice 👍...sari அந்த கமல் பட விரக தாப...பாடல்...ஒரே இடம்.. நிரந்தரம்...p susheela song தானே?! சட்டம் என் கையில் ". சொல்லுங்க ..சஸ்பென்ஸ் தாங்கல...

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 місяців тому +1

      Illai Sir...Meendum Meendum Vaa from Vikram.

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 10 місяців тому

      Oh...That was duet version.(..I guessed a solo '...)

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 місяців тому

      @@nchandrasekaran2658 ore idam Dharmavathi illiye anyway.

  • @vamana4239
    @vamana4239 10 місяців тому

    அருமை