பர்மா எல்லையில் தமிழ் பள்ளி | Tamil school on the Burma border | Contact :70858 02612

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 307

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 роки тому +109

    part :1
    ua-cam.com/video/1yfeQJvXlfg/v-deo.html
    இமயமலை அருகே இருக்கும் தமிழர் நகரத்திற்கு பயணம்... ஆச்சரியங்கள்
    ******
    Part 2
    ua-cam.com/video/xtW9blanwEU/v-deo.html
    இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய ஐந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் - நேரடி பயணம்
    இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு

    • @harishvishnu7837
      @harishvishnu7837 2 роки тому +2

      0.44 why u r editing.
      .?? what did he say 1969 tamil ? Tamil chief Minister??u r hiding its origin ??

    • @infiniteindianexplorer6778
      @infiniteindianexplorer6778 2 роки тому +3

      சகோ! school principal or admin number do you have. Please share bro. I felt to support them. Heart was disturbed. Thanks you have a great attitude to help people through vlogs. Please carry on with such great work. 🙏🏼

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 роки тому +85

    தமிழ் உச்சிரிப்பு பிழையின்றி பேசும் மாணவ செல்வங்களுக்கு உதவி கரங்கள் தமிழை காப்பாற்ற ஆயத்தமாகட்டும்

  • @ilayarajadharmaraj1961
    @ilayarajadharmaraj1961 2 роки тому +144

    மொழி அழிந்தால்...அந்த இனம் அழியும்... கலாச்சாரம் கலை எல்லாம் அழிந்துவிடும்...
    வாழ்க தமிழ்...💪வளர்க தமிழ் மக்கள்..👍

    • @gopalanravi6444
      @gopalanravi6444 2 роки тому +1

      Maiya arasu thamizargal panpattai azikka thudikkiradhu.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      ஒரு தமிழன் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தமிழர்களின் நன்மைக்காக பாடுபட்டு இருப்பான் தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழி தமிழர் வரலாற்றை புறக்கணிக்கும் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் எப்படி பர்மாவில் இருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் தமிழினத்தின் தலையெழுத்து தமிழர்கள் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு பிற இனத்தினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றிவிட்டு வந்தேறிகளை வாழவைத்து அடிமைப்பட்டு வாழ்வது

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Рік тому +1

      @@gopalanravi6444 you said right mainly central government of India

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 3 місяці тому

      ​@@Veeraragavan513Rajapaksha naidu frm srilanka
      Vatal nagaraj Reddy from karnataka
      All tamil need to add caste name at end then only we can identify who is Tamil.

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 3 місяці тому

      ​@@Veeraragavan513tmk goltis and pjb all r same

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 роки тому +27

    தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தாமாகவே முன்வந்து உதவி செய்ய வேண்டும்

  • @thiru2595
    @thiru2595 2 роки тому +369

    தமிழ் நாடு அரசு இப்பள்ளிக்கு உதவ வேண்டும்

    • @Kl.varman5089
      @Kl.varman5089 2 роки тому +34

      தமிழ்நாடு??அரசு??? முதலில் தனது நாட்டில் தமிழை டமில் ஆக்காமல் இருக்க முயற்சி செய்யட்டும்.பின் வேறு எங்காவது ஆணிகளை புடுங்கட்டும்.

    • @theepantheepan5661
      @theepantheepan5661 2 роки тому +11

      @@Kl.varman5089 உனக்கு ஏன்டா எரியுது

    • @saransaransaran7251
      @saransaransaran7251 2 роки тому +10

      ஒ௫காலும்... ௨தவ மாட்டான்.

    • @கருப்பன்-ல8ல
      @கருப்பன்-ல8ல 2 роки тому

      @@theepantheepan5661 சரியாதானே கேட்கிரார் .உனக்கு தான் தப்புனா அரசாங்கத்த தட்டி கேட்க வக்கில்ல அவராவது கேட்கிரார் விடு

    • @SagubarRihana
      @SagubarRihana 2 роки тому +8

      மணிப்பூர் கவர்னர் அய்யா இல கணேசன் தமிழர் தான் அவர் உதவ வேண்டும்..
      மேலும் அம் மாநில அரசு பிஜெபி, தமிழக பிஜெபி மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்..
      கலவரம் செய்றது, மக்களை பதற்றமான சூழ்நிலை யில் வைத்திருப்பது போல் இல்லாமல் இது போன்று நல்ல செயல் செய்ய வேண்டும்.

  • @TN-eh6of
    @TN-eh6of 2 роки тому +19

    தமிழ்நாடு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் தமிழ் கல்விக்கு

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 9 місяців тому

      தமிழ் நாட்டுல அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. எல்லாம் ஆங்கில மயமாக உள்ளது.

  • @harivinothm5840
    @harivinothm5840 2 роки тому +7

    தமிழ் மேல் கொண்ட அன்பால் உன் சேவை என்றும் தொடரட்டும் அனைவரும் கூறிக் கொள்ளலாம் நம் தமிழ் என்று ஆனால் நான் சொல்கிறேன் நீ தமிழ் இனத்தின் தமிழ் மகன் உன் சேவை என்றும் தொடரட்டும்❤🥰🙏

  • @malarvizhisreenivasan2276
    @malarvizhisreenivasan2276 2 роки тому +93

    பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்பட்டால் தான் மொழி அழியாமல் காக்கப்படும்.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 2 роки тому

      In many other states, like Karnataka - regional language is given good coverage in schools....the problem is convertion and religions interfere in the dark, the State Government kills the culture of the soil, deliberately downs the standard to keep the majority in a foolish state for political gains at the cost of the state welfare... If education is not interfered by vested interest there may be some improvement..here the state governance is in a very bad condition......

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 2 роки тому +17

    தமிழை வளர்பவர்களுகு வாழ்த்துகள்ளும்.நன்றிகள்.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 роки тому +4

    ரொம்ப சந்தோஷம். உங்கள் உழைப்புக்கு கனவுக்கு பாராட்டுக்கள்

  • @arun7414
    @arun7414 2 роки тому +15

    தமிழ்நாடு தமிழர்கள் ஆட்சியின் கீழ் இருந்திருந்தா கண்டிப்பா உதவி கிடைச்சிருக்கும்....

  • @saravananperumal9869
    @saravananperumal9869 2 роки тому +58

    I feel proud of my parents who taught me Tamil so easily by making me read Dinathandhi, Kumudam, Vikadan, when I came and settled in TN, I would ask about novels or any magazine, I promise maximum people don't have the habit of reading books at all, they just watch serials and I found very difficult to find a library also.
    Parents should inculcate the habit of reading, then automatically our language can be taught easily.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому +2

      யோவ்! தமிழில் எழுது!

    • @saravananperumal9869
      @saravananperumal9869 2 роки тому +5

      @@ramamanibalaji6343 Naan periya periya novels ellam ore moochula padichuduvaen bro, but Tamil saralama eluda theriyadu,and typing in Tamil konja kathukanum.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому +2

      @@saravananperumal9869 உங்களுடைய உண்மையான பேச்சிற்கு பாராட்டுகள்!
      (தாய்மொழி தமிழ்) எழுதத் தெரியாதது தவறு!
      எழுதக் கற்றுக் கொள்ளாதது குற்றம்!
      ========================
      தவறு மன்னிக்கக் கூடியது.
      குற்றம் தண்டனைக்குரீயது!

    • @saravananperumal9869
      @saravananperumal9869 2 роки тому +2

      @@ramamanibalaji6343 It's not that I don't want to write, no need arose,and also writing in Kannada, Hindi regional languages, marande pochu, but nalla padikka mattum varudu.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому +1

      @@saravananperumal9869 உங்கள் விருப்பம்! அதில் தலையிட நான் யார்!!

  • @baskarsuda9665
    @baskarsuda9665 2 роки тому +7

    வசதி படைத்த தமிழ் மக்கள் இந்த பாடசாலைக்கு உதவுங்ஙள்

  • @naganandakumar2467
    @naganandakumar2467 2 роки тому +8

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @kannanparasakthi7640
    @kannanparasakthi7640 2 роки тому +6

    உண்மையிலே.தமிழர்.என்பதி.பெருமை.கொள்கிறோறம்👍👍👍

  • @resolute1017
    @resolute1017 2 роки тому +29

    வாழ்க வளமுடன் பல்லாண்டு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கும் பற்றுதலுக்கும் இப்படிக்கு தமிழன்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +53

    3000கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் நம் தமிழர்கள்
    ஆச்சரியம்.

    • @vinodhsivaprakasam4923
      @vinodhsivaprakasam4923 2 роки тому +2

      மிகவும் அதிக அளவில் இருக்கிறார்கள்.. ஆனால் தன் மொழியையும் அடையாளத்தை மறந்திருக்கிறார்கள்..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      ஒரு தமிழன் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தமிழர்களின் நன்மைக்காக பாடுபட்டு இருப்பான் தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழி தமிழர் வரலாற்றை புறக்கணிக்கும் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் எப்படி பர்மாவில் இருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் தமிழினத்தின் தலையெழுத்து தமிழர்கள் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு பிற இனத்தினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றிவிட்டு வந்தேறிகளை வாழவைத்து அடிமைப்பட்டு வாழ்வது

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Рік тому

      Idharka achiriya patta yeppadi 1000000KM thalli irukka Korea naatil thamizhargal irukkaanga appuram 100000000KM thalli irukira Russia naatil thamizhargal irukkaanga yen kavalai padura nammalaala mudindha varai nalla thamizhaiyum nalla seyalgalaiyum seidhu adhai nammalaala mudindha alavil india mudhal ulagam varai kondu poi serpom pinbu nadapadhai kadavul parthu kollatum.

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Рік тому

      @@vinodhsivaprakasam4923 adhu vesi vesan pola irukkum thamizh makkalA pirandha kootam appadi yella mozhi makkal kootathil appadi oru vesi kootam irukka thaan seidhu
      adha samalichi thaan awanga awanga mozhiyayum kalacharathayum paadhugaathu thaan aagavendum adha pola namma thamizh mozhiyaiyum paadhu gaathuttu kundhu vaazhwom.

  • @kpsher367
    @kpsher367 2 роки тому +5

    I am a Punjabi but its awesome to see a school providing education to the kids in the indian border areas.

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 2 роки тому +11

    தமிழக அரசு தக்க உதவி செய்யலாமே

  • @suryagamingff4153
    @suryagamingff4153 2 роки тому +4

    தமிழக அரசு சார்பில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்......

  • @Humanity534
    @Humanity534 2 роки тому +93

    இவ்வுலகில் ஈழத்தமிழர்கள் உள்ளவரை தமிழுக்கு அழிவே இல்லை

  • @rajasekaran256
    @rajasekaran256 2 роки тому +3

    இந்த சன்னலுக்கு நன்றி ...பள்ளிக்கும் வாழ்த்துக்கள்...

  • @Senkalvins
    @Senkalvins 2 роки тому +44

    தமிழை கற்பியுங்கள்...நான் ஒரு நாள் அங்கு வருவேன்...

    • @leninssc4472
      @leninssc4472 2 роки тому +1

      நானும் வருகிறேன்

    • @Abc13223
      @Abc13223 2 роки тому

      நீ அங்க போறதுக்கும் அவங்கள தமிழ் கற்பிக்க சொல்லறதுக்கும் என்ன சம்மந்தம்?

  • @indhrarani6852
    @indhrarani6852 2 роки тому +18

    இந்த பள்ளியில் பணிபுரிய ஆசை படுகிறேன் இயலுமா

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 2 роки тому

      U can do service with out expecting any remuneration... Please give yr mobile #.... Thanks...

    • @aashadhamodharan766
      @aashadhamodharan766 2 роки тому +1

      I'm also willing to with this place if it is possible

    • @infiniteindianexplorer6778
      @infiniteindianexplorer6778 2 роки тому +3

      சகோதரி. எனக்கு அவ்வளவு உயர்ந்த ஊதியம் இல்லை. ஆனால் என்னால் ஆன சிறிய பண உதவியை முடிந்த வரை செய்ய இந்த பள்ளிக்காக தயார். பள்ளியினை தொடர்பு கொள்ளுங்கள். பின் என்னை இங்கு அணுகுங்கள்.

  • @rajavelr8111
    @rajavelr8111 2 роки тому

    Government should help to this school.. வாழ்க எம் மக்கள்.. வாழ்க தமிழ்...

  • @mounish9302
    @mounish9302 2 роки тому +1

    நல்ல முயற்சி ,தமிழ் மொழியை வளரசெய்வோம்.சகோதரி வாழ்த்துக்கள்.

  • @parangsothyvithurshan11
    @parangsothyvithurshan11 2 роки тому +6

    This is the first time we hear about this marvelous news.very happy to see this.thank you so much for your news.

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 2 роки тому +16

    தமிழ் நாடு அரசு இந்த பள்ளிக்கு நிதி உதவி அளித்து உதவ வேண்டும்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      ஒரு தமிழன் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தமிழர்களின் நன்மைக்காக பாடுபட்டு இருப்பான் தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழி தமிழர் வரலாற்றை புறக்கணிக்கும் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் எப்படி பர்மாவில் இருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் தமிழினத்தின் தலையெழுத்து தமிழர்கள் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு பிற இனத்தினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றிவிட்டு வந்தேறிகளை வாழவைத்து அடிமைப்பட்டு வாழ்வது

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏🙏❤️💜💜❣️❣️❣️💞🙏

  • @ultrascientificsuppliestho4812
    @ultrascientificsuppliestho4812 2 роки тому +25

    நம் தமிழக முதல்வர் இதை கொஞ்சம் கவனித்து அரசு சார்பாக உதவிகள் மேற்கொண்டால்.... தமிழ் மென்மேலும் வளர பெரும் வாய்ப்பாக இருக்கும்..... தமிழக அரசு கவனிக்குமா...... வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.... 🇮🇳

    • @sasisasikumar1540
      @sasisasikumar1540 2 роки тому +3

      Yaru.mappu.sudalaiya.avan.thelungan

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de 2 роки тому +4

      Bro stalin family nadathum sunshine school lae tamil irukka parungae

    • @arockiadass668
      @arockiadass668 2 роки тому +2

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு
      வந்தால் மட்டுமே
      எல்லாம் முடியும்.

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому +1

      @@sasisasikumar1540 அந்ததெலுங்கன் தான் 2006ல் தமிழை கட்டாய மொழியாக்கியது
      அந்த சட்டம் 2015ல் நீர்க்கடிக்கப்பட்டது

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому

      @@arockiadass668 திமுக தான் 2006ல் தமிழை கட்டாய மொழியாக்கியது
      அது 2015ல் நீர்க்கடிக்கப்பட்டது

  • @KSathishkumar-bn8tr
    @KSathishkumar-bn8tr 2 роки тому +3

    இந்த அத்தனை குழந்தைகளும் தமிழ் நல்லபடியாக கற்று பள்ளி படிப்பு நிறைவடைந்த பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வருவார்கள்

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 2 роки тому +7

    Sad. Tamil must survive. Tamil will survive. Long live Mother Tamil.

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Рік тому

      Don't worry naam azhindhaalum namma mozhiyaiyum kalacharathayum azhiyadhabadi thaan seidhuvittu thaan madivom yendru sabadham yedhuthukondu seyalpaduvom.

  • @mr.johnbritto.a9572
    @mr.johnbritto.a9572 2 роки тому +6

    தல, நான் கூட மணிப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறேன்.

  • @renugopal9028
    @renugopal9028 2 роки тому +7

    Tamilnadu government whant help please 🙏 nam mother language super 👌

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 роки тому +4

    தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளியாக இந்த பள்ளியை தத்தெடுத்து நடத்த வேண்டும் இது தமிழர்களின் மானப் பிரச்சனை

  • @Shakirasha888
    @Shakirasha888 2 роки тому +3

    மணிப்பூர் தமிழர்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். தேர்தல் சமயத்தில் செய்தித்தாள்களில் பார்க்க முடியும்

  • @arun19058
    @arun19058 Рік тому

    Very happy to see my childhood school after 13 years. i studied there up to 8th standard.
    those are UN-forgettable moment in my life

  • @prabukumar7383
    @prabukumar7383 2 роки тому +3

    சந்தோஷம் இருக்குது

  • @dineshbe7076
    @dineshbe7076 2 роки тому +6

    Your UA-cam content are very interesting and new. Good 👍

  • @siva4000
    @siva4000 2 роки тому +4

    தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள் இந்த பள்ளிக்கு உதவலாம்.

  • @SAlEM707D
    @SAlEM707D Рік тому

    My Childhood School I missed those Days of my Life😭😭😭😭❤️❤️❤️

  • @mike9668
    @mike9668 2 роки тому +1

    Wow super bro. Nice information bring t Tamil people

  • @anandhikrish4909
    @anandhikrish4909 2 роки тому +3

    My dad from burma now we settled in Tamil Nadu but he feel to visit but no chance due to money facing problem one day i will send them to go burma

  • @baskarsuda9665
    @baskarsuda9665 2 роки тому +1

    தமிழ் மக்கள் கட்டாயம் இவர்களுக்கு உதவவேண்டும்

  • @sitharaman5493
    @sitharaman5493 2 роки тому +26

    அங்கு தமிழர்கள் அழிந்து வருவது வருத்தமாக உள்ளது.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 роки тому +1

      😌

    • @வீரராவணன்
      @வீரராவணன் 2 роки тому

      @@ArchivesofHindustan அதுக்குதான் சாக்கடை இந்தி சமஸ்கிருதம்,இந்து உருவானது

  • @periyasamy6491
    @periyasamy6491 2 роки тому +8

    ஐய்யாதமிழ்ழருவிமணியன்
    அவர்களின்கவனத்திற்கு
    கொண்டுசெல்லவும்

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 2 роки тому +2

      He is a Telungan

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 2 роки тому

      தமிழருவி மணியன் பணம் கொடுத்தா வேளை செய்றேனு சொன்னாலும் நம்பக்கூடாது.

  • @universeofopulence
    @universeofopulence 2 роки тому +5

    OMG, this is amazing

  • @moorthy8189
    @moorthy8189 2 роки тому

    இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த தேன்..... உங்கள் உழைப்பு லீன் ஆகாது......

  • @MG76-r
    @MG76-r 2 роки тому +1

    So proud....they all have their own goals....all the best...

  • @corruption243_23
    @corruption243_23 2 роки тому +3

    I like the school's uniform.😉😉😉
    I studied at SJK(TAMIL) Batu Caves, 🇲🇾

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 2 роки тому +15

    TN Chief Minister Plz give full help and support to Tamil school near by Himalaya . You can directly contact government staffs and give full fanacital. Support to the school. If you do this help it will show you a great result in 2023 and in 2026. I hope your words may reflect in short periods of time in newspaper. Thanks a lot.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 роки тому

      🙏👏

    • @udaybanavath
      @udaybanavath 2 роки тому

      He wont do

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому

      சரி! இங்கிலீஷ்காரா!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому

      @@Jithinzzz.x அதை இங்கிலிபீஸ்ல சொல்றீங்க!
      இங்கிலிபீஸ்ல எழுதினாலும் தமிழனா?
      தமிழ் தெரியாட்டாலும் தமிழனா?
      நீங்க சொன்னா சரி தான்!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому +1

      @@Jithinzzz.x கோமாளி! ஆனால் ஏமாளி இல்லை!

  • @CaesarT973
    @CaesarT973 2 роки тому +3

    Vanakam 🦚
    Thank you for sharing

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 2 роки тому

    சிரம் தாழ்ந்த வணக்கம். வாழ்த்துகள்.

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 роки тому

    🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻💞💞💞👏👏👏வணக்கம் வாழ்த்துக்கள் 🌹

  • @salmasalma3877
    @salmasalma3877 2 роки тому

    தமிழ் தோன்றிய நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லை ஆனால் நான் பிறந்த நாட்டில் தமிழுக்கு எதிராகவும் தமிழருக்கு எதிராகவும் எத்தனையோ பிரச்சினைகள் நடந்தும் கூட எங்கட நாட்டில் தமிழ் மொழியிலே படிப்பதே சிறப்பு முக்கியமென்டும் சொல்லாம் ..

  • @subramanian1273
    @subramanian1273 2 роки тому +7

    தமிழரசு இப்பள்ளிக்கு உதவினால் சிறப்பாக இருக்கும்

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 роки тому

    தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த வீடியோ பார்க்க நோரிட்டால் உங்களின் ஒருவன் முதல்வர் ஐய்யா தயவு செய்து உதவி செய்திடா வேண்டும் 🙏

  • @aruljy1254
    @aruljy1254 2 роки тому +5

    Crowd funding would help for school infrastructure developments

  • @Anrakunji
    @Anrakunji 2 роки тому

    இவர்கள் தான் உண்மையான கல்வி தந்தை

  • @poovi9177
    @poovi9177 2 роки тому

    Wow super, principal scold students moment...

  • @ksubbukutti5344
    @ksubbukutti5344 11 місяців тому

    சிவ நாடார் இந்த பள்ளி க்கு உதவி செய்ய முன் வர வேண்டும்

  • @murthys5095
    @murthys5095 2 роки тому

    Verygood thamizhya valarpom hungal sevai portra thakkadhu thamizhysr yavarum nidhi hudhavi seiya munvaravendum.

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому

    மொழி அழிந்தால்...அந்த இனம் அழியும்...
    கலாச்சாரம் கலை எல்லாம் அழிந்துவிடும்...
    வாழ்க தமிழ்.....வளர்க தமிழ் மக்கள்....

  • @kathiresans8988
    @kathiresans8988 2 роки тому +6

    மதிப்புமிக்க தமிழர்களே, தயவு செஞ்சு கவர்ச்சியைக் கண்டு ஏமாறாமல், தமிழை விட்டு விடாதீங்க! தமிழை நம் அடையாளம்! இக்கரைக்கு அக்கரை பச்சையாகச் தோன்றும்; பயன் தராது! தாய் மொழியில்தான் புரிதல் முழுமையாகும்!
    இப்போது உலகப் பிரபலங்கள் யாவரும் தமிழர்கள் என்பதை உணருக்கள்

  • @gayathrikumar3639
    @gayathrikumar3639 2 роки тому +1

    ஜனகன மன என மாணவர்கள் பாடும் போது உடம்பில் பல் அளிக்கிறது

  • @vijaydinesh2675
    @vijaydinesh2675 Рік тому

    More Tamil makkaluku valthukkal

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 Рік тому

    தமிழ்நாட்டு அரசாங்கம் இதில் கூடியஅக்கறை எடுக்வேண்டும். தமிழையும் வழர்க்க முன்வரவேண்டும்...

  • @rajajig7649
    @rajajig7649 2 роки тому

    தமிழன் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும்.தமிழ்நாட்டு முதலமைச்சர் உதவி செய்யுவார

  • @ksubbukutti5344
    @ksubbukutti5344 11 місяців тому

    இந்த பள்ளிக்கூடத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய முன் வர வேண்டும்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +8

    தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும். நாகலாந்து அரசுக்கு உதவும் முதல்வர் உங்களுக்கும் உதவுவார்கள், நீங்கள் கோரிக்கை வைத்தால் பணம் குவியும்.

  • @rajamany5422
    @rajamany5422 2 роки тому +4

    Vaalga Tamil Vaalarga Tamilargal.

  • @devikajayakumar6069
    @devikajayakumar6069 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 2 роки тому

    இந்தப் பள்ளிக்கு தமிழக அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும், இந்திய அரசும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்,

  • @praveenr4425
    @praveenr4425 Рік тому

    மிகவும் கஷ்டமா இருக்கு ஆனால் உண்மை இதுதான் தமிழ் மக்களிடதிலேயே குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர விருப்பம் இல்லை. 😢😢😢

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому

    தமிழ் நாடு அரசு இந்த பள்ளிக்கு உதவ வேண்டும்

  • @hariharanr2140
    @hariharanr2140 2 роки тому +13

    This is the real sad state of Tamizh in Tamizhnadu itself. Leave it to the people themselves to find out the root cause of this situation.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 роки тому

      யோவ்! இதை இங்கிலிபீஸ்ல சொல்றியே! வெட்கமா இல்லை?

    • @radhak4290
      @radhak4290 2 роки тому +1

      தமிழில் சொன்னா காரி துப்ர மாதிரி இருக்கும் ஆனால் நிலைமை அதே தான்.
      நான் ஒரு ஆசிரியர்...

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 2 місяці тому

    Hi very nice 👍 congratulations 👏👏👏

  • @தினேஷ்தமிழ்
    @தினேஷ்தமிழ் 11 місяців тому

    தமிழ்நாடு அரசு உதவவேண்டும்

  • @mathiyalaganmathyalagan9120

    வாழ்க ஐயா

  • @kamal-gx3kq
    @kamal-gx3kq 2 роки тому +3

    கண்டிப்பாக எங்கள் தளபதி தமிழக முதல்வர் இதற்கான ஆவணம் செய்வார்கள்.

  • @kavi1190
    @kavi1190 2 роки тому +1

    ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் செய்ய மட்டுமே தமிழை பயன்படுத்துவார்கள், உண்மையில் மொழி மற்றும் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்றால் மொழி & கலாச்சார மையங்கள் அமைக்க வேண்டும் பள்ளி கல்லூரி குழந்தைகளுக்கு கலை, இசை, மற்றும் பண்பாட்டு வகுப்புகள் ( விடுமுறை நாட்களில்) நடத்த பட வேண்டும் . கலை இலக்கியத்தில் ஆய்வு செய்பவர்களுக்கு முழுமையாக உதவ வேண்டும்( ஆய்வு வழிகாட்டி, பொருளாதார உதவி, ஆய்வு நூல்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்)
    தமிழை ஆட்சி மொழியாக ஏற்று கொண்ட சிங்கப்பூரில் தமிழ் கலாச்சாரம் பண்பாட்டு மையம் உள்ளது.
    தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் அப்படி ஒரு மையம் இருப்பதாக எனக்கு தெரியில்லை.

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 2 роки тому +2

    Good video brother keep it up....

  • @alagarimpex5715
    @alagarimpex5715 Рік тому

    I studied here in Netaji memorial school ❤❤❤❤

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому

    தமிழை வளர்க்க வாழ வைக்க இந்தப் பள்ளிக்கு தமிழக அரசு
    இயன்ற உதவிகளை செய்யலாமே!

  • @r.bavithra4487
    @r.bavithra4487 Рік тому

    Good luck dear kids

  • @strong9921
    @strong9921 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️ தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... ஆனால் தமிநாட்டை ஆளும் தற்குறிகள் நினைத்து அசிங்க படுகிறேன்... நானும் மணிப்பூர் சென்று விடலாம் என்று இருக்கிறேன்

  • @no-name99920
    @no-name99920 2 роки тому +2

    மென்பொருள் நிறுவனங்கள் இந்த பள்ளியை தத்து எடுத்து மேம்படுத்த வேண்டும்

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx 2 роки тому +6

    Your videos are so informative

  • @rpoongodi101
    @rpoongodi101 2 роки тому

    சிறப்பு

  • @blue_tick.123
    @blue_tick.123 2 роки тому

    வாழ்க தமிழ்

  • @karthikak9579
    @karthikak9579 2 роки тому +1

    Nowadays tamil peoples are unity

  • @randomj4331
    @randomj4331 2 роки тому +1

    தங்கள் எடுத்த காணொளியை பார்க்கும் பொழுது மனமகிழ்ச்சி அடைகிறது தங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழ் சார்ந்த தமிழ் இல்லாத ஒரு இடத்தில் தமிழ் மொழி வளர்க்கும் அந்த நபர்களின் தொடர்பு எண்களையும் பதிவிட்டால் நாங்கள் தொடர்பு கொண்டு உதவிட அது கொஞ்சம் ஏதுவாக இருக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் தயவு கூர்ந்து அடுத்த முறை எந்த ஒரு தமிழகத்தை விட்டு வெளியில் தமிழை வளர்க்கும் நல்லவர்களின் தொடர்பு எண்களை ஏதேனும் ஒருவரின் எண்களை நீங்கள் பதிவிட அன்போடு வேண்டுகிறோம். அது அவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லது உங்களிடம் தொடர்பு எண் இருந்தால் தயவு கூர்ந்து அந்த தொடர்பு எண்ணையும் காணொளியில் இணையுங்கள் நன்றி வணக்கம்.
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்ப்பற்று
    தமிழ் அழிந்தால் தமிழ் இனம் அழியும்

  • @udaybaskerrajagopal4361
    @udaybaskerrajagopal4361 Рік тому

    Congratulation .Chennai 51.

  • @Vsarees276
    @Vsarees276 2 роки тому +1

    Tamilan enga irunthalum meedu eluvan .....👍👍👍

  • @கண்ணன்.க-ர8ல
    @கண்ணன்.க-ர8ல 2 роки тому +11

    Mr. Seemaan next in
    power of tamilnàdu.
    God to gift.
    Total moorai develed in capture.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 роки тому

    Tamiyiku amudendra peyar vaiga tamiy🙏🙏🙏🙏🙏

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 2 роки тому

    Mikka Nanri.

  • @ganpathjagadhish3242
    @ganpathjagadhish3242 2 роки тому

    Nanum chinna vayasula Mumbai la Tamil medium than padichen romba periyumiya erukku........

  • @MrAppleMathi
    @MrAppleMathi 2 роки тому +1

    தமிழர்களின் வரியில் தமிழ் நாடு அரசு திராவிடம் வளர்க்கிறது, மத்திய அரசு ஹிந்தி வளர்க்கிறது.

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 2 роки тому +2

    Even if DMK and ADmk, give 0.5 per, they spend on giving freebies during election for tamilians in mori, reunion islands for giving study materials through pendrives it will be useful. It is our duty to come to uphold our culture in overseas . Small books in english and Tamil about Tamil culture can be given.