அண்மையில் பயான் ஒன்றில் பார்த்தேன் அதில் வீட்டில் பரகத் இல்லாமல் போவதற்கு உரிய காரணங்கள் சில வற்றை கூறினார்கள் அதில் நிர்வாணமாக தூங்குதல் என்கிற ஒன்றையும் கூறினார்கள் ஆதாரமான ஹதீஸ் ஒன்றை மேற்கோள் காட்டியே குறித்த விடயத்தை கூறினர்! நான் கூறியது போன்ற அறிவிப்பு ஒன்றை கேள்வி பட்டிருந்தால் ஞாபகம் செய்தும் அதனை இதனோடு ஒப்பிட்டும் பாருங்கள்!
@@sntamilbayan8394 இதற்கு தடை இருக்கும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை ஆதலால் அம்மணமாக உலு செய்யலாம் என்கிறார் மௌலவி! அம்மணமாக உலு செய்வதற்கு நியாயமான காரணம் என்று எதனையும் யாரும் கூறமுடியாது உலு ஒரு முக்கியமான அமலாக இருக்கிறது அத்தோடு மனிதர்கள் ஆடையற்று இருக்கும் போது ஒரு அமல் செய்வதற்கு உரிய நல்ல உணர்வு இருக்குமா என்றும் யோசிக்க வேண்டும்! மேலும் எடுத்த எடுப்பிலேயே ஆதாரங்கள் எதுவும் காண கிடைக்கவில்லை செய்யலாம் என்கிறார் மௌலவி இது போன்ற விடயங்களுக்காகவே இஜ்மாஉ கியாஸ் இஜ்திஹாத் போன்ற விடயங்கள் தொடர்பில் கதைக்கிறோம் அனைத்து விடயங்களுக்கும் ஏலவே குர்ஆன் ஹதீஸில் தீர்வு சொல்லப் பட்டுவிட்டது என்கிற நிலையில் உள்ளவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர் என்று தெரிகிறது!
ஹஜ்ரத் குளித்தாளே போதும். ஓழூ தனியாக தேவை இல்லை என்று ஒரு ஆள் சொல்கிறார் செல்லுபடியாகுமா? நான் குளித்தபின்பு எப்போதும் ஒழு உடனே இருப்பேன் இதற்கு எனக்கு பதில் தரவேண்டும் ஹஜ்ரத் காத்து கொண்டு இருக்கேன் இன்ஷா அல்லாஹ்
@@sntamilbayan8394 நான் உம்ரா செய்யபோனபோது மீக்காத் போய் குளித்தேன் ஒழு செய்ய மறந்து விட்டேன் மீண்டும் ஒழு செய்ய போனபோது தேவை இல்லை நிய்யத் வையுங்கள் என்றார்
கடமைய்யான குளிப்பு குளிக்கும் முன் நாம் உளூ செய்து விட்டு குளிக்கிறோம்.. அப்படி குளித்தால் தான் பிறகு உளூ செய்ய வேண்டியதில்லை அந்த உழுவே போதுமானது என்ற ஹதீஸ் கேள்விப்பட்டிருக்கிறேன்... அன்றிலிருந்தே நான் குளிக்கும் முன் உளூ செய்யதால் திரும்ப உளூ செய்ய மாட்டேன்... இதட்கு என்ன விளக்கம் மௌலவி
If it's wrong you should rectify it. What's wrong here?! Please say it right now. I'm also a mowlawi graduate of Azhar university. What he says is 100 percent correct. If not you have to explain what's wrong. Please don't make a false argument
@@sntamilbayan8394 Sheikh may Allah bless you. It is my responsibility to defend the truth, and I must do it. We don't defend the individuals but truth. This our doctrine. Keep doing your dawa. May Allah bless you and everyone propagating his religion on the light of Quran and Sunnah.
@SN TAMIL BAYAN VIRTUE see the video again and again with thaqwa can answer with thaqwa one ulama said those who don't have dresses to change Q: is allowed to eat pork any situation? A: please make dua not to happen that situation
Masha'allah nalla bayan Maulana jazakallah khair ❤❤❤❤
Super bayan kasarath 👆👍👍
Alhamthu lillah
Baarakallahu feek muallim
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் நான் சமீபத்தில் கேள்விப்பட்ட ஹதீஸ் "நான் நிர்வானமாக குளிப்பதை கண்டு அல்லாஹ் வெக்கம் படுகிறான் என்று
வ அலைக்கும் முஸ்ஸலாம். ஆம் அது உண்மை தான் . அனால் நிர்வாணமாக குளிக்க முடியாது என்று சொல்ல முடியாது
@@sntamilbayan8394 can wife and husband bath naked
Adhu nirwanamaaha kulippadhillai. Adhu nirwanamaha thaniththiruppadu
நிர்வாணமாக குளிக்க கூடாது அல்லாஹ் வெட்க முடையவன்
Very clear explanation jazakallah
Barakallahu feekum
Islathil saluhai azhikkap pattirundhalum,(kadhavaip pootti thanimaiyil naam kulithalum) namakku endha neyrathil mouthu varum enru namakku theriyadhe.namadhu awrathai aduthavar parthu vidamal Allah padhukappanaha..🤲🤲🤲
Ameen
அல்லாஹ் போதுமானவன் 🤲🏻
Alhamthu lillah
🔋Moulavie, Musa Nabie yai pinpatralama?
🔋kaalathukku esanda ( fabricated) kattappatta bayans.
🔋kalifa no. 5th
அண்மையில் பயான் ஒன்றில் பார்த்தேன் அதில் வீட்டில் பரகத் இல்லாமல் போவதற்கு உரிய காரணங்கள் சில வற்றை கூறினார்கள் அதில் நிர்வாணமாக தூங்குதல் என்கிற ஒன்றையும் கூறினார்கள் ஆதாரமான ஹதீஸ் ஒன்றை மேற்கோள் காட்டியே குறித்த விடயத்தை கூறினர்!
நான் கூறியது போன்ற அறிவிப்பு ஒன்றை கேள்வி பட்டிருந்தால் ஞாபகம் செய்தும் அதனை இதனோடு ஒப்பிட்டும் பாருங்கள்!
குளிக்கும் இடம் நான்கு பக்கமும் அடைக்கப்பட்டு இருக்கும் தூங்கும் இடம் அப்படி அல்ல
@@sntamilbayan8394 இதற்கு தடை இருக்கும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை ஆதலால் அம்மணமாக உலு செய்யலாம் என்கிறார் மௌலவி!
அம்மணமாக உலு செய்வதற்கு நியாயமான காரணம் என்று எதனையும் யாரும் கூறமுடியாது உலு ஒரு முக்கியமான அமலாக இருக்கிறது அத்தோடு மனிதர்கள் ஆடையற்று இருக்கும் போது ஒரு அமல் செய்வதற்கு உரிய நல்ல உணர்வு இருக்குமா என்றும் யோசிக்க வேண்டும்!
மேலும் எடுத்த எடுப்பிலேயே ஆதாரங்கள் எதுவும் காண கிடைக்கவில்லை செய்யலாம் என்கிறார் மௌலவி இது போன்ற விடயங்களுக்காகவே இஜ்மாஉ கியாஸ் இஜ்திஹாத் போன்ற விடயங்கள் தொடர்பில் கதைக்கிறோம் அனைத்து விடயங்களுக்கும் ஏலவே குர்ஆன் ஹதீஸில் தீர்வு சொல்லப் பட்டுவிட்டது என்கிற நிலையில் உள்ளவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர் என்று தெரிகிறது!
Super கேள்வி👍👍🥰
Alhamthu lillah
Assalamu alikum asrath jin parrkkum soolluraga unmaiya
Jin manithanai thaakkuma endru kettaal ( illai )
Jazgala hiran allha ugalukku ragmat seiwaan🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Barakallahu feekum
Aadaiyai neekkum podhu(bismillahillazi lahilaha illa huwa) enru kattayam odhi kollungal ketta aan pen sheithan jingalidam irundhu allah padhu kappan
Yttyg
Yytt
Allahu akbar
ApiD vulu seiyum pozu uruppa thotta allazu patha vulu muriuma
Pls rply
Illai
நோன்பு மாதத்தில் வீடு மாறலாமா ஹஸ்ரத்
மாறலாம்
குளிக்கும் போது பிஸ்மி சொல்லி மனசுல வுளூ செய்ற நிய்யதோட குளிச்சா அது வுழு aa consider பண்ண படுமா?
நிச்சயமாக
Pathwa without thaqwa
Why do you say that? Theism is concerned with God and a man's mind. It is obviously unpredictable
@@sntamilbayan8394 if we ask same question to a virtue aalim ?
The answer ? Sure thaqwa way
😄
ஹஜ்ரத் குளித்தாளே போதும். ஓழூ தனியாக தேவை இல்லை என்று ஒரு ஆள் சொல்கிறார் செல்லுபடியாகுமா? நான் குளித்தபின்பு எப்போதும் ஒழு உடனே இருப்பேன் இதற்கு எனக்கு பதில் தரவேண்டும் ஹஜ்ரத் காத்து கொண்டு இருக்கேன் இன்ஷா அல்லாஹ்
யாரு சொன்னது அப்படி இல்லை தொழுகைக்காக கட்டாயம் உளு எடுத்தே ஆக வேண்டும்
குளிப்பு எப்படி குழுவாக மாறும்
@@sntamilbayan8394 நான் உம்ரா செய்யபோனபோது மீக்காத் போய் குளித்தேன் ஒழு செய்ய மறந்து விட்டேன் மீண்டும் ஒழு செய்ய போனபோது தேவை இல்லை நிய்யத் வையுங்கள் என்றார்
கடமைய்யான குளிப்பு குளிக்கும் முன் நாம் உளூ செய்து விட்டு குளிக்கிறோம்.. அப்படி குளித்தால் தான் பிறகு உளூ செய்ய வேண்டியதில்லை அந்த உழுவே போதுமானது என்ற ஹதீஸ் கேள்விப்பட்டிருக்கிறேன்... அன்றிலிருந்தே நான் குளிக்கும் முன் உளூ செய்யதால் திரும்ப உளூ செய்ய மாட்டேன்... இதட்கு என்ன விளக்கம் மௌலவி
அஸ்ஸலாமு அலைக்கும் அடைத்து இருந்தாலும் சைத்தான் இருக்கின்றான் இல்லையா
Aamaam
துணி கொண்டு போனது குரங்கு தானா? ஹதீத் வருது ?
பள்ளிவாசல்களில் பயானில் சொல்ல வேண்டிய விஷயங்கள் விளக்கங்களை பொதுவெளியில் பணம் பார்க்க பதிவு போடாதீர்கள் இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது!
Pallivaasalil solgindra bayaan atha idaththin pakkathil irupavargaluku ketpathe periya visayamaaga irukirathu...antha alaukku sound support iruku....intha maathiri UA-cam channels moolamaatha pala visayam therinjukka mudiuthu
Wrong massage
Ok
If it's wrong you should rectify it. What's wrong here?! Please say it right now. I'm also a mowlawi graduate of Azhar university. What he says is 100 percent correct. If not you have to explain what's wrong. Please don't make a false argument
Masha allah.
Jezakallah hairan for the reply
@@sntamilbayan8394 Sheikh may Allah bless you. It is my responsibility to defend the truth, and I must do it. We don't defend the individuals but truth. This our doctrine. Keep doing your dawa. May Allah bless you and everyone propagating his religion on the light of Quran and Sunnah.
Insha allah
Pathwa Pathwa
BJ Style
What are you saying?
@SN TAMIL BAYAN VIRTUE see the video again and again with thaqwa can answer with thaqwa one ulama said those who don't have dresses to change
Q: is allowed to eat pork any situation?
A: please make dua not to happen that situation
போடா கிறுக்கா.
@@YA-mu8zy please don't comment here. I think You are such an stupid Soofi
Stupid bayan
மார்க்கத்தில் உள்ள சட்ட திட்டங்களை கூறி விளக்கம் பெற.. உண்மையான ஒரு முஸ்லீம் அதனை பின்பற்றுவான்... உங்களுக்கு என்ன சகோதரரே கவலை..
Masha allah arumayana bathil
What is stupid?
I think you stupid 😂😜
Alhamthu lillah
@@SheiqhMDR Mika penuzalana aalimidam izay kelvi ketkapattal ???
மடத்தமான கேள்வி
சுடுகின்றதா