அமித்ஷா ஆட்டம் காலி! Rahul மீது தாக்குதல்! Modi ஆட்சி டமால்! Amitshah Vs INDIA | Journalist Umapathy

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 150

  • @AdbulJaleel
    @AdbulJaleel 22 години тому +40

    வட இந்திய ஊடகங்களில் இந்த செய்திகள் பரவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @kavibharathi3087
    @kavibharathi3087 19 годин тому +12

    உண்மை, அண்ணல் அம்பேத்கார் வாழ்க,,,, ❤️❤️❤️❤️நன்றி

  • @syedmohamed8106
    @syedmohamed8106 22 години тому +32

    இருவரும் சேர்ந்தாலே பேட்டி களைகட்டும் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட உமாபதி சார்

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 22 години тому +20

    அம்பேத்கர் வாழ்க

  • @Vilvijayan-oq3yr
    @Vilvijayan-oq3yr 22 години тому +16

    நன்றி தமிழ் குறள் ❤❤🎉🎉🎉🎉👍👍👍👏👏🙏🙏🙏💐💐💐

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s 20 годин тому +12

    😇அமித்ஷாவிற்கு மனநல நோய் நல்ல மனநிலை மருத்துவரிடம் காட்ட வேண்டும் 😂நரேந்திர மோடி

  • @fathimaf9828
    @fathimaf9828 22 години тому +24

    மகா கேவலமான முறையில் BJP ...First time in Parliament in this World

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 12 годин тому +11

    கலவரம் செய்வதே பாஜக மோடி கொள்கையே.....

    • @rprabhu9509
      @rprabhu9509 Годину тому

      Foreign NGO fund amukee matham mathun broker valai thanda
      Vatican adimai valai

  • @buharybuhary-d9o
    @buharybuhary-d9o 22 години тому +23

    இன்ஷாஅல்லாஹ் இனி இறங்கு முகம் தான்.எத்தனை நாளுக்கு இவர்களின் ஆட்டம்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 22 години тому +11

    என்னையா 16 வயது புள்ள கல்யாணம் பண்ணிட்டன்னு கேட்டா அன்னைக்கு உங்க தாத்தா ரெண்டு கல்யாணம் பண்ணிட்டாருன்னு சொல்றான் இப்ப என்ன நடந்துச்சுனு பேசவே மாட்டேங்கிறாங்க😄 இந்த பிஜேபி காரங்க

  • @ashokans4999
    @ashokans4999 17 годин тому +7

    இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி..... ஜெய்பீம் உரக்கச் சொல்லுங்கள் ....
    பிஜேபி இவ்வளவு கேவலமாவா நடந்துகொள்கிறது சகிக்கல......

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 21 годину тому +6

    உண்மைஉமாஜிவாழத்துகள்

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 21 годину тому +15

    அரசியல் நாகரீகம் இல்லாத கட்சி பிஜேபி.

  • @mohamedjafarulla8712
    @mohamedjafarulla8712 22 години тому +27

    ஒரு கேவளமான அரசியல் பிஜேபியுடையது அதை மடைமாற்றும் முயற்சி ஏன்?

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 46 хвилин тому

      அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதால் தான் இப்பெற்பட்ட சம்பவங்களை அரங்கேற்றம் செய்கிறார்கள். இதற்குத்தான் ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால், இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும். அதை விட்டு விட்டு இத்தனை கட்சிகள் இருந்தால் இப்படித்தான் சம்பவங்களை அரங்கேற்றம் செய்வார்கள்.

  • @mohamedjafarulla8712
    @mohamedjafarulla8712 22 години тому +21

    சார் அடிக்க வருகிறான் சார்.
    இல்லை சார் அவன் என்னை தள்ளி விட்டான் சார், இரத்தம் கூட வருகிறது.

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 20 годин тому +5

    நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் கட்டிலில் உடலுறவு கொண்ட வீடியோவை உலகமே பார்த்தது ஆனா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் நித்யானந்தா அது கிராபிக்ஸ் என்று சொல்லி தப்பித்து விட்டான் ஆனால் இப்போது ரஞ்சிதா நித்யா நந்தா உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்😅😅 அதேபோல அமித்ஷாவும் அம்பேத்கரைப் பற்றி சொல்லிவிட்டு அது கிராபிக்ஸ் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறான்

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 21 годину тому +3

    அருமை அருமை அருமையான செய்தி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 годин тому +1

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @jhonpeter2889
    @jhonpeter2889 22 години тому +10

    பாஜக பெண் எம்பியை ராகுல் காந்தி கதற கதற-------- தார் என்ற வதந்தி ஒன்றுதான் பாஜக சொல்லாதது..!🙏🏻😛😛😛😛😛😛😛😛😛

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 21 годину тому +3

      Super . NEENGALEY IDEA SOLLI THARUVEERGALO?

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 20 годин тому

      அவளும் அவள் மூஞ்சியும்.

    • @peermohamed7812
      @peermohamed7812 20 годин тому

      மகாத்மாவை கொலை செய்த வன் ஏன் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டான்?
      B.J.P.உம்R.S.S. எதுவேண்டுமானா
      லும் செய்யும் பதவிக்காக?

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 22 години тому +3

    It's true very nice thanks
    So nice thanks

  • @samsona7826
    @samsona7826 22 години тому +10

    Most important save Raghulgandhi who is in danger.

  • @janakiram4149
    @janakiram4149 18 годин тому +2

    வயதானவர்கள் பேசும்போது வார்த்தை களை சொல்லும் போது சரியா என சிந்தித்து பேச வேண்டும்.

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 22 години тому +4

    உமாபதி சார் இவ்வளவு படிக்க எப்படி முடியுது சிலபஸ் கொடுத்து கொஸ்டின் பேங்க் கொடுத்து ஆறுமாதம் டைம் கொடுத்தாலே செமஸ்டர் என்றால் முடியறதில்லை

  • @KhirubhaanathanD
    @KhirubhaanathanD 18 годин тому +3

    இவ்வளவு களோபரத்தில் மோடி எங்கே....????

    • @cpselvam1
      @cpselvam1 11 годин тому

      அது எங்காவது உட்கார்ந்து சினிமா பார்த்து கொண்டு இருக்கும்.

  • @PvijiViji-sy6cn
    @PvijiViji-sy6cn 21 годину тому +4

    உமாபதி சார் நீங்கள் கொஞ்ச காலமாக அதானி அம்பானி மறந்து விட்டீர்கள் இதை திசை திருப்பும் வகையாக நான் நம்புகிறேன் நீங்கள் அதை குறித்தும் தெளிவுபடுத்தவும்

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 21 годину тому +5

    ஆக மொத்தத்தில் இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்களை இந்த பிஜேபி மடையர்கள் நினைத்து பார்ப்பதில்லை

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 21 годину тому +4

    சார் என்னை கிள்றான் சார்!
    சார் என்னை பழித்து காண்பித்து பல்லை காண்பித்து சிரிக்கிறான் சார்!
    சார் என்னை சொறிந்து காண்பிக்கிறான் சார்!
    சார் கெட்டகெட்ட சைகைகளை செய்து காண்பிக்கிறான் சார்!
    சார் என் டவுசரை கிழித்துவிட்டான் சார்!😢😂😢😂😢😂

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 21 годину тому +3

    Fitting reply to liars in politics

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 21 годину тому +1

    Super umapathi sir 😢and valavañ

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 12 годин тому +2

    ஆட்டம் எங்கே முடிந்தது? நீங்களும் கடந்த 7 மாதங்களாக இதையே சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்.

  • @samueljoseph2821
    @samueljoseph2821 10 годин тому

    MOODI JAADI comparison SUPER 👌❕. Thanks for the fantastic conversation 👍

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 22 години тому +1

    Excellent speech 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 7 годин тому +1

    ஜெய்பீம் ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 22 години тому +12

    Please save mr. Rahul Gandhi. These Rss people are aiming mr Rahul.

    • @deivasigamani508
      @deivasigamani508 22 години тому +1

      Correct should be given more security will bjp Govt will do ? 😮

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 18 годин тому +2

    ஒரு ஆளும் கட்சியில் அமைச்சராக உள்ள ஒருவர் சட்டமேதை அம்பேத்கரை பற்றி இழிவாக குறிப்பிடலாம். இதற்கு பதில்சொல்லுவாரா அமித்ஷா. வாழ்க அம்பேத்கர்.

  • @fathimaf9828
    @fathimaf9828 22 години тому +2

    Super transparent informations sir👍🏻

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 Годину тому

    Well saoid Umapathy Sir.

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul 22 години тому +8

    டபுல் இஞ்சின்ல ஒருஇஞஞின்ஒருஇன்ஜின்தடம் புரன்டதுஇன்னெருஇஞ்ஞின்இன்னும் பணிமனையில

  • @JasmineRani-hx7ew
    @JasmineRani-hx7ew 20 годин тому +1

    இருவரும் குஜராத்தில் முஸ்லீம்களை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு வாழவைத்தவர்கள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது

    • @murugamuruga4504
      @murugamuruga4504 15 годин тому +1

      கோத்ரா ரயில் எரிப்பில் அப்பாவி முஸ்லீம் மக்கள் உயிரோடு எரித்து கொள்ளப்பட்டது அந்த ரெண்டு அக்குயூஸ்ட்கள் ஆட்சியில் நடந்தது. பில்கிஸ் பானு கொடுமை அந்த முதல் அக்குயூஸ்ட் ஆட்சியில் நடந்தது..

  • @Manamayakam
    @Manamayakam 21 годину тому +1

    வளவன் உமாபதி சார் நீங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்தால் எங்களுக்கு கொண்டாட்டம் தான் 2025 மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி வளவன் சனி நேரா அமித்ஷா வீட்டுக்கு தான் போகுது சனி மாறினா இவ்வளவு எல்லாம் மாறிடுவாங்க கவலையே வேணாம்

  • @sundarraj8565
    @sundarraj8565 22 години тому +4

    இங்க ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தான் அவங்க ஜாயிண்ட் பார்லிமென்டரி காமிச்சு அனுப்பிச்சு இருக்காங்கல்ல

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 22 години тому +1

    ஒரு முறை அஇஆதிமுக உண்ணாவிரதம் இருந்த போது அதற்கு எதிரில் உண்ணும்விரதம் என்று ராதாரவி தியாகு வாகை, S S சந்திரன் எல்லோரும் வறுத்த கோழியை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியது போல் உள்ளது 😅

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 22 години тому

    ARUMAI

  • @eswarankottayam257
    @eswarankottayam257 10 годин тому

    மோடி ஆட்சி மாதிரி மோசமான ஆட்சி எங்கும் இல்லை.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 7 годин тому

    🎉🎉🎉🎉

  • @stephenkj6799
    @stephenkj6799 22 години тому +7

    BJP jumla drama people's watching. Very shame BJP lady mp

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 6 годин тому

    🎉

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 22 години тому +2

    Amit Shah and adani should be thrown out

  • @giridharanmurahari6910
    @giridharanmurahari6910 22 години тому +3

    After BJP came to power Parliament has become a Cinema theatre

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 21 годину тому +1

    ஒருவேளை ஜாடியும் மூடிஷாவும் பதவி விலக நேர்ந்தால் பிரதமர் பதவிக்கு நிம்மி வர வாய்ப்பு உள்ளதா...

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 22 години тому

    Amitsha should be disqualified like Ragul Gandhi. An Ambedkarist should file a case against the insult to Dr Ambedkar.🎉🎉🎉🎉🎉

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 22 години тому

    ♥️🙏🙏🙏🙏✍️✍️

  • @fathimaf9828
    @fathimaf9828 22 години тому +2

    Amit Shah..if AI means..he can prove it rite?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 годину тому

    Expecting vp singh Mandal like movement

  • @sivakumarkb8464
    @sivakumarkb8464 11 годин тому

    அது ஒரு club dancer தானே

  • @RASULDEEEN
    @RASULDEEEN 8 годин тому

    Umapathi, Umapathi krishnan, Umapathi tamilan edu daan unmai

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 годину тому

    Till this second no cctv footage released.

  • @antony93
    @antony93 21 годину тому

    AACHI IRUKAH VARI ADUNKAHDAA

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 20 годин тому

    This type of Headings are baffling.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 годину тому

    For modi adani indictment...

  • @retnamonyd9068
    @retnamonyd9068 7 годин тому

    It is very dangerous, not valuable gvt.

  • @rkgokul1
    @rkgokul1 17 годин тому

    Hon prez / Apex are helpless....M/s nitish naidu must mind nation s interest...democracy, fate of 140 cr people...If fails 140 cr people will take necessary action will save nation..

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 годину тому

    It is not blue film

  • @mohanjanardhan9194
    @mohanjanardhan9194 20 годин тому

    If Amithsha told that his speech were manipulated by the Congress party through AI technology, then why the BJP party manipulates the EVM machines, that's the point arisan by the common people.
    Please answer My question ji.

  • @zakir3349
    @zakir3349 21 годину тому +1

    கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டியவன் கோமாளி

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 години тому

    மகிழ்ச்சி

  • @PrabakaranKp
    @PrabakaranKp 8 годин тому

    Bad habit of bjp cannot ca. Be changed

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 22 години тому +3

    Did you see blood oozing out of the forehead of the M.P.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 21 годину тому +2

    Antha kilattu saarangiyai BJP karaargaley thallivittuttu , paliyai Ragul mel pottu vittargal.

  • @umasankar5779
    @umasankar5779 21 годину тому

    Bro, Who are barbarians? Any existing evidence? How they talk and act? Examples....

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 годину тому

    Smiriti Irani.. owns a pub in Goa

  • @nathanjagan7283
    @nathanjagan7283 13 годин тому

    All because ONE and the ONLY individual in the Nation?

  • @nathanjagan7283
    @nathanjagan7283 14 годин тому

    Very low level leadership!

  • @thangadurai341
    @thangadurai341 22 години тому

    Payment முக்கியம்😂😂😂🎉🎉🎉😅😅😅🎉🎉🎉

  • @kannans-zi4rz
    @kannans-zi4rz 21 годину тому

    Sir ,b j p aatchikku ,pathaviyil iruppatharkku verum 3 thevadiya aanaiyam ,thalaimaigal mattume ,naattu makkal 2019 varudame b j p kku ethiraga vottu pottathu appothe sumaar 300 thoguthigalil nadantha vakku pathivu percentage,vottu ennikkaiyil irundha miga periya vithiyasangal ,,therthal commission arivitha details,moolame miga periya adharam ,ippo 2024 b j p vetri petrathaga arivitha 240 thoguthigalil sumaar 130 thoguthigalil ,vakku pathivu percentage vottu ennikkaiyil irundha miga periya thiruttu,,sumaar130 thoguthigalil vithiyasam irundhathe ,b j p kku ippadi thaireeyamaga thiruttu thanam seithu aatchikku vandha Thai court moollam vazhakku poaattalum ,kurainthathu 5 varudangal aagi vidum enra b j p yin thaireeyam ,anaal onru b j p (modi ,amitshavai ethirppavargal,ethir laruthu solbavarhalai ellom konru kuvippathu thaan vaadikkai sari ellorukkum manitha udal thaane ,kollai kaara aayuthangal ellor udalilum paayume ,adhuvum indha kodungol aatchiyalagalai kadavul thandikka ninaithu vittal makkalin saabamum onru sernthaal indha kodungol aatchiyalargalukku migavum koduramana maranam thaan

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i 22 години тому +1

    நெஞ்ச தொட்டு சொல்லுங்க இவனுங்க மொகரையபார்த்தாநல்லவனாவா தெரியறனுவோ?

  • @giridharji237
    @giridharji237 20 годин тому

    Umapathy , in some posts you will speak nicely. But in this video your speech is very weak .Sorry , not good . No good points & poor. .

  • @ramalingams3968
    @ramalingams3968 14 годин тому

    நீங்கள்தான் அவரை பெரிதாக பேசலாம், பேசும் அளவுக்கு அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய சட்ட மாமேதை இல்லை என்பது போல்தான் அவருடைய பேச்சு.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 7 годин тому

    இந்தியாவின் தேசத் தந்தை டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj 22 години тому +22

    கிழட்டு சனியன் அமித்ஷவுக்கே எவ்வளவோ திமிர் ன...young Blood rahul காந்திக்கு எவ்வளவோ திமிர் இருக்கும்.

    • @deivasigamani508
      @deivasigamani508 22 години тому +1

      Correct 🎉

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 22 години тому

      Mudguard man speach is creating lot of problem and displeasure for the public.world is watching the drama.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 21 годину тому +1

      Ragulukku endrumey Thimir irunthathillai . Athellam Adhaniyin kai cookies galukku thaan irukkum.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 7 годин тому

    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪

  • @pandimuthu1081
    @pandimuthu1081 22 години тому +4

    சந்தான பாரதி கூட இவ்வளவு யோசிக்க மாட்டாரப்பு...

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 22 години тому

    தம்பி வெட்டி ஒட்டியது! அவர்களின் சட்டம்😅
    இனிமேல் தானே அல்லக்கைகள் ஆட்டம் போட
    போகிறார்கள்! நீதி யார்பக்கம்😢 பிதா மகன் தான் தீர்மானிக்க வேண்டும் 😂

  • @thannirmalaikanagasabai9700
    @thannirmalaikanagasabai9700 21 годину тому

    mayuru channel.

  • @AdbulJaleel
    @AdbulJaleel 22 години тому +5

    வட இந்திய ஊடகங்களில் இந்த செய்திகள் பரவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.