Aarpparithenrum agamagizhvene | TPM Tamil Song 271

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • The Pentecostal Mission Tamil Songs
    Songs With Lyrics : www.jomathew.co...

КОМЕНТАРІ • 15

  • @sheelachandran4365
    @sheelachandran4365 4 місяці тому

    Praise the lord Jesus christ for this wonderful song song 🎵 🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 роки тому +1

    Immortal Evergreen, Everlasting Heavenly Christian Devotional Gospel Song 🙏

  • @iswaryav678
    @iswaryav678 5 днів тому

    ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே ஆனந்தமாய்ப் பாடுவேன் ஆண்டவர் அடியார்க் கருளிய அளவில்லா ஆசிகளை நினைந்தே
    பல்லவி
    நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தையே என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன் ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே எப்போதும் தங்கும் புகலிடமே
    2. கண்மணி போல கடந்த நாட்களிலே கருத்தாய்ப் பாது காத்தனரே காற்றையும் கடலையும் கடந்து நான் சென்றிட கிருபை ஈந்ததினால் - நான்
    3. பலவித நாசம் பயங்கர மோசம் பலமாய்ச் சோதனை சூழ்கையில் பரிசுத்தமாக இப்பாதையில் ஓடிட பரனேசு செய்ததினால் - நான்
    4. 'திகையாதே, நான் உன் தேவன்' என்றுரைத்தே திருவாய் மலர்ந்தென்னைத் தேற்றினாரே திசையறியாது தியங்கையில் பாதையில் தீபம் என் இயேசு தானே - நான்
    5. அன்பரின் இன்ப நாமத்தைப் புகழ ஆயிரம் நாவுகள் போதுமோ ஆதியும் அந்தமும் ஆச்சரியமேயிவர் நீதியின் சூரியனே - நான்

  • @silviaharan511
    @silviaharan511 4 роки тому +7

    Opilatha neasarin thiru namam arane ;epothum thangum pugalidame👏👏🙌👍👍

  • @jacobsamuel6279
    @jacobsamuel6279 6 років тому +6

    Thanks for adding this song in youtube really meaning full, heart touching song

  • @janishaswin
    @janishaswin 4 роки тому +3

    beautiful song, wonderfully sang, I remember my childhood days, my mom used to sing this song...

  • @kathirdavid9366
    @kathirdavid9366 4 роки тому +3

    Amen ...... glory to Jesus

  • @suseelaphilip2012
    @suseelaphilip2012 6 років тому +8

    What a beautiful song!!!!

    • @jmhomepage
      @jmhomepage  6 років тому +1

      God Bless.... Thank you

  • @lawerencev9552
    @lawerencev9552 5 років тому +4

    Holly Jesus

  • @ambrosestephen291
    @ambrosestephen291 2 роки тому +2

    Who originally sang this song?

    • @hudsontaylor92
      @hudsontaylor92 8 місяців тому

      நடராஜ முதலியார்
      Nataraja Mudaliyaar

  • @dishondishon4617
    @dishondishon4617 3 роки тому +1

    ❤❤❤