அண்ணா கிழநேரக கோடு வர எண்ண செய்யனும் நான் நேராக தான் ஸ்கேல் வைத்து கோடு போடுரென் ஆனாலும் கட்பன்னி பிரிச்சி பாக்கும் போது கிராச தெரிது இது 2இன்சக்கு கிழே போடுவதற்கு மற்றும் கைக்கு கீழே கோடு போடுவதற்கு கண்டிப்பாக பதில் சொல் லுங்க
Sir, teaching is very understanding and fitting is very correct. Sir, pl. Teach cutting for Body... 36 inch Length .... 13 n half Waist ..... 32. Tnkq. Very much.
Anna வணக்கம். Size 36". ஆனால் armhole சுற்று 8.5". கழுத்து அகலம் 2.5"ம், சோல்டர், 3.5"ம் பின் கழுத்து இறக்கம் 6"ம் முன் கழுத்து இறக்கம் 5"ம் வருமாறு ஒரு vedio போடுங்கள் please.
Hand cutting method super sir
Churidar cutting podunga
Anna. Gents sattai alavu sattai vaithu cutting and stitching vedio podunga Anna
நன்றி அய்யா
Anna. Nenga. Solle. Thandha. Alavu. Suppar. Yanakku. Vette. Thaithen. Parffaikta. Erukku. Anna. Romba. Nanre. Anna
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
Romba nantri ayya
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க நானும் உங்க கட்டிங் பார்த்து தான் தச்சு பழகுனேன் கை ரவுண்டு முண்டா தச்சு காமிங்க நன்றி அண்ணா
👌👌👌
🙏
Super iyya
🙏
ஐயா உண்மையில் ரொம்ப நல்லாவே யூஸ் பியுல்லா இருந்தது நன்றி ஐயா
Thank you 🙏
ரொம்ப நன்றி. நல்லா புரியும்படி சொல்கிறயள்
Lining blouse cutting model video
🙏🙏🙏🙏🙏
Thank you for support 🙏
Very nice bro super explain pantrenka Theliva solli tharenka
Tkq very much
Chuttithar cutting poduga
அய்யா நான் 5 வருடமா தையல் கடை நடத்தறேன்..எப்பவும் கஸ்டமர் திருப்தி ஆகவே மாட்டாங்க.ஆனா இன்னைக்கு உங்க கட்டிங் படி பிளவுஸ் தைத்தேன்.customer fully satisfied..sema sollitanga
மிக்க சந்தோஷம், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி
Tkq ma
Thank u so much appa , unga cutting than naanu follow panren appa , theliva solli kudukuringa appa🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
🙏🙏 enaku front armhole mattum wrinkles varudhunga pa , pls pa adhu mattum sari panna solli kudunga pa
Experienced tailor, worked in Penang.
Thank you for support 🙏
Super explanation.
Thank you
@@sbtextailors4547 வணக்கம் அண்ணா இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி தர வில்லை தாங்கள் சொல்லி தந்த தற்க்குமிக்கநன்றி
நீங்க சொல்லி குடுக்கிறது நல்லாவே புரியுது நன்றி
நன்றி
Very super explain cutting stitching. Ushamuthuraman
Nala pathivu bro 🙏🙏
Thank you 🙏
தெளிவாக உள்ள து
Nalla puriyum padi solreenga thanks sir ...appursm oru sandeham sir...cross cutting pottu vetti thakupothu kiki patti thachs piraku .. I patti ye vidavum length jasthi aakuthu athu ethinale vilakavum pls
call 8489771771
Sir அளவு jocket வைத்து கட் பன்னி காட்டுங்க
Huts off sir
Arumaiyana pathivu Anna ....perfect cutting ....super a theliva puriyara mathri solli kudukaringa .......thank you Anna...
🙏
🙏
Stitching podega brother
To increase cup loose for 36 inch blouse pls upload cutting method
நன்றாக சொல்லி கொடுக்கிறார்கள் அய்யா. மிக்க நன்றி. பொடி அளவு எடுத்து சொல்லி தாருங்கள் அய்யா. 🙏
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
வணக்கம் Sir
Back hook Blouse cutting method சொல்லுங்க Sir
will upload soon
Super anna
Thank you sister
Romba arumaiya porumaiyana vilakkam sir mikka nantri
Thank you
They've, good
👌👌👌👌
🙏🙏🙏🙏
A.1 SUPER
Perfect teacher
Thank you
Arumayana vilakam sir👌👌👍👍
Thank you
Super sir.your explanation is good.do more videos .
Thank you sir.
Thank you, I will upload soon
Nice method.
Thank you
12inch hight 36size
அண்ணா கிழநேரக கோடு வர எண்ண செய்யனும் நான் நேராக தான் ஸ்கேல் வைத்து கோடு போடுரென் ஆனாலும் கட்பன்னி பிரிச்சி பாக்கும் போது கிராச தெரிது இது 2இன்சக்கு கிழே போடுவதற்கு மற்றும் கைக்கு கீழே கோடு போடுவதற்கு கண்டிப்பாக பதில் சொல் லுங்க
தங்கவேல் . ஐயா அருமையாக இருந்தது. தெளிவான விளக்கம்
நன்றி சகோதரை 🙏
மிக அருமையான தெளிவான விளக்கமுறை.
மிக்க மகிழ்ச்சி
நன்றி அண்ணா ♥️🙏💚
மிக்க நன்றி சகோதரி
அறுமையான பதிவு 38 இஞ்சி பெடவும்👍👍👍
Straight cuttingக்கும் cross cuttingக்கும் என்ன வித்தியாசம் pls sollunga sir
Call 8489771771
முன் கழுத்து உயரம் எவ்வளவு சார்.தலை மறைக்குது , எதிர்புறம் எடுக்கவும்
Appa Supra super solli tarenge chudidar cutting Sholay Tanga gathering pant solli Tanga Nandi Appa
Thank you mahalai
Anna 36inches blouse la ,hight 15 and back neck 91/2 inches erunthal front neck eththnai inches vaikkanum, please sollunga Anna
🙏Ayah the lines are all very faded, not very clear
Shoulder la irunthu front la epdi straight pakrathu
call 8489771771
Good video Anna
Thank you
Sir, blouse Pakka kaluthu yappdi alavu yaduka Veandum sollunga plz sir...
Call 8489771771
Body அளவு எடுத்து blouse சொல்லிதங்கா அண்ணா pls
OK சகோதரி 🙏
4 inches ean kamiya eadukkanum sir
call 8489771771
Mark it clearly v can't c your marking clearly ok
Sir 40" back neck deep10" blouse cutting sir
I will upload soon
கட்டிங் சரியில்லை
Thank you...
மிகவும் அருமை!!!!!!
மிக்க நன்றி
Thank u master
You are welcome
Neenga soldra measurement calculations fat ah irukkaravangalukku correct ah varuthu but arm hole round kammiya varavangalukku athu correct ah varala konjam solunga...44 inch blouse ku armhole round 15inch ku cutting solunga
Call 8489771771
Anna body measurements 9.5 or 9.75 va
Namaste Sir
Namaste
Super
Thanks
Anna super ah solli tharenga😌 boat neck pls
Sir, teaching is very understanding and fitting is very correct.
Sir, pl. Teach cutting for
Body... 36 inch
Length .... 13 n half
Waist ..... 32.
Tnkq. Very much.
Thank you
@@sbtextailors4547 SB tex
No
Super anna,,👌👌
🙏
அருமையான பதிவு, தெளிவாக சொல்லித்தரிங்க வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் அண்ணா,,,💐👍👌
மிக்க நன்றி சகோதரி 🙏
Nice
Thanks
Thank u sir for ur excellent teaching with neat work.👌👏🙏
Thank you 🙏
Superb and very clear explanation. Thank you.
Thank you for support 🙏
Tq bro same all size cutting video podunga pls
Will upload soon
இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லிதரலை.மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளத்துடன்
மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
In this blouse cutting 36 inches is upper chest or middle chest measurement
call 8489771771
Very good 🙂
Thanks
38 size corss cutting ബ്ലൗസ്
Onn kanikamo
Ok
நல்ல விளக்கம் மிக்க நன்றி
நன்றி ஐயா
Sooper teaching. 👌
Thanks and welcome
வணக்கம் ஐயா. எத்தனையோ கட்டிங் வீடியோ பார்த்தேன் உங்களைப் போன்று யாரும் இவ்வளவு தெளிவாக விளக்க வில்லை .நன்றி ஐயா
மிக்க நன்றி 🙏
@@sbtextailors4547 in..x
L
alamelu
Nice system of cutting but madam could I get it in english language
I will try
Welcome brother thanku very much. 🙏🏼
Thank you sister 🙏
Clear explanation, super
Thank you 🙂
Body 36" hip evvolo nu sollunga please. Naan naalaiku cutting pogalam nu iruken
call 8489771771
எப்படி sis corrcta vanthucha pls ans mi
@@keerthika3315 yes vandhuchi sister try pannunga
Anna வணக்கம்.
Size 36". ஆனால் armhole சுற்று 8.5". கழுத்து அகலம் 2.5"ம்,
சோல்டர், 3.5"ம் பின் கழுத்து இறக்கம் 6"ம் முன் கழுத்து இறக்கம் 5"ம் வருமாறு ஒரு vedio போடுங்கள் please.
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோதரி
Your are clearing all the doubts thank you sir and small request lining blouse stitch pani katunka bro
OK sister
Yours teaching so good one inch loose wanted what can we do detail explanation for me then patti cutting we want thank you
Ok, thank you
Pls explain with paper cutting for 40 and 42 inch blouse fully sir
Will upload soon
Awesome. Thank u for ur teaching with patience and clear explanation. God bless u Sir. 👌👌👏🙏
Thanks and welcome
Thank u so much, clear details
Thank you
34 inch blouse measurement சொல்லிக்கொடுங்கள்
ok.
39inche blouse podunga sir
Will upload soon
Nice explanation sir,thank you so much sir.
Keep watching, Thank you madam
கட்சோலி பட்டி மட்டும் விளங்கவில்லை ஐயா.
Please upload the stitching video for this cutting..... thank you so much sir
Will upload soon
@@sbtextailors4547 thank you sir
Thankyou anna
Namaskar
Number kanuva te hakiddare bigginers sulabha agutitu
Super daddy
Thank you pa🙏
Very clear explanation keep going 👍
Thank you 🙏